புது மரத்துடன் சாஸ்தா ஆவேச ஆட்டம்|வர்த்தகநாடார்குடியிருப்பு முத்தாரம்மன் கோயில் சித்திரை கொடைவிழா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • புது மரத்துடன் சாஸ்தா ஆவேச ஆட்டம்|வர்த்தகநாடார்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் கோயில் சித்திரை கொடைவிழா

ความคิดเห็น • 14

  • @kanagaraj8081
    @kanagaraj8081 8 วันที่ผ่านมา +1

    Kanagaraj.. kalakaD❤

  • @aksharanatureworld
    @aksharanatureworld 2 หลายเดือนก่อน +2

    ❤❤❤🙏🙏🙏

  • @sreethar3259
    @sreethar3259 4 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏

  • @mjmurugan4160
    @mjmurugan4160 5 หลายเดือนก่อน +2

    Thanks brother 🙏

  • @mariappankumar581
    @mariappankumar581 5 หลายเดือนก่อน +2

    தெய்வத்தை அடையாளம் கண்டு பிடிப்பது எப்படி

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  5 หลายเดือนก่อน +2

      வரும்போது உங்களுக்கு தெரியும்
      அடையாளம் கண்டு பிடிக்க ஐயர்களை அனுகவும்

  • @Csjayaprakash95
    @Csjayaprakash95 5 หลายเดือนก่อน +2

    Mutharamma attam podunga same temple

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  5 หลายเดือนก่อน +1

      இந்த வருடம் அம்மன் ஆட்டம் இல்லை
      அடுத்த வருடம் அம்மன் கண்டிப்பாக வரும் வீடியோ பதிவிறக்கம் செய்கிறேன்

  • @jjmafia35
    @jjmafia35 5 หลายเดือนก่อน +6

    புது மரம்னா என்னங்கய்யஅ

    • @sakthikumar6889
      @sakthikumar6889 5 หลายเดือนก่อน +11

      சாமி ஆடுபவரை கோ மரம்...கோமரத்தாடி என்று கூறுவர்......ஏற்கனவே சாமி ஆடியவரால் இந்த திருவிழாவின் போது சாமி ஆட முடியாமல் போக.......கோவில் விழாவிழ் புதிதாக ஒரு நபரின் உடலின் தெய்வம் இறங்கி அருள் ஆட செய்வது....தான் புதிய மரத்தின் ஆட்டம் என இவர்கள் பதிவு செய்துள்ளனர்......தகவல் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் நன்றி வணக்கம்❤

    • @jjmafia35
      @jjmafia35 5 หลายเดือนก่อน +2

      @@sakthikumar6889 நன்றி

    • @Nithish-iw2oc
      @Nithish-iw2oc  5 หลายเดือนก่อน +3

      நன்றி அருமையாக சொன்னீர்கள் 🩷