Inspiring story| துன்பத்தில் இருந்து விடுபட| இடும்பைக்கு இடும்பை| Thirukkural 623| thirukkural story

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ส.ค. 2021
  • #Tamil #shortstories #thirukkural
    Thirukkural story -1 - • Inspiring story | எந்த...
    இந்தக் காணொளியில் கதையின் வழியே வள்ளுவனின் குறளையும் அறிந்து கொள்ளலாம். சிறுவர்களுக்கு கூறும் திருக்குறள் கதை போல அல்லாமல் பெரியவர்களின் மனோபாவத்திற்கேற்ப இக்கதையும் குறளும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
    -----------------------------------------------------------------------------------------
    குறள் : 623
    அதிகாரம் : இடுக்கண் அழியாமை
    பால் - பொருட்பால்
    இயல் - அரசியல்
    -----------------------------------------------------------------------------------------
    இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
    இடும்பை படாஅ தவர்
    -------------------------------------------------------------------------------------------
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com Facebook : / thagavalthalamyoutubec... Instagram: thagavalthalam?...
    --------------------------------------------------------------------------------
    Other short stories:
    Prasadham: • Prasadham short story ...
    Arasoor panchayat: • அரசூர் பஞ்சாயத்து| Tam...
    Nagaram : • Nagaram | நகரம் சிறுகத...
    Devagi chithiyin diary : • ரகசிய கதை| Tamil audio... Kolladhe: • Tamil audio books | Th... Kadhai kadhaiyam karanamam : • Video Mari engira aatukutty : • Mari engira aatukutty ... Vigasam : • Vigasam | Tamil audio ...
    Agni pravesam : • Agni Pravesam | Jayaka... Nidharsanam : • Thriller Short stories...
    Paradesi vandhan: • Paradesi Vandhan| T.Ja... Nalla thangal : • Nallathangal tamil Sto...
    ----------------------------------------------------------------------------------------------
    தமிழர்களின் உணவு முறை: • தமிழர்களின் உணவு முறை
    Sanga Ilakkiyam playlist : • Sanga Ilakkiyam
    Thiraipadangalil thamizh : • Playlist
    Solavadaigal : • சொலவடைகள்/Solavadaigal

ความคิดเห็น • 1.8K

  • @francisxavier9218
    @francisxavier9218 2 ปีที่แล้ว +71

    துன்பத்தை எதிர்த்து போராடக்கூடிய மன தைரியத்தை கொடுத்தது இந்த சிறுகதை நன்றி.

  • @saisaranya8237
    @saisaranya8237 2 ปีที่แล้ว +244

    துன்பத்திற்கு துன்பம் கொடுக்க முயல்வோம்.......
    அற்புதமான காணொளிக்கு நன்றி...

    • @anbusekar325
      @anbusekar325 2 ปีที่แล้ว +3

      Super super

    • @vsuresh4195
      @vsuresh4195 2 ปีที่แล้ว +1

      Hi

    • @sukumarmohan4013
      @sukumarmohan4013 2 ปีที่แล้ว +1

      Really this story will improve the willpower of every individual Hats off

    • @janakikumaraswamy9573
      @janakikumaraswamy9573 2 ปีที่แล้ว +2

      Thank u for u r kind regard

    • @vsuresh4195
      @vsuresh4195 2 ปีที่แล้ว

      @@janakikumaraswamy9573 hi janu

  • @medhunlesikaa9134
    @medhunlesikaa9134 2 ปีที่แล้ว +13

    ரொம்ப கஷ்டத்துல இருக்கம்போது இந்த பதிவ பார்த்தேன். தெளிவான முடிவு எடுக்க முடிஞ்சது. வாழ்த்துக்கள் சகோதரி

  • @satheeskumarm4583
    @satheeskumarm4583 2 ปีที่แล้ว +15

    உண்மைதான் துன்பம் வரும்போது அதை நினைத்துவாடுவதை விட அந்த துன்பத்திற்கு தீர்வு கண்டுபிடிப்பதே புத்திசாலித்தனம்👍

  • @selvaphilip1223
    @selvaphilip1223 2 ปีที่แล้ว +67

    எந்த சூழ்நிலையும் எதிர் கொள்ளும் மனஉறுதியை தரக்கூடிய அருமையான பதிவு.பணி சிறக்க வாழ்த்துகள் .

