Adi Sankarar ஆதி சங்கரர் | காலடியில் தொடங்கி தேசமெங்கும் காலடி பதித்த மகானின் வரலாறு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Adi Sankarar ஆதி சங்கரர் | காலடியில் தொடங்கி தேசமெங்கும் காலடி பதித்த மகானின் வரலாறு #AdiSankarar
    இந்திய ஞான மரபில் மாபெரும் தத்துவ ஆசான். தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தியின் அவதாரம் என்று போற்றப்படுபவர். அவரின் ஜெயந்தி தினம் சித்திரை மாத திருவாதிரை நட்சத்திர நாள்.
    #AdiSankarar #Adishankarar #Devotional_Speech_in_Tamil
    jagadguru adi sankara,adi sankarar,jagadguru adi sankara songs,jagadguru adi sankara songs video songs,kaushik babu jagadguru adi sankara songs,jagadguru adi sankara telugu movie songs,jagadguru adi sankara video songs,adi shankara,adi shankaracharya,adi sankara,adi shankara jayanti,adi shankara jagadguru,jagadguru adi shankara,adi shankarar,adi sankar,adi sankarar jayanthi,adi sankara story,adi shankaracharya biography in tamil,adi sankarar life history
    ஆதி சங்கரர்,சங்கரர்,ஆதி சங்கரர் அருளுரை,பவானி அஷ்டகம் - ஆதி சங்கரர்,ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு,ஆதி சங்கரர் வாழ்க்கை வரலாறு பகுதி 1,ஆதி சங்கரர் அருளிய ப்ரச்னோத்தர ரத்ன மாலிகா,ஆதி சங்கராச்சார்ய,சங்கரர் மடம்,ஆதி சங்கராச்சார்யர்,#ஆதி சங்கரர் அருளிய ஷண் மதங்கள்,ஆதிசங்கரர்,ஆதிசங்கரர் வரலாறு,ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு,ஆதிசங்கரரின் இறுதி காலம்,காஞ்சிசங்கராச்சாரியார்,சங்கராச்சாரியார் வரலாறு,போகர்,கர்நாடக இசை பாடல்கள்,போதிதர்மர்
    🔴 ஆதி சங்கரர் : • Adi Sankarar அத்வைதம் ...
    🔴 ஏகாம்பரேஸ்வரர் கோயில் : • மங்கலம் அருளும் மாவடி ...
    🔴 கண்ணபுரத்தாள் மகிமை : • Samayapuram | நீதி தேவ...
    🔴 முண்டகக் கண்ணியம்மன்: • Mylapore | முண்டகக் கண...
    🔴 ஆனைக்கல்மலை சாஸ்தா : • 1,000 ஆண்டுகள் பழைமையா...
    🔴 புன்னைநல்லூர் ஶ்ரீசக்கரம் : • பிணிகள் தீர்க்கும் புன...
    🔴 செஞ்சிக்கோட்டை வெங்கட் ரமணர்: • செஞ்சிக்கோட்டையில் சிற...
    🔴 இஞ்சிமேடு நரசிம்மர் : • அதிசய மஞ்சள் மாலை பிரா...
    🔴 நதிக்கரை சுப்பிரமண்யர் : • திருமண பரிகாரத் தலம் |...
    🔴 கேசாவரம் கயிலாச ஈஸ்வரமுடையார் : • kesavaram 1000 ஆண்டுப்...
    🔴 திருவேற்காடு குங்குமம் எப்படித் தயாராகிறது? • குங்குமம் தயாரிக்குமிட...
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Sakthi Vikatan Channel : goo.gl/NGC5yx
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar....
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob

ความคิดเห็น • 49

  • @vedictech7125
    @vedictech7125 2 ปีที่แล้ว +8

    சங்கரர் அருளாலே.... இந்த பதிவை பார்க்கும் - கேட்கும் மா பெரும் பாக்கியம் பெற்றோம்!! 🙏🙏🙏

  • @saraswathyramanathan8446
    @saraswathyramanathan8446 2 ปีที่แล้ว +6

    பத்துநிமிடத்தில்இவ்வளவேசொல்லமுடிந்தது.சங்கரர்பெருமை.வரலாறு.உரையழகுஎனமூன்றுநாள்நான்பேசுவேன்..சுருக்கிச்சொன்னேன்.

