Lingashtakam Spb Tamil Juke Box

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025
  • เพลง

ความคิดเห็น • 674

  • @mksekar1839
    @mksekar1839 3 ปีที่แล้ว +5

    நமச்சிவாய நமச்சிவாய தென்னாட்டு சிவனே போற்றி

  • @rajalakshmirajselva2176
    @rajalakshmirajselva2176 3 ปีที่แล้ว +4

    என் அப்பா என் கனவனை என்னுடன் சேர்த்துவையுங்கள் அப்பா ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @Sineaghen
    @Sineaghen 4 ปีที่แล้ว +11

    ஹர ஹர சிவமாய் ஈஸ்வர லிங்கம்
    அன்பே வடிவாய் அமர்ந்திட்ட லிங்கம்
    ப்ரம்மா முராரியர் போற்றிடும் லிங்கம்
    நிர்மல நல்ளொளி தேற்றிடும் லிங்கம்
    கர்ம துக்க வினை நீக்கிடும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    பவித்திர லிங்கம் பரமேஸ லிங்கம்
    பசுபதி லிங்கம் பரமாத்ம லிங்கம்
    பக்தியை தந்திடும் பரம லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    தேவர்கள் முனிவர்கள் போற்றிடும் லிங்கம்
    காமதகனக் கருணாகர லிங்கம்
    ராவண தர்ப்பம ருத்திடும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    பருவ லிங்கம் சுவரூப லிங்கம்
    குபேர லிங்கம் குருபர லிங்கம்
    முக்தியை தந்திடும் ஸ்ரீமூர்த்தி லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    நினைப்பதை எல்லாம் கொடுத்திடும் லிங்கம்
    நினைப்பவர் உள்ளத்தில் ஜொலித்திடும் லிங்கம்
    நிரந்தர சுகம் தரும் நித்திய லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    பரப்ப்ரம்ம லிங்கம் சதாசிவ லிங்கம்
    திகம்பர லிங்கம் ப்ராபகர லிங்கம்
    நலம் பல செய்திடும் நாகேஸ லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    கனக மகாமணி பூஜைக்குள் லிங்கம்
    மங்கல தாமரை மாலைக்குள் லிங்கம்
    வஞ்சனை பாவம் அகற்றிடும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    வேதாந்த லிங்கம் நாதாந்த லிங்கம்
    பரம லிங்கம் பிரணவ லிங்கம்
    அச்சம் தவிர்த்திடும் அச்சுத லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    தேவகனங்களும் போற்றிடும் லிங்கம்
    தேயுறு பக்தியும் ஈவது லிங்கம்
    சாம்பலின் தத்துவம் விண்ணூற்ற லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    காசி லிங்கம் கைலாச லிங்கம்
    கற்பக லிங்கம் காயத்ரி லிங்கம்
    காற்றுருவாகிய வாயு லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    வரங்களை கொடுத்திடும் ஸ்ரீ ஹர லிங்கம்
    வந்தெம்மை காத்திடும் வடமகை லிங்கம்
    சித்தி அளித்திடும் பவித்திர லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    கரியம லிங்கம் ஸ்ரீ வர்ம லிங்கம்
    நாகலிங்கம் பூஜிதலிங்கம்
    பித்துகள் போக்கிடும் பித்தளை லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    அரூப லிங்கம் அருள்தரும் லிங்கம்
    சுவரூப லிங்கம் சுவர்ண லிங்கம்
    அன்பர்கள் மனதினில் அமர்ந்திட்ட லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்
    வில்வமதை மலர் மாலைக்குள் லிங்கம்
    அன்புடன் அருளைக் கொடுத்திடும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    ஜம்பு லிங்கம் தத்துவ லிங்கம்
    சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்
    சங்கடம் தவிர்த்திடும் சுந்தர லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    குங்கும சந்தன ஹேபித லிங்கம்
    குறைகளைக் தீர்த்திடும் ஷோபித லிங்கம்
    சஞ்சலம் தீர்க்கும் சதாசிவ லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    ஆத்ம லிங்கம் அருள் தரும் லிங்கம்
    அபூர்வ லிங்கம் மாணிக்க லிங்கம்
    இன்பத்தைக் கொடுத்திடும் ஈஸ்வர லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    எட்டொடு பத்தெனும் தத்துவ லிங்கம்
    எனைத்துமாம் தோற்றமும் காரண லிங்கம்
    எட்டெனும் வறுமைகள் நீக்கிடும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    ஓங்கார லிங்கம் ஒளி தரும் லிங்கம்
    சந்திர லிங்கம் சதாசிவ லிங்கம்
    சுடரொளியான வினாசக லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    வேதத்தின் சாரத்தை உணர்த்திடும் லிங்கம்
    வேண்டும் வரங்களை கொடுத்திடும் லிங்கம்
    வலம்பெற வாழ்க்கையைத் தந்திடும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    சங்கர லிங்கம் சதாசிவ லிங்கம்
    இமய லிங்கம் ஈஸ்வர லிங்கம்
    சிதையாத நெஞ்சினில் சிலையான லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    மொத்த சுகத்தையும் தந்திடும் லிங்கம்
    புத்தி மிகுந்தருள் காரண லிங்கம்
    சோதனை போக்கிடும் சோமநாத லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    ஜலேஸ்வர லிங்கம் ஜகம் புகழ் லிங்கம்
    பழ மழை லிங்கம் பார்புகழ் லிங்கம்
    மகிமை புரிந்திடும் மண்ணு லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    மங்களம் அருளும் மாசற்ற லிங்கம்
    ஐஸ்வர்யம் அளிக்கும் ஐஸ்வர்ய லிங்கம்
    ஓங்கார வடிவாய் ஒலி தரும் லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    கலியுக லிங்கம் காரண லிங்கம்
    சத்திய லிங்கம் நித்திய லிங்கம்
    அமரரை காத்திட்ட அச்சுத லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்
    அருள் தரும் சிவ ஓம் அற்புத லிங்கம்

