தோனியின் மீது இன்னுமா கோபம்? சேவாக்கின் அதிரடி பேச்சு...! | MS Dhoni | Virender Sehwag

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.1K

  • @Bheemji14
    @Bheemji14 4 ปีที่แล้ว +186

    மேட்சிலும் அதிரடி
    பேச்சிலும் அதிரடி...
    தல சேவாக்...
    டோனி மட்டும் இன்னும் கொஞ்சம் கருணை காட்டிருந்தா
    சேவாக் ஒருநாள் போட்டில
    500 அடிச்சிருப்பாரு...
    அதான் Missing...
    But,
    Dhoni also Good Brain and timing cricketer.

    • @esakkiappan3702
      @esakkiappan3702 4 ปีที่แล้ว +21

      நானும் சேவாக் ரசிகன் தான் அவர் கிரிக்கெட் விட்டு போன உடனே நான் மேட்ச் பாக்குறது இல்ல

    • @chefmohanrajarumugam9414
      @chefmohanrajarumugam9414 4 ปีที่แล้ว +2

      கருணை தேவை இல்லை ப்ரோ

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 4 ปีที่แล้ว +4

      @@esakkiappan3702 தோனி ஆக ஓரு matchum நான் பாக்கல சேவாக் மட்டும் தான் பாத்தேன் not தோனி

    • @esakkiappan3702
      @esakkiappan3702 4 ปีที่แล้ว

      @@vinodhkumar8697 super

    • @selvamchinnathambi4166
      @selvamchinnathambi4166 4 ปีที่แล้ว +9

      @@esakkiappan3702ஆனா நான் கிரிக்கெட் பாக்க ஆரம்பித்தது டோனி மூலம் தான்..
      சேவாக் ஆட்டத்தை பக்கல ...
      நான் தான் பாக்க மிஸ் பண்ணிட்டேன்...
      சேவாக் மாதிரி பயம் இல்லாத அதிரடி வீரர் இல்ல இப்போது

  • @praneeths1032
    @praneeths1032 4 ปีที่แล้ว +284

    If gambir didn't sit in bench, no dhawan will be there. If shewag didn't sit in bench no Rohit will be there. If Sachin didn't sit in bench no Virat will be there. Dhoni knows what to do

    • @ajeeth.r1545
      @ajeeth.r1545 4 ปีที่แล้ว +41

      Yup So now Dhoni's turn to sit and watch. Search Going On for the replacement 😃

    • @dinadinakar3031
      @dinadinakar3031 4 ปีที่แล้ว +4

      what u say on dhawan and rohit is true but kholi is a permanent player in that australia tri series also

    • @sabaris208
      @sabaris208 4 ปีที่แล้ว +19

      @@ajeeth.r1545 athuku ivagala mathiri avaru katharama silent ah than bro irukaru but innum kuda avagaga ippadi pesitu than irukanga =_=

    • @sanishdevan2708
      @sanishdevan2708 4 ปีที่แล้ว

      @@sabaris208 fact

    • @vinodp3009
      @vinodp3009 4 ปีที่แล้ว

      Correct bro

  • @esakkiappan3702
    @esakkiappan3702 4 ปีที่แล้ว +9

    சேவாக் இல்லாத காரணத்தால் நான் இந்தியன் கிரிக்கெட் மேட்ச் பாக்குறத விட்டுடேன் last டா பார்த்த கிரிக்கெட் மேட்ச் சேவாக் அடித்த 219 ரன் match west indies கூட￰

  • @ShanuP_0909
    @ShanuP_0909 4 ปีที่แล้ว +87

    If sehwag scored 100 then india score will be 350...sehwag fans but i like msd

    • @subasuba380
      @subasuba380 4 ปีที่แล้ว +3

      Suppara sonninga ji

  • @mohammadyounus8836
    @mohammadyounus8836 4 ปีที่แล้ว +37

    சேவாக் ☺👍

  • @RamKumar-hf9wm
    @RamKumar-hf9wm 4 ปีที่แล้ว +215

    Sehwagah veliyethunathula irunthu 4 or 5 years Cricketye pakkama irunthavangada intha 90s kids.viru bai 😎

  • @esakkiappan3702
    @esakkiappan3702 4 ปีที่แล้ว +21

    எங்க சேவாக் மாதிரி ஒரு பேட்ஸ்மேன் இந்தியன் டீம் கு வருவது கஷ்டம் அவர் காலத்துல டெஸ்ட் மேட்ச் கூட twendy 20 தான் எங்களுக்கு அப்படி ஒரு player எங்க சேவாக் அவரை போல ஒரு batsman எந்த team la yum இல்லை miss u my hero சேவாக்

  • @arungenius172
    @arungenius172 4 ปีที่แล้ว +92

    சேவாக் ஒரு சகாப்தம்
    சேவாக் புடிக்கலனா அவனுக்கு கிரிக்கெட் பத்தி ஒரு மண்ணும் தெரியாதவனாதான் இருப்பான்

