பாப்பா கூட்டிட்டு போய் இப்படி ஆயிடுச்சு 😡

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025

ความคิดเห็น • 14

  • @P88-u7s
    @P88-u7s 6 วันที่ผ่านมา +1

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 6 วันที่ผ่านมา +1

    செந்தில் நான் என்ன பிசினஸ் செய்கிறேன் என்று இரண்டு முழத்திற்கு கமெண்ட் போட்டேன். உங்களுக்கு Reply-ல் அனுப்பினேன். ஆனால் காணாமல் எங்கே போய்விட்டது.

  • @kokilasanjun4902
    @kokilasanjun4902 6 วันที่ผ่านมา

    அண்ணா மொடச்சூர் ல சந்தை போடுங்க அண்ணா நாங்க வாரம் வாரம் கீரை வாங்குவோம் அண்ணா மொடச்சூர் சந்தை ல கண்டிப்பாக கடை போடுங்க அண்ணா

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 6 วันที่ผ่านมา +1

    செந்தில்.... தாமரை விதை (மக்கானா) கிடைக்காதா. விலை அதிகம் சொல்கிறார்கள். அதில் சோடியம், மெக்னீசியம் உள்ளதாம். சுகர் பேசன்ட் சாப்பிட்டால் சுகர் குறையும்.

    • @senthilKalai-k1x
      @senthilKalai-k1x  4 วันที่ผ่านมา

      அண்ணா நீங்க சொல்ற தாமரை விதை விசாரிச்சு பார்க்கணும்

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 6 วันที่ผ่านมา

    செந்தில்.... தற்போது நான் உங்களுக்கு கமெண்ட் போட்டு கொண்டு இருக்கிறேன்.

  • @SAKTHIVEL-g8i9u
    @SAKTHIVEL-g8i9u 6 วันที่ผ่านมา

    செந்தில்..... ஞாயிறு அன்று கீரை வியாபாரம் டல் ஆக இருக்காதா

    • @senthilKalai-k1x
      @senthilKalai-k1x  6 วันที่ผ่านมา

      அண்ணா சாயந்திரம் தான கீரை விக்கிற திங்கள் கிழமை தான் செய்வாங்க

  • @BrokenBoy_N05
    @BrokenBoy_N05 6 วันที่ผ่านมา

    சந்தை நு சொல்ரீங்க சந்தைல ஒருத்தரை யும் கானாம் அன்னா 😢😢😢 இது தான் உங்க ஊர்ல சந்தையா 😂 கொன்னுபோடுவன் பாத்துக்குங்க 😊😊

  • @BrokenBoy_N05
    @BrokenBoy_N05 6 วันที่ผ่านมา

    சந்தை நு சொல்ரீங்க சந்தைல ஒருத்தரை யும் கானாம் அன்னா 😢😢😢 இது தான் உங்க ஊர்ல சந்தையா 😂 கொன்னுபோடுவன் பாத்துக்குங்க 😊😊

    • @senthilKalai-k1x
      @senthilKalai-k1x  6 วันที่ผ่านมา

      ஜி ரொம்ப பெரிய சந்தையில இல்லைங்க இது இப்பதான் இது தொடங்குச்சுங்க நான் கீரை போட்டு சப்போர்ட் பண்ற அவ்வளவுதான்