  • @geethanjalisundarcookingvl3595
    @geethanjalisundarcookingvl3595 2 ปีที่แล้ว +248

    மிகுந்த மன உளைச்சலில் உங்கள் பதிவு பார்த்தேன்.ஒரு தெளிவு கிடைத்துள்ளது.நன்றி சகோதரி.

    • @mental1224
      @mental1224 2 ปีที่แล้ว +6

      உண்மையா bro

    • @indeandahar6872
      @indeandahar6872 2 ปีที่แล้ว +4

      Nanum pa

    • @faridhashahul294
      @faridhashahul294 2 ปีที่แล้ว +1

      @@indeandahar6872 q1p9

    • @mkumarasamyvelsamy2608
      @mkumarasamyvelsamy2608 2 ปีที่แล้ว +1

      குறள் 421 அறிவு அற்றம் காக்கும் கருவி என்ற குறள் மிகப்பொருத்தம்ஆகும்

    • @shahulhameed-dc2fz
      @shahulhameed-dc2fz 2 ปีที่แล้ว +2

      Me too

  • @SuperHichman
    @SuperHichman 2 ปีที่แล้ว +72

    கடவுள் ஒரு கதவை மூடினாள் மறு கதவை திறப்பார்..
    Good story and the way of telling is also very nice keep going sister 🙏

  • @jkumarRams
    @jkumarRams 2 ปีที่แล้ว +23

    அப்துல் கலாம் ஐயா பள்ளிகளில் மாணவர்களுக்கு அடிக்கடி நினைவுறுத்தும் குறள் இது 👌👌👌👌👌

  • @venpuravi6270
    @venpuravi6270 2 ปีที่แล้ว +132

    அருமை. கூழாங்கல்லைத் தவற விட்டது சரியான சமயோஜிதம்.

  • @user-zd7eo1ex9u
    @user-zd7eo1ex9u 2 ปีที่แล้ว +216

    மிக்க நன்றி சகோதரி!! என் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் தருணம் இந்த பதிவைக் காண நேர்ந்தது..... இனிய வாழ்க்கையைத் தொடங்க உத்வேகம் தந்த உமது பதிவிற்கும் உமக்கும் நன்றி!

    • @rajeshjayabal5031
      @rajeshjayabal5031 2 ปีที่แล้ว +3

      Vaalkai yantha nerathilum ... marum ....

    • @user-zd7eo1ex9u
      @user-zd7eo1ex9u 2 ปีที่แล้ว +1

      @@rajeshjayabal5031 நன்றி! 🙏

    • @universalphotos6881
      @universalphotos6881 2 ปีที่แล้ว +1

      #royreena

    • @vinothsekar207
      @vinothsekar207 2 ปีที่แล้ว

      Don't worry all is well
      Life is so much of turning point
      Love ur life

    • @subrathilaga3773
      @subrathilaga3773 2 ปีที่แล้ว

      @@rajeshjayabal5031 k

  • @m.karpagamm.karpagam
    @m.karpagamm.karpagam ปีที่แล้ว +3

    அருமை👌👌👌நிததானமாக யோசித்தால் துணிச்சலாக செயல் பட்டால் துன்பத்திற்கே துன்பம்💯 கொடுக்கலாம் வாழ்த்துக்கள் சகோதரி 👌👌👌👍🙏

  • @logesbalu2192
    @logesbalu2192 ปีที่แล้ว +1

    ஆமாம்.என் துன்பத்திற்கு துன்பம் கொடுத்து விரட்ட ரெடி👍

  • @Ramkumar_118.
    @Ramkumar_118. 2 ปีที่แล้ว +99

    அக்கா நீங்க கதை சொல்லும் அழகே அழகு . உங்கள் குரலில் பாட்டு பாடினாலும் கேட்போம்.உங்கள் குரல் அவ்வளவு இனிமையா இருக்கிறது ❤️❤️❤️❤️❤️அக்கா இன்றைய குரல் சூப்பர் ❤️❤️❤️

  • @devakunjari9772
    @devakunjari9772 2 ปีที่แล้ว +14

    Praise the Lord...
    வாழ்த்துக்கள் சகோதரி..
    தமிழ் மொழியின் சிறப்பு குறையாது ஒலித்த குரலுக்கும்,
    தவிக்கும் உள்ளம் ஆறுதல் பெறும்படி தமிழ்க் கதை கூறி, பொதுமறை இணைத்து பொருள் உரைத்து, வாழ்வின் பொருள் உணர்த்திய சிந்தனைக்கும் மிக்க நன்றி...God bless you...

