VELIMASAL SOWING METHODS வேலிமசாலில் அதிகமகசூல் தரும் இரட்டைவரிசை அடர்விதைப்புமுறை/அர்வின் ஃபார்ம்ஸ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • கால்நடை வளர்ப்பில் அதிக பொருட்செலவு தரும் அடர்தீவன பயன்பாட்டை குறைக்க வழிவகைசெய்யும் பயறுவகை பசுந்தீவனம் வேலிமசால்.
    வேலிமசால் வளர்ப்பில் அதிக மசூலுக்கு உத்திரவாதமளிக்கும் இரட்டை வரிசை அடர் விதைப்பு தொழில் நுட்பம் குறித்த அர்வின் ஃபார்ம்ஸின் செயல்முறை விளக்க பதிவு.
    அர்வின் ஃபார்ம்ஸ், போளூர்.
    தொடர்புஎண் :
    95003 43744
    99409.85577

ความคิดเห็น • 137

  • @AKVlog-tt3bq
    @AKVlog-tt3bq 4 ปีที่แล้ว +8

    தெளிவான பேச்சு. நல்ல பதிவு. நன்றி.

  • @priyadhatchinamoorthy2118
    @priyadhatchinamoorthy2118 3 ปีที่แล้ว +8

    Virivana vilakkam .......👌

    • @guru9386
      @guru9386 2 ปีที่แล้ว

      Priya vachu irukiya

  • @SubasNambi
    @SubasNambi 5 ปีที่แล้ว +8

    I would one day visit your farm. Very inspiring. Wish you all success.

  • @Spartacus-war
    @Spartacus-war 4 ปีที่แล้ว +4

    Super explanation .... I saw lot of videos but urs is very nice ...

  • @johnbosco8209
    @johnbosco8209 4 ปีที่แล้ว +3

    Very good information. Thanks a lot

  • @aspirant9697
    @aspirant9697 5 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு. வாழ்த்துகள்.

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +1

    வணக்கம் .பயனுள்ள தகவல் . நன்றி

  • @nehruramakrishnan5432
    @nehruramakrishnan5432 5 ปีที่แล้ว +3

    Nice explanation madam

  • @t.shrimikavll-e3031
    @t.shrimikavll-e3031 2 ปีที่แล้ว +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @krishnagopalbabu6239
    @krishnagopalbabu6239 ปีที่แล้ว

    EXCELLENT..... REPORT

  • @jeyapaul1848
    @jeyapaul1848 ปีที่แล้ว

    அருமை நன்றி நண்பரே

  • @jaseem12
    @jaseem12 3 ปีที่แล้ว +2

    தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்கிறது.

  • @sowmiraj4385
    @sowmiraj4385 4 ปีที่แล้ว +1

    Mam excellent explanation very clear & clarity thank you so much it will be usefull for us

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 3 ปีที่แล้ว +1

    Nantre nalathakaval

  • @mahendranvasudavan8002
    @mahendranvasudavan8002 2 ปีที่แล้ว +1

    Good video

  • @thangamumar5924
    @thangamumar5924 3 ปีที่แล้ว +1

    Thanks for infarmation

  • @safi080910
    @safi080910 5 ปีที่แล้ว +1

    அருமை தகவல்

  • @alfieideas1750
    @alfieideas1750 4 ปีที่แล้ว +1

    Super explain

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว

    Congratulations

  • @vetriselvan5576
    @vetriselvan5576 3 ปีที่แล้ว

    Suppar pathivu

  • @meenambalmarimuthu8530
    @meenambalmarimuthu8530 4 ปีที่แล้ว +2

    Mikka nandri

  • @mohamedansari264
    @mohamedansari264 3 ปีที่แล้ว

    சூப்பர்

  • @gunarabbitfarm
    @gunarabbitfarm 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை

  • @sathikali1260
    @sathikali1260 5 ปีที่แล้ว +1

    Nalla pathivu

  • @balakrishnankrishnan3011
    @balakrishnankrishnan3011 9 หลายเดือนก่อน

    நன்றி

  • @ManiMaran-ln1wi
    @ManiMaran-ln1wi 2 ปีที่แล้ว

    Good explain mam.