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 ปีที่แล้ว +8

    எஸ்பிபி அப்பாவின் குரல் இசையை உலகில் காற்று உள்ள வரை அப்பா என்றும் நம்முடன் தான் வாழ்கிறார். ஓம் நமசிவாய.

  • @sivaramanakumari7748
    @sivaramanakumari7748 4 ปีที่แล้ว

    லிங்கேஸ்வரா!!! எங்களின் SPB ஐயாவை பூரணமாக குணமடைந்து, இறைவனுக்கு பாமாலை பாட வைக்க வேண்டும். அவனிண்றி ஓர் அணுவும் அசையாது. ஈஸ்வரா, இறைவா SPB ஐயாவிற்கு உங்களின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும். மலேசியாவில் இருந்து பிரார்த்திக்கிறேன்.

  • @oo-nl5sv
    @oo-nl5sv 4 ปีที่แล้ว +2

    இந்த காந்த குரல் போல் பாட இனி யாருமே இல்லை நன்றி spb சார் என்றுமே அழியாத உங்கள் பாடல்கள்

    • @sasd1548
      @sasd1548 4 ปีที่แล้ว

      👍👍👍👍👍

  • @RamBabuDoddipatla
    @RamBabuDoddipatla 4 ปีที่แล้ว

    Om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya om Namasivaya

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 4 ปีที่แล้ว +1

    Ini indu vagha pirapom super goo d bala 👏👏🏼👏🏼👏🏼👏🏼 iyya

  • @snowsnow8764
    @snowsnow8764 5 ปีที่แล้ว +8

    Wow..... Intha song kekumbothu vara feeling vera level no word's na ennaye maranthudran.... 🙏🙏🙏

  • @Migaarumaiyaanapadalkopi
    @Migaarumaiyaanapadalkopi 5 ปีที่แล้ว +17

    என்கிட்ட உயிர் இருக்கு, நான் எதையும் சாதிப்பவன்.ஆதிசக்தி துணையும்,சிவனின் ஆசிர்வாதமும் பெற்றவன் நான்.