  • @selvanayakikarthikeyan1682
    @selvanayakikarthikeyan1682 2 ปีที่แล้ว +6

    மிகவும் ஆழமான கருத்துள்ள கதை.. குழம்பிய மனதை மிகவும் தெளிவு படுத்தியது சகோதரி💐

  • @adithya904
    @adithya904 2 ปีที่แล้ว +36

    உங்கள் கதைகள் அனைவருக்கும் தன்னம்பிக்கை தருகிறது.🙏👍

  • @thangaiyanraju7955
    @thangaiyanraju7955 2 ปีที่แล้ว +57

    அருமையான கதை. "துன்பத்திற்கு துன்பம் கொடுத்ததே அப்பெண்ணின் வெற்றி"!

  • @vijivijay7734
    @vijivijay7734 2 ปีที่แล้ว +2

    தங்களை அறிமுகப்படுத்திய பிரபஞ்சத்திற்கு என் ஆத்ம நன்றிகள் ❣️🙏

  • @maheswaranmanivel7721
    @maheswaranmanivel7721 2 ปีที่แล้ว +1

    அருமையான அழகான பதிவு அக்கா வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்க தமிழ் வளர்க தமிழ் காவியம்.

  • @t.k.nwooddesigns7999
    @t.k.nwooddesigns7999 2 ปีที่แล้ว +58

    கதையின் முடிவு அருமை சற்றும் எதிர்பாராத விதமாக விதமாக அமைந்துள்ளது 👌👌👌🙏🙏

  • @visvaananth861
    @visvaananth861 2 ปีที่แล้ว +48

    நல்லவர்களுக்கு நல்ல கல் , நல் மனம் படைத்தவர்கள் கலக்கம் அடைய கூடாது ...அருமை திவ்ய தர்ஷினி ..

  • @ravan17894
    @ravan17894 2 ปีที่แล้ว +1

    நானும் என் வாழ்க்கயில் பிறந்ததில் இருந்தே துன்பபத்தை பார்த்துக்கொண்டு வருகிறேன் ஆனால் சகோதரியின் பதிவின் படி நம்பிக்கையும் துணிவும் என்னை இது நாள் வரை இயக்கி கொண்டு இருக்கிறது👍

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 ปีที่แล้ว +3

    உங்கள் குரலில், வள்ளுவர் நெறியில் இது போன்ற கதைகளை கேட்கும் போது புதிய உற்சாகம் பிறக்கிறது...நன்றி...வாழ்த்துக்கள்

  • @johnponraj4631
    @johnponraj4631 2 ปีที่แล้ว +14

    மனதை நெருடும் அறிவார்ந்த கதை, அதுவும் குறளுடன் அருமை. 🙏

  • @ssganesh7581
    @ssganesh7581 2 ปีที่แล้ว +65

    STORY + MOTIVATIONAL =POSITIVE THOUGHTS

    • @SenthilKumar-mt3fn
      @SenthilKumar-mt3fn 2 ปีที่แล้ว

      Super

    • @arayeearumugamarayee531
      @arayeearumugamarayee531 2 ปีที่แล้ว

      உங்கள் பெயர் அழகான தமிழ் பெயர் குரலும் இனிமை

  • @priya.r3893
    @priya.r3893 ปีที่แล้ว

    உங்கள் குரல் உங்களுக்கு இறைவன் கொடுத்த வரம்

  • @sharmeelam5200
    @sharmeelam5200 ปีที่แล้ว

    கற்களை கீழே தவறாக கை தவறி விழுந்தது போல் செய்து இருப்பாள் 👌👌👍👍👍👍

  • @sukanyasvinod1551
    @sukanyasvinod1551 2 ปีที่แล้ว +10

    நொந்துபோய் இருந்த என் மனதிற்கு, உங்களது இந்த பதிவு மிக ஆறுதலாக இருந்தது 💞🙏

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 ปีที่แล้ว +18

    அழகான வாழ்வியல் கதை சொல்லுவது திவ்யதர்ஷினி ஆச்சே....

