இன்டெர்நெட்,,,,, recard break EMI Rani chenal ,, 10 நிமிடங்களில், சமுதாய பிரச்சனையை எடுத்துக் காட்டியும் அதற்கு தீர்வும் கொடுக்கும் ஒரே சேனல் நீங்கள் தான்,,,, விரைவில், உங்கள் குழு, மிக சிறந்த அவார்டு வாங்க போறீங்க,,, என்னுடைய advance வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🙏👍👍
4 வருஷம் நானும் இப்படி தான் பீல் பண்ணிட்டே இருந்தேன். But கடவுள் இருக்காரு 🙏🙏இப்போ 2 years ல ஒரு குட்டி பையன் இருக்கான். எல்லாருக்கும் இப்படி ஒரு Miracle நடக்கும் 😍
Really hatsoff to the team... every single episode is explaining the real struggle facing by the women in the society...And your team give possitive conclusion to each struggle...Very important point to note: உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இவ்வுலகம் ஏசும்... இருப்பது ஒரு வாழ்க்கை. அது உனக்கானது.😊😊
மிக அருமையான பதிவு ஒரு சின்ன வேண்டுகோள் குழந்தை இல்லாமல் மற்றவர்கள் புறம் பேசுவது போல எடுக்காதீர்கள் அதே போல் தான் என் நண்பருக்கும் ஆனது என் நண்பன் இப்படித்தான் என்னிடம் சொல்லி கஷ்டப்படுவான்
An apt video for the society. If only husbands stood for their wives like this it will be great support! Until there is lack of understanding from the family members, they will keep causing trouble like forever and keep hurting the young wives. Ridiculous life some are living! Thanks for bringing this to the light team! 🤗🤗🤗😃
I wonder that you have such a great courage to make a video out of this sensitive subject. I also appreciate your will to take up this subject that is usually considered commercially non-viable one. Fortunately, there will be lot of reception to this video, hopefully. Congratulations to the entire team!
எனக்கு மூன்று வருடம் ஆச்சு கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை 🥺🥺😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு நா யாருக்கு என்ன பண்ண 😭😭😭😭😭😭😭 எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு மன அழுத்தம் நாலு பேரு நாலு விதமா பேசறது இன்னும் ஒன்னு இல்லையா இல்லையானு கேக்கறது எவ்வளவு பெருக்கு பதில் சொல்றது
@@rejitharejitharajan thanks sister🙏... But sympathy kaha nan solala namma sapdru food kooda reason intha PCOD epdi varuthune therila atha cure panna mudiumanum therila, Dr's medicine ezhuthi injection poddu ulergy vanthathu than micham... Last la namma health kooda namaku support panla😊 ithuku oru ஆண் ah poranthurukalam😔
Waste of time sister.. Hospital poradhu waste. 15 years achu. One of my friends adopt panradhuku apply pannitu 3 years ah wait panra innum baby kaiku varla.. Neraiya rules and regulations..
@@kakkamuttai707ama sis pcod seri aga @healthy life with sree channel la poi parunga sis antha channel la remedies follow Pani neraya per ku positive vanthu iruku sis atha sonna
Am experienced this pain 😢6years ago now i have baby his 3yrs now Am confidently says that who had this pain now don't feel you will all have your little one in future don't feel god always helps you are all
இதை பார்க்கும் பொழுது என் அக்காவின் ஞாபகம் தான் வந்தது😔 அவர் எவ்வளவு துடி துடித்து போய் இருப்பார்கள்🤧 திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் எவ்வளவு சிகிச்சை எடுத்தும் குழந்தை இல்லை😞 இப்பொழுது கூட ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சை பலன் அளிக்கவில்லை☹️ ஆதலால் நாங்கள் அனைவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ளுமாறு கூறி உள்ளம் மனதை தேற்றிக் கொண்டு அடுத்த முடிவை எடுப்பதாய் கூறி உள்ளார்கள்.
