State Reorganisation - மோடியின் சதியா? | Prof. Vaidyanathan Explains

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 472

  • @palanichamimm9587
    @palanichamimm9587 4 วันที่ผ่านมา +9

    நிர்வாகம் நன்றாக இருக்கும்.நன்றி

  • @moovendranservai4419
    @moovendranservai4419 4 วันที่ผ่านมา +12

    வாழ்த்துக்கள் தென் மாவட்டங்களில் வளர்ச்சி ஆகும் வெகு விரைவில் செய்ய வேண்டும்

  • @SADISHKUMARBR
    @SADISHKUMARBR 4 วันที่ผ่านมา +3

    அருமையான சிறப்பான பேட்டி திறன்மிக்க பதில்கள்❤

  • @SureshkumarSuresh-ts5ki
    @SureshkumarSuresh-ts5ki 11 วันที่ผ่านมา +38

    வாழ்த்துக்கள் மோடி சர்கார்....

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา

      @@SureshkumarSuresh-ts5ki Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @mariyapparamalingammariyap8268
    @mariyapparamalingammariyap8268 11 วันที่ผ่านมา +58

    விரைவாக பிரிக்க வேண்டும், நிர்வாகம் சிறக்கும்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา

      @@mariyapparamalingammariyap8268 Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 5 วันที่ผ่านมา

      @@thamilthalamai2909 பிரித்து தனித்தனி நிர்வாகம் அமைந்தவுடன் மூன்று மாநிலத்தையும் அதாவது மூன்று தமிழ் மாநிலங்களையும் பாதுகாக்க தமிழ் கூட்டமைப்பு என்ற அமைப்பும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் போன்ற தமிழ் மக்கள் சார்ந்த பாதுகாப்பிற்காக மற்றும் தமிழ் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டு தமிழர் மற்றும் தமிழ் சார்ந்த பிரச்சனைகளுக்கு இந்த இயக்கங்கள் அமைப்புகள் மூலமாக தீர்வு காண வேண்டும்
      உடனே பிரிவினைவாதம் என்று கூறக்கூடாது

    • @championtv6569
      @championtv6569 4 วันที่ผ่านมา +1

      தமிழ்நாடு 3 மாநிலமாக இருந்ததால் மொழி நன்கு வளரும்.

    • @championtv6569
      @championtv6569 4 วันที่ผ่านมา +1

      சமூகநீதி தழைத்தோங்கும்

    • @championtv6569
      @championtv6569 4 วันที่ผ่านมา

      அநீதி வரும் கூட்டம் கொட்டம் அடங்கும்

  • @saranr8049
    @saranr8049 11 วันที่ผ่านมา +48

    சீக்கிரமாக பிரிங்கப்பா

  • @shanmugamshanmugam1738
    @shanmugamshanmugam1738 11 วันที่ผ่านมา +34

    விரைவில் கொங்கு நாடு வரவேண்டும்

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 10 วันที่ผ่านมา +1

      வாழ்க வளமுடன்

    • @samagros591
      @samagros591 8 วันที่ผ่านมา +1

      நாடு இல்ல... பிரதேச ம்

  • @Dhumra_varna
    @Dhumra_varna 11 วันที่ผ่านมา +16

    Can't wait to move back to Kongunadu 🎉

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 10 วันที่ผ่านมา +3

    சிறப்பான விளக்கம் 🙏

  • @umap1819
    @umap1819 9 วันที่ผ่านมา +1

    He always speaks the truth with clarity and reason . Very wiseman .

  • @kumanangovindarajan3361
    @kumanangovindarajan3361 11 วันที่ผ่านมา +14

    பேசு தமிழா பேசு குழுமத்திற்கு முக்கியமான இந்த பேட்டியை வழங்கியமைக்கு மிக்க நன்றி.
    தமிழக மாணவர்களும் , ஆசிரியர்களும், குறிப்பாக வாக்காளர்களும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.
    தமிழகம் குறைந்த பட்சம் இரு மாநிலங்களாகவாவது பிரிக்கப்பட வேண்டும்.
    இந்த ஆளும் கும்பல்கள் அதற்குள்ளாக அனைத்தையும் சுரண்டித் திரட்டிக் கொண்டு விடும். விவசாயம் அழிந்து ஒழிந்து கொண்டிருக்கிறது.‌நீர்வளம் அதிகமாக்கப்படாமல் , இப்போது வீணாகக் கடலுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. நீரைச் சேமிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา

      @@kumanangovindarajan3361 Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @mortalgaming4775
      @mortalgaming4775 4 วันที่ผ่านมา

      தமிழகத்தை 3 ஆக பிரித்தால் கோடி கோடி புண்ணியம் 3 மாநிலம் தனித்தனியாக போட்டி போட்டு வளர்ச்சி அடையும் விவசாயம் நீர் நிலை மின்சாரம் ஜவுளித்துறை சூரிய மின்விளக்கு உணவு உற்பத்தி கல்வி சிறப்பு கல்வி பழைய கல்வி கிடையாது புது கல்வி முறைகள் தொலைக்காட்சி கிராமப்புறம் வளர்ச்சி சுத்தமான மாநிலம் இதுப்போன்ற நல்ல திட்டங்களை மேம் படுத்தல் இப்படி செய்தால் பாரதமே நலமுடன் வளமுடன் காணும் கொங்கு நாடு பாரதத்தில் முதல் இடம் பெரும் கொங்கு நாடு உலகத்தில் சிறந்த நாடாக மாறும் ஊழல் ஒழியும் இதை மிகவிரைவில் அமல் படுத்தினால் கொங்கு நாடு கோடீஸ்வரன் நாடாக மாறும் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு உறுதி ஓம் பழனிமுருகா ஓம் மருதமலை சுப்பிரமணியா சரணம் சரணம் போற்றி போற்றி

    • @kumanangovindarajan3361
      @kumanangovindarajan3361 4 วันที่ผ่านมา

      தற்போது தமிழை நன்கு பிழையின்றிப் படிக்கவும் பேசவும் எழுதவும் தெரியாதவர்கள் மிகுதியாகிக் கொண்டே செல்கிறார்கள்...மாணவர்கள் , ஆசிரியர்கள் , பெற்றோர்கள் , பெருவாரியான அரசியல் வாதிகள் எல்லோரும் இதில் அடக்கம். திறமையை மதிக்கும் நல்ல குணம் வேண்டும். குறிப்பிட்ட சாதியை இழித்துப் பேசும் நிலை கீழானது. திறமையை வளர்த்துக் கொண்டவர்கள்... அவர்களைப் பற்றிக் கேவலமாகப் பேசுவதில்லை. அன்று கல்விக் கூடங்கள், அரசு அலுவலகங்கள், அரசியல் வாதிகள் என எவரிடமேனும் தகுதிக் குறைவோ ஊழலோ இருந்ததா...! பண்பாடும், நல்ல ஒழுக்கமும் , கையூட்டலும் முற்றிலும் இல்லாதிருந்தது.
      தமிழர்கள்...தமிழர்கள் என்று மார்தட்டும் இன்றோ அன்றிலிருந்த அனைத்து நற்பண்புகளும் சிதைந்து அழிந்து கொண்டிருக்கின்றன.
      இது தான் இற்றைய நாளில் கண்ணெதிரே நாளும் காணும் நற்காட்சிகள்.!!