  • @rupithannaguleswaran6470
    @rupithannaguleswaran6470 5 ปีที่แล้ว +2

    குருவே உங்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்🙏🏾🙏🏾🙏🏾

  • @paramueaswari8069
    @paramueaswari8069 6 ปีที่แล้ว +18

    Naa daily off pogumpothu one hour Sivan song kekaren Rompa peaceful ahh iruku Manasuku sandhosam ahh iruku.... om nama shivayaaaa

  • @velmurugan4846
    @velmurugan4846 ปีที่แล้ว

    அய்யா பாலசுப்பிரமணியம் என்றும் எங்கள் இதயத்தில் உள்ளார்.உயிர் நின்று கேட்கிறது..ஐயா..🙏🙏

  • @home4utv
    @home4utv 7 ปีที่แล้ว +96

    பாலசுப்பிரமணியத்தின் இந்த குரல் சிவனின் அருட்கொடை.யாருக்கும் கிடைக்காததது

  • @dhipikadhipika5208
    @dhipikadhipika5208 5 ปีที่แล้ว +2

    Nan un pillaiyaga piratharku na migavum santhosam Ataikiren om namasivaya sakthi amma potri potri

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว +4

    சிறந்த ஞானம் பெற்றவர் சிவபெருமான்.

  • @govindarajaluvengatrayalu5453
    @govindarajaluvengatrayalu5453 6 ปีที่แล้ว +3

    அருமையான தொகுப்பு .
    சிவன் பாடல்கள் மிகஅருமை .

  • @kishora3212
    @kishora3212 3 ปีที่แล้ว +1

    படியளக்கும் சிவனே போற்றி போற்றி

  • @ramdharani7811
    @ramdharani7811 7 ปีที่แล้ว +99

    அற்புதமப்பா😍😍இந்துவாக வாழ்வோம் நாம் ஓம் நமசிவாய.🙏🙏🙏

  • @thevarasasubramaniam4607
    @thevarasasubramaniam4607 7 ปีที่แล้ว +23

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் பாடல்கள் அழகானவைகள் ,உணர்வாணகுரல் கூட நன்றியைய்யா. இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின் ⚘🏹☇💥🔥💧🌏

    • @mohanraj869
      @mohanraj869 6 ปีที่แล้ว +1

      Thennadudaya Sivane potri potri potri

    • @sivapuvanam3409
      @sivapuvanam3409 4 ปีที่แล้ว

      Agilame sivamayam

  • @KarthiKeyan-di9yc
    @KarthiKeyan-di9yc 4 ปีที่แล้ว +2

    SPB - Lord Shivas Spirutal One & Only Voice.Lords Shivas Greatest Creation.

    • @SuryaAudios
      @SuryaAudios  4 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 6 ปีที่แล้ว +56

    அனைவரையும் காத்தருள்வாய் சிவனே !!! சிவ சிவ போற்றி 🌺🌺🌺🌺🌹🌹🌻🌻🌺🌺🌺🌺🌺🍁

  • @srikaranthambirajah8559
    @srikaranthambirajah8559 4 ปีที่แล้ว

    அடடா...கேட்டுக்கொண்டிருக்க திகட்டாத லிங்காஷ்டகம் . அதுவும் , SPB sir குரலில் .... மிக மிக அருமை.

    • @SuryaAudios
      @SuryaAudios  4 ปีที่แล้ว

      நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க

  • @samayalpudithu4872
    @samayalpudithu4872 2 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய.🙏🙏🙏

  • @thanigaivelg9149
    @thanigaivelg9149 6 ปีที่แล้ว +9

    அய்யா, அருமை மனம் உருகுதய்யா....