  • @jacobsathiyaseelan1561
    @jacobsathiyaseelan1561 5 ปีที่แล้ว +7

    மிக அருமை... வாழ்த்துக்கள் மேடம்!
    முக்கியப் பயிராக வயலுக்குள் பயிரிடப்படும் இந்த கால்நடை பசுந்தீவனத்துக்கு 'வேலி' மசால் என எப்படி பெயர் வந்தது என்று தெரிந்து கொள்ளலாமா மேடம்?

  • @miniedits5918
    @miniedits5918 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 3 ปีที่แล้ว

    Nice

  • @ilavarasandhandabani5273
    @ilavarasandhandabani5273 5 ปีที่แล้ว +5

    தாங்கள் பயன்படுத்தும் brush cutter model என்ன என்று தயவு செய்து தெரிய படுத்தவும் நானும் வாங்க விரும்புகிறேன்

  • @Iphonebywrongchoice
    @Iphonebywrongchoice 4 ปีที่แล้ว +1

    Beautiful explanation. All the best

  • @umarkhan-ys2cd
    @umarkhan-ys2cd 4 ปีที่แล้ว

    Good explain tq

  • @merlinLifestyle3833
    @merlinLifestyle3833 3 ปีที่แล้ว +1

    Veli masal vithai kedaikuma 1 kg price solunga

  • @vasukumar5637
    @vasukumar5637 3 ปีที่แล้ว

    Super super

  • @adda9673
    @adda9673 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு.

  • @muthukumar8949
    @muthukumar8949 5 หลายเดือนก่อน

    வேலி மசால் first cutting எப்பொழுது என்று கூற முடியுமா ❤?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 หลายเดือนก่อน +1

      வணக்கம்
      முதல் அறுவடை 90 நாட்களில்..

  • @jameelraheem3551
    @jameelraheem3551 5 ปีที่แล้ว +1

    Supar.tameil.uccareppu..nan.lankan

  • @peterjack2404
    @peterjack2404 2 ปีที่แล้ว

    சொட்டு நீர் பாசனம் மூலம் இரட்டை அடுக்கு முறை செய்ய முடியுமா?
    விளக்கம் தாருங்கள்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  2 ปีที่แล้ว

      வணக்கம்
      இரட்டை வரிசையின் நடுவே, சொட்டுநீர் குழாய்களை அமைக்கலாம்.

  • @veluannamalai8009
    @veluannamalai8009 4 ปีที่แล้ว +1

    I wanna to go to ur farm to see,

  • @ramarasurasu7742
    @ramarasurasu7742 4 ปีที่แล้ว +1

    சொட்டு நீர் மற்றும் Rain gun உபயோகத்தில் நல்ல மகசூல் கிடைக்குமா ? நீங்கள் எந்த மாதிரியான நீர் பாசனம் செய்கிறீர்கள்.

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว +1

      வணக்கம்
      எங்கள் பண்ணையில் ரெயின்கன் பாசனம் செய்கின்றோம்.
      பத்து நாட்களுக்கு ஒரு.பாசனம் போதுமானதாகும்.
      மேலும் சொட்டுநீரிலும் சிறப்பாக வளரும். சொட்டுநீர் பாசனத்திற்கு மிகவும் ஏற்றதாய் இருக்கும், இந்த இரட்டை வரிசைமுறை .

    • @jegatheeswarantamil666
      @jegatheeswarantamil666 หลายเดือนก่อน

      விதைகள் எங்கே கிடைக்கும் அண்ணா

  • @naveenm6443
    @naveenm6443 3 ปีที่แล้ว +1

    Sir can I use weed controller for this crop .(kalai kolli use pannalama.)

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว +1

      வணக்கம்
      தயவுசெய்து , களைக்கொல்லி பயன்படுத்துவதை தவிருங்கள்.
      களைக்கொல்லி மண்ணையும், விளையும் பொருளையும் நஞ்சாக்கும்.
      இரட்டை வரிசை அடர் நடவு முறையில் களைகளை கட்டுபடுத்த இயலுகின்றது.

  • @user-ok6mf4rf6b
    @user-ok6mf4rf6b 3 ปีที่แล้ว

    Agathi keeri chedi podunga
    🙏🙏please🙏🙏

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      விரைவில் பதிவிடுகின்றோம்.

  • @nithinthomas66
    @nithinthomas66 5 ปีที่แล้ว

    Nze video.....