  • @DuraiPalam
    @DuraiPalam 11 วันที่ผ่านมา +17

    மக்களுக்கு உண்மையைச் சொல்லும் ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்திய நாட்டுக்கு உள்பட்டு வாழ்வோம் 🎉🎉🌹🌹🌹

    • @sivamurugan2169
      @sivamurugan2169 11 วันที่ผ่านมา

      நல்லவர்கள் இந்தியாவில் வாழ பிரிட்டிஷ் ஆட்சி வேண்டும்.

  • @prabhuram.v6035
    @prabhuram.v6035 11 วันที่ผ่านมา +57

    கொங்கு மண்டலம் அல்லது கொங்கு பிரதேசம் என்ற பெயரில் புதிய மாநிலத்தை கொங்கவாசிகள் விரைவில் எதிர்பார்க்கிறோம்,
    அனைத்து விதத்திலும் பாரதத்தின் சிறந்த மாநிலமாக உயர்ந்து காட்டுவோம்👍🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 11 วันที่ผ่านมา

      திராவிட வாடையே இருக்கக் கூடாது.

    • @menmalarkkannand9999
      @menmalarkkannand9999 11 วันที่ผ่านมา +4

      @@prabhuram.v6035 உண்மை சார்

    • @responsiblecitizen8967
      @responsiblecitizen8967 11 วันที่ผ่านมา +3

      Niraya peru Chennai yil irundhu shift ayiduvanga ..oru pandigainnale oore kali ayidudhu..ella kadaigalum kathadudhu..Kongu , madurai piricha Chennai labour problem mattum, business badhikum

    • @jhinohj1183
      @jhinohj1183 7 วันที่ผ่านมา +1

      வாழ்க கொங்கு வளர்க பாரதம் ❤

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา

      @@prabhuram.v6035 Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 11 วันที่ผ่านมา +2

    Very good analysis Professor Sir

  • @ThiruvasagamArumugam
    @ThiruvasagamArumugam 11 วันที่ผ่านมา +68

    சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்டம மட்டுமே தமிழ்நாடு என நினைக்க நிலை உள்ளது .புதிய தொழில் தொடங்க இங்கு மட்டுமே வாய்ப்பு உள்ளதாக இருப்பதாக உணர்த்தப்படுகிறது.

    • @srm5909
      @srm5909 11 วันที่ผ่านมา +19

      மிகவும் சரியாக சொன்னீர்கள்.
      குறிப்பாக தென் தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகிறது.

    • @harig812
      @harig812 11 วันที่ผ่านมา

      ​@@srm5909மேற்கு மண்டலம் அதாவது கொங்கு பெல்ட் ஒரு பன்னாட்டு தயாரிப்பு நிறுவனத்தை சுட்டி காட்டுங்கள் பார்ப்போம் கிடையாது

    • @OptimisticOstrich-sd9nt
      @OptimisticOstrich-sd9nt 11 วันที่ผ่านมา +4

      kallakurichi, tiruvannamalai lam

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา +5

      Kongu Naadu ❤

    • @arunachalam1996
      @arunachalam1996 10 วันที่ผ่านมา

      இப்போ தமகழ் நாடை உடைத்து குஜராத்திகிரன் குண்டி கழுவலாமா ?
      தென் மாவட்டங்களில் உள்ள மக்கள் கண்டவனுக்கெல்லாம் ஓட்டு போடுகிறனுகளே தவிர இந்த மாவட்டப்பிரச்சனை தெரிந்தவருக்கு ஓட்டு போடுவதில்லை நெல்லை திமுகவில் இப்போது வலிமை வாய்ந்தவர் எவருமில்லை என்பதால் திருச்சி நேரு இங்கௌவந்து கட்சி பஞ்சாயத்து பண்ணும் நிலைக்கு காரணம் இங்குள்ள சிலர் மீசை முறுக்கி ஊழலை வளர்க்க நினைப்பதே அப்படி ஊழல் செய்து சேர்த்தபணத்தில் எவனவது தொழில்சாலை அமைத்தானா என்றால் இல்லை மணல் கடத்துவது ஆடுத்தவன் தொத்து கோயில் இதை ஆட்டைய போடுவது என நம்பிக்கை இன்மையை வளரத்து விட்டானுக கோயிலுக்கு பொய்ட்டு வெளியே வந்தால் செருப்பு காணது போகும் இப்படி இருக்கிற ஒரு பகுதியில் சாதி வெறி வேறு தலை நிமிரந்து ஆட்டம் போடுகிறது கீழவென்மணியில் காமராஜ் எப்படி பிரச்சனையை முடித்து வைத்தாரோ அப்படியே இங்கேயுமு பிரச்ஙனையை முடிக்கவேண்டும் சென்னையில் மட்டுமே பாத் ரூம் வைத்தியம் என்பதை நெல்லைக்கு டொண்டுவரணுமு முத்தாரம்மன் கோயிலை எந்த சாதெ தன் இஐ வசபடுத்தலாமு என்பதில் அடிதடி நடக்கிறது வலுத்தவன் மண்டையில் தட்டி ஆந்த கோயில் அரசு நிர்வாகத்தின் முழு பொறுப்பில் கொண்டு வரவேண்டும் கோயிலுக்கு வருபவர்கள் குடும்பதோடு வருகிறவரை தவிர மற்ளவர்கள் 10 பேர் மட்டுமே சேரந்து வரலாம் ஊரை திரட்டி கம்பு தடியோடு வருகிறவனை எல்லாம் காலை ஒடித்து போடவேண்டும் சாதிய சங்கங்களை தடை செய்யவேண்டும் அமைதியாக இருந்தால் மட்டுமே மூதலீடு வரும் தொழில் உள்ளூரில் நடக்கும் கோவை மக்களை போல தொழில் நடத்தவேண்டும் .நெல்லை பகுதியின் அருகாமையில் எல்லா வகை மின் உற்பத்தி நடந்தாலும் தொழில்கள் வருவதற்க்கு பதில் இருந்த சில நூற்பாலைகளை இழுத்து முடியே இந்த இரு கட்சியும் சிதனை படைத்தது இப்போது நெல்லை எமு எல் ஏ முன்னால்,அதிமுக அமைச்சரு பேட்டை கூட்டுறவு நூற்பாலையை திறப்பேன் என்றார் ஆனால் அந்த வாக்குறுதி காப்பற்றபடாத நிலையில் அவர் 500 ஓட்டுக்கு கொடுத்தே பெரிதாகி வெற்ளியும் பெற்றார் மக்கள் மடையராக இருக்குமு போது சுயநலவாதிகள் தலையில் மிளகாய் அரைக்கிறானுக ..
      சென்னை பெரிதானால் இரு கட்சிகளும் வாங்கி போட்ட இடங்கள் லட்சங்கள் பல கோடி யாகுது இது தான் இந்தியாவை கொள்ளையடிக்கும் பாஜக பரதேசி கட்சியும் வடக்கே பல கோடியோ கோடி டொள்ளையடிப்பதிலேயே அக்கரையாக இருக்கிறது . தமெழகத்தை பிரித்து அரசியல் வலிமையை இழக்க செய்யவேண்டும் என சிலை வேசிமக்கள் குஜராத்திக்கு பொண்டாட்டிய கூட்டி கொடுப்பவனுக நினைக்கிறானுக அது தமெழர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் .