  • @jeyaramanilikeandmygodsiva2583
    @jeyaramanilikeandmygodsiva2583 7 ปีที่แล้ว +36

    எம் குறைகளை தீர்தருள்வாய் ஐயனே சிவ சிவ!!

  • @malarchan345
    @malarchan345 5 ปีที่แล้ว +2

    எனது மனதிற்கு அமைதியையும் நிம்மதியையும் தந்தருள்வாயாக ஓம்நமச்சிவாய

    • @balamurugan3718
      @balamurugan3718 ปีที่แล้ว

      ஓம் நமசிவாய வாழ்க வளத்துடன்

  • @shanthiguna9837
    @shanthiguna9837 7 ปีที่แล้ว +5

    அற்புதம் தரும் லிங்கேஷ்வர் பாடல் அருமை ஐயா

  • @kugabalanshanmugavel1821
    @kugabalanshanmugavel1821 7 ปีที่แล้ว +42

    மிகவும் அருமையான மனதையுருக்கும் பாடல் ஓம் நமச்சிவாய

  • @suganyamuruga3265
    @suganyamuruga3265 6 ปีที่แล้ว +6

    lot of thank you for upload this lyrics this my heart touching god sivaa ya namaha

  • @gurusankars9027
    @gurusankars9027 7 ปีที่แล้ว +10

    SPB Sir has rendered this Lingastakam Tamil with all his soul and heart. Hats off to Shri SPB Sir and M/s Surya Audio also who have taken pains to bring out this soul rendering Shiv sthuthi!

  • @manjulaa3527
    @manjulaa3527 4 ปีที่แล้ว +4

    My shivan is giving me everyday new life.... He is my daddy.... 🙏🙏🙏🙏🙏

  • @packiavathin8064
    @packiavathin8064 7 ปีที่แล้ว +17

    அருமை, இனிமை, நன்றிகள் ஏராளம்.

    • @ramaraja2115
      @ramaraja2115 6 ปีที่แล้ว +1

      🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAHSHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA 🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYS🌹OM NAMAH SHIVAYA 🌹OM NAMAH SHIVAYA 🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹OM NAMAH SHIVAYA🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @vsivanathan1anda224
      @vsivanathan1anda224 6 ปีที่แล้ว +1

      Jcp

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 4 ปีที่แล้ว +1

    Super voice no words 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍👍👍👍👍👍thanking you valzhga valamudan music🎤🎼🎹🎶 very nice God bless you

    • @kathirarunachalam4391
      @kathirarunachalam4391 4 ปีที่แล้ว

      ஒரு சிறு பாலகன் பாடிய லிங்காஷ்டகம் சிவா பாடல் மிகவும் அருமை . நீங்களும் கேட்டு மனம் மகிழுங்கள்
      th-cam.com/video/YC6aom0G6xo/w-d-xo.html

  • @sri-ot1wh
    @sri-ot1wh 6 ปีที่แล้ว +1

    On namashivaya vazhga vazhga vazhga !!!!!

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 4 ปีที่แล้ว +2

    ஓம்நமசிவாயபோற்றிசிவசிவா
    ஓம்நமசிவாயபோற்றிசிவசிவா
    ஓம்நமசிவாயபோற்றிசிவாய

  • @iyansivanesan5833
    @iyansivanesan5833 4 ปีที่แล้ว

    அருமையான பாடல் சிவசிவ சங்கரானந்த

  • @balugoki1301
    @balugoki1301 6 ปีที่แล้ว +49

    ஓம் நமசிவாய உன் பாடலை கேட்க கண்களில் நீர் பெருகுகிறது

  • @muniyasamymukesh3729
    @muniyasamymukesh3729 6 ปีที่แล้ว +16

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி

  • @rupithannaguleswaran6470
    @rupithannaguleswaran6470 5 ปีที่แล้ว +4

    அம்மையே அப்பனே🌺🙏🏾🌺🙏🏾🌺🙏🏾

  • @sridevisuresh9323
    @sridevisuresh9323 6 ปีที่แล้ว +4

    Magnetic voice of spb, chance se illa
    Om Namashivaya 🙏

    • @umamaheswari8852
      @umamaheswari8852 5 ปีที่แล้ว

      நற்றுனையாவது ‌நமசிவாய

  • @TamilSelvan-on3xq
    @TamilSelvan-on3xq 5 ปีที่แล้ว +2

    Super song சிவன்

  • @ganesanps2012
    @ganesanps2012 5 ปีที่แล้ว +5

    இந்த பாடல் முடியும்வரை உன்னிடம் சரணடைந்த உணர்வு தெரிந்தது.

