Vetri Maaran speech | Viduthalai Part 2 Trailer Launch | Ilaiyaraaja |Soori | Vijay Sethupathi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 99

  • @natarajanrajan3229
    @natarajanrajan3229 หลายเดือนก่อน +34

    இசை என்றால் அது இளையராஜா தான் அவர் பாடல் என்றால் அதுஎப்போதும் நம் வாழ்க்கையோடு ஒன்றி பயணம் செய்து கொண்டே இருக்கும்...

  • @Abdullahkhan-nw8us
    @Abdullahkhan-nw8us หลายเดือนก่อน +37

    சார் "மனசில " song செம்மையா இருக்கு
    வெற்றி சார்

  • @SivaramanMaya
    @SivaramanMaya หลายเดือนก่อน +14

    வெற்றி அண்ணா யுவன் இசைல ஒரு படம் பண்ணுங்க.

  • @muralikaalai6767
    @muralikaalai6767 หลายเดือนก่อน +27

    படம் வெற்றி பெற்ற வாழ்த்துகள் ❤❤❤

  • @gpraj4417
    @gpraj4417 หลายเดือนก่อน +51

    எது எப்படியோ வெற்றி...நீங்களும் இசைஞானியும் இணைந்து ஒரு நல்ல கலை படைப்பை கொடுத்தது...நன்றி...எங்களால் உணரமுடிகிறது...'அந்த பரம்பொருள் தான் எங்கள் முன் இசை வடிவில் உள்ளது'....இந்த இறைஇசை இறைஅருள் அன்றி வேறில்லை....

  • @VRajapandi-m9f
    @VRajapandi-m9f หลายเดือนก่อน +24

    தமிழனின் இன புரட்சி விடுதலை வராலாறு படம் வாழ்த்துக்கள் வெற்றிமாரன் பட குழு அனைவருக்கும்....

  • @BaskarDevasahayam
    @BaskarDevasahayam หลายเดือนก่อน +6

    One word is enough
    I ❤ you Vetri sir.

  • @விவசாயி-ச9ன
    @விவசாயி-ச9ன หลายเดือนก่อน +2

    வாழ்க தமிழர்
    வாழ்க தமிழ்த்தாய்
    வாழ்க தமிழினத் தலைவர் புகழ்
    வாழ்க தமிழ்த்தாய்
    படம் வெற்றிபெற உளப்பூர்வமான வாழ்த்துகள்.

  • @balasubramanian5269
    @balasubramanian5269 หลายเดือนก่อน +6

    The greatest raja sir...

  • @ranjithraja.8568
    @ranjithraja.8568 หลายเดือนก่อน +10

    🔥Vetrimaaran ❤viduthalai 2 ku vazhthukkal 🎉🎉🎉

  • @muthukumar-de9yp
    @muthukumar-de9yp หลายเดือนก่อน +5

    Hearts off vetri maran sir.yours viduthalai is not only a cinema but the Whole Tamil people Heart feeling..,...
    You are one of the Gem in Mother Thamizh crown.
    I request the team of viduthalai to understand a person in the stage and his feelings and practicality.

  • @manishmanish-yy6pd
    @manishmanish-yy6pd หลายเดือนก่อน +5

    என் வாழ்நாளில் என் மூச்சு காற்றை சுவாசத்தை சுவாசித்ததை விட என் காது வழிகளில் உங்கள் பாடலை கேட்டு உயிர்பிக்கிறேன் என் உயிரினும் மேலானவரே என்னுயிர் ராஜா இசைஞானி இளையராஜா

  • @Anbu-yi2tr
    @Anbu-yi2tr หลายเดือนก่อน +5

    வாழ்த்துகள் தோழர்

  • @sureshkrishna2985
    @sureshkrishna2985 หลายเดือนก่อน +7

    Rajavukku Raja Eppothum Rajamattumthaan maestro Ilayaraja sir God Bless You My Hero💐💐