  • @dhariniu2247
    @dhariniu2247 11 วันที่ผ่านมา +6

    Superb informative

  • @sivamsivam89
    @sivamsivam89 2 วันที่ผ่านมา

    மிக நல்லது பிரச்சனை திரும் வளர்ச்சி அடையும்

  • @sivananthan3101
    @sivananthan3101 11 วันที่ผ่านมา +16

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @saraswathikaruppasamy3716
    @saraswathikaruppasamy3716 11 วันที่ผ่านมา +8

    Always kongu naadu contributes to the Economy of Tamilnadu but basic infrastructure is lacking in kongu region.similarly south tamilnadu beyond madurai always boycotted. Only in and around chennai development scheme others are not developed. So its best to have 3 states. Good suggestion.

  • @parthiban516
    @parthiban516 11 วันที่ผ่านมา +78

    Tamilnadu 3 states
    U.P.3 states
    Karnataka 2 states
    Maharashtra 2 states
    இந்த மாநிலங்களை உருவாக்க வேண்டும்.

    • @personalsecrets6905
      @personalsecrets6905 11 วันที่ผ่านมา +13

      West Bengal 2 states

    • @Rajesh-mo5wv
      @Rajesh-mo5wv 11 วันที่ผ่านมา +3

      முதலில் அந்தந்த மாநில மக்கள் மாநிலத்தை பிரிப்பதற்கு ஒத்துக்கொள்வார்களா?

    • @personalsecrets6905
      @personalsecrets6905 11 วันที่ผ่านมา +2

      @@Rajesh-mo5wv thevai illai mathiya arasu ninaithal pirikalam oppudhal peravendiya avasiyam sattathil illai

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา +1

      Andhra into pieces 😂Rayalseema venum da 🎉

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา

      ​@@Rajesh-mo5wvmakkal opinion 😂eduku apo naanga bjpncong eduku irukom

  • @harinathankrishnanandam9709
    @harinathankrishnanandam9709 11 วันที่ผ่านมา +1

    Really a good analysis and comprehensive presentation

  • @thangarajsubramanian59
    @thangarajsubramanian59 11 วันที่ผ่านมา +1

    You know everything because without work in the sunlight and without wasted a drop of sweat living in the stone built houses and eating and living comportably in the name of GOD. So you are great Sir.

    • @Athirahindustani
      @Athirahindustani 10 วันที่ผ่านมา

      How do u know he did not sweat ? Are u , ur father, child working under the sun , scavenging , cleaning toilets ?
      Keep
      ur nonsense to urself. Btw, there is no medicine for inferiority complex .

    • @Athirahindustani
      @Athirahindustani 10 วันที่ผ่านมา

      How do u know he did not sweat ? Are u , ur father, child working under the sun , scavenging , cleaning toilets ?
      Keep
      ur nonsense to urself. Btw, there is no medicine for inferiority complex .

    • @shamyaprasav612
      @shamyaprasav612 8 วันที่ผ่านมา

      Caught the point sir

    • @sridhar7011
      @sridhar7011 8 วันที่ผ่านมา

      You are in a grudge state of mind.

  • @kavi1190
    @kavi1190 11 วันที่ผ่านมา +20

    மூன்றாக பிரிக்கலாம் நல்லது தான் இப்போது இருப்பவர்களுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், இது மட்டுமே தமிழ்நாடு என்று எண்ணம் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களில் எந்த வளர்ச்சியை யும் ஊக்குவிக்க மாட்டார்கள் என் என்றால் ஆட்சியில் இருப்பவர்களின் சொத்து பெரும்பாலும் இங்கு தான் உள்ளது. சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் அமைக்க என் துடிக்கிறார்கள் பல ஆயிரம் ஏக்கர் நிலம் வாங்கி போட்டு விட்டார்கள்

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 11 วันที่ผ่านมา +3

      மதுரையை தலைமையாக கொண்டு திண்டுக்கல்லில் இருந்து கீழே ஒன்று,புதுக்கோட்டை வரை.
      கொங்கு மண்டலம், பழைய சேலம்,பழைய தர்மபுரி,கரூர்,திருச்சி வரை ஒன்று
      மற்றதெல்லாம் சென்னை...
      சரியாக இருக்கும்.

