Ellaam ok sir ... High court exam mudinji 7 month aachi ... driver result mattum tha vanthuchi ..other posting results innum varala 😢... deadly slow process from mhc ..😢😢😢
Sir May 5th Madras high court exams wrote pannom athuku innum selection list varala athu eppo varrum nu yethachum information kiddaicha share pannunga sir enga luku🥲
Bro MHC என்னும் குறுகிய வட்டத்தில் சிக்காமல் Tnpsc Rrb Ssc Upsc Trb Mrb SI exam போன்ற பெரிய வட்டத்தில் செல்லுங்கள், உங்கள் இலக்கு பெரிதாக இருக்க வேண்டும். அப்போது தான் IAS exam கூட தேர்ச்சி பெறலாம். அனைவருக்கும் தெரியும் mhc பற்றி கஷ்டப்படுபவர்கள் தான் இங்கே நிலைபர்கள்.MHC ku vanthu விட்டு ஜாப் resign பண்ணுபவர் பண்ணுவார்கள் எத்தனை பேர் ப்ரோ நன்றக அடுத்தடுத exam ku படியுங்கள் வெற்றி உங்கள் கையில் all the best friends 🎉🎉🎉 you tube ,மற்றும் கோச்சிங் centre களை நன்பதீர்கள் அவர்கள் வியூஸ் ஆக எதை வெண்டுமலும் solluvarkal. உங்கள் மீது நம்பிக்கை வைத்து படியுங்கள் வெற்றி வெகு தொலைவில் இல்லை 🎉🎉🎉
அனைவருக்கும் தெரியும் mhc ஜாப் பற்றி 😢😢😢 உங்கள் இலக்கு பெரியதாக இருக்க வேண்டும் UPSC ku படித்தால் தான் gr1 ஆவது ஜெயிக்க முடியும் .🎉🎉. நம் இலக்கு பெரிய தாக இருக்க வேண்டும். MHC என்னும் குறுகிய வட்டத்தில் சிக்காமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து Tnpsc gr1,gr2 அதிகாரிகளாக வாருங்கள்🎉 SSC படியுங்கள் RRB படியுங்கள் Mrb Trb SI UPSC படியுங்கள் உங்கள் இலக்கு பெரிதாக இருக்கட்டும் You tube, coaching centre களை நம்ப வேண்டாம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நன்றாக படியுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும், படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டுமானால் MHC vanthu கஷ்டபட்டு,உங்களால் படிக்கவும் முடியாமல், MHC வேலையை விடவும் முடியாமல் மன உளைச்சல் ஆக வேண்டாம், படியுங்கள் படிப்பு ஒன்று மட்டுமே உங்களை உயர்த்தும், OA வேலைக்கு சென்று கோர்ட்டில் கூட்டுவது பார்த்தால் உங்கள் தாய் தந்தையர் படும் வேதனை படுவர்.உங்களால் தான் போக்க முடியும் உங்கள் வேதனைகளை , யாருக்கும் நாம் சலிதர்வர்கள் இல்லை.படிங்க படிங்க படிச்சு பெரிய அதிகாரியாக வாங்க all the best friends
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது மா 😢
Ellaam ok sir ... High court exam mudinji 7 month aachi ... driver result mattum tha vanthuchi ..other posting results innum varala 😢... deadly slow process from mhc ..😢😢😢
Group 4 councelling mhc wait pandranga sir vera onnum illa group 4 councelling mudicha quick process pannuvaanga...
@@Arivu-xg7li thank you brother
High court notification vanthu one year complete aachi ..but no response from mhc for cashier Xerox operator telephone operator results ...😢
Sir May 5th Madras high court exams wrote pannom athuku innum selection list varala athu eppo varrum nu yethachum information kiddaicha share pannunga sir enga luku🥲
Erkanave vitta wait list ku marupadiyum oru waitlist vidurukanga ipo
selection list 2026-இல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை🤔🤫🔥
100% sure ah 2025 la vanthudum.