  • @prabhuj2973
    @prabhuj2973 หลายเดือนก่อน +152

    வெற்றிமாறன் சார் நீங்க முதல் படம் பண்ணும் போது உங்க மேல எனக்கு பயங்கரமான கோவம் வந்துச்சு ஏன்னா நீங்க வந்து பாலு மகேந்திரா குரூப்ல இருந்து வந்துட்டு இளையராஜா வச்சு பாடலை என்கிற வருத்தம் எனக்கு பயங்கரம் பல வருடங்களா பல நாட்களாக எனக்கு தூங்கவே விடாம இருந்துச்சு அது விடுதலை ஒன்னு வந்த போதுதான் அது வந்து மனசு சரியாச்சு இளையராஜா கிட்ட போனதுக்கு அப்புறம் தான் எனக்கு மனசே சரியாச்சு இன்னும் நான் என்னைக்குமே இன்றும் என்றும் என்றும் அன்றும் என்றும் என்றும் என்றும் இளையராஜாவோட தீவிர நான் இருப்பேன்

    • @premkumarg6008
      @premkumarg6008 หลายเดือนก่อน +7

      Young directors ellam rajava use pannikanum❤❤

    • @arivalagang.m3441
      @arivalagang.m3441 หลายเดือนก่อน +1

      He is not only person for music ...because i not like raja....

    • @RATSARAN
      @RATSARAN หลายเดือนก่อน +1

      @@premkumarg6008 he's nt in the trend

    • @murugamuruga4504
      @murugamuruga4504 หลายเดือนก่อน +1

      @@premkumarg6008 80 களில் நிறைய இயக்குனர்கள் தேடி சென்று இசை அமைக்க கேட்ட போது மறுத்த இசை அமைப்பாளர் ராஜா சார். அப்போ பீக்குல இருந்தாரு...

    • @NareshKumarV-e4i
      @NareshKumarV-e4i หลายเดือนก่อน +2

      நீங்க சொன்னிங்க...
      பல வருடங்களா பல நாட்களாக எனக்கு தூங்கவே விடாம இருந்துச்சு அது
      விடுதலை ஒன்னு வந்த போதுதான் விடுதலை எனக்கு... ✨

  • @ThamilAmuthan-q4d
    @ThamilAmuthan-q4d หลายเดือนก่อน +23

    இந்த இசையை பிரசுரித்த என் தந்தைக்கு வாழ்த்துக்கள்

  • @dineshartkodai4625
    @dineshartkodai4625 10 วันที่ผ่านมา

    Raja sir i love you

  • @murugantirumalai3246
    @murugantirumalai3246 หลายเดือนก่อน +8

    Congratulations Sir 🎉

  • @yogeshwaranpalaniyappan8988
    @yogeshwaranpalaniyappan8988 หลายเดือนก่อน +3

    N. Palaniyappan, Karaikal.
    ராஜா சார் இசையில் வந்த பாடல்களின் வெற்றி, இயக்குனரை சார்ந்தது. விடுதலை படத்தின் பாடல்கள் சிறப்பாக இருக்கிறது. ராஜா சாரிடம் இருந்து சிறப்பான பாடல்களை தந்த இயக்குனர்கள் பாரதிராஜா, பாக்கியராஜ், பாண்டியராஜன், பார்திபன், பாலசந்தர், வாசு, சுந்தர்ராஜன், கேயார், கங்கைஅமரன், இந்த லிஸ்ட், பல பக்கங்களுக்கு நீள்கிறது. இதில் வெற்றிமாறனும், சேர்ந்துள்ளார். ராஜாவின் கைபட்டு, காகித பூக்கள், மணமிக்க மலராவது என்ன மாயம்.