    • @sithiksithik2999
      @sithiksithik2999 4 ปีที่แล้ว +4

      But worldcup vaangala

    • @arungenius172
      @arungenius172 4 ปีที่แล้ว +7

      @@sithiksithik2999 1999U19worldcup,2002mini worldcup,2007T20world cup,2011world cup
      Idhellam world cup illaya🤔🤔🤔🤔

    • @arungenius172
      @arungenius172 4 ปีที่แล้ว +3

      @@sithiksithik2999 2003 worldcup vanga vendiyadhu vera yevanum support panla
      Final match pathavanuku teriyum sehwag oda impact andha match la

    • @arungenius172
      @arungenius172 4 ปีที่แล้ว

      @raj hero kandipa ivan dhoni fan dha

    • @sithiksithik2999
      @sithiksithik2999 4 ปีที่แล้ว

      Arun Genius definitely I’m dhoni fan no doubt

  • @sumithaangel4729
    @sumithaangel4729 4 ปีที่แล้ว +547

    எப்பவும் தோனிபத்தியே நியூஸ் போட்டு சம்பாதிக்கிறிங்களா நீங்க 😜😝😝😝😝😝

  • @villageverityvelu208
    @villageverityvelu208 4 ปีที่แล้ว +79

    என்னைக்குமே தல சேவாக் மட்டும் தான். தோனி யை மதிக்கிறேன்

    • @dsalumanium
      @dsalumanium 4 ปีที่แล้ว +2

      Naan chan bro nenga sollitinga

  • @prakashk954
    @prakashk954 4 ปีที่แล้ว +122

    என்ன தான் நல்ல விஷயம் இருந்தாலும், அவரின் துரோகத்தையும் மறக்க முடியாது.

    • @MK-pt3ft
      @MK-pt3ft 4 ปีที่แล้ว +2

      Correct bro

    • @flashofpaws6759
      @flashofpaws6759 4 ปีที่แล้ว +11

      Dhrogama dai nalla velayadi iruntha yenda avaru ukkara vekka poraru.

    • @raghavansubramanian6777
      @raghavansubramanian6777 4 ปีที่แล้ว +13

      World Cup Winning team parunga Appo puriyum .Vantha udane Wicket loss panni Namaku Tension Kudathathai Marka Mudiyuma? Especially Important Matches. Pressure Eppdi handle panna Vendum Endru Dhoni kitta Class Edukavum Mikaela peadana porathu. Ungala Ennaku pudikum Butvungala vida Dhoni mele.

    • @HARIBALANC
      @HARIBALANC 4 ปีที่แล้ว +1

      @@mahaa3323 kanna adikuradhu mukkiyam illa yeppo adikiromndradhudha mukkiyam adunala mooditu pooo

    • @gramkumar7462
      @gramkumar7462 4 ปีที่แล้ว +1

      @@flashofpaws6759 yeppa gambir was playing that time

  • @prabakaranism80
    @prabakaranism80 4 ปีที่แล้ว

    Dhoni நல்ல ஃபீல்டர்களை மட்டும் அணியில் வைத்திருப்பார். சேவாக், காம்பீர் புவர் ஃபீல்டர்கள். ஃபீல்டு சரியாக செய்ய வில்லை என்றால் பவுலருக்கு அழுத்தம் அதிகமாக ஏற்பட்டு அணியின் தோல்விக்கு வித்திடும். ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு காரணம் அவர்களின் ஃபீல்டிங் மட்டுமே

  • @balumurugan7095
    @balumurugan7095 4 ปีที่แล้ว +24

    சேவாக் சிங்கம்

  • @சாதாரணதமிழன்நான்
    @சாதாரணதமிழன்நான் 4 ปีที่แล้ว +17

    Shewag is my Hero all time .. Trend setter for world cricket

  • @imayavaramban5986
    @imayavaramban5986 4 ปีที่แล้ว +2

    தோனிக்கு லக் கூட இருந்தது ஆனால் என்னதான் இருந்தாலும் முன்றுபேரையும்பென்ச்சில் உட்கார வைத்தது பெரிய தவறு சச்சினவிட சேவாக்கை விட பெரிய ஆட்டகார் இல்லை தோனி இவர்கள் இந்திய அணிக்கு செய்ததை விட தோனி ஒன்னும் பெரிசா செய்யவில்லை என்ன மூன்று கப்பை வாங்கி தந்தார்னு சொல்லுவிங்க அது ஒன் மேன் ஷோல வாங்கியது இல்ல சச்சின் சேவாக் இருவரும் ஒன் மேன் ஷோல நிறைய வாங்கி கொடுத்திருக்காங்க

  • @gowthammanoharan940
    @gowthammanoharan940 4 ปีที่แล้ว +130

    நீ பற்று வைத்த நெருப்பொன்று உன்னை பற்றி எறிய காத்திருக்கும் கர்மா . . . சேவாக் சொல்வது உண்மை

