Iyappa Kshemama - Ayyappa Bajan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @vasanthysooriyan9911
    @vasanthysooriyan9911 2 ปีที่แล้ว +5

    🙏🏾பக்திப் பூர்வமாக பாடிய சகோதரருக்கு முதலில் எனது வணக்கங்கள்... நன்கு அனுபவித்து பாடியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.... நல்ல ரசனையுடன் கூடிய பாடல் வரிகள்... பாடல் வரிகளை அனுபவித்து கேட்கும்போது என்னையும் அறியாமல் கண்ணீர் வந்து விட்டது.. அருமையான பாடல்.. குழுவினர் அனைவரும் நல்ல ஒத்துழைப்பு... அனைவருக்கும் உளமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.... ஸ்வாமி சரணம்... 🙏🏾

  • @sridharmasasthabajans498
    @sridharmasasthabajans498 2 หลายเดือนก่อน

    மிகவும் அருமை. வார்த்தைகள் தெளிவாக புரிகிறது சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @srinivasrajini7937
    @srinivasrajini7937 2 ปีที่แล้ว +2

    Guruswamy nandri indha padalukku 🙏🙏🙏

  • @sudhansudhan8074
    @sudhansudhan8074 17 วันที่ผ่านมา

    ❤❤❤❤🎉🎉

  • @manikandanpv20
    @manikandanpv20 2 ปีที่แล้ว +1

    Nice and different song. Please share lyrics ayyappa. Swamy saranam

  • @parameshwaranonnamasivaya9804
    @parameshwaranonnamasivaya9804 ปีที่แล้ว

    Ellam Sivam Om Namasivaya Happy Tenkasi 🌹🙏🌹 Swamy' saranam 🌹

  • @parameswaranraman
    @parameswaranraman 4 ปีที่แล้ว

    Super bajan iyappa saranam

  • @shivamoggasatish289
    @shivamoggasatish289 ปีที่แล้ว

    Excellent

  • @chithambaramchithambaram3084
    @chithambaramchithambaram3084 2 ปีที่แล้ว

    Very nice bajanam song

  • @subramanyampayani428
    @subramanyampayani428 ปีที่แล้ว

    Ayyappa ve nam nalama kepadha sariya swamy liricks mathenghe swamy

  • @Ezhil15
    @Ezhil15 3 ปีที่แล้ว +1

    Plzzz upload lyrics

  • @kumar014
    @kumar014 2 ปีที่แล้ว +14

    ஐயப்பா ஷேமமா ஹரிஹரசுதனே ஹரனார் நலமா ஹரனார் நலமா (2)
    ஐயப்பா ஷேமமா
    சிவனார் குலசுந்தரா தந்தையார் நலமா
    ஆயர்குலக் கொழுந்தே தாயாரும் நலமா
    கண்ணிமூல கணபதியும் கடம்பனும் நலமா
    உன்பாதம் சரணடைந்த சபரியும் நலமா
    (ஐயப்பா ஷேமமா….)
    சரணம் சரணம் சரணம் சரணம் சரணமய்யப்பா
    வரணும் வரணும் வரணும் வரணும் வரணுமய்யப்பா
    புலிப்பால் கேட்டு வைத்த புண்ணியவதி நலமா
    புலியாய் மாறி வந்த இந்திரனும் நலமா
    புலிகளும் யானைகளும் புரவிகளும் நலமா
    பந்தள நாட்டு மன்னர் மக்களும் நலமா
    (ஐயப்பா ஷேமமா….)
    சரணம் சரணம் … வரணும் வரணும்
    நாடெங்கும் உனையறிய மேடையில காட்டிய நவாப் ராஜமாணிக்கம் நல்லவரும் நலமா
    உனக்கோர் குலமெடுத்த தமிழ்வேலும் நலமா
    தனக்கோர் கதி பெற்ற மகிஷியும் நலமா
    (ஐயப்பா ஷேமமா….)
    சரணம் சரணம் … வரணும் வரணும்
    விண்ணிலே மறைந்த பின்னும் என்னை விட்டுப் பிரியாத உயர்காஞ்சி முனிவர் சங்கரரும் நலமா
    மண்ணிலே எங்கள் பஜனை மகிழ்வுடன் கேட்ட பின்பு
    உன்பாதம் சரணடைந்த அடியவர் நலமா
    (ஐயப்பா ஷேமமா….)
    சரணம் சரணம் … வரணும் வரணும்

    • @balajiboobalan5658
      @balajiboobalan5658 ปีที่แล้ว

      ஐயப்பா

    • @excellentindia7749
      @excellentindia7749 ปีที่แล้ว

      Super 👌👌👌👌👌 samy

    • @SathishKumar-ir1ck
      @SathishKumar-ir1ck ปีที่แล้ว +1

      Rombha super saami full ah type pannathuku swamiye saranam ayyappa 🙏

    • @UNSTOPPABLEPRO365
      @UNSTOPPABLEPRO365 28 วันที่ผ่านมา

      நாவபும் ரகமலிக்கும் please change

    • @kumar014
      @kumar014 28 วันที่ผ่านมา

      @ ரகமலிக்கும் னா என்ன அர்த்தம் ப்ரோ?

  • @sridharj4489
    @sridharj4489 2 ปีที่แล้ว

    Lyrics anupoungho Swami

  • @shivamoggasatish289
    @shivamoggasatish289 ปีที่แล้ว

    Excellent