நெல் பயருக்கான முதல் மருந்துகள் | Paddy fist spraying chemicals low cast

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • #paddy #paddyfistchemicals #vivasayapokkisham #agriculturalchemicals #farming #chemicalfertilizers #agriculture #chemicalfreefarming #fertilizers #agrirajesh

ความคิดเห็น • 20

  • @masskarthi0076
    @masskarthi0076 2 วันที่ผ่านมา +3

    நடவு செய்து 15 நாட்கள் ஆகிறது என்ன உரம் போடவேண்டும்

    • @rajasekar-ib4do
      @rajasekar-ib4do วันที่ผ่านมา +1

      1acr. Ssp 50kg .vam4kg. Urea.25kg

  • @sureshkumars7887
    @sureshkumars7887 2 วันที่ผ่านมา +1

    உங்க வாய்ஸ் அவ்ளோ cleara இல்ல சார். Echo அடிக்குது

  • @sheikmuhaseenshamasters1556
    @sheikmuhaseenshamasters1556 2 วันที่ผ่านมา

    சகோதரரே தங்களுடைய வீடியோ மிகவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது ஆனால் இதில் ஆடியோ சரியில்லாததால் எங்களால் சரியாக கேட்டு பயன்பெற இயலவில்லை

  • @rajendiranraj2081
    @rajendiranraj2081 วันที่ผ่านมา

    ஐயா 60நாள்நெல்பயிர் எலி வெட்டுவது போல் தண்டு பகுதி துண்டித்து காணப்படுகிறது இது போல் ஒவ்வொரு போகத்தில் வருகிறது இதற்கு என்ன தீர்வு ஒரு வீடியோ போடுங்கள் தயவுசெய்து பயிர் சேதம் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுகிறது

  • @rcs5591
    @rcs5591 วันที่ผ่านมา

    Vengayathukku oru video podunga first to last chemical spray

  • @gunasekaran6363
    @gunasekaran6363 วันที่ผ่านมา

    மருந்து பெயரை display பண்ணவும்

  • @marikannan8633
    @marikannan8633 2 วันที่ผ่านมา

    எங்கள் பகுதிகளில் இந்த இந்த கெமிக்கல் மருந்துகள் வேண்டும் என்று கடைக்காரர்களிடம் கேட்பதற்கே பயமாக உள்ளது. சும்மா செல்லுல அதை இத பாக்காதீங்க என்று அட்வைஸ் செய்கிறார்கள்.

  • @marikannan8633
    @marikannan8633 2 วันที่ผ่านมา

    சார் நீங்க சொல்கிற மருந்துகள் எல்லாமே கிடைப்பதில்லை. கிடைக்கும் மருந்துகளும் நீங்கள் சொல்கிற விலையை காட்டிலும் அதிகமாக உள்ளது.

  • @r.anujayar.anujaya4440
    @r.anujayar.anujaya4440 2 วันที่ผ่านมา

    நேரடி நெல் விதைப்பு செய்து கலைக்கொல்லி அடிச்சிட்டு முதல் உரம் எந்த உரம் போ டவேண்டும்,ஐயா சொல்லுங்க 🙏

    • @lashmananj9868
      @lashmananj9868 2 วันที่ผ่านมา

      25 கிலோ யூரியா
      50கிலோ சூப்பர்
      வேம் குருனை 4கிலோ
      யூமிக் 1கிலோ

  • @ragavanselva2816
    @ragavanselva2816 2 วันที่ผ่านมา

    Monocrtophase use pannalama

  • @sridhar8959
    @sridhar8959 2 วันที่ผ่านมา

    வணக்கம் சார்..
    இந்த மருந்துகளை டிரோன் மூலம் தெளிக்கலாமா?

  • @sarabojiboominathan4354
    @sarabojiboominathan4354 2 วันที่ผ่านมา

    ராபிகுரோ குருனை உங்களிடம் உள்ளதா ஆடர் கொடுத்தால் அனுப்ப முடியுமா

  • @marikannan8633
    @marikannan8633 2 วันที่ผ่านมา

    Chemical king.

  • @bavaidappadi5316
    @bavaidappadi5316 2 วันที่ผ่านมา

    மிக்க நன்றி ஐயா.

  • @palanig8707
    @palanig8707 2 วันที่ผ่านมา +1

    Hi

  • @subramaniyanshanmugam6186
    @subramaniyanshanmugam6186 2 วันที่ผ่านมา

    Thank u anna🎉❤kovilpatti vivasayi❤

  • @mahendharanmahaan-gl3ov
    @mahendharanmahaan-gl3ov 2 วันที่ผ่านมา

    நன்றிகள்பலபலசார்