  • @sheemashehanaz1418
    @sheemashehanaz1418 2 ปีที่แล้ว

    மிக ஆறுதலாக உள்ளது. வாழ்க்கைக் வாழ ஒரு சிறு துடுப்பு.

  • @anburagavanbu7221
    @anburagavanbu7221 ปีที่แล้ว

    வள்ளுவர் வாசுகிய பார்ப்பதுக்கு முன் உங்களை பார்திருந்தால்..... வேற லெவல்
    நன்றி.. இன்னும் தொடர வாழ்த்துக்கள் சகோ.....

  • @jackshanmarsh3758
    @jackshanmarsh3758 2 ปีที่แล้ว +37

    இந்த கதையை விட அதை நீங்க சொன்னது தான் பிரமாதம் ...
    Continuous a videos podunga akka ..
    Thank you .. 💐💐

  • @amutha.j5229
    @amutha.j5229 2 ปีที่แล้ว +5

    21.1.2022 Friday 8.10 pm என் கணவர் தான் எனக்கு துன்பம் கொடுப்பது.. தன்னம்பிக்கை கொடுத்தமைக்கு நன்றி வாழ்க பல்லாண்டு🙌🙏

  • @gopikasankar9642
    @gopikasankar9642 2 ปีที่แล้ว

    திவ்ய தர்சினி மேடம், நீங்கள் இந்த பதிவுகள் போன்று பல்வேறு பதிவுகள் போட வேண்டும்! நீங்கள் கதை சொல்லும் போது உங்கள் குரல் கம்பீரம், அழகு! இந்த கதையில் இதுவும் கடந்து போகும் என்ற யதார்த்த நிலையை உணர்ந்து புத்திசாலித்தனமாக சிந்தித்தால் எவ்வளவு பெரிய துன்பத்தினாலும் வந்த நெருக்கடியை எளிதில் சமாளிக்க முடியும்! என்பதை மிக நேர்த்தியாக சொன்ன உங்களுக்கு ஒரு ராயல் சலுட்!

  • @kaladevijeyaseelan4536
    @kaladevijeyaseelan4536 ปีที่แล้ว

    நீங்கள் சொல்லும் விதம் அருமை குறளின் விளக்கத்துடன் நல்ல கதை சகோதரி. நன்றி நன்றி

  • @ganeshdhayal7242
    @ganeshdhayal7242 2 ปีที่แล้ว +5

    நமது எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு நம் காலம் முடியும் வரை

  • @gnanasekar7237
    @gnanasekar7237 2 ปีที่แล้ว +10

    உங்களுடைய குரல் ஒருவித அமைதியைத் தருகிறது ரொம்ப நன்றி தோழி

  • @raman4159
    @raman4159 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு நிர்கதியாய் நிற்கும் பெண்களுக்கு இது ஒரு வழிகாட்டியாகும்

  • @trywin9504
    @trywin9504 2 ปีที่แล้ว +1

    நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் கேட்ட ஒரு அற்புதமான சிந்தனை,
    வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் பணி தொடரட்டும்

  • @vv14652
    @vv14652 2 ปีที่แล้ว +4

    அருமை, பிரமாதம் சிறந்த கருத்து சிறந்த கதை.

  • @isacprabhu5236
    @isacprabhu5236 2 ปีที่แล้ว +20

    Excellent way to teach our ulaga pothumarai "thirukural" to our next generation kids. Splendid rendition. Wishes to u sister... 💐😊

  • @mangaiyarkkarasim4942
    @mangaiyarkkarasim4942 2 ปีที่แล้ว

    குறளின்கருத்துக்கேற்றகதை.நடந்ததோஇல்லையோஆனால்நூற்றுக்குநூறுபொருத்தம்.நன்று.நன்றி.

