காகம் தினமும் உங்கள் வீட்டுக்கு வருகிறதா அப்போது இந்த பதிவு உங்களுக்குத்தான்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ธ.ค. 2024

ความคิดเห็น • 235

  • @shakunthala3025
    @shakunthala3025 2 ปีที่แล้ว +67

    எங்கள் வீட்டில் பறவை அணில் காகம் காலையில் பிஸ்கட் வைக்க கொஞ்சம் லேட்டா ஆயிட்ட பறவைகள் வந்து கத்த அரம்மிச்சுடுவாங்க அதனால் முதலில் அவர்களுக்கு காலை 6 மணிக்கு பிஸ்கட் தண்ணீர் வைத்து விட்டு அதன் பிறகு என் வேலைகளை பார்ப்பேன் அனைவரும் பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும் 🙏ரொம்ப நன்றி மா 🙏🙏🙏

    • @sivarevathy935
      @sivarevathy935 2 ปีที่แล้ว +4

      Sago nanum ithupola daily seiren anil kagam kuruvi innum veru paravaigalum varugirathu

    • @sundari347
      @sundari347 2 ปีที่แล้ว +2

      எனக்கும் இதே அனுபவம்

    • @pmallikaomsakthi2123
      @pmallikaomsakthi2123 2 ปีที่แล้ว +5

      Yes in my house anil crows Pura different types of birds comming from morning to eve 6 o clock I keep again and again if is finished birds calls very surprise

    • @saraswathisamarpanam2474
      @saraswathisamarpanam2474 2 ปีที่แล้ว +3

      As the same to me

    • @muthupriyasrinivasagan5385
      @muthupriyasrinivasagan5385 2 ปีที่แล้ว +1

      Yes,they comes to our house.squirrel,dog also

  • @divineaffinities991
    @divineaffinities991 2 ปีที่แล้ว +31

    *நல்லதே நினைத்து நல்லதையே அடைவோம்* 🙏🙏🙏🙏
    *வாழ்க வையகம்* 🙏🙏🙏🙏
    *வாழ்க வளமுடன்* 🙏🙏🙏🙏
    *நற்பவி* 🌄🌈🙏🙏🙏🙏

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 2 ปีที่แล้ว +19

    மிக்க நன்றி அம்மா போன வருடம் எங்கள் மாமனார் மாமியார் covid ல் இறந்து விட்டார்கள் அப்போது இருந்து அவர்கள் தினமும் காக்கை வடிவில் வந்து சாப்பாடு வைக்கும் வரை விடுவதில்லை

  • @karpagamsolai3364
    @karpagamsolai3364 2 ปีที่แล้ว +17

    மிகவும் அழகான ஆன்மீகம் சகோதரி🌹🌹🌹

  • @bsriddles6
    @bsriddles6 2 ปีที่แล้ว +3

    இந்த பதிவு தகவல் பயனுள்ளதாக உள்ளது நான் தினம் தினம் காலை காகம்வுக்கு சாதம் வைப்பேன் 6. காகம் வருகிறது ரொம்ப நன்றி அம்மா🌷🌷🙏🌷🌷

    • @abinadarajan7574
      @abinadarajan7574 2 ปีที่แล้ว

      Ella video Kum comment panurenga jayanthi😣

  • @gnanamprakasam1100
    @gnanamprakasam1100 2 ปีที่แล้ว +1

    தங்களது பதிவு சிறப்பு நானும் தினமும் என் வீட்டில் எது உள்ளதோ அதனை வைக்க சாப்பிட்டு சென்று விடும் சில நேரங்களில் பழையது இருக்கும் ஆனால் அருகில் அமர்ந்து பார்க்கும் நான் நானே இதத்தான சாப்பிட வேண்டும் உனக்கு என்ன சாப்பிடு என் சொல்லிய பின் சாப்பிடும் எனக்கு ஒரு சந்தேகம் முன்னோர்கள் இறந்தபின் அவர்களுடைய அவருடைய ஆத்மா சொர்க்கம் நரகம் என்று அப்படி இருக்கும் பொழுது இருக்கும் பொழுது காகத்தின் உருவில் முன்னோர்கள் எனறு சொல்கிறீர்கள் மேலும் இந்த உடலிலிருந்து உயிர் பிரிந்த பின்னர் அவர்களுடைய பாவ புண்ணிய விதிப்படி வேறு ஒரு உடலில் பிறவி எடுக்கும் இதைத்தான் மாணிக்கவாசகப் பெருமான் புல் ஆகி பூடு ஆய் மரம் ஆகி பல் விருகம் ஆகி பறவையாய் பாம்பு ஆகி கல்லாய் மனிதராய் பேயாய் கணங்களாய் வல் அசுரராகி முனிவராய் தேவராய் செல்லா ஆ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லா பிறப்பும் பிறந்து களைந்தேன் எம் பெருமான்
    கணங்களாய் அசுரராகி முனிவராய் தேவராய் நான் இந்த தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான் திரு கூறுகிறார் அப்படி இருக்கும் பொழுது என் முன்னோர்கள் காகம் வடிவில் வருகிறார்கள் என்பது எப்படி

