முக பாவம், உடல் மொழி, நடிப்பு, வசனம், பின்னணி இசை என அனைத்தும் கனகச்சிதம். குறிப்பாக அலமு மாமி பின்னோக்கி செல்லச் செல்ல ரங்கம் முன்னேறி வருவது சிறப்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. அனுராதா அம்மையாரின் நடிப்பு மிகவும் பிரமாதம். 😊
இந்த episode மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. யாருக்குமே உண்மை மறைக்க பட்டது தெரியவந்தால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த உணர்வுகளை மிக அருமையாக முக பாவத்தில் வெளிபடுத்தியிருக்கார் அனுராதா👌 ஆனால் அலமேலு வேணுகோபால் மேலும் தவறு சொல்ல முடியாது.அவர்கள் நல்ல எண்ணத்தோடுதான் மறைத்திருக்கிறார்கள். இருந்தும் சந்தர்ப்பம் சூழ்நிலை மாறுவதற்கு ஏற்ப ஒருவர் கெட்டவராக சித்தரிக்க பட்டு விடுகிறார். இந்த episode அருமை.
இசை கச்சேரியில் அனுராதா அவர்கள் அமர்க்களமாக பாடுவார்கள்... நடிப்பிலும் அசத்தல் அனு மா.... எங்கள் கோவிலில் வந்து இசை கச்சேரி செய்த போது அருகே இருந்து உபசரிக்கும் போது என்ன அருமையாக பேசி பாடி மகிழ்ந்து.... She is amazing.. Sabash அனு மா! சகல கலா வல்லி.... வாழ்த்துக்கள்!!!
Superb acting by Ranganayaki! 👏😊 She has taken the situation under her control! It will be most appropriate if she confronts Desikachari as well and resolves the family issue. Waiting to see who bells the cat finally!
Komala Mami didnot give complete details about giving Venugopal’s address. She kept everyone in suspense. Very nice. Acting by Anuradha and Alamu Mami super.
முக பாவம், உடல் மொழி, நடிப்பு, வசனம், பின்னணி இசை என அனைத்தும் கனகச்சிதம். குறிப்பாக அலமு மாமி பின்னோக்கி செல்லச் செல்ல ரங்கம் முன்னேறி வருவது சிறப்பு. சொல்ல வார்த்தைகள் இல்லை. அனுராதா அம்மையாரின் நடிப்பு மிகவும் பிரமாதம். 😊
Good turn is happening to unlock the secrets
இந்த episode மிகவும் உணர்ச்சி பூர்வமாக இருந்தது. யாருக்குமே உண்மை மறைக்க பட்டது தெரியவந்தால் தாங்கிக்கொள்ள முடியாது. அந்த உணர்வுகளை மிக அருமையாக முக பாவத்தில் வெளிபடுத்தியிருக்கார் அனுராதா👌
ஆனால் அலமேலு வேணுகோபால் மேலும் தவறு சொல்ல முடியாது.அவர்கள் நல்ல எண்ணத்தோடுதான் மறைத்திருக்கிறார்கள். இருந்தும் சந்தர்ப்பம் சூழ்நிலை மாறுவதற்கு ஏற்ப ஒருவர் கெட்டவராக சித்தரிக்க பட்டு விடுகிறார்.
இந்த episode அருமை.
ரங்கத்தின் நடிப்பு அருமை
அபாரம்
Interesting episode
இன்றைய அத்தியாயம்
மிகவும் அருமை ரங்கநாயகி
நடிப்பு அற்புதம். 🙏🙏👌👌👌👌👌👌👍👍👍👍👍
Ranganayaki nadippu nayaki.... komala mami...Sema character& super acting
கண்டிப்பா இன்னொரு எபிசோட் போட்ருங்க ❤
இசை கச்சேரியில் அனுராதா அவர்கள் அமர்க்களமாக பாடுவார்கள்... நடிப்பிலும் அசத்தல் அனு மா.... எங்கள் கோவிலில் வந்து இசை கச்சேரி செய்த போது அருகே இருந்து உபசரிக்கும் போது என்ன அருமையாக பேசி பாடி மகிழ்ந்து.... She is amazing..