  • @hemavathys9717
    @hemavathys9717 5 ปีที่แล้ว +1

    தேனினும் இனிய பாடல்களை அதிகாலையில் கேட்க பரவசம் உண்டாகிறது

  • @swastikacookers7657
    @swastikacookers7657 6 ปีที่แล้ว +2

    கண்கள் மூடி கேட்கும் போது உள்ளத்தை துளைத்து கண்ணீர் வரவைக்கிறது எனையும் மறந்து
    ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
    ஓம் நமசிவாய!!!

  • @nagarajr2634
    @nagarajr2634 4 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய போற்றி ஓம் சிவனே போற்றி ஓம் ஆதிசிவா போற்றி போற்றி ஹர ஹர மகாதேவ போற்றி

  • @kmoorthykmoorthy2925
    @kmoorthykmoorthy2925 4 ปีที่แล้ว +1

    Omnamahshivayapotri
    Omnamahshivayapotri
    Omnamahshivayapotri

  • @muthukarthika9445
    @muthukarthika9445 6 ปีที่แล้ว +9

    மிக அருமையான பாடல் வரிகள் மிகவும் நன்றி நான் தினமும் காலை மாலை இரு வேளையும் கேட்டு மனம் நிறைந்த பாடல்

  • @mohfkwy3242
    @mohfkwy3242 5 ปีที่แล้ว

    சிவனே போற்றி எங்களை படைத்த எங்கள் ஆசானே சிவன் என்றால் லிங்காஸ்டம் கேட்க்க இரு செவி போததது அப்பன் சிவனே போற்றி போற்றி......

  • @maa.annamalaimaa.arunachch2319
    @maa.annamalaimaa.arunachch2319 6 ปีที่แล้ว +5

    சிவன் எங்கள் ஜீவன்.....அப்பா...அம்மா....அம்மையப்பா.....உன் பேரை கேட்டாலே.....ஆனந்தக்கண்ணீர்...வருதய்யா....என்னை ஆட்சி... செய்யும் சிவனே..... நான் உன்னுடைய செருப்புடா....தங்கம்...

    • @maa.annamalaimaa.arunachch2319
      @maa.annamalaimaa.arunachch2319 6 ปีที่แล้ว +2

      இக்கலிங்கம் போனாலென்ன....என் ஏக லிங்கம்.. மா ...மதுரை சொக்கலிங்கம் ஒருவனே...துணை.சிவாயநம.....நமசிவாயம

    • @சக்திவேல்-ஞ3ல
      @சக்திவேல்-ஞ3ல 6 ปีที่แล้ว

      MANIMARAN V சிவ சிவ

    • @selvamselvam2212
      @selvamselvam2212 6 ปีที่แล้ว

      P.selvamjaya

  • @gokulsai613
    @gokulsai613 7 ปีที่แล้ว +2

    சம்போ சிவா சங்கரா.., அருமை!

  • @krishnamoorthy9313
    @krishnamoorthy9313 7 ปีที่แล้ว +38

    ஐய்யா குருவே வணக்கம். மற்றும் உங்கள் பாடல்கள் அழகானவைகள் ,உணர்வாணகுரல் கூட நன்றியைய்யா. இறையுணர்வுடன் சுப்பிரமணியம் தேவராசா இலங்காபுரித் தமிழின்

  • @chandrasakthi108
    @chandrasakthi108 7 ปีที่แล้ว +16

    I love Tamil lingashtaham👌🙏🙏

  • @mariyappankaruppiah6574
    @mariyappankaruppiah6574 6 ปีที่แล้ว +2

    Om Namah Shivaya, Om Annamalayane namah,Om Arunachala namah.

