மஹா பெரியவர் சொன்ன அற்புத செய்தி! Anushathin Anugraham | இந்திரா சௌந்தரராஜன் | Puthuyugam TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @yrsk7
    @yrsk7 ปีที่แล้ว +1

    ஜய ஜய சங்கர
    ஹர ஹர சங்கர
    காஞ்சி மஹா பெரியவர் திருவடிகளே சரணம் சரணம் சரணம். நன்றி ஐயா 🙏

  • @nkraj7785
    @nkraj7785 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றிகள் ஐயா மஹா பெரியவா திருவடிகள் சரணம்.

  • @chitrar807
    @chitrar807 3 ปีที่แล้ว +4

    ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர மஹா பெரியவா திருவடிகளே சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏💐💐💐

  • @ezhil2395
    @ezhil2395 หลายเดือนก่อน

    Hara Hara Shankara Jaya Jaya Shankara Mahaperiyava Sharanam Sri Kamakshi thaye potri
    காமாக்ஷி தாயே போற்றி

  • @srinivasanv8497
    @srinivasanv8497 3 ปีที่แล้ว +1

    ஸ்ரீமஹாபெரியவாதிருவடிகளே சரணம்

  • @shanthivaitheeswaran9713
    @shanthivaitheeswaran9713 7 หลายเดือนก่อน

    Jaya Jaya Shankara. Hara Hara Shankara. Om Shri Maha Periyava Saranam.

  • @sudakararumugam6621
    @sudakararumugam6621 3 หลายเดือนก่อน

    மகா பெரியவா சரணம்ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர

  • @manikandanramanathan4964
    @manikandanramanathan4964 3 ปีที่แล้ว +1

    OM Sir MAHAPERIYAVA PATHAM SARANAM SARANAM!
    Kamatchi Thaye saranam saranam!
    Bless my family and all
    🙏🙏🙏🙏

  • @shanmugasundaram5329
    @shanmugasundaram5329 3 ปีที่แล้ว +1

    காஞ்சி பெரியவா போற்றி போற்றி

  • @arunagirisrinivasan4608
    @arunagirisrinivasan4608 2 ปีที่แล้ว +1

    என்றும் நன்றியுடன் 🙏🙏🙏

  • @senthilkumars1683
    @senthilkumars1683 9 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா.

  • @balamuruganr1775
    @balamuruganr1775 3 ปีที่แล้ว +1

    Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏🙏🙏🙏

  • @saravanans3238
    @saravanans3238 3 ปีที่แล้ว

    ஓம் ஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம் சரணம்

  • @priyal9978
    @priyal9978 3 ปีที่แล้ว +1

    Kanji mahaa periyava potri potri

  • @saravanans3238
    @saravanans3238 3 ปีที่แล้ว +1

    ஜெய ஜெய சங்கர ‌ஹர ஹர சங்கர ‌ஹர ஹர சங்கர ஜெய சங்கர

  • @happyworld408
    @happyworld408 3 ปีที่แล้ว +2

    🌺🙏🏼OM SRI GURUBHYO NAMAH🙏🏼🌺
    🌺SRI MAHA PERIYAVA CHARANAM🌺
    🌺🙏🏼SRI CHANDRASEKHARA
    GURU BHAGWAN CHARANAM🙏🏼🌺

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    ❤️💖💓 touching speaking looking and presentation.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    Anytime and everytime always respect mother father teacher and guru till death and firstly respect Human beings and next religion's and castes of the world.

  • @unicornsuchii9565
    @unicornsuchii9565 2 ปีที่แล้ว

    Hara Hara shankara Jaya jaya shankara

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว +1

    Mahaperivava se Dil lagao Sab milega silently immediately and permanently.

  • @vathsalaganesan409
    @vathsalaganesan409 3 ปีที่แล้ว

    Jaya Jaya shankara
    Hara Hara shankara
    Kaanji shankara kamakoti shankara.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Always live and die in music spiritual meditation non-corrupt life and mahaperivava only till death.