  • @vathanyanuhari8390
    @vathanyanuhari8390 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான கதை நன்றி சகோதரி

  • @kathaikkaalam5188
    @kathaikkaalam5188 2 ปีที่แล้ว +15

    Super akka🥰. சிலர் திருக்குறள் கதைகளை விரும்புவதில்லை. ஆனாலும் அப்படி பட்டவரையும் ஈர்த்து நல் நெறி படுத்தி விடும் பாணியில், உங்கள் கதைகள் சொல்லும் ஆற்றல்...… மிக்க நன்றி அக்கா. அருமையான கதை களம் தகவல் தளம் ❣️🥰

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 2 ปีที่แล้ว +3

    அருமையான கதை அக்கா👌👌👌🗣️🗣️🗣️சொல்லும் விதம் மிக அழகு

    • @thepanthepan7972
      @thepanthepan7972 2 ปีที่แล้ว

      மிகவும் அருமை

  • @dondon-wl3fy
    @dondon-wl3fy ปีที่แล้ว

    சந்தோசமான நிமிடங்கள் நம் மனதில் நிற்பதில்லை துன்பமான நிகழ்வுகள் நம் மனதை விட்டுப் போவதில்லை இனி துன்பத்தை மறந்து சந்தோசமான நிகழ்வுகளை எண்ணிப் பார்ப்போம் 👍❤️🌹

  • @mithiranindhu2706
    @mithiranindhu2706 2 ปีที่แล้ว

    துன்பம் வந்தாலும் சோர்ந்து போகாமல் துன்பத்திற்கே துன்பம் தந்த அந்த பெண்ணின் சமயோசித புத்தியை பாராட்டுகிறேன். துன்பத்தில் கஷ்டடுபவர்களுக்கு இக்கதை நல்ல ஊக்குவிப்பதாக உள்ளது

  • @nadanasabapathyratnasabapa4409
    @nadanasabapathyratnasabapa4409 2 ปีที่แล้ว +6

    கதை அருமை .இதே கருத்துடைய ஒரு கதை தென்காசி சுவாமிநாதன் அவர்களும் முன்பொரு முறை பதிவிட்டிருந்தார்.

  • @pravinnagarajan6596
    @pravinnagarajan6596 2 ปีที่แล้ว +6

    UPSC exam ku remba useful ah iruku sister... Expecting more stories with thirukural

  • @mpothumponnu6129
    @mpothumponnu6129 ปีที่แล้ว

    நான் இந்த கதை கேட்ட பிறகு என் மனதில் ஒரு தெளிவான விளக்கம் ஏற்பட்டது நன்றி

  • @Pa.Kavibalan
    @Pa.Kavibalan 2 ปีที่แล้ว

    வாழ்க்கை உன்னை ,
    நெருஞ்சி முள்ளாய் குத்தும்போது,
    நெருப்பாய் மாறி,
    அந்த நெருஞ்சி முள்ளையே சுட்டெரி
    இருண்டு கிடக்கும் இதயங்களை,
    சூரிய கதிர்களால் சுடரேற்றும் உங்கள் சூட்சம பணி தொடர, உங்கள் வாழ்வு சிறக்க , வாழ்த்துக்கள்...
    என்றும் உங்களோடு
    குமரி ப கவிபாலன்
    நன்றி

  • @lakshayadurga2003
    @lakshayadurga2003 2 ปีที่แล้ว +2

    அப்துல் கலாம் அய்யா ஒரு உரையாடல் இந்த குறள் சொல்லிருப்பாங்க... மிக அருமையான பதிவு🥰

    • @devishreej9183
      @devishreej9183 2 ปีที่แล้ว +1

      கலாம் ஐயாவிற்கு பிடித்தகுரல் மேலும் இதே கதையை வேறுஒரு ரூபத்தில் கிருபனந்தவாரியார் கூற கேட்டிருக்கிறேன் அருமை வாழ்த்துகள்

  • @udhayakumar5083
    @udhayakumar5083 2 ปีที่แล้ว +4

    பூக்கள் அழகா? அந்தப்பெண் அழகா?...
    கதை அழகா? உங்கள் குரல் அழகா?

  • @srisairamslvlogs1778
    @srisairamslvlogs1778 ปีที่แล้ว +1

    உன்மையை உனர்த்தி திருக்குறள் வழியாக சொல்லியதற்க்கு நன்றி இதை கேட்டதும் தெளிவாக யோசிக்க முடிகின்றது.

  • @dharmalingam1195
    @dharmalingam1195 ปีที่แล้ว

    குறலுக்கானவிளக்கம் புதியபரிமானம் காட்சியும்கதையும்மிகஅருமை

  • @DivyaIt-dx2oj
    @DivyaIt-dx2oj 2 ปีที่แล้ว +19

    Hi sis
    Actually I have many problems in my lyf, I lost my father 3months back and I lost my job 2 months back
    Now m the only one girl n my family to support my mother
    I was in depression ,bt after watching this video,
    Really u made it akka
    No words to say
    Am ready to face anything
    Inum ena dhn nadakudhunu patharalam
    Na edhukum bayapadra Madhiri ila
    Thank you so much sis

    • @sheenasanthosh4385
      @sheenasanthosh4385 2 ปีที่แล้ว +1

      Be brave my child don't worry. God will there to support you. Take cake your mother.