  • @shanthiuma9594
    @shanthiuma9594 5 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவாயசிவாய நம ஓம்.

  • @sankar4029
    @sankar4029 7 ปีที่แล้ว +70

    சிவன் பாடல் எனக்கு பிடிக்கும்

    • @niaranjanap7495
      @niaranjanap7495 5 ปีที่แล้ว +1

      Sankar K sex

    • @ponrajp6524
      @ponrajp6524 5 ปีที่แล้ว

      Supper. Sivan. Katelyn. Valhalla. Valamudan

    • @kanthashamisantherswary8692
      @kanthashamisantherswary8692 5 ปีที่แล้ว

      வாழ்க இந்துமதம்.அருமை ஆனந்தம்

  • @SATHYAM1989
    @SATHYAM1989 4 ปีที่แล้ว +1

    sivane potri emperumane potri om namh sivaya namaha

  • @vidhyaa8998
    @vidhyaa8998 5 ปีที่แล้ว +2

    நமசிவாய வாழ்க🙏🙏🙏🌷🌷🌸🌸🌸💐💐💐

  • @mangalinagaraju7365
    @mangalinagaraju7365 5 ปีที่แล้ว +1

    Om nama Shiva Shiva Shiva Shiva Shiva Shivam

  • @srishivam7799
    @srishivam7799 5 ปีที่แล้ว +3

    i love sivan song spb suppar sir

  • @thimmarasamysamy7666
    @thimmarasamysamy7666 6 ปีที่แล้ว +17

    இந்த பாடல் இனிமையாக உள்ளது

  • @SelvaRaj-ey1lt
    @SelvaRaj-ey1lt 4 ปีที่แล้ว

    எஸ் பி பி யின் குரல் வளம் மிக்க அருமை

  • @arunachalamunnamulai6321
    @arunachalamunnamulai6321 7 ปีที่แล้ว +4

    தென்னாடு உடைய சிவனே போற்றி...

  • @nilacable3730
    @nilacable3730 6 ปีที่แล้ว

    தென்னாட்டுடய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி
    ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

    • @gayagayu6955
      @gayagayu6955 5 ปีที่แล้ว

      😭😭😭அய்யா போற்றி போற்றி

  • @s.s.d.channelraj3653
    @s.s.d.channelraj3653 4 ปีที่แล้ว

    அழகான வரிகள் அருமையான சொற்கள் இதயம் உருகும் பாடல்

  • @harshikaharshika6703
    @harshikaharshika6703 6 ปีที่แล้ว +1

    Sema song siva siva sivaya namaha...

  • @vinothkumar-je6ve
    @vinothkumar-je6ve 7 ปีที่แล้ว +7

    சிவ சிவ !!!
    ௐம் நம சிவாய ௐம் !!!
    ௐம் சிவாய நம ௐம் !!!

  • @sopasopana421
    @sopasopana421 6 ปีที่แล้ว +2

    Very Nice Sivam Amman

  • @ramdharani7811
    @ramdharani7811 7 ปีที่แล้ว +17

    அருமை

  • @-ManivannanG
    @-ManivannanG 6 ปีที่แล้ว +4

    Awesome song

  • @Pookie-r2o
    @Pookie-r2o 4 ปีที่แล้ว +3

    Great Enchanting Feeling. Blessed Voice of SPB bringing tears.
    God Bless the Whole Team.