    • @workHome512
      @workHome512 4 ปีที่แล้ว +10

      Avanga fielding pathi sonnathu unmaithane bro

    • @கிருஷ்ணா-ய9ம
      @கிருஷ்ணா-ய9ம 4 ปีที่แล้ว +2

      @@workHome512 சூப்பர் டைமிங்😁

    • @businessclasstn1442
      @businessclasstn1442 4 ปีที่แล้ว +7

      Apdilam Onnum illa bro.....Shewag Gambir lam Nalla Qualified Player illa....ipo intha place la Rohit and Dhawan Successful ah irukarathuku Karanam dhoni tha and Australia la Hyden and gilkrist maari nalla Opener namaku kidachurukanga ipo KL Rahul also kidachurukan

    • @Inboxofjagan
      @Inboxofjagan 4 ปีที่แล้ว +2

      See u in t20 worlcup

    • @navaneethapandianshanmugav4807
      @navaneethapandianshanmugav4807 4 ปีที่แล้ว +1

      Super

  • @vijiraja631
    @vijiraja631 3 ปีที่แล้ว +1

    எங்க தல யுவி போனதற்க்கு காரணமும் தோனி

  • @அருட்சிந்துசி
    @அருட்சிந்துசி 4 ปีที่แล้ว +3

    இப்படி ஒரு விமர்சனம் எழும் என்பதை அறிந்தும் அன்று தோனி அவ்வாறு செயல்பட்டதால் தான் இன்று இந்திய அணியில் Rhoit kholi என்று நல்ல Opener களை உருவாக்க முடிந்தது😏..இன்று இவர்களை கொண்டாடும் மக்கள் தோனி யின் சுயநலமற்ற குணத்தை அவசியம் நினைக்க வேண்டும்....😍.Its very very rare to see a man Like DHONI💪 Who is always concerned about Team Betterment and INDIAN COUNTRY more than himself...Still u can'nt see a man like him...PROUD OF U "THALA DHONI"..👆🙏👏👏👏

    • @prasath.j8508
      @prasath.j8508 2 ปีที่แล้ว

      Rohit vida sehwag vera level batsman pa, ne sehwag match pathathu illa pola, adha opening pathi theriyala unaku, t20 aarambichathey sehwag batting pathuthaa
      T20 varathukku munnalaye sehwag 20/20 mathiri vilayandavar therinchukko, yar best openar nu
      Test la kooda t20 mathiri thaa vilayaduvar, avaroda batting a pathu ella bowlers m payanthutukkanga therinchukko

    • @prasath.j8508
      @prasath.j8508 2 ปีที่แล้ว

      Dhoni thiramayana captain avlatha, ethana match la dhoni runs a vida ball thaa adhigama mulunguvaru theriyuma ippatha normala batting panraru

  • @radhakrishnansubramanian6279
    @radhakrishnansubramanian6279 4 ปีที่แล้ว

    இவர் சொன்னது தவறு. தோனி இந்த மூன்று பேரையும் சுழற்சி முறையில் ஆட வேண்டிக்கொண்டார். சச்சின் ஒத்து கொண்டார் ஆனால் கம்பீர் இதற்கு ஒத்து கொள்ள வில்லை. சேவாகும் அரை குரை மனதோடு ஒத்து கொண்டார். இதனாலாதான் சச்சினை மட்டும் வைத்துக்கொண்டு, சேவாக் மற்றும் கம்பீரை ஓரம் கட்டினார்.

  • @anushgovind3292
    @anushgovind3292 4 ปีที่แล้ว +49

    Shewag is not jealous with Dhoni. There is some problem we can't blame anyone in this

    • @nsundu123
      @nsundu123 4 ปีที่แล้ว +1

      True we can see that in england test series Gambhir and Sewag , Laxman not performing properly , Zaheer , Bhajji FOrmer injuring and latter underperforming there was some issue !!!!!

    • @anushgovind3292
      @anushgovind3292 4 ปีที่แล้ว

      @@nsundu123 Be can't blame any player in this case. Be can blame BCCI. Before IPL they used select the players based on Ranji performance. But after IPL they are only seeing IPL performance. IPL is a business game. I don't know why BCCI doing these things.

    • @nsundu123
      @nsundu123 4 ปีที่แล้ว

      @@anushgovind3292 True friend IPL is not a mode for selection first they should strengthen Cricket grass root level produce awesome bowlers

    • @nsundu123
      @nsundu123 4 ปีที่แล้ว +1

      First grounds must be big there should be a norm for size !!! and these days even a reverse sweep goes to six and IPL is abt money only !!! real game and specialy bowlers are losing here !!!!