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 2 ปีที่แล้ว +6

    மிக்க நன்றி அக்கா உங்களுடைய பதிவு மிக சிறப்பு 🙏👌

  • @gowthammaravan5508
    @gowthammaravan5508 2 ปีที่แล้ว +2

    நன்றி மா எங்க வீட்டுக்கு தினமும் வரும் பிஸ்கேட் சமைத்ததும் சாப்பாடுவைப்பேன் நன்றாக சாப்பிடும் என் மாமா என் அத்தை என்கனவர் யாரும்இல்லைஎனக்கு

  • @chinnadhaorugarden7476
    @chinnadhaorugarden7476 2 ปีที่แล้ว +6

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி அம்மா🙏❤️🙏

  • @saratha2598
    @saratha2598 2 ปีที่แล้ว +39

    எங்கள் வீட்டிற்கு தினமும் 3 தடவைக்கு மேல் காகம் வருவாங்க பிஸ்கட் சாதம் மிக்ஸர் எல்லாம் சாப்பிடுவாங்க மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா

    • @vaanip1607
      @vaanip1607 2 ปีที่แล้ว

      நாங்களும் தான் எல்லா உணவு வைக்கும் பழக்கம் உள்ளது உப்பு பார்கும் பழக்கம் இல்லை தட்டில் மிச்சம் இருக்காது

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 2 ปีที่แล้ว +1

    Rompha Nalla thagaval Amma nanrigal Amma

  • @PrasannaKumar-px5td
    @PrasannaKumar-px5td 2 ปีที่แล้ว +9

    காக்கைக்கு தினமும் ஏதேனும் வைக்கிறேன்.மனிதனைவிட நல்ல பறவைக்காக்கை.

  • @sukkirantamilmusicchannel8545
    @sukkirantamilmusicchannel8545 2 ปีที่แล้ว +10

    அம்மா எங்கள் வீட்டிற்கு தினமும் இரு வேலை வருகின்றன... குறிப்பாக நான் இருக்கும் போது வருகின்றன.. சிலவேளைகளில் 15.. 20 ஒன்றாக வரும்.... ஒரு சில காகங்களுக்கு பிரட். பிஸ்கட் ஒட்டியும் விடுவேன்....

  • @naveendas4254
    @naveendas4254 2 ปีที่แล้ว +3

    நல்ல அருமையான தகவல் நன்றி அம்மா

  • @elamuruganchellapan5362
    @elamuruganchellapan5362 2 ปีที่แล้ว

    Thanks mam. vazhga valamudan, nalamudan. Narpavi🙏🙏🙏

  • @nadarajanvelayutham6941
    @nadarajanvelayutham6941 2 ปีที่แล้ว +2

    வணக்கம் அம்மா தகவல்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @karpagaselvi3461
    @karpagaselvi3461 2 ปีที่แล้ว +2

    Mikka nandri Amma 🙏♥️👍🪔

  • @prabakarann3238
    @prabakarann3238 2 ปีที่แล้ว +5

    பயனுள்ள தகவல்.
    நன்றி.

