காசி டூர் நாங்கள் எப்படி போனோம்?எவ்வளவு செலவானது?காசி விஸ்வநாதர், கயா புத்தகயா பிரயாக்ராஜ், அயோத்தி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • Subscribe to சித்ராவின் ஊர் சுற்றலாம் வாங்க
    • காசி முழுவதும் சுற்றி ...
    காசி யாத்திரை
    • Video
    • துபாய் முழுவதும் சுற்ற...
    Dubai tour
    • Malaysia murugan templ...
    Malaysia murugan temple battu cave

ความคิดเห็น • 29

  • @santhi3426
    @santhi3426 5 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகாக நேரில் பார்த்தது போல் இருந்தது.
    அருமையான குரல் வளம்
    நேர்த்தியான காமிரா அமைப்பு. எல்லோருக்கும்
    பயனுள்ள காணொளி!
    வாழ்க வளமுடன்!
    🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @masterbalaji5122
    @masterbalaji5122 5 หลายเดือนก่อน +2

    போட்டில் இறங்கி கங்கை ஆரத்தி பார்ப்பதற்கு நூறுரூபாய்தான்

    • @chithrasrinivasan3138
      @chithrasrinivasan3138  5 หลายเดือนก่อน

      அப்படி யா? எங்களை ஏமாற்ற பார்த்திருக்கிறார்கள்

  • @GDBROTHERS
    @GDBROTHERS 7 หลายเดือนก่อน +3

    நாங்களும் உங்கள் கூடயே வந்தது போல் இருந்தது அக்கா😊
    நாங்கள் இந்த வருடம் மே மாதம் காசி யாத்திரை செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து உள்ளோம் அக்கா
    நாங்கள் மொத்தம் 17 பேர் செல்கிறோம் அக்கா

  • @mahalingamchidambaram4910
    @mahalingamchidambaram4910 2 หลายเดือนก่อน +1

    அருமையான விளக்கம் சகோ தரி

  • @karthikkumar3128
    @karthikkumar3128 หลายเดือนก่อน +1

    Hi mam can you list all the places names from day1 to day8

  • @sunderj4774
    @sunderj4774 6 หลายเดือนก่อน +2

    Respected Madam you have given a broader view of the cost where you have stated you incurred a total cost of 35000/_ rs What about the breakup details of the tour which is also important for the viewers.

    • @chithrasrinivasan3138
      @chithrasrinivasan3138  6 หลายเดือนก่อน

      Will
      share the details soon sir
      Thanks for your feedback

    • @sunderj4774
      @sunderj4774 5 หลายเดือนก่อน

      Respected Madam on any day any body going on a tour will have to shell out daily two thousand to another five hundred for sight seeing food and Autos.on a Humble note i as a sr from abroad my India trip will simply cost me rupees two lacs on Flight charges without the daily expenses in India.

  • @user-jg2nz2op1z
    @user-jg2nz2op1z 2 หลายเดือนก่อน +1

    அங்கு ஹிந்தியில் எப்படி பேசினீர்கள் சகோதரி சற்று விளக்கவும்

    • @chithrasrinivasan3138
      @chithrasrinivasan3138  2 หลายเดือนก่อน

      சின்ன சின்ன ஆங்கில வார்த்தைகளில் பேசி புரிய வைத்தோம். சில இடங்களில் கூகுள் டிரன்ஸ்லேட் உபயோகித்து பேசி புரிய வேத்தோம்

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 3 หลายเดือนก่อน +1

    அருமையான ப‌திவு !!! அன்புடன் பாராட்டுக்கள் !!!

  • @palanisamynarayanasamy4133
    @palanisamynarayanasamy4133 7 หลายเดือนก่อน +1

    அருமை, சகோதரி 👌🙏🙏🙏🙏🌹

  • @rajanramana9119
    @rajanramana9119 10 หลายเดือนก่อน +2

    Traval vloge போல் இல்லை...
    நம் சொந்தபந்தம் போல் இருந்தது .நன்றி

  • @user-qk8uh2lw5d
    @user-qk8uh2lw5d 4 หลายเดือนก่อน +1

    Agra driver Tamil theriuma therinthal phone number sollavum😢

    • @chithrasrinivasan3138
      @chithrasrinivasan3138  4 หลายเดือนก่อน

      Only English than., sumaraga pesinal kuda purithu kolkirargal

  • @chithiravelbsc6863
    @chithiravelbsc6863 6 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 8 หลายเดือนก่อน +1

    Congratulations

  • @ramasara848
    @ramasara848 หลายเดือนก่อน

    Ungga munchi salikkala munchiye katreengga.

    • @chithrasrinivasan3138
      @chithrasrinivasan3138  หลายเดือนก่อน

      Romba nandri 🙏 mugam kattama niraya vedio potrukken. Parunga

  • @chithrasrinivasan3138
    @chithrasrinivasan3138  10 หลายเดือนก่อน

    th-cam.com/video/8NsiyCHDOsY/w-d-xo.htmlsi=WlLPZcuJBQkrIEZD
    காசி யாத்திரை