  • @godschildguru7201
    @godschildguru7201 4 ปีที่แล้ว +20

    I love viru sehwag and lokesh rahul

  • @sureshthoni7492
    @sureshthoni7492 4 ปีที่แล้ว +27

    இன்று தோனிக்கும் அதே நிலைமை கடவுள் இருக்கான்டோ

  • @vasanthdhoni5227
    @vasanthdhoni5227 4 ปีที่แล้ว +238

    Shewag legend thaan but Rohit innaikku big hitter .
    Dhoni kum innaikku adhe nilamai dhaan.
    Dhoni annaikku rohit ah ukkara vachuruntha ipdi oru opener irukka maattangannu ninaikkiren

    • @dashinkumar1417
      @dashinkumar1417 4 ปีที่แล้ว +49

      Enna than rohit periya hitterah irunthalum avaru time eduthu than athiradi kattuvaru ana sehwag openingla irunthey athiradi kattuvaru sehwag mathiri rohit varathu romba kastam than

    • @veeranganveera5861
      @veeranganveera5861 4 ปีที่แล้ว +10

      Sema reply bro

    • @vasudevan7216
      @vasudevan7216 4 ปีที่แล้ว +5

      Average and runs compared panuga aporam yaru bestnu paruka

    • @dashinkumar1417
      @dashinkumar1417 4 ปีที่แล้ว +13

      @@vasudevan7216 neengaley compare panni sollunga sehwag 55 ballsla 120 adithal rohit 90 balls la than 120 varum

    • @veeranganveera5861
      @veeranganveera5861 4 ปีที่แล้ว +14

      @@dashinkumar1417 superb bro...enga thala niraya chance koduthathaladhan innaikku hitman....2nd t20 world cup la rohit sodhappunadha vazh nalla marakka matten...then 2019 wc la enga dhonikku virat and rohit semi final la miga periya ematratha koduthanga...so sehwag is a legend...

  • @balajim6145
    @balajim6145 4 ปีที่แล้ว +12

    I support my favourite genius player VIRENDRA SEHWAG

  • @murugane4948
    @murugane4948 4 ปีที่แล้ว +47

    Shewag is best

  • @nithym4154
    @nithym4154 4 ปีที่แล้ว +43

    thala sehwag:like
    dhoni: comment

  • @VelmuruganS-ew5ws
    @VelmuruganS-ew5ws 7 หลายเดือนก่อน

    உண்மைதான் சேவாக் தான் எங்கள் தலை தோனி மட்டமான

  • @p.akalya2469
    @p.akalya2469 4 ปีที่แล้ว +7

    ரிஷப் பண்ட் அவருடைய பணியை சரியாக செய்தால் யாரும் அவரை குறை கூறப் போவதில்லை

  • @Vinoth-nadar
    @Vinoth-nadar 4 ปีที่แล้ว

    250 சேஸ்சிங் பண்ணும் போது வீரு 10ஓவர்ல 100 ரன் அடிச்சிட்டு போவாரு....... அந்த மேச்ச தோணி லாஸ்ட் பால்ல பினிஷ் பண்ணுவாரு....அப்படி பட்ட தோணிக்க கொடுமையான மேச் எல்லாம் பார்த்து இருக்கோம்....

  • @poosadurai7311
    @poosadurai7311 4 ปีที่แล้ว +66

    கொடி கட்டி பறந்தவர் அல்ல என்றும் பரப்பவர் Msd

  • @vishweswaran914
    @vishweswaran914 4 ปีที่แล้ว +1

    Kl Rahul is Indian wicket keeper

  • @Iyappan1997
    @Iyappan1997 4 ปีที่แล้ว +8

    சேவாக் நல்லவர் தோனி பொறாமைக்காரன்

  • @arulmech3549
    @arulmech3549 4 ปีที่แล้ว +14

    Sehwag gethu🔥

  • @gopia5a592
    @gopia5a592 4 ปีที่แล้ว +46

    சேவாக்🤩

  • @dhineshkumar2936
    @dhineshkumar2936 2 หลายเดือนก่อน +1

    Sehwag🔥🔥🔥🔥

  • @mohank9347
    @mohank9347 3 ปีที่แล้ว +3

    எப்பவுமே என் தல சேவாக் மாஸ். ஒரு காலத்தில் இவரை அவுட் செய்ய திணறிய பௌலர் கள் ஏகப்பட்ட பேர்

  • @lakshmanarajm4715
    @lakshmanarajm4715 8 หลายเดือนก่อน +3

    Dhoni 2015.2019 avanal win panna mudiyala

  • @vinodhkumar8697
    @vinodhkumar8697 4 ปีที่แล้ว +23

    நான் கிரிக்கெட் பாத்ததே சேவாக், கங்குலி மட்டும் தான், நீங்க என்ன வேணாம் சொல்லுங்க தோனி மாதிரி பிளேயர் கிடைக்கும் ஆனா சேவாக் மாதிரி ஒரு ஆளு கிடைக்க மாட்டாங்க

  • @PraveenKumar-ce3el
    @PraveenKumar-ce3el 4 ปีที่แล้ว +22

    Viru is hero

  • @mohanraj7036
    @mohanraj7036 4 ปีที่แล้ว +37

    Enga thala sehwag

  • @mohamedrahmy7635
    @mohamedrahmy7635 4 ปีที่แล้ว +60

    Appdi Dhoni senja naaladhan Rohit, Kohli maadhiri talent aana players aa identify panna mudinjadhu