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา

      @@kavi1190 Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @championtv6569
    @championtv6569 4 วันที่ผ่านมา +2

    Good news

  • @gomathyramachandran8428
    @gomathyramachandran8428 11 วันที่ผ่านมา +24

    Our next Tamil Nadu CM Annamalai ji vazhga velga 🙏🏼 BJP vazhga velga 🙏🏼 Bharath matha ki jai 🙏🏼 jai hindh jai hindh jai hindh 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪷🪷🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @santhanarajganapathy3630
    @santhanarajganapathy3630 6 วันที่ผ่านมา +1

    சுதந்திர த்திற்கு முன்பு இருந்ததைவிட மக்கள் தொகை பல மடங்கு பெருகி விட்டது. ஆகையால் நான்காகப் பிரிப்பது வளர்ச்சி க்கும் நிர்வாக த்திற்கும் எளிதாக இருக்கும்

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Tamilam. Mavattam. Pirantha. Pothu. Makkal palan. Aday villa. Manilamaga. Pirantha. Mattum makkal. Palan. Adai vargala.

  • @ellenkay7146
    @ellenkay7146 11 วันที่ผ่านมา +40

    நான்கு புதிய யூனியன் பிரதேசங்கள் என்று பிரித்தால் தமிழ்நாடு மாநிலம் என்ற பெயரை முழுவதும் மாற்றி, சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவன் யூனியன் பிரதேசங்கள் என்று மாற்றி விடுங்கள்.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 11 วันที่ผ่านมา +8

      சிறப்பாக இருக்கும்.

    • @mariadhassamy2990
      @mariadhassamy2990 11 วันที่ผ่านมา +1

      No need

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา +3

      ​@@mariadhassamy2990pavadai 😂

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา +1

      @@ellenkay7146 Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

  • @babgo6527
    @babgo6527 11 วันที่ผ่านมา +48

    கொச்சிக்கும் கோவைக்கும் ஒரே நேரத்தில் Metro train திட்டம் வந்தது... இன்று கொச்சியில் மெட்ரோ ரயில் பயன்பாட்டில் உள்ளது, கோவையின் மெட்ரோ எங்கே?!!... பெங்களூர் மைசூர் விரைவு சாலை பயன்பாட்டிற்கு வந்துவிட்டது கோவை திட்டம் கிடப்பில் உள்ளது... எங்களுக்கு தனி முதலமைச்சர் இருந்தால் எங்களுக்கான திட்டத்தை விரைந்து செயல்படுத்துவார்... சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் சொல்வது போல் இரண்டு கோடி மக்களுக்கு ஒரு மாநிலம்... 8 கோடி மக்கள் உள்ள தமிழகத்தை சென்னை, கோவை, மதுரை, (திருச்சி or தூத்துக்குடி) ஆகிய நகரங்களை மையமாக கொண்டு நாண்கு மாநிலமாக பிரிக்க வேண்டும்... இல்லையேல் குறைந்தபட்சம் 3 மாநிலமாக பிரிக்க வேண்டும்...

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา +3

      Demand kongu Naadu ❤division west must be Bjp cong protest them boss 😎

    • @arunachalam1996
      @arunachalam1996 10 วันที่ผ่านมา

      ம் கர்நாடகவிடம் இருந்து காவேரி நீரை பெற விடாது சதி செய்வது ஒன்றிய அரசு . இங்கே நெல்லையில் இருக்கிறவர்களை வஞ்சித்து எந்த தொழில்சாலையும் இல்லாது செய்து கூடங்குளம் ஆனுமின் நிலையம் பாபநாசம் ஜலமீன் திட்டம் தூத்துகுடி தெர்மல் ஆரல்வாய் காற்றலை திட்டம் இவ்வளவு மின் உற்பத்தி செய்யும் பகுதியை வஞ்சிக்கபடுகிறது இது கோவைக்கு தானே போகிறது நீங்கள் சுகமாக அனுபவிக்க நாங்க சங்கடபடவேண்டுமா கோவையில் உளுள தொழிலுக்கு நெல்லையில் மின்சாரம் ஏன் கொடுக்க வேண்டும் சரிதானே. போராட்டம் கடையடைப்பு தீவைப்பு இதை செய்ய உன்னை மாதகரி ஊளை தயார் பண்ணி விடுவானுக அப்புறம் எதை வாயில் வைத்து சப்புவ.

    • @ponravichandran5948
      @ponravichandran5948 10 วันที่ผ่านมา

      உண்மை சார் எங்கள் மதுரை ரோடு கள் எந்த ஆட்சியிலுமே நன்றாக இருந்தது கிடையாது இண்டஸ்ட்ரியல் வளர்ச்சி கிடையாது ஒரே கொள்ளைதான் ரவுடி சம்ஸ் தான்

    • @KanniappanR-rd9zf
      @KanniappanR-rd9zf 8 วันที่ผ่านมา +2

      கொங்கு மக்களின் வரிபணத்தை கொண்டு சென்னை சென்னை என்று வளர்ச்சியை செய்துகொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு புறக்கனிக்கப்படுகிறது

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา +1

      Ungal. Thoguthi. M l. A. Vidam. Sollungal. Thettangalai. Nadaththa. Sollungal. Piri. Vilai. Vendam. Arasiyalai. Nambatheergal. Makkal. Veenagi. Povargal.

  • @ramans5938
    @ramans5938 11 วันที่ผ่านมา +5

    Need not. Separate states all at once,step by step doing will solve the problems, certainly small states willhelp. fast development of nation

  • @elumalai332
    @elumalai332 8 วันที่ผ่านมา +6

    தமிழ்நாட்டை இரண்டாகவோ அல்லது மூன்றாகவோ பிரித்தால் நிர்வாக வசதி அருமையாக இருக்கும்.

  • @Tech__123
    @Tech__123 10 วันที่ผ่านมา +1

    Yes this is very correct..we are except chennai rest of the tamilnadu deprived of infrastructure like road, metro trains, sub urban trains, etc.. also new industries..all our children are struggling to work and stay in chennai due to high rent and costlyfood. A very long journey to chennai from most part of tamilnadu. It is high time to break the ice now. Let all the cities in tamilnadu grow equally with chennai because we pay equal tax...

  • @ZEROTRAVELLER
    @ZEROTRAVELLER 2 วันที่ผ่านมา

    Good decision. Only Chennai developing now. Southern states neglected.