    • @ganeshassociates
      @ganeshassociates 2 ปีที่แล้ว

      Don't worry pls ...

    • @thevajey1395
      @thevajey1395 2 ปีที่แล้ว

      @@sheenasanthosh4385 Krishnamurti: “Sir, I think for most of us, fear has created such misery, so many activities are born of fear, ideologies and gods, that we never seem to be free completely from fear. “
      Please don’t be god between this

    • @thevajey1395
      @thevajey1395 2 ปีที่แล้ว

      Read j Krishmurth book and watch his videos also read 12 rules of life by Jordon Peterson.
      Don’t start start believing god that is also illusion. See as you want to see not want you wanted to see that is different then reality.

    • @vidhyahathvik433
      @vidhyahathvik433 2 ปีที่แล้ว

      Dear baby what you have said is not a story It is reality of some once problem hats off.iwill remember you always. Thank you.

  • @TargetHigh_Motivation
    @TargetHigh_Motivation 2 ปีที่แล้ว +6

    Wonderful explanation and story telling art! These will words will be a stamp in my life

  • @venikrishna4381
    @venikrishna4381 ปีที่แล้ว

    நீங்கள் கதை கூறுவது மிகவும் சிறப்பாக உள்ளது சகோதரி

  • @asokanshanmugam3405
    @asokanshanmugam3405 2 ปีที่แล้ว

    மிக மிக அருமை பாராட்ட வார்த்தைகள் இல்லை ‌
    நன்றி அம்மா

  • @user-ok1vw4vs6m
    @user-ok1vw4vs6m 2 ปีที่แล้ว +5

    நான் பின்பற்றும் வழி ,கதை அருமை

  • @madhumathi7394
    @madhumathi7394 2 ปีที่แล้ว +6

    Mani pallavam story part 3podunga please 🙏😭atha kekama enaku thukkam vara matinguthu🥺🥺🙏🙏

    • @boomam1129
      @boomam1129 2 ปีที่แล้ว

      Ama divya akka

    • @abarnap9804
      @abarnap9804 2 ปีที่แล้ว

      Yes akka

    • @SnehaKS-yz9np
      @SnehaKS-yz9np 2 ปีที่แล้ว

      Part2 tan kadaisinu sollitanga nanbargale !

  • @saimonsubashini6551
    @saimonsubashini6551 2 ปีที่แล้ว

    Superb.......
    திருக்குறளைப் பயன்படுத்துவது மிகவும் பிரபலமானது

  • @goldsuresh7831
    @goldsuresh7831 2 ปีที่แล้ว

    நீங்கள் சொன்ன சிறுகதை மிகவும் அருமையாக உள்ளது ச

  • @Yazhini2609
    @Yazhini2609 2 ปีที่แล้ว +3

    அக்கா 🙏செம்ம... 💐💐💐வாழ்த்துக்கள்.... Like u ur story அதவிட குரள evolo அழகா சொன்னதாது இல்ல வேற level

  • @user-bt7qr9dp3m
    @user-bt7qr9dp3m 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை 👏👏👏 மேலும் தொடர வாழ்த்துக்கள் 🙏

  • @sudhap6380
    @sudhap6380 2 ปีที่แล้ว

    எனக்கும் இன்றைய சூழ்நிலையில் உள்ளது இன்னிலையே இந்த கானோலியில் எனக்கு நம்பிக்கை வந்துவிட்டது நானும் வென்று சாதனை புரிவேன் மிக்க நன்றி 👍👍👍👌👌👌

  • @karkuzhalipatteeswaran6311
    @karkuzhalipatteeswaran6311 ปีที่แล้ว

    மிக சரியான நேரத்தில் கிடைத்த பதிவு...கிட்டத்தட்ட நானும்...இப்படி பட்ட முடிவுக்கு வந்த சமயத்தில் தான் இப்படி பட்ட பதிவை பார்த்து இன்னும் என்னை பலபடுத்தி கொள்ள ஒரு நல்ல motivation ஆக இருக்கிறது... பதிவுக்கு நன்றி🙏💞👌👑💖

  • @anandhigopalraj2000
    @anandhigopalraj2000 2 ปีที่แล้ว +4

    Beautiful story, motivating sufferers, thank you sister, especially with Kural , Arumai ma🙏🙏

  • @ishwarya986
    @ishwarya986 2 ปีที่แล้ว +6

    ❤️❤️❤️❤️அருமையான பதிவு....சகோ....