  • @mnjraman
    @mnjraman 6 หลายเดือนก่อน

    Here is the sloka for its chanting without pronunciation errors --
    दधानो भास्वत्तां अमृतनिलयो लोहितवपुः,
    विनम्राणां सौम्यो गुरुरपि कवित्वं च कलयन् ।
    गतौ मन्दो गङ्गाधरमहिषि कामाक्षि भजतां,
    तमःकेतुर्मातः तव चरणपद्मो विजयते ॥ 59 ॥
    - पादारविन्दशतकम् by मूककवि

  • @Pavai1960
    @Pavai1960 3 ปีที่แล้ว

    !! காஞ்சி மகான் !!
    சென்னையில் மிக ப்ரபலமான ஹோட்டல் நடத்தும் ஒருவர், ஶ்ரீமடத்தில் ரொம்ப பக்தி உள்ளவர். பொது வாழ்விலும் மிகச் சிறந்த பேர் பெற்றவர். லக்ஷக்கணக்கில் சொத்து.
    1958-ல் பெரியவா சென்னையில் முகாம்.
    இந்த ஹோட்டல் முதலாளி பெரியவாளிடம் வரும்போதெல்லாம் மறக்காமல் ஒரு ப்ரார்த்தனையை வாய்விட்டு சொல்வார்...
    " பெரியவாளுக்கு பாதபூஜை பண்றதுக்கு, அடியேனுக்கு பெரியவா.... அனுக்ரஹம் பண்ணணும்"
    "அப்றம் பாக்கலாம்"
    எத்தனை முறையானாலும், இதுதான் பெரியவாளின் பதிலாக இருந்தது.
    சம்மதமும் இல்லை, மறுப்பும் இல்லை.
    இதை பற்றித் தெரிந்த ஒரு பாரிஷதர், அந்த ஹோட்டல்காரருக்காக பெரியவாளிடம் பரிந்தார்..
    "பெரியவா.....அவர் ரொம்ப நல்லவர்.... நெறைய தான தர்மம் பண்றவர். மடத்துக்கும் நெறைய பண்றார். கொழந்த குட்டி இல்ல.... அவருக்கு........"
    "ஸெரி.... இப்போ அதுக்கென்ன?..."
    "இல்ல..... ரொம்ப நாளா பெரியவாளுக்கு பாதபூஜை பண்ணணுன்னு கேட்டுண்டே இருக்காரேன்னு...."
    பெரியவா சாந்தமாக பதில் சொன்னார்
    "பாரு..... அவன் நல்லவன், தர்மசீலன், பக்தன்...ங்கறது எனக்கு தெரியும். நா... அவனப் பத்தி யார்கிட்டயாவது தூஷிச்சு இருக்கேனா?"
    "இல்ல பெரியவா... மடத்துக்கு ஏதாவது பண்ணனும்னு ஆசைப் படறார். அவரோட பெரிய அரண்மனை மாதிரி இருக்கற பங்களாவையே மடத்துக்கு எழுதி வெக்கறேங்கறார்...!"
    "அதத்தான் ஏன்?...ங்கறேன்! அவன் தர்மசீலன்..ன்னு சொல்றேள். நெறைய கோவில்களுக்கு, தன்னால முடிஞ்சதை, நெறைய செய்யட்டுமே! நா... வேணான்னு சொல்லலியே! மடத்துக்கு குடுத்தாலும் அதே தர்ம கார்யங்களுக்குத்தானே செலவாகப் போறது? அந்த தர்மத்தை.... அவனே டைரக்டாப் பண்ணலாமே?........"
    பெரியவா கொஞ்ச நேரம் மௌனமாக இருந்து விட்டு, ஒரு மஹா ஸத்யோபதேஸத்தை, அந்த ஹோட்டல் முதலாளியை முன்னிட்டு, அத்தனை பேருக்குமாக ப்ரகடனமாக கூறினார்.
    "அதோட, அவன் ப்ராம்ணன். வேதபாராயணம் பண்ண வேண்டியவன்! வேதத்தால மட்டுமே ஜீவனம் பண்ண வேண்டியவன்..! ஆனா... அன்னத்தை வித்துண்டிருக்கான்.! மஹாபாபம்! இவனோட சொத்தெல்லாம் அன்ன விக்ரியத்தால சம்பாதிச்சதுதானே?......
    அந்தப் பணம் 'நம்ம சந்த்ரமௌலீஶ்வரருக்கு' வேணாம்! அப்டிப்பட்ட பணம் தேவையா?ன்னு சொல்லுங்கோ....."
    ஒருத்தருக்கும் பேச வாய் எழவில்லை.
    எப்படி பேசுவார்கள்?
    சத்யந்தானே!
    ஆனாலும் ஹோட்டல் முதலாளி, விடாமல் கெஞ்சிக் கொண்டே இருந்ததால், ஒருநாள் ஸமஷ்டி பிக்ஷை நடந்தபோது, அவரும் அதில் பங்கு பெறும் பாக்யம் பெற்றார்.
    தவறானாலும், அவரும் தன் குழந்தை என்ற வாத்ஸல்யத்தால் இந்த அனுக்ரஹம்........
    சேத்துப்பட்டில் அவருடைய பங்களாவை, அவருடைய காலத்துக்கப்புறம் ஶ்ரீ மடத்துக்குப் போய்ச் சேரவேண்டும் என்று உயில் எழுதி வைத்தார்.
    ஆனால் ஸ்ரீமடம் நிர்வாகப் பொறுப்பில் நம் பெரியவா இருந்த காலம் வரை, அந்த மாபெரும் மாளிகை ஶ்ரீமடத்துக்கு சொந்தமாகவில்லை.
    லக்ஷங்களால் மட்டுமில்லை, கோடி கோடியாக கொட்டினாலும், ஸத்யமும், தர்மமுமில்லாத விஷயம் எதுவும் தர்மஸம்வர்த்தனியான நம் பெரியவாளிடம் செல்லாது.
    ஶ்ரீ ஆசார்யாள் பாதங்களுக்கு ஸமர்ப்பணம்
    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர🙏🙏🙏

