என்னைக்குமே குருவை மிஞ்சிய சிஷ்யனா இருக்க கூடாது - அன்பில் மகேஸ்! | Anbil Mahesh | MK Stalin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ม.ค. 2025

ความคิดเห็น • 129

  • @henrytupps698
    @henrytupps698 3 ปีที่แล้ว +57

    மாவட்ட ஆட்சியரை பாராட்டி பேசுவது அவருக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் கொடுக்கும். சூப்பர் அமைச்சர் அவர்களே. 👏👏👏

    • @ranjitsingh6856
      @ranjitsingh6856 3 ปีที่แล้ว

      திமுகவில் தான் அதிகாரிகளை மனதார பாராட்டுகிறார்கள.....

  • @albinedger498
    @albinedger498 2 ปีที่แล้ว +1

    Kalvi thalaivar namma thalapathi excellent supper b.💞 Ayya.vazhga.💛

  • @ErSSMahesh
    @ErSSMahesh 3 ปีที่แล้ว +13

    எனக்கு ரொம்ப பிடிச்ச அரசியல் தலைவர், பள்ளி கல்வி துறையில் இப்படி ஒரு அமைச்சர் நீங்கள் வேற leval sir❤❤❤

  • @nannank6613
    @nannank6613 3 ปีที่แล้ว +54

    தாத்தா ஐயா அன்பில் தர்மலிங்கம் அவர்களை விட ஒருபடி மேலே கட்சி ஆட்சி பணிகள் சிறப்பாக செயலாற்றி வருகின்றார் 🙏👏

    • @sundarrajrakki8651
      @sundarrajrakki8651 3 ปีที่แล้ว

      அன்பில் தர்மலிங்கம் ஐயா அவர்கள் யார் என்றுக எனக்கு தெரியாது. தயவுசெய்து வறலாற்றை கூறவும்

  • @nnkmmk5478
    @nnkmmk5478 3 ปีที่แล้ว +10

    lLOVEYOU

  • @thermocarrom1482
    @thermocarrom1482 3 ปีที่แล้ว +11

    தமிழ் அழகு
    சொல் அழகு
    குரல் அழகு
    செயல் அழகு -
    வியக்க வைக்கிறது தங்களின் உழைப்பும், செயல் திறனும்,
    வாழ்த்துகள் வாழ்த்துகள்.

  • @சண்முகம்சுக்குரு
    @சண்முகம்சுக்குரு 3 ปีที่แล้ว +17

    தஞ்சாவூர் மாவட்டத்தை சிறப்பான முறையில் வளர்க்க வாழ்த்துகிறேன் பொறுப்பாளர் அன்பில் அவார்களே !

  • @KalaiSelvi-ob8oq
    @KalaiSelvi-ob8oq 3 ปีที่แล้ว

    வணக்கம் முதலமைச்சர் ஜயா அவர்களுக்கு தச்சூர் ஊராட்சிமக்கள்நலபணியாளர்பணிவழங்கவேண்டும்என்பதைபணிவடனும்தாழ்மையுடனும அண்ணண் கேட்டுக்கொள்கிறேன்
    இப்படிக்கு
    கலைச்செல்வி

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 3 ปีที่แล้ว +28

    சிறப்பான பேச்சு 👏👏👏👍

  • @vasanthir8770
    @vasanthir8770 3 ปีที่แล้ว

    எப்போதும் சிரித்த முகத்துடன் பேசும் உங்கள் தமிழ் அழகு.நேர்தியான, அழகான, இனிமையான குரல் உங்கள் உடையது. உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். நீங்கள் எங்கள் மாவட்டைத்தை சேர்ந்தவர் என்பதில் எனக்கு மிகவும் பெருமை

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 3 ปีที่แล้ว +17

    தங்கத்தளபதி ஐயாவின் தலைமையின் பொற்கால ஆட்சி! வாழ்க! வளர்க!

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 3 ปีที่แล้ว +13

    Valthukkal Sir

  • @baskarant4257
    @baskarant4257 3 ปีที่แล้ว +12

    Congrats sir

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 3 ปีที่แล้ว +28

    World 🌍 class infrastructure in Tamilnadu... Pakka 👌👌👌

  • @lealasamuel7785
    @lealasamuel7785 3 ปีที่แล้ว

    Hats of u sir

  • @rprabakaran4650
    @rprabakaran4650 3 ปีที่แล้ว +27

    பள்ளி மாணவர்கள் ஆசிரியர் இல்லை என்று கூறும் நிலையில் உள்ளன. ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

  • @anithar5334
    @anithar5334 3 ปีที่แล้ว +2

    Have been following Anbil Mahesh for quite a long time now...he is truly an hard-working, amazing person...lots of respect!!!