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 10 วันที่ผ่านมา +4

    நிர்வாகச் சீர்திருத்தம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாப்பதற்காக கண்டிப்பாக சத்தியமாக தமிழ்நாட்டின் மூன்று மாநிலமாக பிரிக்க வேண்டும்

    • @thamilthalamai2909
      @thamilthalamai2909 6 วันที่ผ่านมา

      @@SathishKumar-uw5ri Sovereignty அதாவது தனித்தன்மையும் தலைமையும் ஒரு நாட்டுக்கு முக்கியம், அதேபோல பிரதேசங்களுக்கும் முக்கியம். அந்தவகையில் தமிழர்களின் தனித்தன்மையையும் தலைமையையும் இது உறுதிபடுத்துமா? மீண்டும் தமிழர்கள் மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் இருக்க வேண்டுமா? பிராமணர்களுக்கும் பிரிட்டிஷ்காரர்களுக்கும், தெலுங்கர்களுக்கும் நாம் அடிமைகளாக இருந்திருக்கிறோம். மீண்டும் அந்த சூழல் வருவதற்கு சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. வட இந்தியா போல தென்னிந்தியாவிலும் பிராமணர்கள் தான் தலைமையில் இருப்பார்கள். பேசு தமிழா பேசு என்று மாறி பேசு பிராமணாள் பேசு என்று மாறி வருகிறது. உங்கள் சேனலும் ஒழிந்து போகும் பார்த்துக் கொள்ளுங்கள்

    • @SathishKumar-uw5ri
      @SathishKumar-uw5ri 5 วันที่ผ่านมา

      @thamilthalamai2909 நீங்கள் நினைப்பது தவறு எங்கே இருந்தாலும் நேர்மையாக உண்மையாக அர்ப்பணிப்புடன் உழைத்து வாழ்ந்தால் எந்த ஒரு சமூகத்திற்கும் முன்னுரிமை உண்டு
      மூன்று மண்டலங்களில் அதாவது வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு கொங்குநாடு இவற்றில் கொங்கு நாட்டில் பிராமணர்கள் தலை தூக்கவில்லை
      அதுபோல மற்ற மண்டலங்களிலும் குடி மற்றும் இதர பிற்போக்கான விஷயங்களில் முன்னுரிமை காட்டாமல் அந்தந்த மண்டலத்தில் உழைப்புக்கு முன்னுரிமை கொடுத்த முன்னுதாரணமாக வாழ்ந்தால் மற்ற சமூகங்களை விட தமிழ்ச் சமூகம் உயரும் உழைப்பிலும் உண்மையிலும் நேர்மையிலும் விட்டுக் கொடுக்கக் கூடாது
      அவ்வாறு மூன்று மாநிலங்களாக பிரித்தாலும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் தமிழ் கூட்டமைப்பு என்று பல இயக்கங்கள் அமைப்புகள் உருவாக்கி தமிழை பாதுகாக்கலாம்
      தமிழுக்கு ஒரு பிரச்சினை என்றால் இந்த அமைப்புகள் இயக்கங்கள் தமிழுக்கு எதிரான எதிர்ப்பை சமாளிக்கும் வெல்லும்

  • @rajasekar-x2l
    @rajasekar-x2l 11 วันที่ผ่านมา +39

    ஐயா
    உண்மைதான் ட்ரம்ப் வந்தது மோடியின் அலை அமெரிக்கா வரையில் பாய்ந்துள்ளது

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran 11 วันที่ผ่านมา

      Stop modi wave. Totally occupied world , Trump Wave.

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 10 วันที่ผ่านมา +6

    வாழ்க வளமுடன்
    கன்னியாகுமரியில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் 500 கிலோமீட்டர்
    கோயம்புத்தூரில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் 500 கிலோமீட்டர்
    இப்படி எந்த ஒரு நிர்வாக துறைக்கு தலைமை அலுவலகத்தை நாடுவது என்றால் மக்களுக்கு அலைக்கழிப்பு மற்றும் ஆட்சியாளர்களுக்கு நிர்வாகத் திறமையின்மை போன்ற காரணங்களால் கண்டிப்பாக மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும்

  • @jhinohj1183
    @jhinohj1183 7 วันที่ผ่านมา +2

    மேற்கு மண்டலம்:
    1) கிருஷ்ணகிரி
    2) தர்மபுரி
    3) சேலம்
    4) நாமக்கல்
    5) கரூர்
    6) ஈரோடு
    7) திருப்பூர்
    8) கோயம்புத்தூர்
    9) நீலகிரி
    10) திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு பகுதிகள்
    நிர்வாக தலைநகரம்: கோயம்புத்தூர்
    கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைநகரம்: கிருஷ்ணகிரி
    நீதித்துறை தலைநகரம்: சேலம்
    இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் 😊

  • @venkatadrinarayanan2693
    @venkatadrinarayanan2693 11 วันที่ผ่านมา

    Fantastic sir such a great talk sir

  • @appischakra
    @appischakra 11 วันที่ผ่านมา +11

    வரலாறு. ... விளக்கமாக... 🎉😂❤.. தெளிவு படுத்தினீர்கள்.. 😮.. ஒரு சிலர் ஏற்க மறுக்கின்றனர். 😮

  • @NarasimanN-ti2lh
    @NarasimanN-ti2lh 11 วันที่ผ่านมา +3

    Splitting into 3 states is a very good decision

  • @sundaramramachandran3508
    @sundaramramachandran3508 2 วันที่ผ่านมา

    Yes it should be done. At present Chennai is only improving. Southern districts didn't see any developments. If at all any developments we are seeing, it is automatically done, without any state involvement.

  • @thiruvullamperiyaramu5768
    @thiruvullamperiyaramu5768 11 วันที่ผ่านมา +17

    தமிழ்நாட்டை மூன்றாகப் பிரித்தால்,1) சேரநாடு, 2) சோழநாடு, 3) பாண்டியநாடு

    • @MuruganS-yp1tb
      @MuruganS-yp1tb 11 วันที่ผ่านมา +2

      Kerala is Chera Nadu

    • @davidselvaraj1314
      @davidselvaraj1314 10 วันที่ผ่านมา

      You nonsense.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Makkalai. Pri vinakku. Pogatheergal. Makkal. Veenagum.

