நாடகம் தான் என்றாலும் கணவனே தன் மனைவியை இவ்வளவு மோசமாக பழிசொன்னதை மனம் ஏற்க மறுக்குது இனி இப்படியான மிருகத்துடன் வாசுகி சேர்ந்து வாழ்வது போல காட்சியை தரதீங்க அது ரொம்ப அசிங்கம்
boomi varun sema nadipu...............dialogue music ellame fantastic arputham.......na sun tvla kalyana veedu aprm parkira serial anbe vaa one and only mattum dhan...................ovaru lovers and kanavan manaivikku uriya serial...superb.................epothum ipadiye irundha semaiya irukkum....
Yes Agree . But after Boomi n varun return back 🏚. Paru just say Tq to Boomi . She risk her life not even a hug or crying scene . So simple Dir finish the last scene 🤮🤮
இது போல.... சில கிராமங்களில் - பஞ்சாயத்து, கட்டுப்பாடு, இறை நம்பிக்கை எல்லாம் இன்றும் உள்ளது..... நான் சிறு வயதில் எங்கள் ஊரில் பார்த்துள்ளேன்(இப்போது இல்லை)👍💞பியர்ல்ஸ் பிரேமி 💞
Today's episode was the best .. everything going positive... everyone did their roles well.... This Eswari and Mathavan are so shameless....why have they come back to the house....Varun should kick them out.... Vasugi also should disown them... and chase them away....
Superb episode.👌👌👌👌 Finally good to see that Bhoomika has proved that Madhavan's accusations towards Vasuki is false. 🙂🙂👍👍Hope after this nobody in Manoj Krishna's family accepts the two devils.👿👿👿👿
இதான் தண்டனை உங்கள் இருப்பருக்கும் நல்லவங்களுக்கு பலவிதத்திலும் சோதனையும் வேதனையும் கடவுள் குடுப்பார் கடைசி வரைக்கும் கைவிட மாட்டார் இறைவன் இதை பாத்து திருந்திக்கொள்ளுங்கள் நல்லதை நினைப்போம் நல்லதை மட்டும்மே செய்வோம் எல்லாம் நன்மைக்கே ❤❤❤❤
வருண் :- 12:40 வா வந்து நிரூபி .. மாதவன் :- அடேய் வருண் நேற்று தான்டா ஆதித்யா டிவியில் "12 டக்கர்"ல பாம்பு பற்றி 12 தகவல் சொன்னேன்..இன்னைக்கு அந்த பாம்பு புற்று உள்ள கையை விட சொல்லுறியே என்னை விட்டுடுடா..😭
நாடகம் தான் என்றாலும் கணவனே தன் மனைவியை இவ்வளவு மோசமாக பழிசொன்னதை மனம் ஏற்க மறுக்குது இனி இப்படியான மிருகத்துடன் வாசுகி சேர்ந்து வாழ்வது போல காட்சியை தரதீங்க அது ரொம்ப அசிங்கம்
Unmai thaan sister 🙄
வாசுகீகி செய்த அநியாயத்துக்கு மாதவன் அவமானம் பட்டது சந்தோஷம் 👍✌
iyyoo iyyoo avanum avnoda aaththaalum vekkam kettathunga, paarunga...soththukku vidhi illamal therunai pola gatukku vanthu nikkudhunga,,,chee...manam ketta piravigal
@@ammupaati4171 fact 💯
@@agayavanamnew22 thank you
@@ammupaati4171ඔබ ල්ල්ප්
இந்த மாதிரி மருமக ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்தா அந்தக் குடும்பமே சொர்க்கமாக இருக்கும் அருமையான மருமகள் வாழ்க பூமிகா❤❤❤❤❤❤❤❤
👎👎👎👎👎👎
அதான் இது மாதிரி சீரியல்லதான் வரும்...
Vaipilla raja
பேசாம அந்த மாதவன் முஞ்ஞில தாலியை கழட்டி வீசு வாசுகி நானாக இருந்தால் இப்படி தான் செய்வேன்
Good comment
பூமிக்கா ரொம்ப சூப்பர் நல்லவங்கள கடவுள் கைவிடமாட்டார்
பூமிகாவ ரொம்ப புடிச்சவங்க 👍
எணக்கு👌
@@007pro6 ம்ம்
Boomika chellam romba pidikum 🥰😘👌
Yeah boomika akkaa so cute
Enku pudikkum boomika akkaa😘
Vggggggh
So
Intha episode ah paathathula kannaki Kaarachilambu school kadhai chamgam varuthu 👏👏👏🤝🤝🤝👍👍intha serial loada ovvaru episode um pengal ivvulagathil evvaru irukka vendum enbathi yeduthuraikkirathu🥰🥰🥰😍😍😘😘keep rocking 🥰🥰 Varun💑Poomika😍🥰
boomi varun sema nadipu...............dialogue music ellame fantastic arputham.......na sun tvla kalyana veedu aprm parkira serial anbe vaa one and only mattum dhan...................ovaru lovers and kanavan manaivikku uriya serial...superb.................epothum ipadiye irundha semaiya irukkum....