  • @ramananmech2318
    @ramananmech2318 หลายเดือนก่อน +4

    தோழர் ❤ வெற்றிமாறன் 🎉

  • @ravivarman1104
    @ravivarman1104 หลายเดือนก่อน +8

    Excellent music composer Raja sir Vazhga valamudan ❤❤❤

  • @kanthansamy7736
    @kanthansamy7736 หลายเดือนก่อน +10

    தமிழ் வாழ தமிழர் வரலாறு மாணவர்கள் படிக்க வேண்டும்❤

  • @UcalTechs
    @UcalTechs หลายเดือนก่อน +3

    Wait for Vetri 🎉🎉🎉🎉

  • @saranaabraham5858
    @saranaabraham5858 หลายเดือนก่อน +11

    இசைஞானி பற்றி கூறிய பதிவு Sper🎉🎉

  • @sidhanpermual7109
    @sidhanpermual7109 หลายเดือนก่อน +1

    வெற்றி மாறன் அவர்களுக்கு வணக்கம் படம் வெற்றி விழா காண வாழ்த்துக்கள் p s அதியமான் தகடூர்

  • @Viviselvi028
    @Viviselvi028 หลายเดือนก่อน +8

    Iyakkumar ulagil thavirka mudiyatha oru adayalam. Annan vetri maranuku valthukkal

  • @gsganesh67
    @gsganesh67 17 วันที่ผ่านมา +1

    Vetrimaaran sir, please release your Raja sir videos :)

  • @MJEYAKUMARKumar
    @MJEYAKUMARKumar 15 วันที่ผ่านมา

    உலக தரத்தில் வெற்றிமாறன் பேசப்படுவார்

  • @Winningidoljayamoorthy
    @Winningidoljayamoorthy หลายเดือนก่อน +21

    ஐயா இளையராஜா இசையமைத்த விடுதலை படத்தின் பாடல் அண்ணன் சீமான் அவர்கள் அந்த படத்தின் விழாவில் பாடிய பாடல் வழி நெடுக காட்டு மல்லி பாடல் இசையின் அரசன் (இசையின் அரக்கனும்) கூட ஐயா இளையராஜா அவர்கள்

  • @m.harini2513
    @m.harini2513 11 วันที่ผ่านมา

    Ivarvazhura kalathula vazharuthuperumai🎉🎉🎉🎉

  • @kvellaian9
    @kvellaian9 หลายเดือนก่อน +11

    வெற்றிமாறன் + இசை = ✌️

  • @chellakanir2806
    @chellakanir2806 หลายเดือนก่อน +13

    தமிழரசனை இன்றைய. தலைமுறைக்கு. அறிமுகம். செய்த நீங்கள் வாழ்க

  • @karthikkm2395
    @karthikkm2395 หลายเดือนก่อน +8

    Play at 1.5x speed for better experience

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 หลายเดือนก่อน +3

    Hats off to the entire team. Best wishes.🎉🎉🎉

  • @WingsStudio
    @WingsStudio หลายเดือนก่อน +4

    congrats to sucess

  • @all_about_malaysia
    @all_about_malaysia หลายเดือนก่อน +6

    Wow....vetrimaran slap joseph vijay in the end

  • @br2965
    @br2965 หลายเดือนก่อน

    ❣❣❣

  • @gunasekaranarumugam1953
    @gunasekaranarumugam1953 หลายเดือนก่อน +6

    "தினம் தினமும் என் மனசு" இந்தப் பாடலை இதுவரை 100 முறை கேட்டு விட்டேன் எப்போதும் அதே பாட்டு தான்
    எல்லாம் ராஜா சார் மேஜிக்

  • @muralicheazhina1085
    @muralicheazhina1085 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉❤

  • @MangalamkaathaAyyanar
    @MangalamkaathaAyyanar หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mahalakshmimm9997
    @mahalakshmimm9997 หลายเดือนก่อน +8

    Raja.inrum.ilayarajadhan🎉🎉🎉

  • @panneerselvamnallasamy5051
    @panneerselvamnallasamy5051 หลายเดือนก่อน +11

    ராஜா ராஜா தான்.

  • @handsomerockus
    @handsomerockus หลายเดือนก่อน +3

    Play 1.25x speed

  • @sivayogansithamparapillai5292
    @sivayogansithamparapillai5292 หลายเดือนก่อน +1

    Rajah is always Rajah

  • @subramaniankothandaraman2526
    @subramaniankothandaraman2526 หลายเดือนก่อน +4

    17:50 கடைசியாக பேசி முடிக்கையில் ஏதோ அப்செட்டில் மைக்கை வைத்தாற்போல இருக்கு.. என்ன நடந்திருக்கும்??

