நீங்கள் சொல்வதெல்லாம் சரியாகத்தான் உள்ளது . என்னிடம் பணம் வாங்கியுள்ளவன் பணம் தராமல் ஏமாற்றுகின்றனே . இந்த மாதம் பணம் வரும் . அடுத்த மாதம் வரும் என்று சொல்வதை நம்பி 02 வருடங்களை கழித்துவிட்டேன். புகார் தந்திருந்தால் எப்போதோ பணத்தை மீட்டிருக்கலாம். உங்களைப்போன்றவர்களின் பேச்சைக்கேட்டு பரிதவித்து நிற்கிறேன் .
ஐயா...
நீங்கள் கூறியது போல் வீட்டில் 6 வருடமாக பிரச்சனைகள்... விவாகரத்து கேட்டுள்ளேன்...
என்னை விட்டால் போதும் என்று உள்ளது...
மகரம் இன்னும் உசுருதான் போகல
Correct 💯💯💯💯💯💯💯
Enakkum thaan
🎉🎉🎉🎉🎉
S
உசுரு தரன் மிச்சம் எல்லமே பேச்சு