Trichy new international airport full reviw / திருச்சி புதிய பன்னாட்டு விமான நிலையம் ஒரு பார்வை
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- திருச்சியில் இருக்கக்கூடிய விமான நிலையமானது பன்னாட்டு விமான நிலையமாக திகழ்கிறது இந்த விமான நிலையம் தற்பொழுது விரிவாக்கம் செய்யப்பட்டு புதிய மற்றும் பெரிய விமான நிலையம் ஆக மாற்றப்பட்டுள்ளது இந்த புதிய விமான நிலையத்தில் இருக்கின்ற நிறை குறைகளை இந்த வீடியோவில் தெளிவாக பதிவிட்டுள்ளேன்