  • @hippie141
    @hippie141 ปีที่แล้ว +1

    Super ma Thankyou 🙏

  • @omsairam4033
    @omsairam4033 2 ปีที่แล้ว +5

    First comment. Amma,🙂Engal veetukkku thinamum varukirathu amma, enakkana pathiu amma

  • @jayalovesumuthu8435
    @jayalovesumuthu8435 2 ปีที่แล้ว +2

    Super amma enga veertukkum varangal 👍🙏

  • @leelavasudevan7898
    @leelavasudevan7898 2 ปีที่แล้ว +11

    எங்க வீட்டு ல காகம் mixture மற்றும் காரா பூந்தி மற்றும் சப்பாத்தி தான் சாப்பிடும்

    • @shenkrishnaraja2710
      @shenkrishnaraja2710 2 ปีที่แล้ว

      எங்க வீட்டு காகம் chilly chicken, omlette, biriyani இதுதான் கேட்குது 🤣🤣😂😂😂😂

  • @kovinthan2328
    @kovinthan2328 2 ปีที่แล้ว +7

    ஓம் நம சிவாய .நல்ல தகவல். அம்மாக்கு நன்றி நன்றி

  • @Collector874
    @Collector874 2 ปีที่แล้ว +1

    Enga V2 ku thinanum Romba neraya Crow vanthu sapdusapdum Sai Baba than daily um vararu om sai ram

  • @devisrijayalakshmi1175
    @devisrijayalakshmi1175 2 ปีที่แล้ว +9

    Nandri Amma 🙏🙏🙏

  • @selvaanju3941
    @selvaanju3941 2 ปีที่แล้ว +9

    அம்மா எங்கள் இல்லத்தில் தினமும் காகம் வருகிறது. (குருவி, அணில் )'r

  • @umarani3350
    @umarani3350 2 ปีที่แล้ว +1

    Anil sappidum naa vaippathu ellam. Saria endru theriyalai but athuvum oru uyir thane.

  • @murugappanoldisgold1295
    @murugappanoldisgold1295 2 ปีที่แล้ว +5

    தினமும் எங்கள்.வீட்டிற்க்கு கரைட்டான நெறதிருக்கு வந்து கரையும், உணவு வைக்காவிட்டால் சத்தமாக கரையும், பின்பு என் மனம் வருந்தும், பின்புச சாதத்தை
    வைத்தவுடன் சாப்பிட்டு செல்லும். Saneesvara பகவான் தினமும் எண்ணை சோதிப்பது போல் இருக்கும்.

  • @meenakumari8962
    @meenakumari8962 2 ปีที่แล้ว +1

    Romba nandri Amma

  • @kuppukuppu8727
    @kuppukuppu8727 2 ปีที่แล้ว +2

    உண்மையான கருத்து

    • @kuppukuppu8727
      @kuppukuppu8727 2 ปีที่แล้ว

      நான் நினைத்த எல்லாம் கருத்துக்கள் எல்லாம் நடந்துள்ளது

  • @gdpdpg1084
    @gdpdpg1084 2 ปีที่แล้ว +11

    எங்கள் வீட்டில் தினமும் minimum 50
    காகம் வருகின்றன. காலை 6மணிக்கு அனைவரும் வந்து மிக்ஸர் பிஸ்கட் சாப்பிடுவாங்க
    உண்மை மா

  • @boobathygopal9677
    @boobathygopal9677 2 ปีที่แล้ว

    Vannakkam Amma mikha nandri Amma ungal vakku deiva vakku Amma mikha nandri Amma

  • @senthilkumarsekar2013
    @senthilkumarsekar2013 2 ปีที่แล้ว +1

    Nandri ma

  • @sathiyap3491
    @sathiyap3491 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏unmaidhaan amma neenga solvadhu

  • @jaisriramjaisriram434
    @jaisriramjaisriram434 2 ปีที่แล้ว +1

    ரொம்ப நன்றி அம்மா அருமையான தகவல்

  • @RajaRaja-qw5kw
    @RajaRaja-qw5kw 2 ปีที่แล้ว +1

    நன்றி 👍🤝

  • @m.subbulakshmi7674
    @m.subbulakshmi7674 2 ปีที่แล้ว +1

    Mikkanantri amma...en vedduku daily niraya.kakkai varuum..snacks mixture than pidikkum..taste ah sappadu irunthal maddum sapidum...