    • @gamingmafiatamil1159
      @gamingmafiatamil1159 4 ปีที่แล้ว +6

      So why dhoni has to come back
      He have to leave for youngsters
      He did now
      But why all are asking to come back

    • @gayathrip2075
      @gayathrip2075 4 ปีที่แล้ว +9

      Apadiyaa boss???? Appo yean tamil nattula irundhu brahmins mattum indian team la irukaanga? Mathavangala identify panna mudiyaliyaa? Even rohith sharma brahmin. Ravi shakthi, dinesh karthik, murali karthik, vijay, sundhar, lakshman siva ramakrishnan, all brahmins, cricket is a business , cricket fans are fools, u too.

    • @murshidibrahim9302
      @murshidibrahim9302 4 ปีที่แล้ว

      @@gayathrip2075 bro srikaantha Tha vittutinga a arum brahmin

    • @prabakaran1957
      @prabakaran1957 4 ปีที่แล้ว +3

      Apo dhoni ya IPO utkara vachathum correct than kl rahul rishap pant ku vaipu varattum dhoni retirement is avar seitha throgam avaruku ipo vanthiruku

    • @gayathrip2075
      @gayathrip2075 4 ปีที่แล้ว +2

      @Anandan Thandavarayan brahmins ku mattum thaan talent irukaa bro. Loosu mathiri olaraathinga

  • @panelboardelectricalsalltypes
    @panelboardelectricalsalltypes 4 ปีที่แล้ว +26

    ஊக்கர வச்சது தப்பு இல்ல காரணம் சொல்லி இருந்த அவர்களிடம் சொல்லி இருந்த இன்னும் நல்ல ஆடி இருப்பர் விரு miss you viru

    • @blackmafiya7286
      @blackmafiya7286 4 ปีที่แล้ว

      Sago,commetry laye solluvangale bro.. Olunga fielding pandrangala illayanu.. Ithuve avangaluku theriyalanaa..!! Apprm,yethukuuu... Shewag big hitter than but,not a good fielder

  • @sureshkumarkrishna439
    @sureshkumarkrishna439 4 ปีที่แล้ว +43

    Viru,gambir,ganguly are rocks

  • @selvashelton6522
    @selvashelton6522 4 ปีที่แล้ว +6

    All time legend virüuuu!!

  • @balabala6842
    @balabala6842 4 ปีที่แล้ว +1

    எண்ணவெனாலும் சொல்லட்டும் தலைக்கு மவுசு உண்டு.அது எப்போவும் குறையாது .. இன்று ஆடவில்லை என்று ஈகோவை வெளிப்படுத்துகிறார்கள் .. விளையாடி கொண்டிருக்கும் போதே அந்த பேச்சு வரவில்லையே..

  • @easamarirajendran3205
    @easamarirajendran3205 4 ปีที่แล้ว +15

    Always viru sehwag fan

  • @nmuthu1966
    @nmuthu1966 4 ปีที่แล้ว +1

    சரி தான் சேவாக் போன்ற அதிரடி தொடக்க ஆட்டக்காரர் அவமதிக்கப்பட்டது மிகவும் தவறு.dhoni taste his own medicine

    • @blessyandrewsd5106
      @blessyandrewsd5106 4 ปีที่แล้ว

      Anaiku ukara vaikalana rohit openera kidachiruka Matan..

  • @peacebrothers6079
    @peacebrothers6079 4 ปีที่แล้ว +4

    Sehwag only one king

  • @rajumech553
    @rajumech553 4 ปีที่แล้ว

    சேவாக் கீப்பர் பண்ட் அவருக்கு சப்போர்ட்டா பேசுறாரு ஏன் சஞ்சு சாம்சன் நல்ல வீரர் தானே அவருக்கு சாதகமாக பேசலாமே ஏன்????????????????????

  • @Ind-Kwt
    @Ind-Kwt 4 ปีที่แล้ว +7

    Sehwag maari oru hitter innum porakala. He's Powerplay king. That time aus and most of the teams were dominating with their bowling. He's the only person scores more runs I the opening. That gives more strength to the middle order batsman. BCCI should have given him the better farewell before the retirement.

    • @Iyappan1997
      @Iyappan1997 4 ปีที่แล้ว +2

      Virender Sehwag best cricketer in the world

  • @tonystarkak7477
    @tonystarkak7477 2 ปีที่แล้ว +1

    Rohit Sharma, Kohli, Dhawan kaga டோனி செஞ்ச விஷயம்தான் ஷேவாக் கம்பீர் சச்சின் Matter. ஆனால் இது Senior-Junior என்ற Ego vil முடிந்தது.

