என் வாழ்கையில் எனக்கு தெளிவே இல்லை| மன நிறைவற்ற வாழ்க்கை வாழ்கிறேன்| வழிநடத்த யாருமில்லை| திருமூலர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 171

  • @santhanamsridhar3980
    @santhanamsridhar3980 ปีที่แล้ว +16

    உங்க குரலைக் கேட்கும் போது உங்களுக்கு வயசு 30 இருக்கலாம் என்று நினைக்கிறேன் எவ்வளவு பெரிய தெளிவு உங்களுக்கு உங்கள் குரல் எங்களுடைய ஆன்மாவை தடவிக் கொடுத்து அன்பு செலுத்துவது போல் உள்ளது. குடும்பத்தில் மனைவி மகள்களை மற்றும் மகன் போல உங்கள் குரலைக் கேட்க முடியவில்லை என்றால் ஏதோ ஒன்றை இழந்ததைப் போல வருத்தமாக உள்ளது ஐயா குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒரு பதிவாவது போட்டு விடுங்கள் எங்களுக்கு ஆத்ம சாந்தி கிடைக்கும் கால இடைவெளி தான் ஒருவரின் உண்மைத் தன்மையை உணர்த்தும் நீங்கள் உண்மையானவர் கட்டுப்பாடின்றி அன்பை கொடுப்பவர் கொடுப்பவர் கடவுளின் குழந்தை தொடரட்டும் உங்கள் தொண்டு அதற்கு எல்லா வகையிலும் ஆசி புரிய எல்லாம் வல்ல இறைத் தன்மையை வேண்டி ........ அன்பு ஆன்மாக்கள்.

  • @actorsubash5965
    @actorsubash5965 ปีที่แล้ว +7

    நீங்கள் சொன்னது அனைத்தும் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. இறைவன் கருணையால் உங்களையும் சித்தர்கள் மரபு அனைத்து நண்பர்களையும் ஒருநாள் சந்தித்துவிட்டு இறைவனை நோக்கி நாம் பயணிக்க வேண்டும்🙌

  • @missionimpossible7681
    @missionimpossible7681 ปีที่แล้ว +2

    இறைத் தன்மைக்கு நன்றி.. குருவே குருவே போற்றி.. சரணம்.. குருவடியே திருவடி..

  • @kadirsathya6765
    @kadirsathya6765 ปีที่แล้ว +31

    🙏🙏🙏 உங்கள் பேச்சை கேட்டாலே மன நிம்மதியாக
    உள்ளது

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  ปีที่แล้ว +2

      எல்லாம் அந்த இயற்க்கை இறை தன்மையின் கருணையால் நடக்கிறது... உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ✨🙏🏼

    • @நல்லகெட்டவன்
      @நல்லகெட்டவன் ปีที่แล้ว

      @@sithargalmarabu6888 ungala meet pannurathukuu payment pannanumaa Annaaa

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  ปีที่แล้ว

      Appadi ondrum illai.. neengal endha oor

  • @maheswaranshivam3608
    @maheswaranshivam3608 ปีที่แล้ว +40

    விரைவில் நாம் சந்திக்க இறைத்தன்மை நம்மை ஆசீர்வதிக்கட்டும்✨❤️😇

    • @suganthirajarathinam8183
      @suganthirajarathinam8183 ปีที่แล้ว +6

      ஐயா வணக்கம் ஐயா.உங்களை விரைவில் சந்திப்போம். அந்த நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி ஐயா.

    • @subbulakshmip3487
      @subbulakshmip3487 ปีที่แล้ว

      Sasss. Sasasss sssssss❤ßssßsa,, ,sß❤

    • @subbulakshmip3487
      @subbulakshmip3487 ปีที่แล้ว

      Ssssssssaßs ab s​@@suganthirajarathinam8183 ❤sss so sssssssssssssssßásasssssassß❤ssßsßaßsssssssassssssssßsssssssßsssssssssassssssssssssss❤❤sßss,sswsssssßs❤❤

    • @subbulakshmip3487
      @subbulakshmip3487 ปีที่แล้ว

      Ssssssssaßs ab s​@@suganthirajarathinam8183 ❤sss so sssssssssssssssßásasssssassß❤ssßsßaßsssssssassssssssßsssssssßsssssssssassssssssssssss❤❤sßss,sswsssssßs❤❤