  • @mohamedaiyubu2669
    @mohamedaiyubu2669 หลายเดือนก่อน +15

    வெற்றிமாறன் அவர்களே தயவுசெ‌ய்து அழகான தமிழில் பேச முயற்சி செய்யவும்.

    • @Amuthasurabi86
      @Amuthasurabi86 หลายเดือนก่อน +3

      அவர் பேசுறது எங்களுக்கு புரியுது. அது போதும்

    • @pulsarprakash5487
      @pulsarprakash5487 หลายเดือนก่อน +3

      ​எல்லோருக்கும் புரிய வேண்டும் .அதனால்தான்.
      நன்றி

  • @kkbkavinkumar
    @kkbkavinkumar หลายเดือนก่อน +2

    இந்துக்களின் புனித தளம் பழனி, திருப்பதி, சபரிமலை என பல.
    இஸ்லாமியர்களுக்கு மெக்கா!
    கிறித்துவர்களுக்கு ஜெருசலம்!
    தமிழ் இயக்குனர்களுக்கு ஒரே புனித இடம் இசையரசனின் அலுவலகமே! இங்கு காலடி வைக்காமல் வாழ்வு முழுமை பெறாது.

  • @vijayamohants5672
    @vijayamohants5672 หลายเดือนก่อน

    Kindly make use of Raja better with more new situations too👍

  • @hawazi1831
    @hawazi1831 หลายเดือนก่อน +15

    Ilayaraja : nammala vida periya kovakarana irupan pola..

    • @MrUdayright
      @MrUdayright หลายเดือนก่อน +4

      Pls avoid these kind of silly things against our precious one.

    • @mugeshmj2468
      @mugeshmj2468 หลายเดือนก่อน

      😂😂 💯

  • @vivekaero1730
    @vivekaero1730 หลายเดือนก่อน +1

    RED GIANT 😂😂😂😂

  • @gleamofcolor
    @gleamofcolor หลายเดือนก่อน +3

    Final cut illa , ithu final cheat

  • @rajs3181
    @rajs3181 หลายเดือนก่อน

    Hope people stop calling god Raja as Sangi. He is above all such small thinking. Almost everyone in the stage is not aligned to what he believes.

  • @panneerselvam8481
    @panneerselvam8481 หลายเดือนก่อน +2

    Very submissive director ,Vettrimaran.

  • @mahimahendra7200
    @mahimahendra7200 หลายเดือนก่อน +2

    தமிழ் பேச தெரியுமா தெரியாதா

  • @dvineth6719
    @dvineth6719 หลายเดือนก่อน +5

    இவ்ளோ பெரிய இயக்குநர் தமிழில் தொடர்ச்சியாகப் பேச திக்கித் திணறுவது வருத்தமளிக்கிறது

  • @cliff311976
    @cliff311976 หลายเดือนก่อน +1

    English😅😅😅

  • @jesuslive2023
    @jesuslive2023 หลายเดือนก่อน +2

    நாம் தமிழர் கட்சி❤

    • @murugamuruga4504
      @murugamuruga4504 หลายเดือนก่อน +2

      எதுக்குடா அந்த சனியன்களை இங்க கொண்டு வர. அந்த பொம்பளை பொருக்கிய பற்றி எதுக்கு இங்க போடா.

  • @kirubaikirubai1792
    @kirubaikirubai1792 13 วันที่ผ่านมา

    மொக்க படம். கருணாஸ் மகன் வரும் 15 நிமிடம் மட்டுமே நல்லா இருக்கு. ஒரு song நல்லா இருக்கு அதுவும் கேட்பதற்கு மட்டும். சூரி எதுக்கு வாரார்நே தெரியல. படம் ஃபுல்லா எல்லோரும் பேசிகிட்டே இருக்காங்க. Backround music பெருசா இல்ல. வெற்றிமாறன் movie ல இது ஒரு worst movie.

  • @balasubramanian2142
    @balasubramanian2142 หลายเดือนก่อน +5

    ,நீ தமிழன் தானே??????????????