  • @renukanair2396
    @renukanair2396 3 ปีที่แล้ว

    👌👌👌 keep smiling and rocking 👍 all the best.

  • @cheralathanrm6240
    @cheralathanrm6240 3 ปีที่แล้ว +15

    முதல்வர் தளபதிக்கு சரியான தளபதிகள் அதுவும் அன்பில் வாரிசுகள். வாழ்த்துக்கள்.

  • @manoharigajarajan3443
    @manoharigajarajan3443 3 ปีที่แล้ว +15

    Salute Sir, crystal clear, utmost grace ..inorder the events explained..Congratulation to our honourable CM And Cader...

  • @rajasekarr2312
    @rajasekarr2312 3 ปีที่แล้ว +2

    Good speech sir💐💐💐

  • @Jacob-tt5ns
    @Jacob-tt5ns 3 ปีที่แล้ว +1

    U r great sir

  • @navinkumargdc
    @navinkumargdc 3 ปีที่แล้ว

    Superb thalaiva

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 ปีที่แล้ว +18

    👍👍👍💯💯💯❤️❤️❤️ Excellent and crystal clear speech....all ministers of our beloved CM MKS ministry are excellent 👍👍👍💯👍❤️
    Thanks to our beloved CM MKS for selecting them..💯💯💯

  • @jojojoseph444
    @jojojoseph444 3 ปีที่แล้ว

    Congratulations dinesh oliver ponraj collector of Thanjavur ❤️ and thanks to anbil mahesh anna ❤️

  • @bernedethmary4696
    @bernedethmary4696 3 ปีที่แล้ว

    ஐயா, கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு வருகை தரவேண்டி அன்புடன் விழைகின்றோம்.

  • @soundararajanr7306
    @soundararajanr7306 3 ปีที่แล้ว +2

    நானும் தான் இரண்டு மனுக்கள் "மக்களைத் தேடி முதல்வர் சிறப்பு முகாம் வல்லத்தில்""கொடுத்தேன். அதன் நிலைமை என்னவென்று கூட எனக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை.என்ன ஆச்சு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களே.?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว

      Why donot you Ksenia a request with copies of your request direct to CM CELL SO THAT ACTION WILL BE FASTER BY THESPECIAL IAS OFFICER ALLOTTED THIS WORK!

    • @senthilkumar-zx8sc
      @senthilkumar-zx8sc 3 ปีที่แล้ว

      With reference no. Of your CM cell . You can call to 1100 ask the details.
      Because I am making the same follow up.

    • @soundararajanr7306
      @soundararajanr7306 3 ปีที่แล้ว

      @@senthilkumar-zx8sc நண்றி நண்பரே.முயற்சிப்பேன்.

    • @soundararajanr7306
      @soundararajanr7306 3 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 நன்றி.நிச்சயமாக .

  • @arunachalamv2256
    @arunachalamv2256 3 ปีที่แล้ว +1

    Super

  • @rameshmohankuppan4262
    @rameshmohankuppan4262 3 ปีที่แล้ว +7

    சிறந்த பேச்சு அமைச்சர் வாழ்க தஞ்சை

  • @arunprasad8803
    @arunprasad8803 3 ปีที่แล้ว +9

    Super kalakkunga hero 👋

  • @saimalar2692
    @saimalar2692 3 ปีที่แล้ว

    Nice 🌹👌❤️💐💖

  • @chitrak7336
    @chitrak7336 3 ปีที่แล้ว +2

    Superb Speech Sir.....👌👌👌👏👏

  • @basas9414
    @basas9414 3 ปีที่แล้ว +8

    Minister Anbil poyamozhi Makesh the great and mass speech in thanjavur...

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 3 ปีที่แล้ว +12

    அன்பில் திளளைக்கிறார்கள் தஞ்சை மக்கள் முதல்வரின் செயல்பாடுகளால்...அன்பில் மகேஷின் உழைப்பால்.....வாழ்க ...வெல்க.

