நேர்காணல் - எஸ்.ராமகிருஷ்ணன் | சென்னை புத்தகக் காட்சி 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ส.ค. 2024

ความคิดเห็น • 7

  • @prabhakaran5290
    @prabhakaran5290 7 หลายเดือนก่อน +3

    எனக்கு புத்தகத்தின் மீது ஆர்வம் வந்ததற்கு, காரணமானவர்களில் மிக முக்கியமான எழுத்தாளர் ஐயா அவர்கள்..அவர்களுடைய பேச்சும் எழுத்தும், நம்மை தன் பயணத்துடன் அழைத்துச் செல்வது போன்று உணர்வு ஏற்படும்..புத்தகங்கள் தான் மனிதனை நல்வழிப்படுத்தும் என்ற கூற்று மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும்..❤

  • @sivainnovates
    @sivainnovates 7 หลายเดือนก่อน +2

    நான் கடந்த மூன்று வருடங்களாக சென்னை புத்தகக் கண்காட்சியில் ராமகிருஷ்ணன் ஐயா அவர்களை சந்தித்து, நான் வாங்கிய புத்தகங்களில் கையொப்பம் வாங்குவதைத் பழக்கமாகக் கொண்டுள்ளேன். பெரும்பாலான புத்தகங்கள் அவரின் பரிந்துரைகளின் பேரிலே வாங்கி வருகிறேன். மிகவும் நிறைவான பழக்கமாகக் மாறிவிட்டது❤❤❤

  • @saravanancreations6395
    @saravanancreations6395 7 หลายเดือนก่อน +3

    படிக்கும் சிறார்களை உருவாக்க வேண்டும். பொதுநூலக பயன்பாட்டை குழந்தைகளிடம் அறிமுகப்படுத்த
    வேண்டும்.

  • @arumugasamypalanisamy9516
    @arumugasamypalanisamy9516 7 หลายเดือนก่อน

    அழகான பதில்கள் சார்🎉

  • @bharathikanagaraj7134
    @bharathikanagaraj7134 7 หลายเดือนก่อน

    அருமையான நேர்காணல்

  • @user-xu6rj7ie5z
    @user-xu6rj7ie5z 7 หลายเดือนก่อน

    நல்ல அனுபவம் ❤

  • @xdfckt2564
    @xdfckt2564 7 หลายเดือนก่อน

    Ayothi movie's writing credits were given to S Ramakrishnan.
    In reality it was a blog post by a writer.
    The hero of the real incident was Hindu and a Christian guy.
    They changed it to Muslim.