SPB அமெரிக்காவில் காட்டிய அன்பு! S.Janaki வீட்டில் ஊட்டிய சாப்பாடு! - Singer Chitra Opens Up

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025
  • LIKE | SHARE | SUBSCRIBE🔔 @WowTamizhaa
    🌐Follow us :
    ➤ Website - www.wowtam.com
    ➤ Facebook - / wowtamofficial
    ➤ Instagram - / wowtamofficial
    ➤ Twitter - / wowtamofficial
    For More Videos :
    **Wow Celebrities Interviews | Tamil Cinema | Kollywood - • Wow Celebrities Interv...
    **WOW Politics | Political Leaders Interview - • WOW Politics | Wow Ara...
    **Wow Music | Tamil Singers Interviews | Tamil Music Directors | Wow Tamizhaa - • Wow Music | Tamil Sing...
    **Wow Memories | Tamil Cinema Old Actors Interview | Kollywood - • Wow Memories | Tamil C...
    **WOW Press Meet | Audio Launch | Tamil Cinema Updates - • WOW Press Meet | Audio...
    **Tamil celebrities Book Collections -
    • Tamil celebrities Book...
    **Wow Special Stories -
    • Wow Special Stories
    **Wow Explainer Video | Current Affairs | Latest News Updates | Tamil -
    • Wow Explainer Video | ...
    #singerchitra #kschithra #concert #mysskin #ilayaraja #dhanush #simbu #indianmusic #tamilmusic #tamilcinema #currentaffairs
  • บันเทิง

ความคิดเห็น • 21

  • @kannan575
    @kannan575 4 วันที่ผ่านมา +4

    அனைத்து கேள்விக்கும் தெளிவான அறிவான, மிக நிதானமான பதில்கள் .. எந்த சர்ச்சையும் எவரும் எழுப்பு முடியாது .. பாவம் பத்திரிக்கையாளர்கள் ... சித்ரா அம்மா வாழ்க வாமுடன் ...pure soul humain being...

  • @rajavikram5350
    @rajavikram5350 5 วันที่ผ่านมา +7

    Janaki Amma always genius legend, god

  • @ThangamAdipoli
    @ThangamAdipoli 3 วันที่ผ่านมา +1

    எப்படி இப்படி ஒரு எலிமை எவ்வலவு பெரிய பாடகர் பொறுமையா அருமையா தெலிவா அற்புதமான பேச்சு பொறுமை நிதானம் பேசும் குரலும் ஆழகோ அழகு இனிமை பாடும் குரல் அழகுன்னு பாத்தா பேசும் குரல் அதுக்கு மேல் இப்படி பாடகர் பாத்தே இல்லை எலிமை எலிமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👍🙋‍♀️

  • @muruganmurugankpm3565
    @muruganmurugankpm3565 6 วันที่ผ่านมา +9

    சித்ரா அம்மா,என்னைக்கும் குழைந்தை மாதிரிதான்,அதேபோல எளிமை,தன்னடக்கம். அம்மா நீங்கள் நல்லா இருக்கணும் அம்மா(என்றைக்கும் நீங்க எங்கள் சின்ன குயில் தான்)

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf 2 วันที่ผ่านมา

      குழந்தை

  • @prabhakaran1424
    @prabhakaran1424 3 วันที่ผ่านมา

    Look how calm she is

  • @ROSE-ix2gr
    @ROSE-ix2gr 3 วันที่ผ่านมา

    இந்த சந்திப்பை நடத்திய மற்றும் சித்ரா அம்மாவின் இசை நிகழ்ச்சியை நடக்கவிருக்கும் குழுவினருக்கும் மிக்க நன்றி. குறிப்பாக தேவையில்லாத கேள்வியை பத்திரிக்கையாளர் கேட்ட போது அதை சிறப்பாக தவிர்த்து கையாண்டவருக்கு பாராட்டுக்கள்.
    இந்த வீடியோவை பார்க்கும் போது இனம் புரியாத ஒரு சந்தோசம் மனதிற்குள் ஏற்படுகிறது. அதற்க்கு காரணம் சித்ரா அம்மாவின் பாடலை தாண்டி அவரது சிறந்த குணம் இந்த நீண்ட பேச்சில் மிக இயல்பாக வெளிப்படுகிறது. இது தான் ஒரு சிறந்த கலைஞருக்கான உதாரணம். அவரது பேச்சு, சிரிப்பு, பணிவு இவை அனைத்தும் அவரின் மேல் உள்ள மரியாதையும் அன்பையும் மேலும் அதிகரிக்கச் செய்கிறது.
    இதில் கவனிக்க வேண்டிய ஒன்று தமிழை தாய் மொழியாக கொண்டிருக்கும் பாடகர்கள் கூட (உதாரணம் - கார்த்திக், சின்மயி, சைந்தவி, ஜீ.வீ.பிரகாஷ் ) பத்து வார்த்தைக்கு எட்டு வார்த்தை தமிழும் இரண்டு வார்த்தைகள் மட்டுமே தமிழும் பேசுவார்கள்.
    மலையாளத்தை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் அவர் தமிழ் பேசும் விதம் மிகவும் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.
    மனதை தொட்டு சொல்கிறேன் மன்னிக்கவும் நான் குறை சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. இளையராஜா இசைக்கு நானும் அடிமை தான். ஆனால் குணத்தை பொறுத்தவரை சித்ரா அம்மாவின் கால் தூசிக்கு கூட இணை இல்ல. போது வெளியில் ஒரு கலைஞர் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு சித்ரா அம்மா ஒரு உதாரணம். இளையராஜா இவரை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 4 วันที่ผ่านมา

    🎉❤ One of the best human responsible person SPB only 🎉🎉

  • @quickcookingclips7078
    @quickcookingclips7078 4 วันที่ผ่านมา

    🎉❤ Miss you South Indian night angel spb 🎉❤

  • @questionquestioner
    @questionquestioner 5 วันที่ผ่านมา +1

    சித்ராம்மா........❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 5 วันที่ผ่านมา +2

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 💞
    ஓம் நமசிவாயம் 👏

  • @Nehemiah1912
    @Nehemiah1912 5 วันที่ผ่านมา

    Jaanu Amma always Lovely.

  • @abdulfahtah8182
    @abdulfahtah8182 5 วันที่ผ่านมา +2

    தமிழுக்கு கிடைத்த பொக்கிஷம்

  • @GuitSiva
    @GuitSiva 6 วันที่ผ่านมา

    Vaazhga Valamudan 🙏

  • @CskUniverse1
    @CskUniverse1 5 วันที่ผ่านมา

    சின்ன குயில் பாடும் பாட்டு கேட்குதா ❤

  • @rekg8365
    @rekg8365 6 วันที่ผ่านมา

    Apaaa, yenna support panna vandhan andha Myskkin ku..

  • @ദയാ
    @ദയാ 5 วันที่ผ่านมา

    Who's that last joker person?😂