    • @thirusplashcreations
      @thirusplashcreations หลายเดือนก่อน +11

      தமிழன் ஆங்கிலம் பேசுவது தவறில்லை. தமிழன் தமிழில் பேசாமல் இருப்பதுதான் தவறு.

  • @ஒரேஉருட்டு
    @ஒரேஉருட்டு หลายเดือนก่อน +2

    Boring man

  • @wyntrouds
    @wyntrouds หลายเดือนก่อน +3

    Dhinam Dinam song and Vazhi neduga kattumalli, both similar and nothing exciting, monotonous

    • @pandavar
      @pandavar หลายเดือนก่อน

      th-cam.com/video/GdjOhgDPyPw/w-d-xo.htmlsi=XmW9MurqgTkokFwb

    • @sai-nf2wp
      @sai-nf2wp หลายเดือนก่อน

      It might be similar, due to similarity in situation. Please enjoy.

  • @handsomerockus
    @handsomerockus หลายเดือนก่อน +4

    Ilayaraja songs are worst

    • @tamilselvan-cb7id
      @tamilselvan-cb7id หลายเดือนก่อน

      SOLARA ISAI MAETHAI ,PODA MAY... IRU, WORST NA KAEKATHA,PIDICHAVA KAETU PORA,PUDIKALANA,ATHA PUDIKALANU COMMENT LA THA SOLANUMA,NEE INA SAMBALAMA KUDUKURA AVARAUKU,KAELVI POO,, KAEKURATHUKKU

    • @SKODAS141
      @SKODAS141 หลายเดือนก่อน +1

      Apdiya, unga appana kelra...Avan solluvaan..

  • @VK.BALRAM.BALRAM.VK.
    @VK.BALRAM.BALRAM.VK. หลายเดือนก่อน +1

    Ilayaraja periya poola

    • @tamilselvan-cb7id
      @tamilselvan-cb7id หลายเดือนก่อน

      AAMMANDA POOOO....................................,NEE PERIYA POO ..................................................LADA ,PAITHIYAKARA POO...............,AVARU PAERA TYPE PANDRATHU KU KODDA UNAKU ARUKATAHA ILADA MENTAL POOOO,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

  • @rukmaniganesan3357
    @rukmaniganesan3357 11 วันที่ผ่านมา

    படம் நன்றாக உள்ளது இந்த படத்திற்கு சிறந்த டைரக்டர் சிறந்த மனிதர் என்று பட்டம் கொடுக்க வேண்டும்

  • @பத்துதலைமாந்தன்மாந்தன்

    வெற்றிமாறன் தூய தமிழில் பேசுவதற்கு பழகிக் கொள்ளுங்கள் ஆங்கிலம் வராது என்றால் அதை ஏன் திக்க வேண்டும் திணறி பேச வேண்டாம் தூய தமிழிலேயே பேசிக் கொள்ளலாம் பட வெளியீட்டு விழாவை பார்ப்பது இதுதான் நான் முதல் தடவை அதுவும் இளையராஜா சார் இருப்பதால் தான்

    • @RATSARAN
      @RATSARAN หลายเดือนก่อน

      🤣 nee paakalanu yar aludha

  • @sivabarathi6660
    @sivabarathi6660 หลายเดือนก่อน +2

    Dei appa nee pesathada uyir poguthu

  • @dathatreya5948
    @dathatreya5948 หลายเดือนก่อน +3

    Vetrimaran pl. Speak in Tamil, English is not so good and also not required here.

  • @Thainilam-pv7yb9nz9o
    @Thainilam-pv7yb9nz9o หลายเดือนก่อน +1

    ஒரு தமிழ்ப்பட விழாவில் இவ்வளவு ஆங்கிலச்சொற்கள் தேவையா? 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @Marinaamax22
    @Marinaamax22 หลายเดือนก่อน +4

    வெற்றி மாறன் ஒரு புழுத்தி

    • @godraavanan4574
      @godraavanan4574 หลายเดือนก่อน

      Ne periya pulithiyada mundam