Endha pain ah nanum anubavichitudhan eruken mrg aagi 5 years aachi epodhan utrus la problem nu surgery paniruku 2 Laks mudinji elam panuradhu Amma nu kupda oru kulandha dhannaa 😢😢😢😢😢kadaulay elarukum thaimai bakiyam kudu 😢😢😢😢mudiyala romba kashtama eruku🥺🥺🥺🥺
Kudos to the concept. A little suggestion would be to check and re-check medical related facts before its being used in a video that is watched by so many people. PCOD has become a disturbing diagnosis for women, but the stigma that women with PCOD cannot or should not conceive is not true. It would have been better if the portrayed doctor spoke about maintaining and balancing the PCOD and ended the show with an even more positive climax. Thank you.
குழந்தை இல்லாத அணைத்து தம்பதிக்களுக்கும் சீக்கிரம் குழந்தை வரம் கடவுள் கொடுப்பார் 🙏🙏🙏🙏😢
Thank you anna 😢
Tq so much Anna 😘
உங்க நல்ல மனசுக்கு உங்களுக்கு நல்லதே நடகும்.
I am a teen ok 😎🤣
Thanks Anna 😢😢😢
Tq 😢
I'm 24 years old...after seen this video I understand marriaged couples pain...thx to this channel
குழந்தை இல்லாத கஷ்டம் யாருக்கும் வரவே கூடாது 😢😢😢😢😢😢
😢😢
நானும் அனுபவிக்கிறேன் இந்த வழிகளை 😢😢😢
@@pandiyankaleeswari2714vidunga ellam nanmaike
Unmai sis 5yrs ah anubavichen... now my soul is in my hand.. ill pray for u all ❤
Intha situationlam face pannavangaluku than therium ithoda pain😢😢😭😭😭😭😭😭😭
Enga chiththikum 15 yrs ah baby illama irunthanga naanga rmba kasta pattom bt ipo enga kastathuku palan ketachuruchu ipo avungaluku twins girl babies❤❤❤❤❤
இன்டெர்நெட்,,,,,
recard break EMI Rani chenal ,,
10 நிமிடங்களில்,
சமுதாய பிரச்சனையை எடுத்துக் காட்டியும் அதற்கு தீர்வும் கொடுக்கும் ஒரே சேனல் நீங்கள் தான்,,,,
விரைவில், உங்கள் குழு, மிக சிறந்த அவார்டு வாங்க போறீங்க,,,
என்னுடைய advance வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐🙏👍👍
வேண்டான்னு சொல்றவங்களுக்கு சீக்கிரம் குழந்தை கிடைக்குது 😢😢😢😢ஒரு குழைந்தை யாவது கிடைக்காத என்று 5,10, வருசம்மா காத்துகொண்டு இருப்பவர்களுக்கு கிடைக்காது 😏😢😢😢😢😢😢
💯💯💯
True
True
Unmaithan Enakkum babies Ella anna
😢😢😢
Iam 6th month pregnant. Waiting for my baby.. baby illama iruka ellarukum seekiram baby kedaikanum... Please God ❤
Superr sis have a happy and safe delivery all the best 🤗🤗🤗🤗🤗👍
My parents didn't have child for 10 years😢......but their hope didn't get waste😊....because they got me after 10 years.....I love them alot
குழந்தை இல்லாதவருக்கு மட்டும் தான் தெரியும் அந்த வலி என்ன என்று 🥹🥹🥹
Sam feeling
வலியை சொல்ல முடியல சிஸ்டர் 😭
Last seen was so emotional I cried. Her expression was so adorable. Really hats off to everyone
4 வருஷம் நானும் இப்படி தான் பீல் பண்ணிட்டே இருந்தேன். But கடவுள் இருக்காரு 🙏🙏இப்போ 2 years ல ஒரு குட்டி பையன் இருக்கான். எல்லாருக்கும் இப்படி ஒரு Miracle நடக்கும் 😍
❤❤❤ happy for you 😊
Waiting for a miracle 😢
Same enakum 2017 marriage aagi 2021 than pregnant aana ippo 2 years girl baby iruka