  • @thanuthanu7678
    @thanuthanu7678 3 ปีที่แล้ว +2

    Enathu pidittha kadavul

  • @srishivam7799
    @srishivam7799 5 ปีที่แล้ว +4

    spb sir very special your voice

  • @gopikrish3436
    @gopikrish3436 7 ปีที่แล้ว +4

    Very very great songs really really thank you so much

  • @geetha3803
    @geetha3803 5 ปีที่แล้ว +3

    Om nama shivaya💕

  • @sudalaikan3190
    @sudalaikan3190 5 ปีที่แล้ว

    அருமை யான பதிவு

  • @meeraparameshwari1658
    @meeraparameshwari1658 7 ปีที่แล้ว +2

    Very nice and peaceful to mind. God is great.

  • @மரணத்தின்காதலன்-த7வ

    ஆருயிரே போற்றி💕

  • @sibasinysivananthan6651
    @sibasinysivananthan6651 2 ปีที่แล้ว

    Om Namashivaya 🕉 potri 🙏🙏🙏🌺🌺🌺

  • @saranabc6217
    @saranabc6217 5 ปีที่แล้ว +2

    Qm namachivaya sivaya namaha spb sir singing very beautiful god bless you sir

  • @krishnakumark2155
    @krishnakumark2155 6 ปีที่แล้ว +2

    Ellam avan arul ,super sivan song

  • @mahalingam5929
    @mahalingam5929 6 ปีที่แล้ว +1

    I LIKE IT SONG and Sbb sir voice is superrrrrrrrr

  • @govindaraj2477
    @govindaraj2477 7 ปีที่แล้ว +3

    சிவமே ஜெயம்

  • @Chinnachinnuu
    @Chinnachinnuu ปีที่แล้ว

    ஓம் சிவசிவஓம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @MASAMY-mn8rz
    @MASAMY-mn8rz 6 ปีที่แล้ว +3

    Nice...

  • @muthumohana2955
    @muthumohana2955 7 ปีที่แล้ว +3

    Nice lines and good words

  • @logilogini5022
    @logilogini5022 6 ปีที่แล้ว +1

    Super sir

  • @swamynathan3728
    @swamynathan3728 5 ปีที่แล้ว

    சிவனின் திருமகனே.

  • @hp2805
    @hp2805 7 ปีที่แล้ว +16

    ஓம் நமசிவாய வாழ்க

  • @shobanaspb3473
    @shobanaspb3473 6 ปีที่แล้ว +8

    ஷிவ 💕 ஷிவ

  • @HariAcmech
    @HariAcmech 6 ปีที่แล้ว +4

    spb sir songs super

    • @SuryaAudios
      @SuryaAudios  6 ปีที่แล้ว

      Thanks for your support
      Regards,
      Surya Audio

  • @rajeswaryeswary4551
    @rajeswaryeswary4551 6 ปีที่แล้ว +1

    Om namasivaya haraharaa mahadeva

  • @datukdrlakshmanann2795
    @datukdrlakshmanann2795 7 ปีที่แล้ว +13

    Good feeling when you listen to Shiva songs

  • @RajaSekar-yn4zg
    @RajaSekar-yn4zg 7 ปีที่แล้ว +9

    Peace full of mind heart touching spb voice and Siva linga words

  • @balajianbalagan3768
    @balajianbalagan3768 6 ปีที่แล้ว +4

    Arpudhamana karuthugal thangal sevaiku nandri

  • @joycelim8429
    @joycelim8429 4 ปีที่แล้ว +4

    I love tis song. It's very peaceful n brings love to our heart for shiva aiyah.

    • @pravin3433
      @pravin3433 2 ปีที่แล้ว

      happyismind.but.anma.blassing.sivaya.namagha

  • @தமிழ்குமரன்-ப8ச
    @தமிழ்குமரன்-ப8ச 6 ปีที่แล้ว +10

    ஓம் நம சிவாயா ஆனந்த கண்ணீர் வருகிறது

  • @arivudeepr9783
    @arivudeepr9783 4 ปีที่แล้ว

    very very nice super thanks god

  • @prabasakthi1779
    @prabasakthi1779 6 ปีที่แล้ว +3

    சூப்பர் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @Worldkovil
    @Worldkovil 7 ปีที่แล้ว +6

    ohm namasivaya