  • @joselinjoselin8730
    @joselinjoselin8730 2 ปีที่แล้ว

    எனக்கு வரும் துன்பத்திற்கு துன்பம் கொடுத்தே தீருவேன்.

  • @jayanthiaruna931
    @jayanthiaruna931 ปีที่แล้ว

    மிக அருமையான பதிவு மனதில் தைரியத்தை அதிகப்படுத்தும் கதை இது.

  • @livinginthemoment3371
    @livinginthemoment3371 2 ปีที่แล้ว +16

    Presence of mind 👏
    All problems have a solution if we take decision in calm mind
    Without fear and stress.
    Good story sister Ur voice is good.
    Ending thirukural mass✌️

  • @balapurush7
    @balapurush7 2 ปีที่แล้ว +3

    Excellent story..Out of box thinking and good presence of mind..good thirukkural and very good message..."thalapathy" background music super sister..

  • @newfunonly.7025
    @newfunonly.7025 2 ปีที่แล้ว +1

    உங்க வாய்ஸ் நல்லா இருக்கு. நீங்க இன்னும் நிறைய கதைகளைச் சொல்லுங்கள். நம்ம வள்ளுவர் style la😎.I am waiting🧐

  • @jothirathinam1056
    @jothirathinam1056 ปีที่แล้ว

    வாழ்வில் மறக்க மாட்டேன் நன்றி... தோழி.

  • @saraswathiarasamuthu
    @saraswathiarasamuthu 2 ปีที่แล้ว +6

    I want to teach thirukkural along with a story to my daughters. Thank you so much sister for your videos; please continue and keep rocking. It is very much inspiring.

  • @Jayamjothidam
    @Jayamjothidam 2 ปีที่แล้ว +3

    சூப்பர் மேம்...❤️

  • @sumathimani6707
    @sumathimani6707 2 ปีที่แล้ว

    சூப்பர் 👌சிஸ்டர் மிகவும் அருமையான கதை. நல்ல குறல் நல்ல விளக்கம் 👍 மிக்க நன்றி 🙏💐😊😊

  • @jayachithra8344
    @jayachithra8344 2 ปีที่แล้ว +1

    Nandri Maa, superb story,Ungaludaya Arumayana,DhillanaKuralil,Ketkumpozhudhu yengalukkum dhairiyam Vandhadhu,omsairam, vazhgavalamudan vazhgavayagam 🍇 🍧🍎🥰🥥

  • @roja19673
    @roja19673 2 ปีที่แล้ว +5

    Excellent story.
    Good explanation.
    Good effort.
    Keep it up 💪

  • @saryan353
    @saryan353 2 ปีที่แล้ว +8

    Spreading positiveness to the society is the best social service... Keep rocking

  • @elumalaim1545
    @elumalaim1545 2 ปีที่แล้ว +1

    வணக்கம் அக்கா இந்தக் குரலை உங்கள் வாய்ஸ் மூலமாக கேட்கும்போது உடம்பில் ஏதோ ஒரு சிலிர்ப்பு உண்டானது எதையும் எதிர்த்து போராட மனமும் தைரியமும் வந்துள்ளது அக்கா 🙏🙏🙏

  • @S2CCooking
    @S2CCooking 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு தோழி 👍👍 எடுத்து உரைத்த விதம் மிகவும் அழகு, தாங்கள் மேன்மேலும் வளர என் உளமார்ந்த வாழ்த்துகள் 💐💐😍😍

  • @vijayasankar6011
    @vijayasankar6011 2 ปีที่แล้ว +4

    Akka manipallavam continue pannunga please 😭😭

    • @SnehaKS-yz9np
      @SnehaKS-yz9np 2 ปีที่แล้ว

      Part 2 tan kadaisi nu sollitanga nanba!