  • @sathyanarayanan9718
    @sathyanarayanan9718 4 ปีที่แล้ว +6

    Sehwag is a great player who made india proud many times, he never reminded for for indian team victories. But if india wins under dhoni captaincy then they will say well done dhnoni or else they will say team didn't perform well. But sehwag always tried to make opponent back step

  • @mahimahendira4168
    @mahimahendira4168 3 ปีที่แล้ว

    தல தோனி என்றுமே மாஸ்

  • @mahisanthosh4931
    @mahisanthosh4931 4 ปีที่แล้ว +13

    எனக்கு சேவாக்கை ரொம்ப பிடிக்கும் பட் அதுக்கும் மேல தல டோனியை ரொம்ப பிடிக்கும் ஏன்னா அவர் தமிழகத்தின் செல்ல பிள்ளை தத்துபிள்ளை தமிழகத்தில் பிறக்கவில்லையே என்று ஏங்குபவர் டோனி

  • @tamilanvalga.savewaterndag8536
    @tamilanvalga.savewaterndag8536 4 ปีที่แล้ว +7

    I love sehwah

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 ปีที่แล้ว +3

    DHONI in world cricket this is not a name this is the evergreen history. Now body can match him.

    • @rajkumarpillai3865
      @rajkumarpillai3865 4 ปีที่แล้ว +1

      @raj hero yes you correct Ganguly is 10years elder than DHONI.

    • @sathyank2558
      @sathyank2558 3 ปีที่แล้ว

      @@rajkumarpillai3865 😂

  • @balamurugan8776
    @balamurugan8776 4 ปีที่แล้ว

    அதனால் தான் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு கொடுக்க முடிந்தது.

  • @NellaiBala567
    @NellaiBala567 4 ปีที่แล้ว +39

    you are always straight viru!
    proud to you.

  • @p.thangapandipandim8912
    @p.thangapandipandim8912 4 ปีที่แล้ว +1

    Virendra Sehwag Thala mass

  • @mohanapriyan8797
    @mohanapriyan8797 4 ปีที่แล้ว +3

    Sehwag is correct

  • @beastboyff9458
    @beastboyff9458 3 ปีที่แล้ว +5

    Sehwagh 🔥🔥

  • @adthirakutty2146
    @adthirakutty2146 4 ปีที่แล้ว +25

    Viru on fire....

  • @GOPINATH-hg2ts
    @GOPINATH-hg2ts 4 ปีที่แล้ว +11

    அவங்கள உக்கார வைக்காம தொடர்ந்து ஆட வச்சிருந்தா அவங்க இருக்குர வரைக்கும் நல்லா ஆடி இருப்பாங்க.. அதுல எந்த டவுட்டும் இல்ல. ஆனா நமக்கு இன்னிக்கி விளையாட ஒரு கோலி,ஒரு ரோஹித், ஒரு சர்மா, ஷமி மாதிரி ப்ளேயர்ஸ் இல்லாம திண்டாடிட்டு இருப்போம்.. தோணி எப்பவும் தோணி தான்..

  • @palsreview_Hs2
    @palsreview_Hs2 4 ปีที่แล้ว +8

    Hitman mass 🔥🔥🔥🔥🔥🔥

  • @kavimathesh4034
    @kavimathesh4034 2 ปีที่แล้ว

    சச்சின் சேவாக் காம்பீர், legend

  • @m.a.sehwakm.a.sehwak9710
    @m.a.sehwakm.a.sehwak9710 4 ปีที่แล้ว +20

    Sehwag Tha king maker da

  • @muniyapparaja7234
    @muniyapparaja7234 3 ปีที่แล้ว

    The most of indian captain mahi sir

  • @loadingdotdot2181
    @loadingdotdot2181 4 ปีที่แล้ว +24

    Viru Great..

  • @NXTMASTER777
    @NXTMASTER777 ปีที่แล้ว

    Ultimate is our msd just because he made many times....even sewag done but not like msd .....i am great support of our thala msd

  • @jeyanthansg
    @jeyanthansg 4 ปีที่แล้ว +3

    தோனி வெளியேற்றிய கங்குலி இன்று BCCI தலைவர் தோனி உடல் தகுதியை நிரூபிக்காமல் உள்ளூர் போட்டிகளில்கூட விளையாட அனுமதிக்கமாட்டேன் என்றுவிட்டார்
    சேவாக் இன்று தோனியை சாடி பழிதீர்த்துக்கொண்டார்
    காம்பிர் எப்பொழுதோ தோனியை சாடி பழிதீர்த்துக்கொண்டார்
    இதில் இன்னும் கிரிக்கெட்டின் கடவுள் மட்டுமே மீதம் உள்ளார் அவர் நிச்சயமாக பழிக்குப்பழி வாங்க நினைக்க மாட்டார் என்று நம்புகிறேன் 😇

  • @dddb4157
    @dddb4157 4 ปีที่แล้ว

    சேவாக் கூறியதில் ஒரு தவரும் இல்லை the boss Ganguly is in bcci president so doubt for Dhoni coming in this is expected one this matter Dhoni also knows so this is nothing matter.