@@shaherashrien sure, miracle Will happen in your life 😍🙏🙏
Naanum ennoda husband um 6yrs ah indha yella problems um face pannitu than irukom😔kadavul dhan kanna thiranthu karunai kattanum🙏🙏🙏
எனக்கு ஆறு வருஷத்துக்கு அப்புறம் ஒரு குழந்தை பெண் குழந்தை பிறந்திருக்கு 6 மாசம் ஆகுது 😍
எனக்கும் 4 ஆண்டுகளாக குழந்தை இல்லை 😔 கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எனக்காக pls 🙏🙏
Will pray for you ❤
We will pray for you🙏
I pray for u
நல்லதே நடக்கும்
Enakum 5 varusham akuthu mrge aki plz ellarum vendikonga 😭
Really hatsoff to the team... every single episode is explaining the real struggle facing by the women in the society...And your team give possitive conclusion to each struggle...Very important point to note: உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் இவ்வுலகம் ஏசும்... இருப்பது ஒரு வாழ்க்கை. அது உனக்கானது.😊😊
Baby ellathavangaluku sikirama papa porokum ❤😌🥰🤰🤱👪
Reji akka acting semma... 😢👌🏻 இப்போ இருக்குற பிரச்சனைய ரொம்ப நல்லா காமிச்சுருக்கீங்க... Good job EMI Rani team...👍🏻👍🏻
After 3 years now I am pregnant after facing of this all problems ❤
Congrats akka 🎉 nalla odampa pathukkonga❤
Enakku baby illa 1.5 years i am waiting for the good news...i have pcod
Congrats akka odampa pathukkonga
Eat fruits 🍑🍑 more and nuts vegetables
Congratulations sis all the best have a happy and safe delivery sis🤗🤗🤗🤗👍
❤️
No words to describe the pain of a women who go thru this pain😢😢😢
ரெஜிதா அக்கா சூப்பர் really amazing,........... Childrens ellama edhumadhiri adopt pandradhula thape ella.......... Really nice video....
Literally I'm crying 😭 I can feel the pain 😢 I'm also under gone through the same pain
❤குழந்தை வாழ்க்கையில் வந்தால் எல்லாம் சூப்பர் ❤❤😊
Reji akka ungala thavara ivlo azhaga women pain emi la convey pannamudiyathu ❤❤❤ love you akka🥰 sema message
I cried literally.... But ending dhaan sema ❤️❤️❤️
மிக அருமையான பதிவு ஒரு சின்ன வேண்டுகோள் குழந்தை இல்லாமல் மற்றவர்கள் புறம் பேசுவது போல எடுக்காதீர்கள் அதே போல் தான் என் நண்பருக்கும் ஆனது என் நண்பன் இப்படித்தான் என்னிடம் சொல்லி கஷ்டப்படுவான்
கண்கள் kalangivittathu🥺🥺🥺🥺அருமை
Wow great EMI indha societyla idhe prachana dhaan but child ilaadhavangaluku kandipa andha god kudupaaru😀.
An apt video for the society. If only husbands stood for their wives like this it will be great support! Until there is lack of understanding from the family members, they will keep causing trouble like forever and keep hurting the young wives. Ridiculous life some are living!
Thanks for bringing this to the light team! 🤗🤗🤗😃
I wonder that you have such a great courage to make a video out of this sensitive subject. I also appreciate your will to take up this subject that is usually considered commercially non-viable one. Fortunately, there will be lot of reception to this video, hopefully.
Congratulations to the entire team!