யாருக்கெல்லாம் பூமிகா சோதனையில் வெற்றி பெற்றது ரொம்ப சந்தோஷமா இருக்கு 🙌👍
😍 எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம் 😍
@@sithyrifaya6607 எனக்கும் தான் 😍
Me
Romba periya sadhana
Romba sadhana iruku
Yarellam anbe va TH-cam la pakuringa 🔥🙋VARUMIKA FOREVER ❤️
I'm always my favourite serial anbeva.
Me
வாசுகி உனக்கு இப்டி ஒரு நாத்தனார் கிடைக்க நீ குடுத்து வெச்சிருக்கனும்
Bhoomi akka super semma👍👍👍
Yes Agree . But after Boomi n varun return back 🏚. Paru just say Tq to Boomi . She risk her life not even a hug or crying scene . So simple Dir finish the last scene 🤮🤮
வெற்றி பூமிகா அக்கா வாழ்த்துக்கள் 💐💐💐
நாட்டாமை தீர்ப்பு அருமை
மாதவன் தண்டிக்கபட வேண்டியவன் தான்
பெரிய அளவுக்கு தீர்ப்பு இல்லை
வருண ரொம்ப புடிச்சவங்க 👍
எணக்கு👌👌👌👌
@@007pro6 ம்ம் 👌
My fan
❤️
பூமிகா ஜெயிக்கும் வரை பூமிகாவு டன் இருந்து உதவிய வருண் சூப்பர் ❤😘✌
👌👌
👌👌👌👌🙏🙏🙏🙏🤲🤲🤲🤲♥️♥️♥️♥️💞💞
@@mohamedhanees4787 😊👍
@@mohamedhanees4787 😊 👍
இனிமேல் மாதவன் வாசுகி ஆட்டத்தை பார்க்க போகிறான் 👌👌👌👌👌👌👌 இந்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது வாசுகி
Yes .... Vasugi should take this opportunity and teach them a lesson
Yes
Vaugi will comd back to her old self .
Ll3ep556@@vijayashanmugam1689e 5
அன்று தன் கணவனுக்காக மதுரையே எரித்தால் கண்ணகி...இன்று தன் நாத்தனார் உத்தமி என்று நிருப்பிதாள் இந்த பூமிகா...அருமை சூப்பர்... 👌👍👏
மதுரையை எரித்த கண்ணகியின் கதை ஞாபகத்திற்கு வருகிறது....பூமிகா நடிப்பு 👌👌👌🌹🌹🌹, 💞 பியர்ல்ஸ் பிரேமி 💞
varum pa varum yen varathu.. 😂😂😂😂😂😂😉
Uy
P
P
Aai, konjam kamunu iru ma 😃😃😃😃😃
அருமையான தீர்ப்பு தெய்வமே பஞ்சாயத்து தலைவரே நீங்கள் கொடுத்த தீர்ப்பை ஆண்டவனாலும் மறுக்கமுடியாது
இப்படி பட்ட புருஷன் யாருக்கப்பா அமையும் கிரேட் வருண் பூமிகா சூப்பர் உங்கள் இருவரின் ஜோடி சூப்பரப்பா 👍👍👍👍👍
Mm
Yarukom.amaya mata ithu serial ko panuranga
Q1q1 at😂
Not is a real
@@chitraks1925 yes
இது போல.... சில கிராமங்களில் - பஞ்சாயத்து, கட்டுப்பாடு, இறை நம்பிக்கை எல்லாம் இன்றும் உள்ளது..... நான் சிறு வயதில் எங்கள் ஊரில் பார்த்துள்ளேன்(இப்போது இல்லை)👍💞பியர்ல்ஸ் பிரேமி 💞
From madurai....yes thirumba kannakiya patha mathiri iruku👌 awesome 😘🤝🤝
வாசுகி இப்படி ஒரு தம்பி மனைவி கிடைக்க குடுத்து வைக்க வேண்டும்
Bhoomika akka pavam 😔😔😔and super varun anna 😊😊😊but super varun anna and bhoomika akka😊😊😊 but bhoomika akka will win 😊😊😊but last scene super😊😊😊
I watch the eposide so many times🔥🔥🔥 ❤Bhoomikaaa❤Varun❤
இன்று எபிசோடு மிகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் புமிகா வருண் மதவனநு சரியான தண்டனை குடுக்கநும்
Uc
💕பூமிகா வருண்💕 எப்பவுமே வேற லெவல்👌👌👌👌
Super ok ok super
வருண்💞 பூமி mass🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
சிலப்பதிகாரம் காபியத்தில் இருந்து கோவலன் கண்ணகி கதையை சுட்டு சிலம்பத்தை கொண்டு வந்து போட்டதை யார் லைக் பண்ணுறிங்க?