  • @chandiranchandiran8900
    @chandiranchandiran8900 4 ปีที่แล้ว +3

    தோனி ய தப்பா பேசற😠😠😠 அவர் இல்லை என்றால் உலகக்கோப்பை போன்ற கப் வெற்றி பெற முக்கிய காரணம் தோனி 🔥 தான் 😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @sanjaishalini1162
      @sanjaishalini1162 4 ปีที่แล้ว

      தம்பி இந்தியாவில் புடுங்கன.ஆனா இங்கிலாந்து ஆஸ்திரேலியா புடுங்கறது

    • @rprakash9248
      @rprakash9248 4 ปีที่แล้ว

      @@sanjaishalini1162 champions trophy un appan oorula poi win pannaga theriyuma kadamikku vanthu pesathada kandaara oli cup win pannum pothu yar kunjiya vaaila vachurutha😂

  • @rajanbu8526
    @rajanbu8526 4 ปีที่แล้ว

    Appo sehwag ippo kl Rahul👍👍🤗🤗🤗🤗🤗

  • @gokulraj3459
    @gokulraj3459 4 ปีที่แล้ว +13

    KL my frvt

  • @stalinarusugan3338
    @stalinarusugan3338 4 ปีที่แล้ว +139

    Aniku okara vaikala na rohit ku sangu than eniku vara

    • @A2ZTECHTamilOfficial
      @A2ZTECHTamilOfficial 4 ปีที่แล้ว +3

      Correct bro

    • @abzimapharma5275
      @abzimapharma5275 4 ปีที่แล้ว +17

      @@ArunKumar_J04 அவர் டெஸ்ட்ல ரிட்டையர்டு ஆகி இவ்வளவு நாள் ஆச்சு எத்தனை கீப்பர் டெஸ்ட் பன்னியும் ஒரு ஆள் கூட செட் ஆகல ஏன்? சேவாக் இல்லனா ரோகித் வந்தாரு, தோனி இல்லைனு எத்தனை கீப்பர் அவர் இடத்தை full பன்ன வரிசையில இருக்காங்க, இன்னைக்குதான் KL ராகுல் வந்திருக்காரு. இவ்வளவு நாள் ஆச்சு. தோனி கண்டிப்பா ஓய்வு பெறத்தான் வேண்டும். ஆனால் அது எப்போதுனு அவர் மட்டும்தான் முடிவு செய்யனும். அதுதான் மரியாதை.

    • @abzimapharma5275
      @abzimapharma5275 4 ปีที่แล้ว +5

      @@ArunKumar_J04 2012 ல அவர் பார்ம்ல இல்லைனு யார் சொன்னது. நீங்க சொன்ன பிளேயர் எல்லாம் யார் கேப்டனா இருக்கும் போது ரிட்டயர்டு ஆனாங்க. அவங்க ரிட்டையர்டு ஆனதுக்கும் தோனிக்கும் என்ன சம்பந்தம். பார்ம்ல இல்லாத கவுதம் காம்பீரா கூட இங்கிலாந்துல தவனுக்கு பதில இறக்கி கேவளபட்டது மறந்து போச்சா?

    • @abzimapharma5275
      @abzimapharma5275 4 ปีที่แล้ว +11

      @@ArunKumar_J04 நீங்க சொன்ன எல்லா வீரர்களோட ரசிகன்தான் நானும். ஆனால் அவுட் பார்ம் ஆன திரும்பி திறமையை நிருபிக்கனும். தோனி இப்ப பார்ம்ல இல்லயா? வோர்ல்டு கப்ல தோனியும், ஜடேஜாவும் இல்லைனா நியூசிலாந்து கூட ரொம்ப கேவளமா போட்டியே இல்லாம சரண்டர் ஆகிருப்போம். அந்த ரன் அவுட் மட்டும் ஆகாம இருந்திருந்தா நிலைமையே வேற.

    • @g.santhoshkumarkumar988
      @g.santhoshkumarkumar988 4 ปีที่แล้ว +3

      Thambi arun..... Nee inum valaranum.......

  • @yagoobmp2093
    @yagoobmp2093 4 ปีที่แล้ว +9

    Ghambir
    Sehwag
    Harbajan...
    Yuvaraj...
    Raina..... elllaam poch....

  • @HariPrasad-od5ds
    @HariPrasad-od5ds 4 ปีที่แล้ว +32

    தோனி பாட்டுக்கு அமைதியா இருக்காரு ஏன் வம்பு இழுக்குறீங்க இளம் வீரர்களுக்ககாக டீம்ல அவர எடுக்கல இப்பொ கூட அவர் எதும் பேசல

  • @vanidharmarajan4934
    @vanidharmarajan4934 4 ปีที่แล้ว +7

    Sewage super boss

  • @kuralarasan3013
    @kuralarasan3013 4 ปีที่แล้ว +19

    Forever viru

  • @thomasasnath7349
    @thomasasnath7349 4 ปีที่แล้ว +1

    I'm fan of gambhir,sachin,sewag dravid and ganguly
    Gambhir and dravid same character they very calm victory and failure they will take that same
    Ganguly and sewag both same they will give more expression they will not afraid of anything
    Sachin is different he wil do his batting and enjoys his play

  • @billa4801
    @billa4801 4 ปีที่แล้ว +39

    2:15 About Dhoni
    Dont waste ur time

  • @muthumsc8582
    @muthumsc8582 2 ปีที่แล้ว +1

    கோபம் இருக்காதா?எப்ப சேவாக் போனாரோ அதிலிருந்து மேட்ச் ஓபனிங் பாக்கிறதே விட்டார்கள்.