    • @vijayasankar6011
      @vijayasankar6011 2 ปีที่แล้ว +1

      @@SnehaKS-yz9np ooo appadiya 😥

  • @vallinayagam33
    @vallinayagam33 2 ปีที่แล้ว +5

    Excellent rendition. Looking forward to hear more impactful stories in your voice. Salute

  • @ganeshapandiyarramachandra5616
    @ganeshapandiyarramachandra5616 2 ปีที่แล้ว

    நன்றிகள் கோடி உங்களுக்கு❤️

  • @melinamelina969
    @melinamelina969 2 ปีที่แล้ว

    தங்களது தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை சகோதரி 💗💖💝💐

  • @novapfelix3456
    @novapfelix3456 2 ปีที่แล้ว +2

    An extreme level of motivation, this is one of my real story but unfortunately, I'd chosen the 3rd option and even now I face the complication. this kural let me into light that still I had a chance. thankyou.

  • @r.gopinathgopinath7828
    @r.gopinathgopinath7828 2 ปีที่แล้ว +11

    அக்கா கோபத்தை முற்றிலுமாக விரட்ட . திருந்துவதற்கு ஒரு கதையை செல்லுங்கள் Please ........

  • @girijan1126
    @girijan1126 2 ปีที่แล้ว

    நன்றி🙏💕 நல்ல பதிவு👆 நானும் வாழ்க்கையில் நிறைய போராட்டத்தில் இது போன்ற வெற்றியை பெற்றுள்ளேன்👍👍👍

  • @thamilarasibala7996
    @thamilarasibala7996 2 ปีที่แล้ว

    நன்றி..... சரியான நேரத்தில் கிடைத்தது..... அருமை யான பதிவு..

  • @Siva_Srinivasan
    @Siva_Srinivasan 2 ปีที่แล้ว +2

    Sister!Your voice is really taking me into heaven.at the end you made me to cry!keep rocking.

  • @selvisekar1785
    @selvisekar1785 2 ปีที่แล้ว

    வள்ளுவர் 2000 வருடங்களுக்கு முன்பே நம் பிரச்சனைக்களுக்கு தீர்வு சொல்லி இருக்கிறார். அதை இந்த காலத்தில் எல்லோருக்கும் புரியும்படியாக கதை சொல்லி இருக்கும் விதம் அருமை. உங்கள் பணி தொடரட்டும். தினம் ஒரு குறள் விளக்கம் போடுங்கள்.

  • @nandhininandhini5362
    @nandhininandhini5362 2 ปีที่แล้ว

    அற்புதமான பதிவு
    எனக்கு காலம் எட்டு வருடங்களாக அடி மேல் அடியை கொடுத்து கொண்டிருக்கிறது... தீர்வு காண முடியாமல் அவதியுற்று இருக்கும் இந்நேரத்தில் இந்த கதையும் குரலும் பெரிய மாற்றத்தை கிடத்தியிருக்கிறது என்னுள்....மிக்க நன்றி உங்களுக்கு ❣️💞👏

  • @marisiva1981
    @marisiva1981 2 ปีที่แล้ว

    சிறப்பு திருக்குறள் தமிழ் மற்றும் உங்க கதைக்கும் நன்றி

  • @sivakamis7008
    @sivakamis7008 ปีที่แล้ว

    Unga eluchimigundha intha kadhal thuvandiu pona idhayankalukku arumarundhu nandri sister

  • @sagayamarylourdhusamy1792
    @sagayamarylourdhusamy1792 2 ปีที่แล้ว

    கதை ரொம்ப அருமை வரிகள் ஒவ்வொன்றும் இனிமை மனதுக்கு கிடைத்தது புத்துணர்ச்சி உங்கள் கதைக்கு கிடைக்கட்டும் மக்களாட்சி சூப்பரோ சூப்பர் ங்கோ

  • @rathikachandran7341
    @rathikachandran7341 2 ปีที่แล้ว

    அருமை அருமை. உங்களுடைய முயற்சிகளை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.

  • @kreka4356
    @kreka4356 2 ปีที่แล้ว

    தெளிவான குரல் பதிவு.உங்கள் குரல் நல்லா இருக்கு.

  • @umarani8107
    @umarani8107 2 ปีที่แล้ว

    Intha kalakattathirku uthavum moral with Thirukkural. Nice👌👌