Very very slow, mhc
Sir.. ipa eluthuna exam ku. 8th pay kutupageala
Selection List இந்த week வந்துருமா
Sir, 2023 Tnhrce Palani kovil interview eppo varum.... please solunga..
Selection list varuma
Varum
varathu
Tnpsc aspirants வந்துற்டு வேலைவிட்டு சென்று விடுவது போல பண்ணதீர்கள்😢😢😢😢 பாவம் mhc இல் ஒர்க் பண்றவங்க
Hi, FAKE id 😂
Bro MHC என்னும் குறுகிய வட்டத்தில் சிக்காமல்
Tnpsc
Rrb
Ssc
Upsc
Trb
Mrb
SI exam
போன்ற பெரிய வட்டத்தில் செல்லுங்கள்,
உங்கள் இலக்கு பெரிதாக இருக்க வேண்டும்.
அப்போது தான் IAS exam கூட தேர்ச்சி பெறலாம்.
அனைவருக்கும் தெரியும் mhc பற்றி கஷ்டப்படுபவர்கள் தான் இங்கே நிலைபர்கள்.MHC ku vanthu விட்டு ஜாப் resign பண்ணுபவர் பண்ணுவார்கள் எத்தனை பேர் ப்ரோ நன்றக அடுத்தடுத exam ku படியுங்கள் வெற்றி உங்கள் கையில் all the best friends 🎉🎉🎉 you tube ,மற்றும் கோச்சிங் centre களை நன்பதீர்கள் அவர்கள் வியூஸ் ஆக எதை வெண்டுமலும் solluvarkal.
உங்கள் மீது நம்பிக்கை வைத்து படியுங்கள் வெற்றி வெகு தொலைவில் இல்லை 🎉🎉🎉
அனைவருக்கும் தெரியும் mhc ஜாப் பற்றி 😢😢😢
உங்கள் இலக்கு பெரியதாக இருக்க வேண்டும்
UPSC ku படித்தால் தான் gr1 ஆவது ஜெயிக்க முடியும் .🎉🎉. நம் இலக்கு பெரிய தாக இருக்க வேண்டும்.
MHC என்னும் குறுகிய வட்டத்தில் சிக்காமல் உங்கள் மீது நம்பிக்கை வைத்து
Tnpsc gr1,gr2 அதிகாரிகளாக வாருங்கள்🎉
SSC படியுங்கள்
RRB படியுங்கள்
Mrb
Trb
SI
UPSC
படியுங்கள் உங்கள் இலக்கு பெரிதாக இருக்கட்டும்
You tube, coaching centre களை நம்ப வேண்டாம் உங்கள் மீது நம்பிக்கை வைத்து நன்றாக படியுங்கள் வெற்றி நிச்சயம் கிடைக்கும்,
படித்த படிப்புக்கு ஏற்ற வேலை வேண்டுமானால் MHC vanthu கஷ்டபட்டு,உங்களால் படிக்கவும் முடியாமல், MHC வேலையை விடவும் முடியாமல் மன உளைச்சல் ஆக வேண்டாம், படியுங்கள் படிப்பு ஒன்று மட்டுமே உங்களை உயர்த்தும், OA வேலைக்கு சென்று கோர்ட்டில் கூட்டுவது பார்த்தால் உங்கள் தாய் தந்தையர் படும் வேதனை படுவர்.உங்களால் தான் போக்க முடியும் உங்கள் வேதனைகளை , யாருக்கும் நாம் சலிதர்வர்கள் இல்லை.படிங்க படிங்க படிச்சு பெரிய அதிகாரியாக வாங்க all the best friends
Neenga MHC aspirant aa ?
S bro எனக்கு தெரிந்த 4 peru இந்த ஒர்க் பன்ரங்க சோ இந்தஜாப்பின் nature தெரியும்
@@Championbismi