  • @gunakn4508
    @gunakn4508 ปีที่แล้ว +9

    இப்பேர் பட்ட அற்புதமான Video வ அசால்டா குடுத்த உங்களுக்கும் இறை தன்மைக்கும் நன்றிகள்🙏🙏🙏

  • @rajoobhai4512
    @rajoobhai4512 ปีที่แล้ว +1

    உங்களின் இந்த ஞான விளக்கம்.மெய்சிலிக்கவைக்கிறது.நன்றிகள் பல ஐயா.ஓம் நமசிவாயா.

  • @artvorld1339
    @artvorld1339 ปีที่แล้ว +9

    இந்த தருணத்தை கொடுத்த இறைசக்தி கோடான கோடி நன்றிகள்

  • @rangasamypanneerselvam7803
    @rangasamypanneerselvam7803 ปีที่แล้ว +2

    இறை சக்தியே நன்றி ‌பிரபஞ்சமே நன்றி முடிவில்லா பேரறிவே நன்றி ஆத்ம வணக்கம் இயற்கை அன்னையே நன்றி சிவ சக்தியே நன்றி வெட்ட வெளியே நன்றி சற்குருவே சரணம் சரணம் சரணம்

  • @karthikdhev
    @karthikdhev ปีที่แล้ว +10

    "ஆன்ம தேடலின் அடுத்த படிநிலைக்கு இட்டு செல்லும் இந்த காணொளியை பதிவிட்ட உங்களுக்கும்.. இந்த தருணத்தை எங்களுக்கு கொடுத்த இறைத்தன்மையின் கருணைக்கும் நன்றிகள்..!
    குருவே சரணம் 🙏

  • @vijivijay7734
    @vijivijay7734 ปีที่แล้ว +6

    இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻

  • @prajusarjusaranya5161
    @prajusarjusaranya5161 ปีที่แล้ว +2

    நேத்து தான் தங்கள் காணொளி பற்றி நினைத்து கொண்டு இருந்தேன்....
    இக்கணொளிக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
    இக்கணொளியை காணவைத்த இறைதன்மைக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkatramaniyer8055
    @venkatramaniyer8055 5 หลายเดือนก่อน

    I am first time hearing your voice. I am hearing this for my daughter-in-law. She is not at all clear about her and her life. Let me try hearing/ applying your speech.

  • @soulfulrespect3201
    @soulfulrespect3201 ปีที่แล้ว +1

    விரைவில் சந்திக்க இறைத்தன்மை அருள் புரிய வேண்டும்.

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 ปีที่แล้ว

    நன்றி குருஜி உங்களுக்கும் இறைதன்மைக்கும் கோடான கோடி நன்றிகள் அருமையான பயனுள்ள பதிவு 🙏🙏🙏🙏🙏ந

  • @nagajothi6145
    @nagajothi6145 ปีที่แล้ว

    நன்றி குருவே விரைவில் உங்களை சந்திக்க இறஐதன்மை உதவ வேண்டும்.

  • @indirababu4265
    @indirababu4265 ปีที่แล้ว +2

    ஐயா...தாங்கள் நலம்....நாங்கள் நலம்...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  ปีที่แล้ว +1

      இறைவன் கருணையால் பூரண நலம் அம்மா...

    • @indirababu4265
      @indirababu4265 ปีที่แล้ว +1

      நன்றி ஐயா

  • @vusha9218
    @vusha9218 ปีที่แล้ว +1

    குழப்பமான நிலையில் சரியான வழிகாட்டலுக்கு இந்த பிரபஞ்சத்திற்கும் இறைசக்திக்கும்
    நன்றி

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 ปีที่แล้ว

    வணக்கம், உங்களோடு பயணிப்பதை நான் எப்போதும் ஆத்மார்த்தமாகவும் எனது பாக்கியமாகவும் உணர்ந்திருக்கிறேன் விரைவில் ஒரு நல்ல பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் 🙏