எனக்கு மூன்று வருடம் ஆச்சு கல்யாணம் ஆகி இன்னும் குழந்தை இல்லை 🥺🥺😭😭 ரொம்ப கஷ்டமா இருக்கு நா யாருக்கு என்ன பண்ண 😭😭😭😭😭😭😭 எவ்வளவு அவமானங்கள் எவ்வளவு மன அழுத்தம் நாலு பேரு நாலு விதமா பேசறது இன்னும் ஒன்னு இல்லையா இல்லையானு கேக்கறது எவ்வளவு பெருக்கு பதில் சொல்றது
Feel pannathinga kandipa kolantha varum
Indha thought ungaluku varama erundhale yellame nalladha nadakum sis
@@ishwaryanagaraj8657 thank you so much sis 😍
இப்போல்லாம் தத்து எடுக்குறது கூட easy இல்ல 😭12 years ஆச்சு மனசு உடைஞ்சு போனது தான் மிச்சம் 😭
Will pray for u ❤
Don't worry Will pray for u
@@rejitharejitharajan thanks sister🙏... But sympathy kaha nan solala namma sapdru food kooda reason intha PCOD epdi varuthune therila atha cure panna mudiumanum therila, Dr's medicine ezhuthi injection poddu ulergy vanthathu than micham... Last la namma health kooda namaku support panla😊 ithuku oru ஆண் ah poranthurukalam😔
Waste of time sister.. Hospital poradhu waste. 15 years achu. One of my friends adopt panradhuku apply pannitu 3 years ah wait panra innum baby kaiku varla.. Neraiya rules and regulations..
@@kakkamuttai707ama sis pcod seri aga @healthy life with sree channel la poi parunga sis antha channel la remedies follow Pani neraya per ku positive vanthu iruku sis atha sonna
Emi rani never denied to give the different special contents ❤❤
Thank you.. 15 years aachu. Ellame anubavichachu.. No use. 😢 but adopt panradhu kooda easy illa.
Ungaluku seekiram kandipa kolanthai varam kedaikum
Y adopt panrathu easy ila
@@shirinbanu05 there are many rules and regulations ma. En friend oruthi 3 years back register pannitu wait pannitiruka. Innum baby kaiku varla
@@Dont_Worry_Be_Happy123 thanks ma 🙏
Am experienced this pain 😢6years ago now i have baby his 3yrs now
Am confidently says that who had this pain now don't feel you will all have your little one in future don't feel god always helps you are all
Part 2 kandipa venum emi team
Vera level thalaiva ❤🎉valthukal Pala
Super message ❤❤
இதை பார்க்கும் போது எனக்கு கண்ணெல்லாம் கலங்கி போச்சு
குழந்தை இல்லாத தம்பதிகள் பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு வாழ்வு அளிக்கலாம்.......❤❤❤❤❤❤
So emotional, I wish God no one should be in this situation never again and great acting everyone. love your channel a lot🥰
Last scene really goose bumps ❤❤❤
That last smile......
Nice message
No words 🎉🙏 good message
Tears in my eyes
Great message ❤
It is painful situation ,no one can understand this ,only husband can support for us
Enakkum baby illa than seeing the story, seeing the comment section i feel like kadavul irukaara nejama nu thonnuthu
Vare level super sister❤🎉
14 yrs 😭 no words
Will pray for u ❤
16 yrs no words 😢😢
Same problem in my home i am facing 😭
Marriage agi 3 years ahu ennu kulantha Ella.yethana kovil yethana hospital. Pothu pothu nu aguthu .plz prayer pan pannunga yenakkaga
❤❤❤ Stay positive
Tq for the reply ☺️
My exact life....enakunu edatha mathiri iruku.my world happy with my baby boy😇
கிளைமாக்ஸ் சூப்பர் 🥺🥺🥺🥺🥺நல்ல கருத்து இதே போல் குழந்தை இல்லாத எல்லாரும்இந்த முடிவை ஏடுக்கே விடணும் பெரியவாங்க 😞😞😞😞😞😞😞😞
😔😔😔 emotional aa iruku
Entha episode paakum pothu enoda kaneer ah control pannave mudila avilo kastama eruku real life ah paatha mathiri eruku kadavul eruka illayanu therila apadi unmaiya erutha entha ulagathula kulathai illanu ekuravagaluku kandipa kulathai paakiyam kedaikanum sekiram
That aunty's was very really nicely acted it
Supportive partner she is lucky.