  • @meenambalmarimuthu8530
    @meenambalmarimuthu8530 4 ปีที่แล้ว +2

    Agathi keeri chedi podunga

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 4 ปีที่แล้ว +4

    👍👏👏👏👌

  • @arunrajamba
    @arunrajamba 4 ปีที่แล้ว

    வேலிமசால்க்கு எந்த அளவு சூரிய ஒளி தேவை என்பதை தெரிவிக்கவும்..
    5000
    அல்லது 3000??

  • @ggggopi7155
    @ggggopi7155 4 ปีที่แล้ว +1

    Vermicompost

  • @rubangnachandran1275
    @rubangnachandran1275 2 ปีที่แล้ว

    மக்காசோளம் எப்படி இரட்டைவரி சாகுபடி செய்வது

  • @sendhilchandra8100
    @sendhilchandra8100 4 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @gurumoorthi4872
    @gurumoorthi4872 4 ปีที่แล้ว

    Super oru kulila eathana vethai poodalam

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      வணக்கம்
      வரிசைகளில், சரி பாதி மணல் கலந்து போடுங்கள்.

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      வணக்கம்
      சரி பாதி மணல் கலந்து வரிசைகளில் தூவி விடுங்கள்.

  • @mthanagopal9
    @mthanagopal9 2 ปีที่แล้ว

    Vithai kg enna rate,,kidaikkuma

  • @gopalakannan2464
    @gopalakannan2464 2 ปีที่แล้ว

    வேலி மசால் விதைகள் வேண்டும்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  2 ปีที่แล้ว

      வணக்கம்
      விற்பனை குறித்த விவரங்களுக்கு, கீழ்கண்ட எண்ணை தொடர்பு கொள்ளுங்கள்.
      அர்வின் ஃபார்ம்ஸ் -95003 43744 .

  • @sabi56847
    @sabi56847 3 ปีที่แล้ว

    2 acre irukuna...co4,napier,velimasaal...idha eppadi piruchu podanum,
    Co4 ...1 acre
    Napier 50 cent
    Velimasaal 50 cent
    Idhu sariya?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว +2

      வணக்கம்
      1 ஏக்கரில், 40 சென்ட் சூப்பர்நேப்பியர், 30 சென்ட் வேலிமசால், 20 சென்ட் கோஎப்எஸ்
      29 ,10 சென்டில் சுபாபுல் பயீரிடுங்கள்.
      இவற்றை தனிப்பயிராக, வரிசைமுறையில் பராமரிக்கவும்.
      மேலும் அகத்தி, கல்யாணமுருங்கை, கிளிரிசீடியா போன்றவற்றை வரப்பு ஓரங்களில் 2அடி இடைவெளியில் நடவும்.

  • @MAK.M
    @MAK.M 4 ปีที่แล้ว

    Arvin sirrrrr., semmary aadu veli masal payirai virumbi saapiduma?...., atharku pulukayil ajeeranam varuma?....solluga please

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      வணக்கம்
      வேலிமசாலை அனைத்து கால்நடைகளும் விரும்பி சாப்பிடும்.
      செரிமான கோளாறுகள் ஏற்படாது.

    • @MAK.M
      @MAK.M 4 ปีที่แล้ว

      @@arvinfarms3976 romba nandri sir.,

  • @hemachandran879
    @hemachandran879 3 ปีที่แล้ว +1

    Seeds enga kidaikkum mam

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கின்றது.

    • @indianindian8148
      @indianindian8148 3 ปีที่แล้ว

      High Quality Hedge Lucerne (Velimasal) is available in amazon
      www.amazon.in/dp/B08BKPNBMR?ref=myi_title_dp

  • @farajahamed7647
    @farajahamed7647 ปีที่แล้ว

    Hi mam veli masal vithaiyai 1 hour sudu neeril maranthu vaithu vidden athu pirachinai illaya mam

    • @arvinfarms3976
      @arvinfarms3976  ปีที่แล้ว

      வணக்கம்
      ஒரு மணிநேரத்தில், விதைகள் வெந்துவிடும்.
      முளைப்பு திறன் சோதனைக்காக, பூந்தொட்டியில் உள்ள மண் அல்லது நிலத்தில் ஒரு ஓரத்தில் விதைகளை தூவுங்கள் ,மூன்று அல்லது நான்கு நாட்களில்முளைத்து வருகிறதா என பாருங்கள்.