  • @pandikumar8489
    @pandikumar8489 ปีที่แล้ว

    இந்த தருணத்தை கொடுத்த இறை தன்மைக்கு மிக்க நன்றி

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 ปีที่แล้ว

    உங்கள் காணொளிகளுக்காக காத்திருந்தேன். கண்டதில் மிக்க மகிழ்ச்சி🙏குரு திருவடி சரணம் 🙏

  • @paramanaiyepaaduvor1047
    @paramanaiyepaaduvor1047 ปีที่แล้ว

    அருமை அனைத்தும் அடியேன் உணர்ந்து வாழ்வில் நடந்த்தது அப்படியே இருக்கு ஆத்ம வணக்கம்

  • @kathir9259
    @kathir9259 ปีที่แล้ว

    உங்களது காணொளி ரொம்ப பயனுள்ளதாக உள்ளது ஐயா. உங்களது குரல் மற்றும் கூறும் விதம் மிகவும் அருமையாக உள்ளது ஐயா.

  • @shalua2343
    @shalua2343 ปีที่แล้ว

    நான் யார் என்பதை பிரபஞ்சம் உணர்த்தியது அதற்கு உங்கள் காணொளி எனக்கு குருவாக விளங்கியது நன்றி சகோதர

  • @deepakv7473
    @deepakv7473 ปีที่แล้ว

    உங்களுக்கும் ரொம்ப நன்றி ஐயா நன்றி நன்றி கோடான கோடி நன்றி ஐயா

  • @sathyan741
    @sathyan741 ปีที่แล้ว

    இறையருள் குருவருள் துணை நிற்கும் நன்றி விரைவில் நாம் சந்திப்போம் பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @SMohan-vq7dr
    @SMohan-vq7dr ปีที่แล้ว +1

    பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடானுகோடி நன்றிகள்.

  • @gayathriangel543
    @gayathriangel543 ปีที่แล้ว

    அகத்தியர் அப்பா லோபாமுத்ரா அம்மா திருவடி போற்றி

  • @thirumagalthaggavilu2317
    @thirumagalthaggavilu2317 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள்
    வார்த்தை கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி ஐயா வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @geetha4623
      @geetha4623 ปีที่แล้ว

      தங்களின் காணொளி காண இறைவன் அருள் இருந்தால் மட்டுமே சாத்தியம். நீண்ட இடைவெளி இனிமேல் வேண்டாம் குருவே. ஒவ்வொரு நாளும் காத்து கொண்டிருக்கிறோம் என்னை போன்று பலர் 🙏🙏🙏

  • @kathir9259
    @kathir9259 ปีที่แล้ว

    ஓம் சிவ சிவ சிவ சிவ சிவ ஓம்..... ஓம் சிவாய நமக..... ஓம் நம சிவாய நமக.... ஓம் சிவ சிவ சிவ ஓம்....

  • @skanagarani7049
    @skanagarani7049 ปีที่แล้ว +1

    கோடான கோடி நன்றி குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +7

    சிவ சிவ 📿🧘🏻‍♂️ இந்த காணொலி எனக்கு காண்பித்த இறைவனுக்கு நன்றி 😇🙏🏻

  • @vetrichellam3985
    @vetrichellam3985 ปีที่แล้ว +4

    மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @vimalaj7162
    @vimalaj7162 ปีที่แล้ว +2

    எனக்கு இப்பொழுது என்ன தேவையோ அது கிடைத்து விட்டது உங்கள் மூலம் இறைதன்மையால்.

  • @ramadass8901
    @ramadass8901 ปีที่แล้ว

    🙏🙏🙏 குருவே சரணம் அருமையான பதிவு நன்றி ஐயா

  • @sydgamingfamily2276
    @sydgamingfamily2276 ปีที่แล้ว +2

    எமது குருவின் குரல்வழி வந்து கருணை மழை பொழிந்த இறைத்தன்மைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல, எமது குருவுன் குரலே இறைத்தன்மை என இன்று இக்காணொளி மூலம் உணர்ந்து கொண்டேன். இறைத்தன்மையின் எல்லையற்ற கருணைக்கும், எமது குருவிற்கும் நன்றிகள் பல.🎉🎉🎉

  • @t.rajalkshmit.rajalakshm-pv7cj
    @t.rajalkshmit.rajalakshm-pv7cj ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @priyasaravanan2825
    @priyasaravanan2825 ปีที่แล้ว

    எனது குரு தன்மை தங்கள் மூலம் வழி நடத்தி செல்கிறது என உணர்கிறேன்.