  • @manogarane1798
    @manogarane1798 3 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் தலைவர் தளபதி மாண்புமிகு முதலமைச்சர் மக்களின் முதல்வர், வாழ்த்துக்கள் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளி கல்வி துறை அமைச்சர் 💐💐💐💐

  • @கொம்பன்-ம5ய
    @கொம்பன்-ம5ய 3 ปีที่แล้ว +2

    தலைவரே நீங்க மிஞ்சிட குருவே

  • @shaheenbanushaheen1764
    @shaheenbanushaheen1764 3 ปีที่แล้ว +5

    👍👌💯speech

  • @amcnambikkai6224
    @amcnambikkai6224 3 ปีที่แล้ว +4

    ஆசிரியர்களை தேடி வேலை ஒரு டைடல் வச்சா நல்லா இருக்கும்

  • @kannanlic3764
    @kannanlic3764 3 ปีที่แล้ว +1

    இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்க வேண்டும்

  • @RajRamsay28
    @RajRamsay28 3 ปีที่แล้ว +4

    Attractive and consistency speech.. Minister Mr. Mahesh is an ENERGETIC BATSMAN in our BELOVED STALIN 's successful TEAM ! Congratulations..!

  • @senthilkumara410
    @senthilkumara410 3 ปีที่แล้ว

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசியல் பிரமுகர்களுக்கு ஒரு முக்கியத்துவத்தை தாருங்கள்

  • @mohanarulganesh3956
    @mohanarulganesh3956 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️👍👍🙏🙏🙏

  • @rajad3944
    @rajad3944 3 ปีที่แล้ว +2

    My favorite minister Mahesh sir vera leval

  • @mumtajsania930
    @mumtajsania930 3 ปีที่แล้ว

    Ayya 🙏I wish you all a Happy New Year 2022 your experience as a education Minister Hats off what the way of your leader.that is yours👍

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +1

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 3 ปีที่แล้ว +5

    Both Kalaingar and Ayya Anbil bless you all.

  • @soundararajanr7306
    @soundararajanr7306 3 ปีที่แล้ว +1

    என்னுடைய கமென்ட் அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக மட்டுமே.இப்படியிருக்க யாரோ ஒரு அன்பர் reply யில் என்னை ஒரு சங்கி என்கிறார்.நான் தி.மு.க.காரன்.தி.மு.க.வுக்கு வாக்கு செலுத்தியவன்.சம்பந்தமேயில்லாமல் மூக்கை நுழைத்து யாரோ ஒருவர் என்னை சங்கி என்கிறார்.அவரின் புரிதல் அவ்வளவுதான்.பரிதாபப்படுகிறேன்.நானும் இந்த அரசில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவன்.

  • @tyresaravanan6896
    @tyresaravanan6896 3 ปีที่แล้ว +1

    Trichy mass

  • @thambirajramani1360
    @thambirajramani1360 3 ปีที่แล้ว +2

    Well done Sir ❤ My best wishes to Mahesh Sir 🖤❤

  • @balabala-qf8gm
    @balabala-qf8gm 3 ปีที่แล้ว +3

    Sir,
    I am trying to get help from your team in all 360 degrees for the past 2 months. But i am not lucky enough to get your appointments. .God is there to help me sir.

  • @dheenajothi3653
    @dheenajothi3653 3 ปีที่แล้ว

    இன்ஜினியர் படித்தவர்களுக்கு வேலை இருக்கா இல்லையா அத மட்டும் சொல்லுங்கள்🙏🙏

  • @balajiselvam
    @balajiselvam 3 ปีที่แล้ว

    Sir please check all the Thanjavur city roads. Not only CM route

  • @sksubbiah7607
    @sksubbiah7607 3 ปีที่แล้ว +1

    All the best god's blessings with happiest life to long live with good health and happiness and family members and friends and relatives neibers etc

  • @elangovansidambaram5263
    @elangovansidambaram5263 3 ปีที่แล้ว +2

    Arumai alaku super, Vera,level, Mas,thalaiva

  • @gardening5164
    @gardening5164 3 ปีที่แล้ว +2

    Air cooler behind him lost its coolness.

  • @LathaLatha-sz6kh
    @LathaLatha-sz6kh 3 ปีที่แล้ว

    45 வயதுக்கு மேற்பட்ட B.Ed முதுகலை பட்டதாரிஎங்களுக்கு தான் last but least னு பண்ணி உட்டீங்களே உங்களால் முடியாதது எதுவுமே இல்லை நீங்கள் நினைத்தால் no age limit வைத்துருக்கலாம் அல்லது employment seniorityla posting போற்றுக்கலாம்.