  • @clevervideosjkkksj
    @clevervideosjkkksj ปีที่แล้ว

    Veli masal seeds enga kidaikum

    • @arvinfarms3976
      @arvinfarms3976  ปีที่แล้ว

      வணக்கம்
      தங்களுடைய முகவரியை, காணொளியில் உள்ள எண்ணுக்கு வாட்ஸ்அப் செய்யுங்கள்.
      விவரங்களை அனுப்புகிறோம்

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 3 ปีที่แล้ว +1

    Like g

  • @mohanasundaramramalingam1299
    @mohanasundaramramalingam1299 4 ปีที่แล้ว +1

    விதைகள் கிடைக்குமா...
    1

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      தற்போது இருப்பு இல்லை.

    • @indianindian8148
      @indianindian8148 3 ปีที่แล้ว

      High Quality Hedge Lucerne (Velimasal) is available in amazon
      www.amazon.in/dp/B08BKPNBMR?ref=myi_title_dp

  • @dineshram1051
    @dineshram1051 5 ปีที่แล้ว +1

    இன்னும் நெறைய பதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்....

  • @krishnans7633
    @krishnans7633 3 ปีที่แล้ว

    Does salt water grow well

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      இயற்கை விவசாய நடைமுறைகளை செயல்படுத்தினால் சாத்தியமாகும்.

  • @umarkhan-ys2cd
    @umarkhan-ys2cd 4 ปีที่แล้ว

    Enna uram podanum sollave illa?urea podalama?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      வணக்கம்
      ஊட்டமேற்றிய ஆட்டு உரத்தை பயன்படுத்துகின்றோம்.

  • @balamanikalidass5937
    @balamanikalidass5937 3 ปีที่แล้ว

    வேலி மசால் தொடர் பயிராக வளருமா?

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      வேலிமசால் பல்லாண்டு வகை பயிர்.
      முதல் அறுவடை 80-90 நாட்கள், அடுத்தடுத்த அறுவடை 30 -45 நாட்களுக்கு ஒரு முறை என தொடர்ந்து அறுவடை செய்யலாம்.

  • @sakthivelramasamy8908
    @sakthivelramasamy8908 4 ปีที่แล้ว

    How I can get velli masala seeds please tell me

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว +1

      வணக்கம்,
      தீவன விதைக்கடைகளில் கிடைக்கும்.

    • @sakthivelramasamy8908
      @sakthivelramasamy8908 4 ปีที่แล้ว +1

      ARVIN FARMS thank you

  • @krishnasanmugam718
    @krishnasanmugam718 4 ปีที่แล้ว

    Polur la yendha area sir

  • @devanafggh5133
    @devanafggh5133 3 ปีที่แล้ว

    Subapull ku indha method panlama

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      அனைத்து வகையான தீவனப்பயிர்களிலும் நடைமுறைப்படுத்தலாம்

  • @nskp-mg8gi
    @nskp-mg8gi 4 ปีที่แล้ว

    வேலி மசால் நிழலில் வளருமா? ஊடு பயிராக வளர்க்க இயலுமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว +1

      வணக்கம்
      50 சதவிகிதமாவது நேரடி சூரிய ஒளி தேவை.

    • @nskp-mg8gi
      @nskp-mg8gi 4 ปีที่แล้ว

      நன்றி. மல்பெரியில் ஊடுபயிராக வளர்க்க முடியுமா?

  • @subbaiyankaliyappan7186
    @subbaiyankaliyappan7186 4 ปีที่แล้ว +1

    விதைகள் எங்கே கிடைக்கும்

    • @indianindian8148
      @indianindian8148 3 ปีที่แล้ว

      High Quality Hedge Lucerne (Velimasal) is available in amazon
      www.amazon.in/dp/B08BKPNBMR?ref=myi_title_dp

  • @masss3730
    @masss3730 3 ปีที่แล้ว

    உப்பு தண்ணீர் கு வளருமா??

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      இயற்கை விவசாய செயல்முறைகளில், உப்பு தண்ணீரிலும் வளர்க்க இயலும்

  • @tamilagri1125
    @tamilagri1125 4 ปีที่แล้ว +1

    விதைகள் கிடைக்குமா...???

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      வணக்கம்
      தற்சமயம் இருப்பு இல்லைங்க, உரக்கடைகளில் கிடைக்கும் மற்றும் அரசு வேளாண் விரிவாக்க மையங்களிலும் கிடைக்கும்.