பஞ்சாயத்து தலைவர் சூப்பர்
பூமிகா தைரியமா பேசும் போது நானு இனிமேல் தைரியமா இருக்கனும் என்று நினைப்பேன் இது போல் எப்பவும் தைரியமா துணிச்சலா இருங்க
Super
Nice comment
@@anithaseetharaman8358 nice👍
சாப்டீங்களா அனிதா
சூப்பர் பூமிகா மதுரையை எரித்த கண்ணகியின் மறு ஜென்மம் மாதிரி இருந்தது
பார்வதியம்மாவின் வார்த்தைகள் மனதை உலுக்க வைத்தது 👍👍👍👍👍
Awesome episode.🙂🙂🙂🙂 Kudos to Bhoomika's performance in today's episode.👍👍👍👍
Varun bhoomika is very great super bhoomika neeka eppovam nalle irukaum
So cute delna akka 😘😘
Boomika chellam superb 😍🥰👌
பூமிகா எடுத்து கொண்டு போன சிலம்பு உண்மையானதாக இருக்க வேண்டும் பூமி ஜெயிக்கணும் 👍👍👍👍👍
Super episode super Varun Anna l love you so mush Bhoomi Anna super acting super l love you akka
Super episode eyes are tearing...Well done bhumi
,bhoomika akka super
Varun anna very very super
செம்ம நடிப்பு அக்கா 💪💪💪💪
Excellent Bhumika Akka
வருண் பூமிகா 7 ஜென்மம் ஒன்று சேர்ந்து வாழனும் god bless you✋️✋️✋️✋️✋️✋️
Ithu seriyal pa
Super episode veralevel Bhoomika mass panitinga 🔥🔥😍 enimel avathu penkala thappa pesuravangaluku ethu oru padama erukattum pen pen pavam pollathathunu summava sonnanga fentastic episode 💞😘😘
Bhoomika akka so cute❤❤❤
ஜெய்த்துவிட்டாள் எங்கள் வீரப்பொண் பூமிகா ☺☺☺☺
Always varunmika 🥰🥰🥰🥰
Bhoomika vin acting vere level 🔥❤ semme semme varnikka vaarthaigale ille super 👍😍
TRULY AGREE BOOMI NAILED IT 💯💯💯💯💯💯💯💯💯💯💯
11:45 madhavan reaction super
Excellent episode 🔥🔥🔥 bhoomika acting fantastic ❤️❤️❤️....
வாசுகி, யூ வில்ல பெ ஹாப்பி ஐபி யூ கெட் அ பிரின்ட் நொவ் பூமி அக்கா சூப்பர் செம்ம 👍👍👍
Varumika really best jodi 😘😍👌
Super Enna solluradhunu thariya kathai heyakunaruku super
Varun semma puththukula kai vida sonnathu vera laval
Varun bhoomika kuda kadesi varekku erunthathu yarukku pudissirukku💕❤️💕
கோவத்துல அம்மன் மாதிரி இருக்காங்ள பூமி செம்ம
Varumika love scene semma 👌👌👌
This episode remembered the poombuhar film. Again u proved best actress Boomi. Weldon varun
பூமிக்கா நடிப்பு செம்ம
Bhoomika akkavoda thariyam super 💕
Varun Anna Semma vera level act anna 🔥🔥🔥🔥🔥🔥🥰🥰🥰❤️😘
Yes
Veralevel boomika performance💖💖💖💖💖💖💖💝💝💝💝💝and varun
Varun anna semma superb 👌👌
Bhoomi ❤️ varun👌👌👌😍
பூமிக்கு அக்கா சூப்பர் வேற லெவல்
Super episode 😍😍😍😍😍 thrilling ah irunthichchi 😍😍😍😍😍😍😍 brilliant 👍👍👍👍👌👌👌👌👌✌️✌️✌️✌️✌️
மாதவன் போல ஆளோட வாழ்றத விட வாசுகி தனியா தைரியமா வாழ்ந்துட்டு போகலாம்👍🤷♀️.. மாதவன் திருந்துவான் என்ற நம்பிக்கை இல்ல 😤😤
Sss
@@TamilCinemaZoneHmm. But real life la maathavan pola yaarum irunthida koodathu
Super phomikka valtthukkal super 👌👏
🔥🔥🔥🔥🔥👍👍💘💘💘💘💘💘💘
Super episode ❤️❤️❤️😘🔥🥰
Today's episode was the best .. everything going positive... everyone did their roles well.... This Eswari and Mathavan are so shameless....why have they come back to the house....Varun should kick them out.... Vasugi also should disown them... and chase them away....