    • @tpsaganesan
      @tpsaganesan วันที่ผ่านมา

      பிரிவினை வாதத்திற்கு மூலமே இருக்க கூடாது
      பாரதம் ஓரே நாடு

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 10 ชั่วโมงที่ผ่านมา

      Tamilga. Arasi. Ulaga vangi. Kadan. Ethu kodi. Ullathu. Ethayum. Moonraga. Pirikka. Vendum. Sammatham. Thana

  • @back-up6274
    @back-up6274 11 วันที่ผ่านมา +13

    Vendum kongu naadu❤

    • @ShyamalaH-b8g
      @ShyamalaH-b8g 11 วันที่ผ่านมา

      வேண்டும் பாண்டிய நாடு

  • @sakthivel8318
    @sakthivel8318 5 วันที่ผ่านมา +2

    கொங்கு மண்டலத்தில் வரும் அனைத்து வரி வருமானங்களும் சென்னைக்கு தான் செல்கின்றது தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தை பிரித்தால் எங்கள் வரிப்பணம் எங்களுக்கே கிடைக்கும் ஒன்றிய அரசிடம் நீங்க கேட்கும் நிதி போலத்தான்

    • @jhinohj1183
      @jhinohj1183 5 วันที่ผ่านมา +1

      @@sakthivel8318 உண்மை நண்பா, ஆனால் கொங்கு மண்டலம் தனி மாநிலம் என்றால் அத்தனை பையலுகளும் அலற ஆரம்பிச்சுடுவானுக. ஏன்னா வருமானம் முதல் மேட்டூர், கே.ஆர்.பி, கெலவரப்பள்ளி அணை என அனைத்து முக்கிய நீர் ஆதாரங்களும் கொங்கு மாநிலத்திற்கு சென்றுவிடும்.

  • @venkatragunathan4869
    @venkatragunathan4869 10 วันที่ผ่านมา +3

    கட்சிகளுக்கு மூன்று முதலமைச்சர் மற்றும் மூன்று பங்கு அமைச்சர்கள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களுக்கு வஞ்சனையில்லாமல் பதவி கிடைக்கும்.

  • @vijayarajrajendiran5022
    @vijayarajrajendiran5022 10 วันที่ผ่านมา +4

    தமிழ்நாடு மாநிலம் மூன்று மாநிலங்களாக மாறும் நேரம் வரும் போல தெரிகிறது 🙏

  • @MoorThi-xo4zk
    @MoorThi-xo4zk 11 วันที่ผ่านมา +135

    மூன்று மாநிலமாக பிரித்தால் நல்ல விஷயம் தானே நல்ல முன்னேற்றம் ஏற்படும்😂 அப்போதாவது திராவிட கட்சி ஆட்சியில் இல்லாமல் இருந்தால் நல்லது

    • @porchelviramr4404
      @porchelviramr4404 11 วันที่ผ่านมา +6

      அப்படித் தான் இருக்கும்.

    • @lifotechnologies814
      @lifotechnologies814 11 วันที่ผ่านมา

      @@MoorThi-xo4zk Coimbatore and tiruppur easily can Solve the state city problem.

    • @lifeisgood722
      @lifeisgood722 11 วันที่ผ่านมา +12

      மக்கள் ஓட்டுக்கு பிச்சை எடுக்காமல் பொது நோக்குயோடு வாக்குயளிக்க வேண்டும்

    • @sivamurugan2169
      @sivamurugan2169 11 วันที่ผ่านมา

      திரும்ப பிரிட்டிஷ் ஆட்சி வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி இறுந்தப்போ எல்லாரும் ஒழுங்காக இருந்தான். அவன் போனான் அவன் அவன் மாவீர்ரன், சூரன்

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา +9

      Kongu Naadu ❤

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 10 วันที่ผ่านมา +3

    உண்மை அப்படி பிரித்தால் அந்தந்த மண்டல கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் பாதுகாக்கப்படும்

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Muthalaga. Makkal. Pathu. Kakka. Padu vargala. Sollungal.

  • @sakthimurugan9441
    @sakthimurugan9441 7 วันที่ผ่านมา +1

    வேண்டும் வேண்டும் தமிழ்நாடு மூன்று மாநிலங்கள் ஆக பிரிக்க வேண்டும் இதனால் வளர்ச்சி அதிகரிக்கும்

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Yaar. Valarchi. Adai vargal. Makkalai. Mudiyathu. Vendam. Makkal. Vari. Panam. Veen. Agum.

  • @lifotechnologies814
    @lifotechnologies814 11 วันที่ผ่านมา +9

    Pondhicherry as Capital and Ariyalur Perumbalur Nagai Mayilai T Malai Cuddalore Villipuram as a state Nadu Naad 🔥

    • @porchelviramr4404
      @porchelviramr4404 11 วันที่ผ่านมา

      That's the way it used to be. It's mentioned in Periyapuranam too.

    • @lifotechnologies814
      @lifotechnologies814 11 วันที่ผ่านมา

      @porchelviramr4404 yeah I hear that And it will good for administration. We Cuddalore peoples dont even proper road facilities and Nagai mayilai And all worst condition. my frieds planning to start party to protest for this.

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา

      Otha pondicherry 😂naanga always not tamils get out

  • @jhinohj1183
    @jhinohj1183 7 วันที่ผ่านมา +1

    கொங்கு மண்டலம் தனி மாநிலமாக கட்டாயம் வேண்டும் மாநில ஆட்சியாளர்கள் எங்களது வருமானத்தை சுரண்டி விடுகிறார்கள், எங்கள் பகுதிகளுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்களையும் நிறைவேற்றம் செய்வதில்லை. மாறாக அவற்றை பிற ஊர்களுக்கு வழங்குகிறார்கள். எந்த வகையிலும் நாங்கள் குறைந்தவர்கள் அல்ல!

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 9 วันที่ผ่านมา +1

    Good 3state Best South TN develop

  • @tpsaganesan
    @tpsaganesan วันที่ผ่านมา

    விரைந்து செய்க
    மொழி வாரியாக மாநிலங்கள் வேண்டாம். இந்தியா ஓரு நாடு. பிரிவினை வாதத்திற்கு எந்த மூலமும் கூடாது.
    வாழ்க பாரதம் 😊❤

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 11 วันที่ผ่านมา +9

    தமிழ் நாட்டை மூன்றாகப் பிரித்தால் நல்லது.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Pirikkalam. Niruvaga. Selau. Yaar. Seyvathu. Makkalai. Arasangama. Arasangathukku. Panam. Eangirunthu. Varum makkal. Vari. Panam. Pazagum.

  • @kdurai7
    @kdurai7 11 วันที่ผ่านมา +5

    உத்தரப் பிரதேசம் 6 மாநிலங்களாகப் பிரிக்கப்பட வேண்டும்

    • @MrNbas
      @MrNbas 8 วันที่ผ่านมา +2

      inge un mudhugai mudhalil paaru adhi vittu aduthavan mudhugai en soriyara upee

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 10 วันที่ผ่านมา +11

    மிகவும் தாமதமான முடிவு உடனே பிரிக்க வேண்டும்
    அப்போதுதான் கலாச்சாரம் பண்பாடு நாகரிகம் காப்பாற்றப்பட்டு நிர்வாகச் சீர்திருத்தம் அடைந்து அந்தந்த மண்டல மக்கள் பயன் பெறுவர்

    • @-_.0O
      @-_.0O 8 วันที่ผ่านมา

      பச்சப்புள்ளயா இருக்கீங்ளேடா இப்டி நம்பிகிட்டு. இது நடக்காது னு தெரியாமயே. 😂

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Makkal. Palan. Alaya. Mudiyathu. Adhi Gara vargam. Palan. Adaivargal. Makkal. Veenaga. Poga. Koodathu.