Itha pakumbothu manasuku kastama iruku . Kadaulu ponna porantha yelarum kolanthaiya kudu pa 🙏🙏🙏🙏🙏🙏😭😭
இதை பார்க்கும் பொழுது என் அக்காவின் ஞாபகம் தான் வந்தது😔 அவர் எவ்வளவு துடி துடித்து போய் இருப்பார்கள்🤧 திருமணமாகி எட்டு வருடங்கள் ஆகியும் எவ்வளவு சிகிச்சை எடுத்தும் குழந்தை இல்லை😞 இப்பொழுது கூட ஒரு வாரத்திற்கு முன்பு சிகிச்சை பலன் அளிக்கவில்லை☹️ ஆதலால் நாங்கள் அனைவரும் ஒரு குழந்தையை தத்தெடுத்து கொள்ளுமாறு கூறி உள்ளம் மனதை தேற்றிக் கொண்டு அடுத்த முடிவை எடுப்பதாய் கூறி உள்ளார்கள்.
❤❤❤
Endha pain ah nanum anubavichitudhan eruken mrg aagi 5 years aachi epodhan utrus la problem nu surgery paniruku 2 Laks mudinji elam panuradhu Amma nu kupda oru kulandha dhannaa 😢😢😢😢😢kadaulay elarukum thaimai bakiyam kudu 😢😢😢😢mudiyala romba kashtama eruku🥺🥺🥺🥺
Stay positive ❤❤❤
லாஸ்ட்ல வேற லெவல். சான்சே இல்ல.❤
Unga yalla video super❤❤❤❤❤❤
😢😢hats off to the team
Ayali bgm ❤
10 years ah yalla kastam padura Etha compare panni panni ennum kasta paduthuranga Ana Yanna mathiri Papa illama Yarum Kasta pada kudathu😭
Iam also facing the same issue.. 6 years..
Vera level concept ❤
Bro inda last music super ra iruku
Part 2 please please please please please please please 🥺 please please 🥺
Ur video always with meaning any way it's wonderful video
Vidieo potto five days achu next video pottunga pleaseeee
Nice script amma arathi yadukurapula expect panean iruthalum happy ending is superb
குழந்தை இல்லாம ரொம்ப கஷ்டமா இருக்கு எல்லாரும் ரொம்ப கஷ்ட படுத்துறாங்க 🥺🥺
Nallathe nattkum you happy sister
Same problems face pannittu eruga😭
As usual #Reji rocks 😘😘😘
Super Rejitha❤❤❤❤❤
Very Very sad part 2 please 🙏😢
Nice message❤😊
We need part 2 and part 3
Episode 2 podunga akka please akka
😢😢 enakum baby illa 8 years aguthu pls pray for me
Please do a video on life of food technology students
Super concept❤❤
I like so much sister and bro❤❤❤❤❤❤❤❤❤❤❤
Semmmaaaa ending
No one should come, s the pain ❤❤❤❤❤❤❤❤❤❤
Emotional video really nice concept 😢😢😢
Kudos to the concept. A little suggestion would be to check and re-check medical related facts before its being used in a video that is watched by so many people.
PCOD has become a disturbing diagnosis for women, but the stigma that women with PCOD cannot or should not conceive is not true. It would have been better if the portrayed doctor spoke about maintaining and balancing the PCOD and ended the show with an even more positive climax.
Thank you.
Same situation. 6yrs aatchu.
Very true😢
2.5 years ku apuram Pregent agi 7 month la valakapu mudinchu apuram baby problem yentha kulantha unkaluku venta Apport panna solitaga.uyire mattum tha iruku yenaku.yppo kulantha asaiye poieruchu..😭😭😭😭
80 th like 🎉🎉🎉🎉❤❤❤❤
I am a true fan and subscriber❤❤❤
Indha bgm epdi download panrathu..
Nice video 👍👍👍
Very nice❤️❤️
I can't control my eyes
Enagu entha Valli puruthu Etha pakum pothu allugaya varuthu mrg aki 2 YEARS akuthu😢😭
இயேசுவாலே எல்லாம் முடியும் நீங்கள் நம்பினால் . செலவு எதுவும் செய்ய தேவையில்லை இயேசுவை மனதார நம்பி கேட்டால் மட்டும் போதும் நல்லதே நடக்கும்.