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +4

    ஆசிரியர்கள் இன்றி அரசு பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கின்றனர், விரைவில் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களை நியமனம் செய்யுமாறு வேண்டுகிறேன்

  • @cskfanspage4820
    @cskfanspage4820 3 ปีที่แล้ว

    An Anna super m en star waalka an appa

  • @dgfgk2015
    @dgfgk2015 3 ปีที่แล้ว

    Trichy la nehru and anbil ku indirect fight poitu eruku😂

  • @harikrishnan922
    @harikrishnan922 3 ปีที่แล้ว

    Sir plastic ban panrathuku step eduga sir , illana soil spoil aagum

  • @Timeline149
    @Timeline149 3 ปีที่แล้ว +5

    Adimaiyin aakrosham purigiradu

  • @Hijklm
    @Hijklm 3 ปีที่แล้ว

    இன்பநிதி அமைச்சரவையிலும் உனக்கும்
    ஓர் இடமுண்டு.

  • @jagaveerapandianv5875
    @jagaveerapandianv5875 3 ปีที่แล้ว +5

    பயணிகள் எந்த ஊர்னு தெரியல நானும் தஞ்சாவூர் காரன்தான்

    • @Mytunes24
      @Mytunes24 3 ปีที่แล้ว

      😂😂😂😂

  • @riyathahmed6187
    @riyathahmed6187 3 ปีที่แล้ว +1

    Tanjore District one minister is required

  • @maaveera224
    @maaveera224 3 ปีที่แล้ว +1

    CM Ayya N Ration card i arisii card aga thakuthie irundum matha matrangha please mathi kudunga kindly issue orders sir

  • @vinothraju8888
    @vinothraju8888 3 ปีที่แล้ว +2

    எங்கள் கோவை பொறுப்பு அமைச்சர் நாளை தமிழக முதல்வராக வரவேண்டும். வாழ்க செந்தில் பாலாஜி

    • @தமிழன்-ற5ழ
      @தமிழன்-ற5ழ 3 ปีที่แล้ว

      இது போன்ற கட்டுரைகளை எழுதி வருகிறார்

    • @Paaripriyan
      @Paaripriyan 3 ปีที่แล้ว

      கொழுத்தி போடுங்க.....

  • @tamizharasand2880
    @tamizharasand2880 3 ปีที่แล้ว +7

    Adimai 🤣🤣🤣

    • @thangaselvan2542
      @thangaselvan2542 3 ปีที่แล้ว

      அடிமை அல்ல கொத்தடிமை

  • @seenivasan5023
    @seenivasan5023 3 ปีที่แล้ว

    Salute anbil sir🙏

  • @kumarvellaiyan8650
    @kumarvellaiyan8650 3 ปีที่แล้ว

    Nallaa nadigann Appa

  • @muruganaandi871
    @muruganaandi871 3 ปีที่แล้ว

    Go.

  • @soundararajanr7306
    @soundararajanr7306 3 ปีที่แล้ว +3

    48000 மனுக்களில் இரண்டு மனுக்கள் என்னுடையது.அவற்றின் தற்போதைய நிலை என்ன அய்யா?

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว +1

      It shows you area sanghi repeating the same issue why do not u send your request with copies to the CM cell!!

    • @soundararajanr7306
      @soundararajanr7306 3 ปีที่แล้ว

      @@sundararajulupanneerchelva5457 அவசரப்பட்டு கண்மூடித்தனமாக reply பண்ணாதீர்கள் நண்பரே.

  • @kingcholan754
    @kingcholan754 3 ปีที่แล้ว +3

    எங்களுக்கு வேண்டியது அண்ணன் உதயநிதி க்கு துனை முதல்வர் பதவி. அப்புறம் வருங்கால முதலமைச்சர் அண்ணன் இன்பனிதிக்கு அமைச்சர் பதவி. கலைஞர் குடும்பம் வாழ தீம்கா தொண்டர்கள் நாங்கள் எதுவும் செய்வோம். ஆனயிடுங்கல் தளபதி.

    • @sundararajulupanneerchelva5457
      @sundararajulupanneerchelva5457 3 ปีที่แล้ว

      Why you bother UT is DMK PARTY AFFAIR! FIRST SEE THAT YOU ATE GETTING ANY POST IN YOUR AFFILATED PARTY!!