  • @kasturaibai4462
    @kasturaibai4462 11 วันที่ผ่านมา +11

    Thamil nattai 3. aha pirippadhu nalla mudivu.

  • @Aardra2687
    @Aardra2687 7 วันที่ผ่านมา +5

    நான்காக பிரித்த்தால் நல்லது.
    பழங்காலத்தில் உள்ளது போல,
    1, சேர நாடு,
    2, சோழ நாடு,
    3, பாண்டிய நாடு,
    4, தொண்டை நாடு.
    என பிரிக்கலாம்.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 10 ชั่วโมงที่ผ่านมา

      Nanraga. Pirikkalam. Tamilga. Arasu. Ulaga. Vangi. Kadan. Ettou. Kodi. Ullathu. Ethaum. Nanraga. Piriththu kollalam. Sammatham

    • @nesantamil2834
      @nesantamil2834 5 ชั่วโมงที่ผ่านมา

      கடன் தள்ளுபடி தான்.

  • @rajendra_naidu_coimbatore
    @rajendra_naidu_coimbatore วันที่ผ่านมา +1

    தமிழகத்தில் அதிக வரி வருவாய் கொடுக்கும் கொங்கு நாடு குடிநீர் ,சாலை ,சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் கூட செய்வது இல்லை.
    அதனால் கொங்கு நாடு தனி மாநிலம் அமைய வேண்டும்.
    கொங்கு ,சோழ,பாண்டிய,பல்லவ என்று நான்கு மாநிலமாக பிரிக்க வேண்டும்.
    ஜெய்ஹிந்த்
    ஜெய் பாரத்
    ஜெய் கொங்கு நாடு

  • @srinivasan6531
    @srinivasan6531 8 วันที่ผ่านมา +2

    தமிழகத்தை மூன்றாவது பிரித்தால் வளர்ச்சி ஏற்படாது மாறாக குழப்பங்கள் தான் ஏற்படும் ஏற்படும்

  • @sivasubramaniann3431
    @sivasubramaniann3431 10 วันที่ผ่านมา +1

    பழைய ஸமஸ்தான
    எல்லைகளைஅடையாளம் கண்டு மீண்டும் கொண்டுவர
    முயற்சிக்கலாம்.

  • @sridharansree6472
    @sridharansree6472 11 วันที่ผ่านมา +4

    We need state of Brahmins covering the olden Chola regions

  • @sivaraj159
    @sivaraj159 8 วันที่ผ่านมา

    Yes pirikkattum nallathu nadakkum Tamil makkalukku❤🎉

  • @SathishKumar-uw5ri
    @SathishKumar-uw5ri 10 วันที่ผ่านมา +3

    மிகவும் தாமதமான முடிவு
    கன்னியாகுமரியில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் 500 கிலோமீட்டர்
    கோயம்புத்தூரில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் 500 கிலோமீட்டர்
    இப்படி எந்த ஒரு நிர்வாக துறைக்கு தலைமை அலுவலகத்தை நாடுவது என்றால் மக்களுக்கு அலைக்கழிப்பு மற்றும் ஆட்சியாளர்களுக்கு நிர்வாகத் திறமையின்மை போன்ற காரணங்களால் கண்டிப்பாக மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும்

  • @venkatesanramasami4612
    @venkatesanramasami4612 11 วันที่ผ่านมา +11

    யூபி, எம்பி, பீகார், முதலிய மாநிலங்கள் பிரிக்கப்படவில்லையா. அது போல்தான் தமிழ்நாடு. ஆந்திர ப்ரதேஷ் - ஆந்திரா, தெலுங்கானா பிரிக்கப்படவில்லையா.

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา

      Rayalseema

    • @cheriankuruvilla3722
      @cheriankuruvilla3722 8 วันที่ผ่านมา +1

      குஜராத்தை ஐந்தாக பிரிக்க வேண்டும்.

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Maha. Rasthira. Rajasthan. Maththiya. Pira. Desam. Pirkkalam.

  • @asokachakravarthi8626
    @asokachakravarthi8626 11 วันที่ผ่านมา +4

    தமிழகத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் சென்னையை தலைநகரமாகவும் மதுரையை தலைநகரமாவும் கன்னியாகுமரி யூனியன் பிரதேசமாகவும் பிரிக்க வேண்டும்

  • @rameshrajaram1805
    @rameshrajaram1805 11 วันที่ผ่านมา +2

    மாநகராட்சி நிர்வாகம் பிறிப்பதே மக்கள் தொகை அடி்படையில் அது போலத்தான் மாநிலமும் பிரிக்க வேண்டும் மத்திய அரசாங்க ம்

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Maththiya. Arasin. Churchill. Makkal. Onraga. Koodathu. Makkal. Nanraga erukka. Koodathu. Tamilargalay. Jakkirathay. Aga. Erukka. Vendum.

  • @rajraj8712
    @rajraj8712 11 วันที่ผ่านมา +34

    திருநெல்வேலி மாவட்டத்தை தலமையிடமாக கொண்டு தென் தமிழ்நாடு மாநிலம் உருவாக வேண்டும்!! மதுரை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், அப்போதுதான் தொழில் துறையில் தென்னகம் முன்னேறும். வாழ்க பாரதம் வெல்க தமிழ்⛳️🇮🇳🇮🇳🇮🇳

    • @Alphapowermind
      @Alphapowermind 11 วันที่ผ่านมา +2

      Pandiya Naadu

    • @RajendranS-hn9jd
      @RajendranS-hn9jd 11 วันที่ผ่านมา +7

      பழைய ராமநாதபுரம்,பழைய மதுரை,பழைய திருநெல்வேலி,புதுக்கோட்டை,
      கன்னியாகுமரி... மொத்தம் 11 மாவட்டங்கள்... தலைமை மதுரையாக இருக்க வேண்டும்.