  • @jayamanikannan6513
    @jayamanikannan6513 2 ปีที่แล้ว +5

    நன்றி
    எனது மனைவி சென்ற மாதம் காலமாகிவிட்டார். தினசரி மதியம் ஒரு காக்கை ஓரே நேரத்தில் வந்து கரைகிறது. Snacks மட்டுமே சாப்பிடுகிறது. வேறு வைதாதால் சாப்பிடாது‌ வைக்கும்வரை கரைத்துக் கொண்டே உள்ளது

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว +1

      நல்லதே நடக்கும் வாழ்க வளமுடன்

  • @vijayam8860
    @vijayam8860 2 ปีที่แล้ว +1

    Nalla pathivu. Mam nandri.

  • @46vishalxib63
    @46vishalxib63 2 ปีที่แล้ว +1

    thank you ma Mrs. m. SAKTHI.

  • @ganesanyeshoda6840
    @ganesanyeshoda6840 ปีที่แล้ว

    Thanks amma

  • @sumathij633
    @sumathij633 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா

  • @malathyvenkat3491
    @malathyvenkat3491 2 ปีที่แล้ว +1

    Thank you very much very useful information

  • @thangeshwari5314
    @thangeshwari5314 2 ปีที่แล้ว +2

    Amma na daily first kakathuku sapadu vachudu than na sapduve na oru nal maranthu vaikadium vanthu kathum amma kuruvi anil ellame sapdum amma atha pakkum pothu namma kulanthaiku sapadu kudukum pothu manasula varukira santhosam varum amma

  • @priyadharshinim905
    @priyadharshinim905 2 ปีที่แล้ว +1

    நன்றிஅம்மா

  • @ljanarthanan3878
    @ljanarthanan3878 2 ปีที่แล้ว +25

    எங்கள் வீட்டிற்கு தினமும் 5 முறை காகம் வந்து உணவு உண்ணும்

  • @ramilakuppusamy2670
    @ramilakuppusamy2670 2 ปีที่แล้ว +5

    காக்கைக்கு மிகவும் பிடித்தமான உணவு பால் ஏடு

  • @vellaipandian4298
    @vellaipandian4298 2 ปีที่แล้ว +1

    Thank you very much

  • @balarajeswari3342
    @balarajeswari3342 2 ปีที่แล้ว

    Balarajeswari. எங்கள் வீட்டில் தினமும் காகம் வரும். நானும் தினமும் காக்கைக்கு சாப்பாடு வைத்து விட்டுத்தான் சாப்பிடுவோம்.

  • @elumalaik8531
    @elumalaik8531 2 ปีที่แล้ว

    Thank you amma your good msg.

  • @kalaivani452
    @kalaivani452 2 ปีที่แล้ว

    Super ma

  • @gunasuganthana7033
    @gunasuganthana7033 2 ปีที่แล้ว +5

    அம்மா எங்க வீட்டுக்கு தினமும் காகம் வருகிறதுங்க அம்மா நான் பிஸ்கட் வைப்பன் மா அது உடனே எடுத்து சாப்பிடும் மா .

  • @sivambalu3684
    @sivambalu3684 2 ปีที่แล้ว +1

    Unmai than amma 🙏

  • @kandasamyn91
    @kandasamyn91 2 ปีที่แล้ว +1

    Kodiswamigal puravipalayam Pollachi poga sollunga🙏🏻

  • @prabakarmarthandam9497
    @prabakarmarthandam9497 2 ปีที่แล้ว

    God bless you.

  • @malligaarumugammalliga985
    @malligaarumugammalliga985 2 ปีที่แล้ว +1

    Tq ma

  • @selvarajselvaraj5969
    @selvarajselvaraj5969 2 ปีที่แล้ว

    Super cute Explained Thanks

  • @mohanam5657
    @mohanam5657 2 ปีที่แล้ว +1

    Yes dailyveetuku vanthu kathum biscuit vaipan saptum

  • @msuganmindira7163
    @msuganmindira7163 2 ปีที่แล้ว +1

    நன்றி

  • @jeevithajeevi7110
    @jeevithajeevi7110 2 ปีที่แล้ว +1

    Amma.enga veettukum daily kitchen jannal kitta kaakam varuthu.nan ethum sapatu vachcha etuththu kontu poyirum.ithu ennavaga irukkum nu yosichchiruken.but intha pathivukku nanri ma

  • @lsvg4974
    @lsvg4974 2 ปีที่แล้ว

    Yes correct daily vathu kupiduthu food vaika maratha kooda

  • @நிறாேஜன்
    @நிறாேஜன் 2 ปีที่แล้ว +4

    ஆமா அம்மா தினமும் வரும் வந்து கத்தி கிட்டு இருக்கும்

  • @karunanithik2523
    @karunanithik2523 2 ปีที่แล้ว +1

    Engal veettil kagam,anil,kuruvi ellam varum.kuil,kuruvi kku sathu maavu vaippen.

