நான் 20000 மற்றும் 3000 என ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தேன் அந்த பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றிட்டாங்க அது மகளிர் குழ பணம் மற்றும் அக்கா மகளுக்கு நகை வாங்க எனது வங்கிக்கு அனுப்புனாங்க அதைத்தான் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன் இப்போது அந்த பணம் வீட்டில் கேக்குறாங்க நான் முதலிடு செய்த பணம் மீண்டும் வருமா
அந்த பணம் கிடைக்குமா என்று தெரியாது அந்த பணம் கிடைக்கவில்லை என்றாலும் தைரியமாக குடுபதில் பேசி சரி செய்ய பாருங்கள் தைரியம் இருந்தால் எதை வேணாலும் சரி செய்யலாம் சாதிக்கலாம்
கடன் அடைச்சா போதும் சாமி....
Amma Kali karumari Manjula Dinesh Ganapathi 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉my blessings son you're caming very good in this job Amma
நான் 20000 மற்றும் 3000 என ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தேன் அந்த பணம் இரட்டிப்பாகும் என்று ஆசை வார்த்தை சொல்லி ஏமாற்றிட்டாங்க அது மகளிர் குழ பணம் மற்றும் அக்கா மகளுக்கு நகை வாங்க எனது வங்கிக்கு அனுப்புனாங்க அதைத்தான் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தேன் இப்போது அந்த பணம் வீட்டில் கேக்குறாங்க நான் முதலிடு செய்த பணம் மீண்டும் வருமா
அந்த பணம் கிடைக்குமா என்று தெரியாது அந்த பணம் கிடைக்கவில்லை என்றாலும் தைரியமாக குடுபதில் பேசி சரி செய்ய பாருங்கள் தைரியம் இருந்தால் எதை வேணாலும் சரி செய்யலாம் சாதிக்கலாம்
எந்த நிறுவன பங்கு
Justwin ah