    • @tamilagri1125
      @tamilagri1125 4 ปีที่แล้ว

      @@arvinfarms3976 நன்றி

  • @Suresh-si2fy
    @Suresh-si2fy 3 ปีที่แล้ว

    இதை ஆடுகள் சாப்பிடுமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      ஆடு,மாடு, கோழி, முயல் போன்ற அனைத்து கால்நடைகள் சாப்பிடும்

  • @murugan9130
    @murugan9130 3 ปีที่แล้ว

    how to contact you

  • @kvinayagamoorthykvinayagam2881
    @kvinayagamoorthykvinayagam2881 4 ปีที่แล้ว

    Velimasal veithai kedikuma

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      வணக்கம்
      விதை இருப்பு இவ்வை

  • @majidabdullah6594
    @majidabdullah6594 3 ปีที่แล้ว

    Welimasal English la peru ennadhuga

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      Desmanthus/ hedge lucerne

  • @muruganperiyasamy4461
    @muruganperiyasamy4461 3 ปีที่แล้ว

    வேலிமசால் விதைக் கிடைக்குமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  2 ปีที่แล้ว

      வணக்கம்
      வேலிமசால் விதை கிடைக்கும்

  • @byugendran2803
    @byugendran2803 3 ปีที่แล้ว

    Seed kadaikkuma

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      தற்சமயம் இருப்பு இல்லைங்க.
      வேளாண் விரிவாக்க மையங்களில் கிடைக்கும்

  • @balaguru8696
    @balaguru8696 3 ปีที่แล้ว

    மணல் பாங்கான நிலத்தில் வளருமா

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      இயற்கை விவசாய செயல்முறைகளில் சிறப்பாக வளர்க்கலாம்

    • @balaguru8696
      @balaguru8696 3 ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @safi080910
    @safi080910 5 ปีที่แล้ว +6

    ஒரு கிலோ விதை என்ன விலை

  • @user-pf6wn7lp5b
    @user-pf6wn7lp5b 3 ปีที่แล้ว

    போஃர் இல்லாமல் மழையை நம்பி விதைக்கலாமா???

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว

      வணக்கம்
      தீவனப்பயிர்களுக்கு தண்ணீர் வசதி இருக்க வேண்டும்.
      பத்து நட்களுக்கு ஒரு முறை பாசனம் செய்ய வேண்டும்.

  • @sangeethasiva
    @sangeethasiva 3 ปีที่แล้ว

    Sir need his seed...

    • @arvinfarms3976
      @arvinfarms3976  3 ปีที่แล้ว +1

      வணக்கம்
      எவ்வளவு தேவைப்படுகின்றது

    • @sangeethasiva
      @sangeethasiva 3 ปีที่แล้ว

      @@arvinfarms3976 how much is 1kg?

  • @kvinayagamoorthykvinayagam2881
    @kvinayagamoorthykvinayagam2881 4 ปีที่แล้ว

    Velimasal venum

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว

      தற்போது விதை இல்லை

  • @chennaiwinners1545
    @chennaiwinners1545 4 ปีที่แล้ว

    100 ஆடுகளுக்கு ...எத்த்னை ஏக்கர் தேவை படும்

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว +1

      2.5 லிருந்து 3.ஏக்கர்

    • @chennaiwinners1545
      @chennaiwinners1545 4 ปีที่แล้ว

      நன்றி... 1கிலோ விதையில் எத்தனை ஏக்கர் பயிரிட முடியும்

    • @chennaiwinners1545
      @chennaiwinners1545 4 ปีที่แล้ว

      மன்னிக்கவும் மூன்று ஏக்கர்க்கு எத்தனை கிலோ தேவை படும்

  • @divaentertainchannel3692
    @divaentertainchannel3692 4 ปีที่แล้ว

    Uppu thannila Nalla valaruma

    • @arvinfarms3976
      @arvinfarms3976  4 ปีที่แล้ว +1

      இயற்கை விவசாய நடைமுறைகளை தொடர்ந்து செயல்படுத்துவதின் மூலம் உப்ப தண்ணீரிலும் வளர்க்க இயலும்.

  • @abhiniveshl676
    @abhiniveshl676 3 ปีที่แล้ว +1

    😂😂..news