Srirangam (திருவரங்கம்) | Sri Ranganathaswamy Temple | Trichy,| MotoVlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @mohamedsalim4011
    @mohamedsalim4011 9 หลายเดือนก่อน +5

    Kadavulai thedi unga payanam super romba nalla iruku idu pol niraya koilgal video podavum bro thanks for ur all video

  • @EssvariAI
    @EssvariAI 9 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமையான பதிவு சாகோ. 2009இல் நான், திருச்சி போன போது உச்சி பிள்ளையார் கோவிலுக்கு போனோம். ஸ்ரீ ரங்கம் போக முடியவில்லை.

  • @shanmugapriyatthirumoorthy4784
    @shanmugapriyatthirumoorthy4784 9 หลายเดือนก่อน +3

    சிறப்பான பதிவு 🙏🤗💚💐👍👌👌

  • @shkamath.k2372
    @shkamath.k2372 9 หลายเดือนก่อน +3

    Thanks for the video

  • @saravanansaravanan753
    @saravanansaravanan753 9 หลายเดือนก่อน +2

    Thankyou for came to visit our city.welcome bro.

  • @Yuvaprajesh
    @Yuvaprajesh 9 หลายเดือนก่อน +4

    Nice video

  • @KolanjiYappan-f9p
    @KolanjiYappan-f9p 9 หลายเดือนก่อน +1

    உங்களின் வேண்டுதல் மிகவும் சிறப்பு 🙏👍

  • @braja6399
    @braja6399 9 หลายเดือนก่อน +4

    வணக்கம் திரு பாபு அவர்களே உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா. ராஜா
    திருச்சி Sriரங்கம் வருகை மகிழ்ச்சி கோவிலுக்கு உள்ளே காட்சிப்படுத்த ஆயிரமாயிரம் பொக்கிஷம் உள்ளது வீடியோவை விரைவாக முடித்துது ஏமாற்றமே
    மலைக்கோட்டை
    மாணிக்க விநாயகர் தாயுமானவர் மட்டுவார்குழலம்மை
    உறையூர் வெக்காளியம்மன் சமயபுரம் மாரியம்மன் திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி
    வயலூர் முருகன்
    குணசீலம் பெருமாள் இந்த திருத்தலங்களுக்கும் சென்று வாருங்கள்
    என்றும் அன்புடன்
    உங்கள் நலம் விரும்பி
    தமிழன் பா .ராஜா
    07.03.2024

  • @chitraharish1831
    @chitraharish1831 9 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு தம்பி. நீடூழி வாழ்க . ஓம் நமோ நாராயணா,

  • @tamakastudio
    @tamakastudio 9 หลายเดือนก่อน +3

    im from Malaysia. yet to come India. this gave me that feeling. tqsm fr this vid

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน

      Thank you ❤️🙏

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน

      Welcome to India ❤️

  • @vsivas1
    @vsivas1 9 หลายเดือนก่อน +3

    நன்றி பாபு.
    ஓம் நமோ நாராயணாய.
    டிகிரி காப்பி என்றால் என்ன?

  • @surima2568
    @surima2568 8 หลายเดือนก่อน +1

    wish you all the best. Congratulation.