  • @jayammalp6687
    @jayammalp6687 2 ปีที่แล้ว

    தினமும் காலையில் எழுந்ததும் பால் குடிக்க வருது . பிஸ்கட் நனைத்து ஊட்டி விடவேண்டும். காலை உணவு கேட்டு வாங்கி சாப்பிடும். சரியாக12 மணிக்கு சாப்பாட்டு வந்து விதவிதமான குரலில் கோபமாக கொஞ்சி பாவமாக கெஞ்சி இப்படி பல முறை கத்தி கொண்டே இருக்கும். மேலும் கீழுமாக வீட்டை சுத்தி பார்த்து கொண்டே இருக்கும். பிடிவாதமாக நான் வெஜ் கேட்டு சண்டை போடும் .வெறும் வெஜ் சாதம் கொடுத்தால் உணவை வாங்கி கீழே வீசும். செல்லமாக விரலை கடிப்பாள்.வாய் நிறைய வாங்கி கொண்டு குழந்தை க்கு கொடுத்து விட்டு வந்து விடும் .மீண்டும் நான் ஊட்டி விடவேண்டும்

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว

      மிகவும் சந்தோஷமாக உள்ளது 🥰🥰🥰

  • @valsuskitchen3304
    @valsuskitchen3304 2 ปีที่แล้ว +1

    Amma naayum bhairavar thane yechil saappaadai naaiku vaika koodaadhunnu kelvi pattiruken ma

  • @dharshinisri4992
    @dharshinisri4992 2 ปีที่แล้ว

    என் அக்கா வீட்டில் தினமும் காலையில் மதியம் வருகிறது நான் உணவுவைகிறேன் அம்மா

  • @kowsalyakowsi3231
    @kowsalyakowsi3231 2 ปีที่แล้ว +1

    Yengal veettirku dinamum varikirathu aanal vittamal kairanthu konde irukiraathu athan karanam Enna ma sollungaa

  • @manonmanikandasamy6876
    @manonmanikandasamy6876 ปีที่แล้ว

    Naan kalai elunthathum vaikamal ponal kakam kathikkonday ullathu, enna seiyya answer pl.

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  ปีที่แล้ว

      தினமும் வையுங்கள் நல்லது தான் நடக்கும்

  • @lakshmikamalanathan9083
    @lakshmikamalanathan9083 2 ปีที่แล้ว +1

    Vazhga valamudan Amma ipokoda mel veetu karanga vendumere en veetu vassal aruke two wheelar I kollathin mel niruthi vittu pogiranga ma nan ennathan ma seirathu plse reply pannungama pls

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว

      உங்கள் வீட்டு வாசலில் லட்சுமி நரசிம்மர் படத்தை வாங்கி மாட்டுங்கள்

    • @lakshmikamalanathan9083
      @lakshmikamalanathan9083 2 ปีที่แล้ว

      @@Aadhiraskitchen romba nandrima Apidiye seigirenma nenga nalla is and ungal chellam Aathira m avainga Amma appa and unga family members 👪 ellarum nalll irukkaruma en theivam maha periyava vai vendikirenma thanks for your kind words ma

  • @karthikeirajk1991
    @karthikeirajk1991 2 ปีที่แล้ว +2

    Amma daily naan kalaiyil sadham vaippaen. Silanaal kalam varadhu. Anil vandhu sadham edukkum. Idhu ondrum thavaru illaiye pls reply pannungal thankyou amma

  • @DurgaDevi-jv6hj
    @DurgaDevi-jv6hj 2 ปีที่แล้ว

    Oru masama enga vetla vandhu kathudhu ma daily 2 times food kudukuren happy ya eruku

  • @mythilisachi8227
    @mythilisachi8227 2 ปีที่แล้ว +2

    I serve biscuits and mixer boondhi and water

  • @DineshKumar-ux4ny
    @DineshKumar-ux4ny 2 ปีที่แล้ว +1

    Mam periods timela kakam vanthu koopuduthu enna seivathu???

