Ungalukalaam nallathae solla koodathu poolaa..Anyways Thank you for ur loveble negative comments..naan inimal enoda work ah mattum paathukurean❤️❤️ and my JJ family..love u lots❤️❤️
It's a very delicate topic, where even cine celebrities & individuals too hide such discussions. Appreciate your valuable time in explaining people about this treatment! Skip the negative comments! Many face such difficulties at very young age, you have provided good suggestions. Nothing is easy in life! No gain without pain! Keep rocking! Way to go! 👍♥️🙏👏
Semma bro neenga its a brave decision nd please if you have any problem or else anything then unga page fans nd ungalukkaga video pakkura nanbargalukkum sollidunga cos of idha pathu ethanaiyo per hair transplant pannalam pannalamnu irukkalam so be honest with your subscribers nd thankyou for making this video nd honest words 👏❤
Ithu alagu pathi ila sir...nama confidence pathuna visayam...itha Pathi negative ah pesunaanga na thats ok....because ithula avalo pain iruku... Moreover it's ur happiness so ignore the negativity ...be happy...feel confident abut urself😊☺️..... because none of us know how ur getting bullied
I appreciate your braveness of explaining this at youtube, as many people think it was a prestige issue to share others. But you have shared this for your subscribers to create awareness👍
@@juujeevlogs super nga ivolo porumaiya explain panirukinga one doubt na girl dha enaku front forehead temple shape la hair fall agudhu adha food ala seri pana mudiyuma enaiyum kindal pandranga pls reply
வாழ்க்கையில மயிறுதான் ரொம்ப முக்கியமாச்சில🙄 இயற்க்கைக்கு மாறான எதுவுமே ஆபத்துதான் 😒 இப்போலாம் 50 வயசு வரை உயிர் உடம்புல இருந்தாலே போதும்னு இருக்கு 25 வயசு வரை கண்டிப்பா மயிறு இருக்கும் அதுக்கு பிறகு கல்யாணம் ஆகிடும் 5வருஷதுல குழந்தை குடும்பம்னு வாழ்க்கை மாறிடும் மீதி வாழ்க்கைக்கு ஆரோக்கியம்தான் வேண்டும் மயிறு இல்ல🤣🤣 தேவையில்லாம இதை பார்த்து ஆசை படாதீங்க பணம் அளவுக்கு அதிகமா வச்சிருக்கவங்க சில நேரம் இதுபோல முட்டாள்தனமா யோசிப்பாங்க மயிரை விட உயிர் விலை அதிகம்🙏
எனக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
தேவையில்லாத ஒன்று....ஆசை அவ்வளவு தான்.....இதில் எவ்வளவு கையெழுத்து வாங்கி தான் உங்களுக்கு இந்த சிகிச்சை அளித்து இருக்கிறார்கள் என்று கூறுங்கள்.....கொடூரமாக இருக்கும் இந்த சிகிச்சை முறை....எல்லாம் விளம்பர நோக்கம் மக்கள் ஏமாற்றுகிறார்கள் .....
என்னைக்கி இயற்கை உணவை விட்டு பாஸ்ட் புட் பக்கம் போனீங்களோ அன்னைக்கே எல்லாம் பிரச்சனையும் வந்திருச்சு💯 எல்லாத்தையும் பாஸ்ட்டா பண்ணி பாஸ்ட்டா போய்சேரவேண்டியது இப்போ கூட நீ செயற்கையாக ஏற்படுத்தின இந்த முடிய ஆரம்பத்துல இருந்து உடம்புக்கு ஊட்டம் குடுக்கற உணவை சாப்பிடிருந்தா இந்த பிரச்சினை யே இல்லை உணவே மருந்து இனியாவது திருந்து 😏👆
The way of explanation was good really.i appreciate you Arjun because your information is bold and clear. But i have one question after come back to home how to covered your hair.