  • @viratvinoth1201
    @viratvinoth1201 9 หลายเดือนก่อน +3

    நம்ம இடம்❤❤❤❤❤❤❤

  • @selvasuresh2049
    @selvasuresh2049 9 หลายเดือนก่อน +2

    Fantastic post

  • @Matheyu
    @Matheyu 9 หลายเดือนก่อน +3

    Hi Babu.. Vanakkam 🙏❤

  • @vijayk5267
    @vijayk5267 9 หลายเดือนก่อน +3

    Video MIGA ARUMAI tholarey

  • @vinuthiruvattar4887
    @vinuthiruvattar4887 4 หลายเดือนก่อน +1

    Wow Nice

  • @Karthikarthi-yr7qs
    @Karthikarthi-yr7qs 9 หลายเดือนก่อน +2

    Kallanai mukkombu ponga samayapuram thiruppainjili super place

  • @rajanala7600
    @rajanala7600 9 หลายเดือนก่อน +2

    Super babu ❤

  • @licvadivel5111
    @licvadivel5111 9 หลายเดือนก่อน +2

    Nice

  • @premavallipuram4922
    @premavallipuram4922 9 หลายเดือนก่อน +1

    Thank you for your prayers

  • @moorthimoorthi7829
    @moorthimoorthi7829 9 หลายเดือนก่อน +3

    கோத்தகிரி 2திருச்சி

  • @vijayk5267
    @vijayk5267 9 หลายเดือนก่อน +4

    Night Pant Allowed illa BRO

  • @samraj6972
    @samraj6972 9 หลายเดือนก่อน +1

    திருச்சிக்குப் புதுசு! மார்ச் 2024!
    *இவரது ஸ்ரீரங்கபிரமிப்பு அபாரம்!*👏🫡💐🕉️
    இந்த பைக் வீடியோ ப்ளாகரின், கொஞ்சு தமிழும், மிகவும் அழகே! ❤️
    இவரின் ஏனைய இதர எபிசோடுகளையும், கண்டு மகிழ்வாம்!
    அவரது திடீர் திகைப்புகள், எபிதட்ஸ், அப்சர்வேஷன்ஸ்! அபாரம்! 👏💐
    இவரது #பொன்னியின்செல்வன், வந்தியத்தேவன் வழியில், இவர் செய்திருக்கும் பதிவு, மிக அருமை! 🫡👏🇮🇳
    அவரது 4K ரிகார்டிங், வீடியோ, டிரோன் ஷாட்ஸ், சோழ தேசத்தை, இன்று கண்ணில் நிறுவுகிறது! வாழ்த்துக்கள்!
    அவரது வந்தியத்தேவன்-குடந்தை -🙏 கூகுள் மேப்ஸ்-நீலகிரி ரீரூட்டிங், செம கலாய் காமெடி! 😁
    *ரெகமெண்டட்! *****
    th-cam.com/video/wb3-nnI_P50/w-d-xo.htmlsi=fuZ0oB97MQYtcuEp
    th-cam.com/video/iD2By9AbrK0/w-d-xo.htmlsi=-G0SDav-KR7jl19L

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน +1

      நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ❤️🙏

  • @kathirvelt786
    @kathirvelt786 9 หลายเดือนก่อน +2

    🎉🎉

  • @rajeshkhan6068
    @rajeshkhan6068 9 หลายเดือนก่อน +3

    Oiii mama March -21 thiruvarur vanga.....தேர் திருவிழா

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน

      ❤️❤️❤️

    • @rajeshkhan6068
      @rajeshkhan6068 9 หลายเดือนก่อน

      @@MichiNetwork mams varuvingala.....

  • @santhoshbalaji
    @santhoshbalaji 9 หลายเดือนก่อน +2

    My god

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน +1

      ❤️🙏

  • @NimmyShankar-fz4wo
    @NimmyShankar-fz4wo 9 หลายเดือนก่อน +1

    ஸ்ரீரங்கம் கோயில் ஏழு அடுக்கு வாயில்களை கொண்டது ஒவ்வொரு வாயிலும் ஒரு லோகத்தை குறிக்கும் ஒவ்வொரு வாயில் உள்ளேயும் சுற்று பிராகாரம் ஒரு கிராமமாகும் மிக பெரிய கோயில் கோயில் யானையின் பெயர் ஆண்டாள் சுவாமி ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் எழுந்தருளி உள்ளார் அவரை விட பெரிய பெருமாள் எனது கிராமத்தின் பக்கம் தேவதானம் என்ற கிராமத்தில் எழுந்தருளி உள்ளார் உங்கள் வேண்டுதல் அருமை பாபு புரோ

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน

      அருமை அருமை.... மிக்க மகிழ்ச்சி..

  • @7hills79
    @7hills79 9 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @vasanthakumarvasanth8199
    @vasanthakumarvasanth8199 9 หลายเดือนก่อน +3

    Bro enga ooru Srirangam enga street crossing pannitha poninga

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน +2

      ❤️🙏

  • @anbu584
    @anbu584 5 หลายเดือนก่อน +1

    👍👍👍

  • @manimegalai4585
    @manimegalai4585 7 หลายเดือนก่อน +1

    Kovil fulla suthi paaka evlo neram agum

  • @RideToHeal81
    @RideToHeal81 9 หลายเดือนก่อน +1

    From Trichy....Missed to meet you, i am the one messaged(whatsup) in the morning ❤

    • @MichiNetwork
      @MichiNetwork  9 หลายเดือนก่อน +1

      See you soon 🩵🙏

  • @RAMASAMY8738
    @RAMASAMY8738 9 หลายเดือนก่อน +1

    ❤🌹💐🕉️🔯🔱🛕⚜️🙏🙏🙏🙏🙏