  • @alamari7882
    @alamari7882 2 ปีที่แล้ว +3

    ஜெய ஜெய சங்கர!
    ஹர ஹர சங்கர!

  • @kathirvelu5907
    @kathirvelu5907 ปีที่แล้ว

    எல்லா வற்றையும் பேசிய சங்கர் பிறப்பின் உயர்வு தாழ்வு பற்றி கூறிய மனு நீதியை கண்டிக்கவில்லையே

  • @lillychandrasekeran2020
    @lillychandrasekeran2020 2 ปีที่แล้ว +2

    திவ்யமான பதிவு

  • @padmavathya9413
    @padmavathya9413 2 ปีที่แล้ว +1

    I am proud to say that I am her student. Iam very happy to hear this from it. She has put every thing in a nutshell. Thank you, sakthi vikatan team. My humble salutations to my professor.

  • @saravanans3238
    @saravanans3238 5 หลายเดือนก่อน

    ஓம் ஸ்ரீ ஆதிசங்கரர் பஹவானே போற்றி போற்றி

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 ปีที่แล้ว

    Brahmana kulathil pranthavan athanal nee paagupadu.yerppaduthi ullai. Betha betham parkkum nee oru neesa piravi.

  • @sai-yk8hf
    @sai-yk8hf ปีที่แล้ว

    ஆதிசங்கரர் மூல குரு சுகர் பிரம்ம மகரிஷி எத்தனை பேருக்கு தெரியும்

  • @alamari7882
    @alamari7882 2 ปีที่แล้ว +1

    சுருக்கமாயிருந்தாலும்
    அறம் நிறைந்த அருமையான உரை.

  • @senthilkumararunachalam3151
    @senthilkumararunachalam3151 11 หลายเดือนก่อน

    ஜெய் ஸ்ரீ ராமகிருஷ்ணா!

  • @05-dejashree38
    @05-dejashree38 ปีที่แล้ว

    Adi shankara viswakarma?

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว +2

    Awesome amma 🙏🙏🙏🙏🙏

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 ปีที่แล้ว

    🙏🏽🌺🙏🏽

  • @vijai3491
    @vijai3491 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @nierubannrrx7735
    @nierubannrrx7735 ปีที่แล้ว