ப்ரோ தயவு செய்து hair transplant பன்னாதீங்க வருகாலத்துல தலைவலி அடிக்கடி வரும். என்னோட நண்பன் இதுபோல பன்னி ரொம்ப கஷ்டபடுறான். இப்ப இருக்க முடியும் போய் ரொம்ப மன உலைச்சல்ல இருக்கான்
Bro bald style elarukum set agathu.Mostly oval face ku set bald style set agum.Rock,vin Diesel,Jason Statham kulaam oval shape face type so avangaluku set aguthu.Matha face ku asingama irukum.
Bro...donar area pic podunga apram donar area la edutha ellaa hair um grow aagumaa...apram life long irukumaa bro apram transplant panadhyku apram ...panaadha area la hair future la fall agitaa ena pandradhu bro...answer please all this questions
📌🔥🌟💫Bro.. மிகவும் நல்ல பதிவு👍👏👌 ஒரு இலக்கை நோக்கி செல்லும் போது.. Negative/Positive comments பற்றி ஆலோசிக்க வேண்டாம் 👈 இவை அனைத்தையும் தைரியத்தோடு எதிர்கொண்டு முன் வந்தால்.. உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி காத்துக்கொண்டு இருக்கு என்பதை நினைவுக்கொள்ளுங்கள் 👍👏☝ வாழ்க வளமுடன் 🙌👐
It's completely risky, i saw many cancer patients due to their hair transplant. I do not say that it's completely avoidable, but think a lot and do a proper medical test whether it suits you or not. Mind the side effects too...i am sorry if you thought that I am wrong.
Romba kaztam bro.. But lit ah artificial ah theridhu front draw pana mari dark ah irundhuchu andha prank video laye kekanum nenaichen. Ipo dha theridhu ivlo panirukinganu.
please someone help me..i am struggling a lot food and Medical support.Because of major accident i got spinal Cod injury,below the neck my body is Paralized 92%.i beg you please please help me..
Ungalukalaam nallathae solla koodathu poolaa..Anyways Thank you for ur loveble negative comments..naan inimal enoda work ah mattum paathukurean❤️❤️ and my JJ family..love u lots❤️❤️
Oru reply tara mudiyuma pls big fan
😂😂 bro nega vera level
@@vinodha-94894 vara vazli illa bro ipdi tan reply kaka mudiyum
@@headofjude3300 sollungaa bro enna help
@@juujeevlogs broo I'm shocked 😱 anaku neenga reply panni erikengaa ooo my god tqqq so much . My name Tora orika video la sollunga pls 😍
இயற்கையை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளுங்கள்.
உடம்பும் உயிரை விட முடி ஒன்றும் முக்கியம் இல்லை.
Punda ...unaku vantha theriyum
Bro nalaiku vayasagi thool suryngam thatha nu soluvanga athuku enna seivaram. @@SasiSasi-ow9gz
😅😅@@SasiSasi-ow9gz
8:30 true bro 😪 that feeling is very painful
Big Salute for sharing ur experience:)❤️
It's a very delicate topic, where even cine celebrities & individuals too hide such discussions. Appreciate your valuable time in explaining people about this treatment! Skip the negative comments! Many face such difficulties at very young age, you have provided good suggestions. Nothing is easy in life! No gain without pain! Keep rocking! Way to go! 👍♥️🙏👏
Thank you dr @akshayamelodies
@@juujeevlogs super brother
Bro emi option unda
அழகு முக்கியம் இல்லை.ஆரோக்கியம் தான்
Azhagu mukkiyam adharkaga arokkiyaththudan pannalam
Super semmaya sonninga👍👌
பின் தலையில் முடி எடுத்த இடத்தை காமித்திருக்கலாம் நண்பா, ட்ரீட்மெண்ட்க்கு பிறகு பிஆர்பி எத்தனை முறை செய்ய வேண்டும்
விஜய் டிவி தொகுப்பாளர் ஆவதற்கு திறமை இருக்கிறது என்று நினைக்கிறேன் பிரதர் 🤗🤗🤗🤗🤗🤗🤗❤️❤️❤️❤️❤️💯
Appreciate your valuable explaining. Thank you bro 🥰🥰🥰
Semma bro neenga its a brave decision nd please if you have any problem or else anything then unga page fans nd ungalukkaga video pakkura nanbargalukkum sollidunga cos of idha pathu ethanaiyo per hair transplant pannalam pannalamnu irukkalam so be honest with your subscribers nd thankyou for making this video nd honest words 👏❤
Ithu alagu pathi ila sir...nama confidence pathuna visayam...itha Pathi negative ah pesunaanga na thats ok....because ithula avalo pain iruku... Moreover it's ur happiness so ignore the negativity ...be happy...feel confident abut urself😊☺️..... because none of us know how ur getting bullied
Thank you ❤️
Yevlo cost aachi anna
@@juujeevlogs bro ht munnadi ethum test edukanuma ennanena
@@GokulHardy7
Neenga surgery paningala?