    • @kingcholan754
      @kingcholan754 3 ปีที่แล้ว +2

      @@sundararajulupanneerchelva5457 தளபதி குடும்பம் பற்றி கேவலமா பேசாத. உடன்பிறப்புகள் நாங்க என்னைக்கும் விசுவாசமா இருப்போம். இன்ப நிதிக்கு அப்புறம் அவருக்கு பிறக்கும் மகன் 'வால்க' என கூவுறத்துக்கு இப்பவே எங்க பேரன் பேத்திகளுக்கு சொல்லிக்கொடுப்போம். வால்க தளபதி. வெல்க அண்ணன் உத்ய நிதி.

    • @rengarajus5374
      @rengarajus5374 3 ปีที่แล้ว

      @ king cholan. Why this கொலவெறி?

    • @thangaselvan2542
      @thangaselvan2542 3 ปีที่แล้ว

      @@kingcholan754 😂😂

  • @prakashk643
    @prakashk643 3 ปีที่แล้ว +1

    செவல நல்லா காக்கா புடிக்கிறான்

  • @stromvlogs257
    @stromvlogs257 3 ปีที่แล้ว

    Sir trb exam when??????????? ++

  • @ramram9750
    @ramram9750 3 ปีที่แล้ว

    விடியா அரசு 😁😄😁

  • @santhruarun2201
    @santhruarun2201 3 ปีที่แล้ว

    பள்ளியை எப்பையா மூடுவிங்க🙏🙏🙏😀😀

  • @shanthimanoharan3026
    @shanthimanoharan3026 3 ปีที่แล้ว

    Very few people r getting opportunities to rise their heir , to the prominent position after they had been left the world … but who had sacrificed their health, wealth and breath will not be suitably rewarded , like thanjai Natarajan … after the demise of Thalaivar, ( whenever coming to thanjai , minimum he used mention his name “ he may thought that , Natarajan will be spiritually presented , and hearing his voice “ ) but the youngsters comfortably forgot their past of their party and claiming their district (Thanjavur )… order of the day . What we can do other than laughing

  • @abiramisportsclub1670
    @abiramisportsclub1670 3 ปีที่แล้ว

    உங்கள மாதிரி ஆளுங்களுக்கு தான் வேலை மற்றவர்களெல்லாம் வேலையாட்கள்

  • @richardprabhakar
    @richardprabhakar 3 ปีที่แล้ว

    G square atrocities

  • @vigneshwaran1068
    @vigneshwaran1068 3 ปีที่แล้ว

    தாத்தா மகன் பேரன் கொள்ளு பேரன் எள்ளு பேரன் பேத்தி புரிந்தவன் பிஸ்தா

  • @logicspeaker66
    @logicspeaker66 3 ปีที่แล้ว

    Guru va minjita..unaku mula iruku nu minister padhavi la irundhu thookiruvangala

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 3 ปีที่แล้ว +2

    Ada paavi eppa than 10000 crores rain nalla pochunu sonney...,😲😲😲

  • @Timeline149
    @Timeline149 3 ปีที่แล้ว +3

    Guru is only rubber stamp. Sishya is more educated.

  • @eswaramoorthy9983
    @eswaramoorthy9983 3 ปีที่แล้ว +3

    1500 kodila.. Unga pangu evalauo??

  • @karthickpandit1715
    @karthickpandit1715 3 ปีที่แล้ว

    Aamam adimaiyave jalsa adichu pathavi

  • @gopalajayan6960
    @gopalajayan6960 3 ปีที่แล้ว

    !!!!!!!!!!!!!!!??????????

  • @freetuber4448
    @freetuber4448 3 ปีที่แล้ว

    School moodunga da

  • @lopeshjangadharu9866
    @lopeshjangadharu9866 3 ปีที่แล้ว

    Po thirumaaa paaar vcklaaa sethukuvaan

  • @assrinivasan8368
    @assrinivasan8368 3 ปีที่แล้ว

    Vada 3.0

  • @raj-my1fe
    @raj-my1fe 3 ปีที่แล้ว

    1230 crores definitely.. Your commission almost more than 25 per cent.. Please try to buy rollce royce.. Try to change your land cruser soon mahesh...
    Excpt kamaraj.. No one will do

  • @s.ganesansanmugavel5679
    @s.ganesansanmugavel5679 3 ปีที่แล้ว

    Super

  • @SureshKumar-gp8od
    @SureshKumar-gp8od 3 ปีที่แล้ว

    Good speech

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +1

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +2

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +1

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +3

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +1

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +5

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்

  • @ravis6303
    @ravis6303 3 ปีที่แล้ว +6

    TET ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமனம் வழங்குமாறு வேண்டுகிறேன்