  • @ashwinkb947
    @ashwinkb947 2 ปีที่แล้ว +3

    Amma regular ah I am watching all your useful wonderful video's
    Kindly answer clear my doubt about oil head bath at brahmma muhurtha neram

  • @p.941
    @p.941 2 ปีที่แล้ว +4

    நாங்க காக்காவுக்கு சைவசாப்பாடு வைத்தால் தின்னாது அசைவசாப்பாடு வைத்தால் தின்றுவிடும் .சேவு வைத்தால் உடனேகாகம் குருவி மைனா வந்துவிடும் அதனால் சேவு தான் தினமும் காகத்திற்கு வைக்கிறோம். . சேவு வைக்கும் போது காகம்.குருவி
    மைனா தினமும் சீக்கிரம் வந்து கத்த ஆரம்பித்து விடுகிறது இது சரியா?

    • @Vishal-nb6dz
      @Vishal-nb6dz 2 ปีที่แล้ว

      நாம காக்காவுக்கு நல்ல சோறு போட்டு வளத்து விட்டா.... சென்னை போல உள்ள பெரிய டவுன் ஓட்டல்ல காக்கா பிரியாணியா போடுறாங்க....

  • @murugavel2947
    @murugavel2947 2 ปีที่แล้ว +1

    நன்றி அம்மா 🙏🙏🙏

  • @nirmalavao6352
    @nirmalavao6352 2 ปีที่แล้ว

    Good evening mam
    Kaka ammavasai andru mattum satham edukka eduppathilai what I do

  • @subhasubha1520
    @subhasubha1520 2 ปีที่แล้ว +2

    இந்த பதிவை பார்த்துக் கொண்டு இருக்கும் போது காகம் வந்து கத்தியது அம்மா

  • @shobatk5108
    @shobatk5108 2 ปีที่แล้ว +1

    Correct

  • @minutesmystery007
    @minutesmystery007 2 ปีที่แล้ว +4

    எங்கள் வீட்டிற்கு தினமும் 5 -6 காகம் வருகிறது

    • @Deepa-v4z
      @Deepa-v4z ปีที่แล้ว

      எங்கள்
      வீட்டிலும்.அப்படித்தான்

  • @ashwinkb947
    @ashwinkb947 2 ปีที่แล้ว +2

    Thank you very much Amma
    Daily I am doing this after seeing your video since 1yr by GOD'S GRACE
    Amma please let me know, brahmma muhurtha nerathil oil vaithu thalai kulikkalama
    Please answer amma

    • @ashwinkb947
      @ashwinkb947 2 ปีที่แล้ว

      Thanks amma for your kind reply

  • @manomalar2479
    @manomalar2479 2 ปีที่แล้ว +6

    சாப்பிட்ட மீதி சாதம் மற்றும் அசைவம் கழிவுகளை நாய்க்கு வைக்கும் போது காகமும் சில நேரம் சாப்பிடுதே அதற்கு என்ன செய்வது.

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว

      அதனால் தவறொன்றுமில்லை மா

    • @manomalar2479
      @manomalar2479 2 ปีที่แล้ว

      🙏

  • @iyyappaiyyappa8004
    @iyyappaiyyappa8004 2 ปีที่แล้ว +1

    Thinamum.enga vetuku varu.pesurathu illa kekum .naa sapata ethu koduthalum.saptuvaga

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி அம்மா நான் தினமும் காகத்திற்கு சாப்பாடும் தண்ணீரும் அரிசியும் வைக்கிறேன் அம்மா

  • @Babu-p5b
    @Babu-p5b 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @Allhamdhulliah
    @Allhamdhulliah 2 ปีที่แล้ว +2

    Enga veetuku Pura varuthu athu nala problem varuma pls sollunga🥺

  • @sudhabalasubramanian6361
    @sudhabalasubramanian6361 2 ปีที่แล้ว

    Kaka vetinul hal varai vanthu utkarnthu irunthal narpalana?