I appreciate your braveness of explaining this at youtube, as many people think it was a prestige issue to share others. But you have shared this for your subscribers to create awareness👍
Thank you ❤️
@@juujeevlogs super nga ivolo porumaiya explain panirukinga one doubt na girl dha enaku front forehead temple shape la hair fall agudhu adha food ala seri pana mudiyuma enaiyum kindal pandranga pls reply
வாழ்க்கையில மயிறுதான் ரொம்ப முக்கியமாச்சில🙄 இயற்க்கைக்கு மாறான எதுவுமே ஆபத்துதான் 😒 இப்போலாம் 50 வயசு வரை உயிர் உடம்புல இருந்தாலே போதும்னு இருக்கு 25 வயசு வரை கண்டிப்பா மயிறு இருக்கும் அதுக்கு பிறகு கல்யாணம் ஆகிடும் 5வருஷதுல குழந்தை குடும்பம்னு வாழ்க்கை மாறிடும் மீதி வாழ்க்கைக்கு ஆரோக்கியம்தான் வேண்டும் மயிறு இல்ல🤣🤣 தேவையில்லாம இதை பார்த்து ஆசை படாதீங்க பணம் அளவுக்கு அதிகமா வச்சிருக்கவங்க சில நேரம் இதுபோல முட்டாள்தனமா யோசிப்பாங்க மயிரை விட உயிர் விலை அதிகம்🙏
😂😂😂😂😂
சூப்பர்
Super
True bro
எனக்கு நான்கு மாதங்களுக்கு முன்பு அலோபீசியா ஏரியாட்டா வந்தது. அதிக மன உளைச்சலுக்கு ஆளாகினேன். ஆனால் என் அம்மா உணவின் மூலமே சரி செய்திட்டாங்க. அதை பற்றிய பதிவை என் சேனலில் பதிவு செய்திருக்கிறேன்.
En kanuku neenga ipo kadavul maari theriringa arjun anna ❤❤❤
❤️❤️❤️❤️
yes
Neenga hair transplant paningala bro
தேவையில்லாத ஒன்று....ஆசை அவ்வளவு தான்.....இதில் எவ்வளவு கையெழுத்து வாங்கி தான் உங்களுக்கு இந்த சிகிச்சை அளித்து இருக்கிறார்கள் என்று கூறுங்கள்.....கொடூரமாக இருக்கும் இந்த சிகிச்சை முறை....எல்லாம் விளம்பர நோக்கம் மக்கள் ஏமாற்றுகிறார்கள் .....
Super bro 👍.it's useful for many PPL .... But health pathukonga na hair ya Vida health dan mukiyam .