  • @veeramanimurugesan927
    @veeramanimurugesan927 ปีที่แล้ว

    Guruve saranam thirumoolar ayya thiruvadigal potri potri

  • @ranivenkatasubramanian5119
    @ranivenkatasubramanian5119 ปีที่แล้ว

    இரைதன்மயின் அருளோடு நாம் கண்டிப்பாக சந்திப்போம்.

  • @anbagaya
    @anbagaya 6 หลายเดือนก่อน

    🙏 மலேசியாவில் இருந்து வருகிறேன்

  • @rjhari1186
    @rjhari1186 ปีที่แล้ว

    அய்யா நான் இந்த vdo இப்போதான் பாக்கப்போரேன்.. இறைவன் இருந்தா நல்லா இருக்குமேனு நெனைச்சி ஏங்கினேன்.. மஹான்கள், சித்தர்கள் மூலமா இறைவன் இருக்கார்னு தெரிஞ்சுது ஒரு வருடத்திற்கு முன்பு..சந்தோஷப்பட்டேன் அவ்வளவுதான்..ஆனால் எப்படி இருப்பார் என்பதை நான் அறியவில்லை..ஆனால் இப்போ நான் திருவண்ணாமலை சென்றிருந்த போது கோரக்கர் அப்பாவின் அழகிய தரிசனுமும் அ வரின் ஆசியும் பெற்றேன்.. குழந்தை சித்தர் அய்யாவின் மிகுதியான அருளும் ஆசியும் கிடைக்க பெறுகிறேன்..நான் எந்த சித்தரை பார்க்க சென்றாலும் அவர்கள் என்னிடம் ஏதோ உணர்த்துவதை என்னால் உணர முடிகிறது... இதற்கு காரணம் நான் இறைத்தன்மையை நன்றாக புரிந்தவள்...தங்கள் பதிவுகளின் மூலமாகத்தான் இந்த பாக்கியம் கிடைக்க பெற்றேன்..தங்கள் பதிவுகளே என்னுடைய மாற்றத்திற்கும், அதன் மூலமாக சித்தர் மற்றும் மஹான்களின் , இறைவனின் அருள் கிடைப்பதற்கும் முக்கிய காரணம், என்னுடைய வேண்டுதல்கள் எல்லாம் மறுபிறப்பு வேண்டும் என்பதே... உங்களின் இந்த தொண்டு மென்மேலும் வளர வாழ்த்துக்கள்... நீடுழி வாழ்க 🙏

  • @rithickmoviestn9108
    @rithickmoviestn9108 ปีที่แล้ว +3

    Eraithanmaikku mikka nantri

  • @jayavarma6674
    @jayavarma6674 ปีที่แล้ว

    மிக்க நன்றி அய்யா 🙏❤️ காணொளியின் முடிவில் என் கதையை எனக்கே கூறி அதற்கு விடையும் கூறி குருவின் கருணை மூலமாகவும் இறையின் அருள் மூலகமாவும் பெறப்பெற்றேன்...உங்களுக்கு என் ஆத்ம வணக்கம் மற்றும் நன்றி அய்யா... வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ❤

  • @indirababu4265
    @indirababu4265 ปีที่แล้ว +1

    அய்யா.... எங்களை சிந்திக்க வைத்து அமைதியாக இருக்கிறீர்களா?

  • @villagemomanddaughter4225
    @villagemomanddaughter4225 ปีที่แล้ว

    தெளிவாக உணர்ந்தேன், நன்றி🙏🙏

  • @rhythmofworld4100
    @rhythmofworld4100 ปีที่แล้ว

    Nandrigal pala thiruvadi saranam.

  • @logesfamily
    @logesfamily ปีที่แล้ว +1

    உங்கள் விளக்கம் நன்றாக இருக்கிறது. திருமந்திரத்தைத் தரும்போது அது எத்தனையாவது பாடல் என்பதையும் பாடலின்கீழ் குறிப்பிட்டால் மிகவும் உதவியாக இருக்கும்.. 🙏.