    • @Pavai1960
      @Pavai1960 3 ปีที่แล้ว

      Please telecast in Puduyugam T.V.Channel

    • @Pavai1960
      @Pavai1960 3 ปีที่แล้ว

      Sent by B.Vaidyanathan,Virugambakkam, Chennai, 044-29585871

  • @meenabhutt9895
    @meenabhutt9895 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @madhavantr3635
    @madhavantr3635 2 ปีที่แล้ว

    மன்னிக்க வேண்டும். இப்போது டிவியில் ஒளி/ ஒலி பரப்பாகும் நிகழ்ச்சியில் ஆடியோ சரியில்லை. தயவுசெய்து சரி செய்யவேண்டும்.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Always live and die in mahaperivava only till death.

  • @sulochanas8760
    @sulochanas8760 ปีที่แล้ว

    MahaPeriavaa is God himself.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Live and die in spirituality and mahaperivava only till death.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Spiritual unites and politics divides.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Bahut Jaan Hain aap ki baat and looks mein.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Live spiritual and leave political.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Daily morning afternoon or evening 108 TIME'S HARA hara Sankara and jaya jaya sankara bolo happy raho and Corona or omicron bhagao immediately and permanently.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's 💖💓💓 only.

  • @pattammall.k.4225
    @pattammall.k.4225 4 หลายเดือนก่อน

    Sanskrit words’ pronunciation should be correct. Please note.

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 2 ปีที่แล้ว

    Koi BHI ishwar Allah Jesus and waheguru se Dil lagao Sab milega silently immediately and permanently.

  • @radhakrishnang2956
    @radhakrishnang2956 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @ChandraKala-rk2mi
    @ChandraKala-rk2mi 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @ChandraKala-rk2mi
    @ChandraKala-rk2mi ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @sivasankari4579
    @sivasankari4579 ปีที่แล้ว

    🙏

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @meerasoman3719
    @meerasoman3719 2 หลายเดือนก่อน

    🙏