Thank you for sharing your experience👍🏻❤
Thanks for the information bro
என்னைக்கி இயற்கை உணவை விட்டு பாஸ்ட் புட் பக்கம் போனீங்களோ அன்னைக்கே எல்லாம் பிரச்சனையும் வந்திருச்சு💯 எல்லாத்தையும் பாஸ்ட்டா பண்ணி பாஸ்ட்டா போய்சேரவேண்டியது இப்போ கூட நீ செயற்கையாக ஏற்படுத்தின இந்த முடிய ஆரம்பத்துல இருந்து உடம்புக்கு ஊட்டம் குடுக்கற உணவை சாப்பிடிருந்தா இந்த பிரச்சினை யே இல்லை உணவே மருந்து இனியாவது திருந்து 😏👆
Bro..marakkama unga hair nalla long ah valanthathuku aprm oru video podunga bro..pakanum . Nalla view la zoom pani podunga videova
25 வயசுல காதல்கல்யாணம் இப்படிதான் இருக்கும் தம்பி இன்னும் 74 வருடம் வாழ்க்கைக்கு அழகு அவசியம் இல்ல ஆரோக்கியம் அந்த ஆரோக்குயத்தை பதிவிடுகா தம்பி
Inga paathi peru mrg aagala nu than hair transplant panranga .
Yes
ungaluku sottaiya iruntha theriyum ma chelm
Boomer uncle
இப்ப வாழ்ற வாழ்க்கை தான் முக்கியம் 100 வயசு வாழ்ந்தால் என்ன வாழலாம்னா என்ன
Super bro.♥️...rmba Nalaa. confused aa irunthadhuku oru clarify kidacha marri iruku....
Really good video bro 👌🏻 really appreciate you for uploading this video.
Superb bro i understand your explanations ❤❤
bro ரெம்பவே அழகா பேசுறீங்க பேசமா நீங்க Vijai tv க்கே போயிடுங்க...Super தொகுப்பாளர் நீங்க....
Oh my goddd medavakkm... Na irukura areaaaa😍😍😍
Itha hair transplant pandrathu ku major karanamey girls tha looks a vechi eda poduvaga
முடி இல்லை என்றாலும் பரவாயில்லை தயவுசெய்து இந்த சிகிச்சை செய்யாதீர்கள்.
ஏன் sir... Any problems
ஏன் அவ்வாறு கூறுகிறீர்கள் உங்கள் அனுபவம் என்ன என்று பகிர்ந்து கொள்ளுங்கள்... மொட்டையாக பதிவேற்ற செய்யாதீர்கள்
😅
Clear surgeon okay good hair transplant surgery good
Nice bro waiting for your amazing result ✨🔥❤
Sure broo
Bro.. ignore negativity..lots of love from Malaysia ❤️
Where?
தம்பி உனக்கு எத்தனை வயசு ஆச்சி உன்னைப்போல் யாரும் இதை செய்யாதீங்க அவன் யூடீப்பர் நீங்க டம்மி
The way of explanation was good really.i appreciate you Arjun because your information is bold and clear.
But i have one question after come back to home how to covered your hair.
Bro Kindly share before and after pics of hair transplant ion
Hello brother, Did u use Minoxidil N Finasteride After HT, pls share
Anna negative commentsku kavalapadathinga ungalukaga naanga irrukom ennoda favorite pair neengathan healtha pathukonga and paapava kattuga pathu romba naall aaguthu
Bro inime neraiya hair video upload pannunga bro 🙋🏻❤️
Thanks bro ennaku 18 dhan agudhu bald started 🥲😢 verupa eruku
Bald na ena bro
Side சொட்டை என்ன .இப்போ கஜினி சூரியா மாதிரி அழகா இருக்கீங்க
Thala idhu Medavakkam la PERUMBAKKAM main road uh...yenga veedu Anga dhan iruku🌟🔥
Anga hair transplant panalama success aguma?
Safe ha?
Periya salute nanba🔥🔥🔥🔥🔥💕💖
ப்ரோ தயவு செய்து hair transplant பன்னாதீங்க வருகாலத்துல தலைவலி அடிக்கடி வரும். என்னோட நண்பன் இதுபோல பன்னி ரொம்ப கஷ்டபடுறான். இப்ப இருக்க முடியும் போய் ரொம்ப மன உலைச்சல்ல இருக்கான்
Oh My God
Yes my son ipdidan kasta paduran side effects vandutu
bro..detail ah sollunga..evlo yr la transplant hair fall achu..transplant panathuku apram evlo nal kalichu thala vali vanthuchu...