  • @vivekraja1358
    @vivekraja1358 ปีที่แล้ว +1

    Anna romba naal ungala miss pannitean. Ungala pakkanum anna. U are good advisor send by God. Namo narayana

  • @ranjisabesan6502
    @ranjisabesan6502 ปีที่แล้ว

    மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @driverramesh3393
    @driverramesh3393 ปีที่แล้ว

    Om Namashivaya 🙏 vaalga ....

  • @vasanthakumari4151
    @vasanthakumari4151 ปีที่แล้ว

    திருவடி சரணம் ஐயா

  • @vinushas1284
    @vinushas1284 ปีที่แล้ว

    நன்றி நண்பரே 🙏🙏🙏

  • @premathangarathinam8295
    @premathangarathinam8295 ปีที่แล้ว

    erandu matham kallithu ungal kanoli kettathi romba romba happyvanthathu supper thankyou so muchungalin intha arputhamana sevaikku kodatha Kodi nandrigal thank god❤❤❤❤❤❤❤❤❤

  • @amsaraj2919
    @amsaraj2919 ปีที่แล้ว

    ஓம் குருவே போற்றி சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @jagannathan265
    @jagannathan265 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் சார்🙏 நன்றிகள்... அருமையான காணொளி....

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  ปีที่แล้ว +1

      உங்கள் எல்லையற்ற அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் ஐயா

  • @NagaLakshmi-mf9ml
    @NagaLakshmi-mf9ml ปีที่แล้ว

    Guruva saranam Nandri Ayya

  • @akmarimuthu1026
    @akmarimuthu1026 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @saravana198
    @saravana198 ปีที่แล้ว

    உங்கள் பதிவுகள் யாவுமே அற்புதம். நண்பர்கள் மற்றும் குடும்பத்தார்களுக்கு உங்கள் பதிவுகளை அவ்வப்போது அனுப்பி வருகிறேன் 🙏

  • @karulselvam5656
    @karulselvam5656 ปีที่แล้ว +1

    தாங்களை காணும் வாய்ப்பை கிடைக்கப்பெறுவேனோ இல்லை நழுவவிடுவேனோ
    இறைவன் செயல் 🙏🏻

  • @kadavulthugal8766
    @kadavulthugal8766 ปีที่แล้ว

    ஆத்ம நண்பனுக்கும் ......இறைத்தன்மைக்கும் .....பிரபஞ்ச சக்திக்கும் .....நன்றி நன்றி நன்றி நன்றி

  • @navint6716
    @navint6716 ปีที่แล้ว

    Thanks to my god ❤.ஓம் நமசிவாய

  • @Life_Vibes_
    @Life_Vibes_ ปีที่แล้ว

    நன்றிகள் ஐயா!

  • @alagesanm956
    @alagesanm956 ปีที่แล้ว

    குருவை 🙏 தங்களை சந்திக்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் குருவே 🙏🙏🙏🙏

  • @shivaprabhakaran1696
    @shivaprabhakaran1696 ปีที่แล้ว

    🙏குருவே போற்றி 🙏

  • @Ajeesh2
    @Ajeesh2 9 หลายเดือนก่อน

    Thank you so much 🙏🙏

  • @anitharajakavi1279
    @anitharajakavi1279 ปีที่แล้ว +1

    Thanks for this spiritual guidance Aya. This video clarifies me everything . I lost my parents within 3 months gap. Both of them passed away. But after hearing this I'm in very confident. Thanks a lot Aya. Thanks again.

  • @Vallalmillioner
    @Vallalmillioner ปีที่แล้ว +10

    2 மாதம் கழித்து...! இவ்வளவு இடைவெளி ? !
    இடையில எவ்வளவோ ஆன்மீக பயணத்தில்....!
    ஞான குரு கிடைத்து தானாக நடக்க வேண்டியது நடந்து...காண்பவனே காணப்படுவதாக....நன்றி...

    • @sithargalmarabu6888
      @sithargalmarabu6888  ปีที่แล้ว +2

      அற்புதம்... இறை தன்மையின் பெயரால் வாழ்த்துக்கள் அன்பரே😇👍🏼✋🏼✨

  • @SureshKumar-vy9pk
    @SureshKumar-vy9pk ปีที่แล้ว +1

    Nanri nanri nanri

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala ปีที่แล้ว

    மிக்க நன்றி நண்பரே....