Varumika love scene vare leval 😍😘👌👌👌👌💓💓💓👍👍👍
பூமிகா நடிப்பு சூப்பர்
வாசுகி பண்ண வேண்டிய பரிகாரம் பூமி கா பண்ணது சூப்பர் வாழ்த்துக்கள்
கரெக்ட்👌
கரெக்ட்👌
Correct bro
@@Rஆதிரா hmm
Good morning madam
@@jaasif1188 good morning Pro
Super.poomi.akka.super.super.🥰💞💞💕💯💯💯💯💯💞🌹🌹👍👌👌👌👍
வீடியோ சூப்பரா இருக்கு
Varumika love only best 🥰😍🥰🥰😍😍
💗💗💗💓💓💓👍👍👌👌👌
Intha serial matha serial mari illa
Thappau panravaingaluku thandanai nicham nu nirubikirathu
Really very interesting the serial
Eppadi oru superaana marumakal kidaichcha oru family happyaa erukkum boomi really correct 💞💞💞💞
Super Episode Varun super acting 🌹👌👌👍
Nalla iruku episode super ro super
Superb episode.👌👌👌👌 Finally good to see that Bhoomika has proved that Madhavan's accusations towards Vasuki is false. 🙂🙂👍👍Hope after this nobody in Manoj Krishna's family accepts the two devils.👿👿👿👿
இதான் தண்டனை உங்கள் இருப்பருக்கும் நல்லவங்களுக்கு பலவிதத்திலும் சோதனையும் வேதனையும் கடவுள் குடுப்பார் கடைசி வரைக்கும் கைவிட மாட்டார் இறைவன் இதை பாத்து திருந்திக்கொள்ளுங்கள் நல்லதை நினைப்போம் நல்லதை மட்டும்மே செய்வோம் எல்லாம் நன்மைக்கே ❤❤❤❤
Boomika🙏♥️
மானங் கெட்டுப்போயி மறுபடியும் வருணோட வீட்டுக்கு மாதவனும் ஈஸ்வரியும் வாராங்க
Athunga saakadainga
வருண் :- 12:40 வா வந்து நிரூபி ..
மாதவன் :- அடேய் வருண் நேற்று தான்டா ஆதித்யா டிவியில் "12 டக்கர்"ல பாம்பு பற்றி 12 தகவல் சொன்னேன்..இன்னைக்கு அந்த பாம்பு புற்று உள்ள கையை விட சொல்லுறியே என்னை விட்டுடுடா..😭
Wow kannagi story ah kondu vantanga pola 💕🔥👏
Bhoomika sis emotional expression was completely verithanam 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Semma boomeka akka
Super bhoomika
I love so much varumika 😘🥰😍👌
Super boomika vasukiya kappathidinkal
Veni chella kutty 😍😍😘😘
Varn acting sema I'm waiting for tomorrow episode
மானங்கெட்ட மாதவன் மறுபடியும் வந்துட்டான்.. மனோஜ் கிருஷ்ணா சார் கிட்ட செம அடி வாங்கனும்🤭
Yes
Super akka
Viraat-Varun Acting Excellent 👌👌🌹🌹
Varun anna best husband 👌👌
Navena kannagiya erukkangha poomica carecter congrats 🙏🙏🙏🙏🙏
Boomika akka semma alagu 😘😍👌
எப்படியோ இந்த கதையை ஒரு வாரத்துக்கு எழுப்புங்கள் சீக்கிரமாவே முடிச்சிட்டீங்க ரொம்ப நன்றி
Roja seriala irundha iluthu iruppanga bro
Vera level boomika