Bro super ivlo open ah share pannirukenga thank you bro
Thank you❤️
Back of the head, graft edutha place la epdi irukku ? Munnadi mattum dan therithu
Anybody from hair fall problems 😰
Avru avaroda experience ah share panirukaru like pandravanga accept and share like panathavanga skip and reject that's all
👍Great bro thank u for this video, This is really a useful video for me✌️
Ippo hair eppadi iruku nu video podunga bro. part 3 podunga bro...
Nalla soluren ketukonga. Mudi vachu onum Pana mudiyathu. Nalaiku ungaluku vayasagum thatha mathiri iruka nu soluvanga apa enna seivenga ?. Jason santhom hero gotta tha confident aha irukaru. Life la ungaluku confidence kami
Bro bald style elarukum set agathu.Mostly oval face ku set bald style set agum.Rock,vin Diesel,Jason Statham kulaam oval shape face type so avangaluku set aguthu.Matha face ku asingama irukum.
Bro...donar area pic podunga apram donar area la edutha ellaa hair um grow aagumaa...apram life long irukumaa bro apram transplant panadhyku apram ...panaadha area la hair future la fall agitaa ena pandradhu bro...answer please all this questions
Prp or hair transplant need do
@@nightbot3478 detail ah slunga
📌🔥🌟💫Bro.. மிகவும் நல்ல பதிவு👍👏👌 ஒரு இலக்கை நோக்கி செல்லும் போது.. Negative/Positive comments பற்றி ஆலோசிக்க வேண்டாம் 👈 இவை அனைத்தையும் தைரியத்தோடு எதிர்கொண்டு முன் வந்தால்.. உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி காத்துக்கொண்டு இருக்கு என்பதை நினைவுக்கொள்ளுங்கள் 👍👏☝ வாழ்க வளமுடன் 🙌👐
தினமும் மாத்திரை மருந்துகள் சாப்பிடனுமாமே வாழ்க்கை முழுவதும்.
Bro nezxt week HT pannna poren same clinic. Kooda yarachum varanuma personal careku illa nama mattum handle pannikkalama konjam sollunga bro
Neenga hair transplant panirukingala
Maaiiru tha persuna....intha rock...gold berg ....body builder la ...epadi look ka irukkanga .....reason health and workout....
Future pathi think panna intha maiiiru prichanaye irukkathu anna
Bro hair transplant assaiya irruku but not money 😭😭namma valaikai ethu thaaanu nenachukittu vazha vediyathu thaaan 😭😭😭
Bro donor area la hair epdi valarum
Neengatha hair root oda remove pannitingale
bro scar mari ethachu irukuma craft vecha edam plus edutha edathula athu matum solunga bro
Which doctor done hair transplant to you bro ???
நண்பா பின்புறமாக முடி இருக்கா பின்புறமாக எடுத்த முடி முளைத்து விட்டதா
Bro ithu temporary dha solranga is that true??
After 4 to 5 years kottidum solranga already transplant panuna persons
Yes bro agum need to be in medication life long
Were did you do it Anna . . Can u please share the hospital details
Last vari video pakatha Sangam ah ...last la contact number ..hospital name soli erukaru
Super Anna crt aa sonninga antha depression aa thanga mudiyathu
❤️❤️❤️
Ht செய்த பிறகு எத்தனை நாட்கள் கழித்து நான்வெஜ் சாப்பிடலாம்
after 1 month what are the procedures bro konjam detaila solunga, how long need to follow those procedures? @JUUJEE VLOGS
Ennaku usefulla erudhuchu bro thank you
I am also transplant done.
But after one year as same condition due to starting air fall.
Transplant not ok it my self.