  • @kalaikannankalaichelvi8918
    @kalaikannankalaichelvi8918 ปีที่แล้ว

    Sivayanama nantri ayya

  • @VIJAI810806
    @VIJAI810806 ปีที่แล้ว

    நன்றி அய்யா 🙏

  • @villavang4799
    @villavang4799 ปีที่แล้ว

    நாம் சீக்கிரம் சந்திப்போம்

  • @shreekala8089
    @shreekala8089 ปีที่แล้ว

    Ereevaa saranam 🙏

  • @kavic1982
    @kavic1982 ปีที่แล้ว

    Thank you very much brother

  • @geethacenter531
    @geethacenter531 ปีที่แล้ว

    Thank you very much brother
    Thank you very much god

  • @veeraragavan7057
    @veeraragavan7057 ปีที่แล้ว +1

    நான் யார் என்று உணர்ந்தவன்.
    கேள்விகள் இல்லாத மனிதன்.

  • @dhanusithsp5330
    @dhanusithsp5330 ปีที่แล้ว

    Thankyou so much sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @nagac2133
    @nagac2133 ปีที่แล้ว

    சிவாயநம 🙏

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 ปีที่แล้ว

    Iraivan ungalai asirvathippar

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 ปีที่แล้ว

    Epti irukiga bro. Romba naal ku apram kaanoli potrukiga. Nantri ungalukum irai thanmai kum🙏

  • @vanidillibabu4720
    @vanidillibabu4720 ปีที่แล้ว

    Nandri ayya

  • @muthupandik3477
    @muthupandik3477 ปีที่แล้ว

    சிறப்பு

  • @sandhyasakthivel5080
    @sandhyasakthivel5080 ปีที่แล้ว

    Such an in-depth concept explained in a simple manner. Thank you

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 ปีที่แล้ว

    Nandri magilchi💙🙏💥

  • @saravanakumarkanagaraj8549
    @saravanakumarkanagaraj8549 ปีที่แล้ว +1

    Thank you brother

  • @ritheshuma1465
    @ritheshuma1465 10 หลายเดือนก่อน

    Mikka mikka nanrikal ayya

  • @sudhakans6290
    @sudhakans6290 ปีที่แล้ว +1

    Waiting for your video

  • @sasikumardavamani9720
    @sasikumardavamani9720 ปีที่แล้ว

    Iya very soon we will meet . Thanks iya

  • @ramnoffh4261
    @ramnoffh4261 ปีที่แล้ว

    Vazhga valamudan

  • @mahalingam1731
    @mahalingam1731 ปีที่แล้ว

    Thankyou sir
    🙏🙏🙏🙏

  • @yasswanth8472
    @yasswanth8472 ปีที่แล้ว

    Arumai sagothararey, please upload regular videos hereafter 🙏

  • @ganesant1560
    @ganesant1560 ปีที่แล้ว

    Sir very fine your spiritual experience

  • @gsowmikanth5129
    @gsowmikanth5129 ปีที่แล้ว +3

    🙏🙏❤

  • @manikandan_369
    @manikandan_369 ปีที่แล้ว

    அய்யா மிக முக்கியமான விடயம், தங்களை எப்படி தொடர்பு கொள்வது 🙏

  • @jessicakrishnan5610
    @jessicakrishnan5610 ปีที่แล้ว

    Ungala paaka wait panren bro😊

  • @dimpleshanthi5320
    @dimpleshanthi5320 ปีที่แล้ว

    Anna..missed a lot on your thoughts and felt like set back...very satisfied to feel in line now . by your guidance on agathiyar guru achieving..things changed the life.. thanks Anna. It will take the soul to next level if am been blessed to meet you..thiruchitrambalam Anna

  • @sajidabegum7256
    @sajidabegum7256 ปีที่แล้ว +3

    🙏💥

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว

    மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அய்யா.
    "அடியோனுக்கும் "அசரிரீயாய் (புதுப்)பெயர்வைத்திருக்கிறார்கள், அய்யா.

  • @rclement6698
    @rclement6698 ปีที่แล้ว +1

    100k subscribe in short time valga valathudan