Sabash அனு மா!
சகல கலா வல்லி.... வாழ்த்துக்கள்!!!
Superb acting by Ranganayaki! 👏😊 She has taken the situation under her control! It will be most appropriate if she confronts Desikachari as well and resolves the family issue. Waiting to see who bells the cat finally!
This episode Anuradha acting face expression dialogue superrrrand Komala athe acting pesumvidham super. Both characters are acting ver well
E,xcellent Rengam komalamami venugopal alamelu. Thrillimg
Super dialogue. Good a ting🎉🎉🎉
Sema acting by Anuradha Suresh Krishna moorthy. What an episode. Super
Excellent episode anu mam acting super 🎉
இன்றைக்கு டாப் டக்கர் நடிப்பில் ரங்கநாயகி அசத்திட்டார். 🎉❤.
Soooooooooooooooper நடிப்பு ரங்கம். ❤❤ 👏👏👏💐💐💐
எல்லோருடைய நடிப்பும் பிரமாதம்
Rengam initially very soft and always afraid andworry typenow when time comes showed the bravness angeretc
சாது மிரண்டால்🎉🎉
Really true 👍
Wow.....
Expressions are excellent👌
Pain & anxiety are shown perfectly 😊
Ratha mam octing super oooosuper I like so much ❤❤
ரங்கநாயகி நடிப்பு அருமை
Saadu mirandaal kaadu kollaadu endera vachanan porutthamaaga irukkiradu.
Shanthamaana paasam nirainda vizhigalil, gobamum aadangamum vizhitthu paarkkumpodu sudar vittu erigiradu. Anuradha madam Sabaash❤❤
Last scene பிரமாதம் 🎉
Thirupavai...margazhi matha marching ahead..keep it up
Ranganayaki acting super O super
ரங்கம் நடிப்பு அருமை
அருமை
Fantastic acting by Rangam
Excellent.
Anu superb
Anuradha Mam acting super..
வீட்டை விட்டு கிளம்பும் போது பினானாடி போகாமல் இப்போது தவிப்பு ஏன்
Arumayana episode. Nadippu arputham
இந்த வாரத்தோட இந்த கதை முழுவதும் முடியும்
ரங்கம் superb
Sooper 16:09
Simply Superb.
Every character is rocking
Super super super 🎉🎉🎉🎉🎉 acting
Very very nice
Super super episode 👌 👏
Last dialogue climax
Thanks sir super
Anuradha ackting super
அடுத்த யப்பிஸோடுகளை (400 & above) விரைவாக அப்லொடு செய்யவும்
Komala Mami didnot give complete details about giving Venugopal’s address. She kept everyone in suspense. Very nice. Acting by Anuradha and Alamu Mami super.
Episode 👌👌
Super rangam
ரங்கநாயகி ருத்ர தாண்டவம் ஆடி விட்டார்.சபாஷ் அபார நடிப்பு
Super ranganayahi pls put next today only rr
Athai centre forward
ரெங்கநாயகி க்கு கண்கள் மட்டுமே போதும்.பேசவே தேவை இல்லை.அப்படி ஒரு முகபாவம். எந்த சீரியல் வரும் அவரது நடிப்பு சீரியல் க்கு ப்ளஸ் பாயிண்ட்.
Rangana yahi acting super expecting desgachari
👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹
Saw it 3 times.
Super
Lovely episode
Arumai
sadhu mirandal kadu kolladhu
Saw within 10 mts
கையில் பணம் இல்லாமல் எப்படி இங்கு வந்தார்
அடி மேல் அடி வைத்து......
👍👍👍👍❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
Pudu pudu veeda?
Dey thatha unmaya cholluda.
I am first😂
Sooper
Where is hand bag. Will she walk and go.Is it walkable distance?
அவ்வளவு கோவம்... நடந்தே போயிடுவா... நடந்தாள்... நடந்தாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே நடந்தாள்..
Super acting Ranganayagi
Super
Super
Super