    ❤🙏

  • @21chittu
    @21chittu 2 ปีที่แล้ว +1

    Very good. When listening Bhakthi increases. Jaigurudev

  • @Sathyapraba-i5i
    @Sathyapraba-i5i 3 หลายเดือนก่อน

    நன்றியம்மா

  • @pukalvadivu3197
    @pukalvadivu3197 2 ปีที่แล้ว

    பேராசிரியை சரசுவதி இராமநாதன் அம்மா அவர்களுக்கு வணக்கம் 🙏நான் புகழ்வடிவு.உங்களையும் உங்கள் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாச இலக்கிய உரைகளை அழகான பாடல்கள், விளக்கங்களுடன் கேட்டு வளரும் பாக்கியம் பெற்றவள் . கோடை விடுமுறை என்றாலே ஒரு மாதம் முழுவதும் மாலையிலிருந்தே எங்கள் சுற்றுவட்டார கிராம மக்கள் தயாராகி விடுவார்கள்,,உங்கள் பேச்சைக் கேட்பதற்கு.முத்தமிழ் கலை இலக்கிய மன்றம் சார்பில் எங்கள் கிராமத்தில் உங்கள் சொற்பொழிவு நடைபெறும். சுற்றுவட்டார கிராம மக்களால் எங்கள் ஊர் நடுநிலைப்பள்ளி மைதானம் முழுவதும் நிரம்பி வழியும்.உங்களால் தமிழின் சுவை அறிந்தோம்.உங்களுக்குப் பிறகு இன்னும் அந்த இடம் நிறைவு செய்யப்படாமலே உள்ளது,தமிழுக்கு வருத்தம் தான்.எங்கள் ஊரை உங்களாலும் மறக்க முடியாது என்றே நினைக்கிறேன். (பொள்ளாச்சி வட்டம் ஒடையகுளம் கிராமம்.) இன்று முத்தமிழ் கலை இலக்கிய மன்றமும் இல்லை. அதை முன்னின்று நடத்திய அண்ணன் அரங்கநாதன், ரைட்டர் கிருஷ்ணசாமி, என் தந்தை
    ஒ. நா. சண்முகசுந்தரம் உள்ளிட்ட மூத்தோர் பலரும் இறைவனடி சேர்ந்த நிலையில் அந்த மகிழ்ச்சி நிறைந்த முன்னிரவுப் பொழுதுகளில் நடைபெற்ற பேச்சரங்கங்கள், இலக்கியச் சொற்பொழிவுகளை நெஞ்சம் மறப்பதில்லை. நான் தற்போது கோவையில் அமைந்துள்ள ஒரு நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன். சென்னைக்கு வந்த போது உங்களை ஒரு முறை என் சகோதரியும், நானும் சந்தித்துப் பேசினோம். உங்களுடன் உங்கள் பேத்தி இருந்தார். உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா என்று தெரியவில்லை.உங்கள் ஆசீர்வாதத்தை வேண்டுகிறேன் அம்மா🙏

  • @mahimaisanthisanthi5031
    @mahimaisanthisanthi5031 2 ปีที่แล้ว

    Dear Amma

    • @mahimaisanthisanthi5031
      @mahimaisanthisanthi5031 2 ปีที่แล้ว

      Thank you more..need your speech and kindful talk about Athi shankarar
      pls put Ramayanam and andal pathivu..

  • @karigiris3555
    @karigiris3555 ปีที่แล้ว

    ஶ்ரீ ஆதிசங்கரர் திருவடிகளே சரணம்!

  • @Varadati
    @Varadati 2 ปีที่แล้ว

    Amma Awesome, Simply super ma 🙏🙏🙏

  • @knpselvapandynadar125
    @knpselvapandynadar125 2 ปีที่แล้ว

    அருமையான உரை அம்மா நன்றி

  • @SkramarSkramar
    @SkramarSkramar 2 ปีที่แล้ว

    Tq so much MA.... Hara Hara Sankara jeya jeya Sankara Tq ma

  • @nitheeshkumar3708
    @nitheeshkumar3708 2 ปีที่แล้ว

    Nandri Amma ungalukku

  • @rajularamakrishna3585
    @rajularamakrishna3585 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vedictech7125
    @vedictech7125 2 ปีที่แล้ว

    குருவடி சரணம் திருவடி சரணம்.🙏🙏🙏

  • @srirams2812
    @srirams2812 2 ปีที่แล้ว

    Nandri amma 🙏🙏🙏

  • @subbulakshmim4584
    @subbulakshmim4584 2 ปีที่แล้ว

    🙏🙏 arumai Amma 🙏

  • @ramadeviramu3340
    @ramadeviramu3340 ปีที่แล้ว

    Jaya jaya shankara

  • @renganayakisr3326
    @renganayakisr3326 2 ปีที่แล้ว

    Athi arputham

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @solaichia3782
    @solaichia3782 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @ramasubramanian658
    @ramasubramanian658 2 ปีที่แล้ว

    🙏

  • @brindhaarumugam826
    @brindhaarumugam826 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @jothyiyer7119
    @jothyiyer7119 2 ปีที่แล้ว

    Om

  • @amalacollections5925
    @amalacollections5925 2 ปีที่แล้ว

    Super amma.. Nice speech...

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 2 ปีที่แล้ว

    Nandri

  • @JayaLakshmi-mp7hu
    @JayaLakshmi-mp7hu 2 ปีที่แล้ว +1

    Arputham amma enna pakiyam seitheno ethai ketpatharku nandri amma

  • @minismithan4851
    @minismithan4851 2 ปีที่แล้ว +1

    Amma , sankarar mother love ,tears came from my eyes❤