Bro ht tamizan hair clinic la craft 10 Rupees than minoxidel stop pannuga irukkura hair 1 and half yearlaye hair fall ayidum careful brother
It's completely risky, i saw many cancer patients due to their hair transplant. I do not say that it's completely avoidable, but think a lot and do a proper medical test whether it suits you or not. Mind the side effects too...i am sorry if you thought that I am wrong.
Virat kohli, rohit sharma, ms dhoni, pandya, ivanga ellam cancer risk varumna yaravathu transplant panniruppangalla ethavathu ollara vendiyathu. Proof irundha eduthu un channel la upload pannu pappom
Sir are u a doctor?
Amount kamminala yethachum quality laum Kami panna vaipu iruka bro?. Naraya hospital la amount athigama iruku...so atha kekura
Romba kaztam bro.. But lit ah artificial ah theridhu front draw pana mari dark ah irundhuchu andha prank video laye kekanum nenaichen. Ipo dha theridhu ivlo panirukinganu.
Do they transplant bear to head hair?
அண்ணா.நான்.செய்து.. கொள்ளலாம்.என்று.இருக்கிறேன்.ஆனால்.நிறையபேர். உயர்.ஆபத்து.இருக்கும்.என்று.கூறுகிறார்கள்.நான். கோவை.h.s.n.செய்து.கொள்ளலாம்.என்று.நினைக்கிறேன்.செய்யலாமா.அண்ணா
Food diet for hair sollunga na pls.....
Evlu kastamana treatment ku neka pesatu wig viklamlea atleast future la entha side effects um illamea erukum
Nanba super Naa poyi try pandren usefull video ❤️
Hair transplant paningala bro
Kidney side effects வரலாம்னு சிலர் சொல்றாங்க bro
Bro enatha clinic enoda nearby la than erukku but enakku theriyama pochi 😅 thank you for the video ❤️
அமேசான் ஜெப் bozz நினச்சா இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாத? அவரு கிட்ட இல்லாத பணமா? இல்லனா இந்த ஹேர் டிரான்ஸ்போலன்ட் பண்ணியிருக்க மாட்டாரா? வாழ்க வளமுடன்.
Enakkoru Doubt ... Ippo Pinnala irukkura முடி Eduthu Munnala Vechitaanga Inime Pinnala முடி Varadhu la...?
😢😢Ipo epdi iruku bro Udambu? 😢😮😮😮
Actor Vivek Belike :
Hui.,.Mayir'la Ennadaa Fashion'u.,.😂🤣😂
Good friend doesn’t complain….or do body shame
Upcoming trend motta than
Hi bro use full ah na video don't feel ♥️ but na unga video ippotha paakkure ippo mudi yepdi increase Akirukku please sollunga😒
Ithu pannala oru thairiyam venum bro hatt off u
Avasaram pattum HT pannita.. kandippa baldness varum future la.. they did business with u
Thanks bro for sharing useful information !
Ippa hair eppadi iruku anna...
Bro binnadi edukkura mudi edutha antha edathula thirumba valaruma
video start at 2:50
Evaru, viral vidhai nadigar, simbukku sonthakarana irupparo?
Thanks for the info bro. I felt pain by watching this
Hello bro pinnati muti eduthanga athu eptii irukum video podunga
Hair fall and dandruff ku yethum Nala shampoo solunga
Correct bro..namba...apdii nenaikala nallumm namba friends..suthii erukravangaa solli..solli...kasthaa padthrangaaa😔😔sothaanu..kupdum podu kasthama erkuuu
Ethana injection potanga bro before surgery?
நீங்க enga hair transplant pannunnga brother
Semma video bro... Don't react negative comments... Hair vanthuruchula இனிமேல் hair style la gethu pannuga...
Ama broo
please someone help me..i am struggling a lot food and Medical support.Because of major accident i got spinal Cod injury,below the neck my body is Paralized 92%.i beg you please please help me..
No brother Nama epdi irukamo athuthan best beautykaga ithelam vendame
Sir hair transplant after minoxidil use pannanuma