  • @neelamegam9040
    @neelamegam9040 4 ปีที่แล้ว +13

    Role models for present day player are sachin , sehwag , sourav and dravid

  • @Naveen-yx7gb
    @Naveen-yx7gb 4 ปีที่แล้ว +11

    Sewag the master

  • @Kongunadu_Kalai_Culoo
    @Kongunadu_Kalai_Culoo 4 ปีที่แล้ว +43

    Dhoniயே இத பெருசா எடுத்துக்க மாட்டாரு😂

  • @sriprabhu3876
    @sriprabhu3876 4 ปีที่แล้ว +4

    மிஸ்டர் சேவாக் தோனி பத்தி தப்பா சொல்லுங்க உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கு நீங்க நம்பர் 1 பேட்ஸ்மேன் இருந்தாலும் தோனி நம்பர் 1 1 லட்சம் பேட்ஸ்மேன் ஞாபகம் வச்சுக்கோங்க மிஸ்டரி உங்கள மாதிரி எல்லாம் சென்ற நான் பார்த்ததே இல்ல உங்கள மாதிரி திறமையான பேட்ஸ்மேனை நான் பாத்ததே இல்ல இதுக்கு அப்புறம் உங்களை மாதிரி இந்தியாவில் யாரும் வர போறது இல்லை நீங்க தோனி பத்தி தப்பா சொல்லாதீங்க ப்ளீஸ்

  • @Iyappan1997
    @Iyappan1997 4 ปีที่แล้ว +3

    டோனி செய்த தவறினால் தான் டோனியின் நிலைமை இன்றைக்கோ நாளைக்கோ என இருக்கிறது சீனியர் வீரர்களை மதிக்க வேண்டும் அதனை டோனி செய்யவில்லை அதனால் தான் டோனியின் நிலமை இவ்வாறு இருக்கிறது

  • @jayaprakash-gq4pl
    @jayaprakash-gq4pl 4 ปีที่แล้ว +28

    Thala sehwag

  • @sirillivi3937
    @sirillivi3937 4 ปีที่แล้ว +10

    Sehwag great

  • @YOGAPRAKASHM
    @YOGAPRAKASHM 4 ปีที่แล้ว +2

    K .l.ragul best

  • @yasararafath7760
    @yasararafath7760 4 ปีที่แล้ว +4

    Shewag was legend ... Avara Elam ukara vechathuku than dhoni epo anubavikuran chance kidaikama... India don't need dhoni anymore 😎 King kohli na summa va 😎

  • @abu1313
    @abu1313 4 ปีที่แล้ว +1

    Sehwag is great hitter. MSD is great captain forever. I like both...

  • @ArjunArjun-tn4wr
    @ArjunArjun-tn4wr 4 ปีที่แล้ว +33

    Dhonii 🔥 takes always good decision 🔥

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 4 ปีที่แล้ว +2

    உண்மை நிஜம் அந்த வலி மாறாது , எனக்கும் தோனியை பிடிக்காது சுயநலவாதி வினை விதைத்தவன் வினை அறுப்பான்

  • @bluebird198
    @bluebird198 4 ปีที่แล้ว +18

    All 90's Kids sabam... Dhoni Sehwag ku yenna pannano, innaiku Kohli Dhoniku pandran....
    "Sehwag fan"

  • @prabakaranramu2129
    @prabakaranramu2129 4 ปีที่แล้ว

    இத தோனியே பெரிதாக எடுத்துக்க மாட்டார்.

  • @_RITHEESH_R
    @_RITHEESH_R 4 ปีที่แล้ว +5

    Miss u gauti my fav player ever😢😢

  • @RAJAPANDI-or6pr
    @RAJAPANDI-or6pr 4 ปีที่แล้ว

    Sehwag is best opener in the world. Avar illama Nan cricket pakurathye vituten

  • @rajkumarpillai3865
    @rajkumarpillai3865 4 ปีที่แล้ว +5

    At world Cup 2019 also Dhoni💪sir is in Full form, and nobody can't drop Dhoni sir, whenever he wants he will be back 👈

  • @captainamrish9306
    @captainamrish9306 3 ปีที่แล้ว +1

    Shewag oru thalaisirantha player. but,Dhoniya pathi kurai solluvadharku yaarukum thaguthi illai😠