  • @shankaridevi1086
    @shankaridevi1086 2 ปีที่แล้ว +1

    Daily kathukittu erukum food yedukala mam

  • @SasiSasi-lr2rg
    @SasiSasi-lr2rg 2 ปีที่แล้ว +7

    எங்கள் வீட்டுக்கு காகம் 5 முறையாக வரும் ஆனால் அந்த காகம் காறபூந்தி மட்டும்தான் சாப்பிடும் சாதம் வைத்தால் கூட சாப்பிடவே சாப்பிடாது.

  • @muthumukandi5896
    @muthumukandi5896 2 ปีที่แล้ว +1

    Ommurga 🙏🙏🙏

  • @deepadeepa2062
    @deepadeepa2062 2 ปีที่แล้ว +5

    உங்கள் வீட்டில் காகம் தினமும் கத்தும் தினமும் சமைத்தமுதல் உணவு அரிசி பிஸ்கட் தண்ணீர் வைப்போம் சாப்பிடும் உங்கள் வீட்டில் மாமனார் உயிருடன் இருக்கும் போதும் எல்லோருக்கும் சண்டையை மூட்டிவிட்டு யாருக்கும் நிம்மதி இருக்காது அவர் இறந்த பின்பு முன்பை விட அதிகமாக நிம்மதி யாருக்கும் இல்லை என்ன செய்யலாம் அம்மா

  • @krishnammav5196
    @krishnammav5196 2 ปีที่แล้ว +1

    Enga veettukkum daily varuthumma.nan romba happy.

  • @anithakannathasananithakan1547
    @anithakannathasananithakan1547 2 ปีที่แล้ว +1

    Wednesday thali kairu mathalama amma

  • @venesula849
    @venesula849 2 ปีที่แล้ว

    Enga veetuku daily varum.na kodukalana kooda koptute irukum.aparam poitu sadham ,miccher,biscute ipadi vaipa.apo nalladhu thana mam kagam daily varadhu.thank you mam.enoda doubt clear aiduchi mam

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว +1

      இதுவும் நல்லது நல்ல சகுனம் நல்லதே நடக்கும் வாழ்க வளத்துடன்

  • @dhanalakshmim7002
    @dhanalakshmim7002 2 ปีที่แล้ว

    எங்க வீட்டுக்கு தினமும் காலையில்காக்கை வருதும்மா ! இரவு மிதமான உணவைத்தான் வைக்கிறோம் !

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว

      அதனால் தவறொன்றுமில்லை வையுங்கள்

    • @dhanalakshmim7002
      @dhanalakshmim7002 2 ปีที่แล้ว

      @@Aadhiraskitchen நன்றிகள்! அம்மா!

  • @revathysridhar8786
    @revathysridhar8786 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @Kavithakavi-sw2ti
    @Kavithakavi-sw2ti 2 ปีที่แล้ว +1

    Daily crow is coming up my home a it comes and call us for water r food.

  • @esakkiesakki.m152
    @esakkiesakki.m152 2 ปีที่แล้ว

    எம்மா எங்க விட்டுகு காக்கா வருது திணமும் காக்காவுக்கு சொரு வைக்கிரென் தண்ணீர் வெக்கிரென் கஷ்டம்தான் வருது எல்லாமெ தடங்கல்லாதா இருக்கு

  • @anithakesavan1366
    @anithakesavan1366 2 ปีที่แล้ว +1

    எங்கள் வீட்டுக்கு தினமும் காலையில் காகம் வரும் நான் சாதம் பிஸ்கட் வைப்பேன் இன்று காலையில் குங்குமம் பாக்கெட் வெளியில் இருந்தது அதை எடுத்து சென்று பக்கத்து வீட்டில் போட்டு சென்று விட்டது இதற்கு என்ன அர்த்தம் என்று செல்லுங்கள் அக்கா

    • @Aadhiraskitchen
      @Aadhiraskitchen  2 ปีที่แล้ว

      அதனால் தவறு ஒன்றும் இல்லை அம்மா கவலைப்படாதீர்கள் காக்க எப்படித்தான் ஏதாவது தூக்கிக் கொண்டு வரும் தூக்கிக் கொண்டு செல்லும்

    • @anithakesavan1366
      @anithakesavan1366 2 ปีที่แล้ว

      நன்றி அக்கா

  • @yogasky5358
    @yogasky5358 2 ปีที่แล้ว +1

    Nan non veg samyal panunm pothu vai pan vaika kudatha