    • @Krish90551
      @Krish90551 11 วันที่ผ่านมา +2

      Kanyakumari nagercoil belongs to keralam da 😂

    • @சிவ.கணேஷ்
      @சிவ.கணேஷ் 10 วันที่ผ่านมา +4

      பத்து எம் பி.கொண்டது ஒரு மாநிலம் என்று பிரிக்க வேண்டும்

    • @googlegurusai7005
      @googlegurusai7005 10 วันที่ผ่านมา +2

      ❤❤🎉🎉🎉

  • @RamnaduGovind
    @RamnaduGovind 11 วันที่ผ่านมา +4

    பாண்டியநாடு 🐠 மதுரை ❤ இராமநாதபுரம் ❤ சிவகங்கை ❤ விருதுநகர் ❤ திண்டுக்கல் ❤ தேனி ❤ தூத்துக்குடி ❤ திருநெல்வேலி ❤ தென்காசி ❤ கன்னியாகுமரி ❤ மற்றும் புதியதாக கமுதி ❤ கோவில்பட்டி மாவட்டங்களை ஒருங்கிணைத்து பாண்டியநாடு மாநிலம் உருவாக்கலாம்

    • @tpsaganesan
      @tpsaganesan 8 วันที่ผ่านมา

      பழைய கதையை மறக்க.பதிய பெயர் வைக்க. எவன் பெயரும் கூடாது

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 8 ชั่วโมงที่ผ่านมา

      Correct

  • @chelladuraik8638
    @chelladuraik8638 11 วันที่ผ่านมา +2

    Rajasthan MP up Maharashtra these four states form 30 percent of the area of the country. Let's divide them first. Logically dividing TN which is smaller than karnataka is illmotivated or too early and not for real reasons. As prompted by the interviewer this is a short cut for some political parties to establish in TN. Because of lopsided development some enthusiastic people want a separate kovai land. If they achieve all the best to them.

  • @Natures784
    @Natures784 7 วันที่ผ่านมา +1

    மதுரையை தலைமையிடமாக வைத்து திண்டுக்கல் தேனி சிவகங்கை இராமநாதபுரம் விருதுநகர் தூத்துக்குடி தென்காசி திருநெல்வேலி கன்னியாகுமரி புதிய மாவட்டங்களாக கோவில்பட்டி நாங்குநேரி அருப்புக்கோட்டை திருமங்கலம் மேலூர் உசிலம்பட்டி அல்லது ஆண்டிபட்டி நிலக்கோட்டை ஆகிய மாவட்டங்களாக உருவாக்கி பாண்டிய நாடாக உருவாக்கலாம்

  • @asankumarP
    @asankumarP 10 วันที่ผ่านมา +1

    மதுரை உயர்நீதிமன்ற கிளையில் உள்ள மாவட்டங்களை உள்ளடைக்கிய பகுதியை மதுரையை தலைநகரமாக கொண்டு தென்தமிழ்நாடு உருவாக்கப்படவேண்டும்.

  • @DhanusNamachivayam
    @DhanusNamachivayam 4 วันที่ผ่านมา +1

    தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் . அப்போது தான் அனைத்து மக்களுக்கும் நல்ல து. இந்த ஆட்சில விவசாயத்திற்கான நீர் நிலைகளை சேமிக்க எந்த திட்ட மும் செய்ய வில்லை. மக்கள் வரிப்பணம் சிலைகளாக வீனடிக்கப்படுகறது

  • @none2251
    @none2251 10 วันที่ผ่านมา +1

    Sangam (capital Madurai), Kongu (Capital Kovai) and Khandhara (Capital Kanchi)

  • @nagendrankandasamy3627
    @nagendrankandasamy3627 11 วันที่ผ่านมา +2

    🎉🎉🎉🎉🎉

  • @arulnithigpunniyakodi6125
    @arulnithigpunniyakodi6125 6 วันที่ผ่านมา +1

    மாவட்டங்கள் அதிகமாக உண்டாகும் போது மாநிலம் பிரித்து முதல்வர்கள் பதவியும் பகிர்வு அருமையான முடிவு

    • @freefire-qs7hf
      @freefire-qs7hf 5 วันที่ผ่านมา

      Mavattam. Athigam. Undanal. Makkal. Vari. Panam. Pazagum. Manilam. Athigam. Undanal. Makkal. Vari. Panam. Pazagum. Makkalai. Sinthikka. Vendum.

    • @duraisamy4293
      @duraisamy4293 4 วันที่ผ่านมา

      ​@@freefire-qs7hfமுப்பது மாவட்டம், முப்பது மாநிலம் முப்பது முதல்வர் வீட்டுக்கு ஒருவர் மந்திரி.. வரி வரி வரி

  • @neelavarnaneaswarapillai1978
    @neelavarnaneaswarapillai1978 11 วันที่ผ่านมา +1

    எல்லோரும் அவங்க அவங்க இஷ்டத்துக்கு பிரிப்பது சரி நாஞ்சில் நாட்டை தனியாக விட்டு விட்டு நீங்கள் எப்படி வேண்டும் என்றாலும் பிரியுங்கள் அதை பற்றி எங்களுக்கு கவலை இல்லை

  • @brck1961
    @brck1961 4 วันที่ผ่านมา

    மாவட்டங்களைப் பிரிப்பதைப் போல மாநிலங்களையும் பெருகி வரும் மக்கள் தொகையின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும்.

  • @ramanins4436
    @ramanins4436 11 วันที่ผ่านมา +4

    பழைய பெயர்களுடன்;புதுபொலிவுடன் தமிழகம் பிரித்து;தமிழ்என்றபெயரும் வரனும்!!

  • @sridhargosakan
    @sridhargosakan 11 วันที่ผ่านมา +1

    We want Pallava Nadu , Kongu Nadu , Chola Nadu and Pandiya Nadu . 4 states should be formed out of TN for better governance and development Nd focus on. People should not vote based on freebies and money .

  • @acibuildcon
    @acibuildcon 11 วันที่ผ่านมา

    Then I will walkin for Next election 😮will rewrite history and development

  • @PerumPalli
    @PerumPalli วันที่ผ่านมา +1

    0:45 *இவளோ பெரிய இந்திய நாட்டை மெய்கிறதும் கஷ்டம் So well DISSIPATE INTO INDIVIDUAL Section Will be Small & Sweet as u Like, Would be Awesome Right*

  • @aruchamyd8878
    @aruchamyd8878 6 วันที่ผ่านมา +3

    மூன்று மாநிலமாக பிரித்தால் ஸ்டாடலின் உதயநிதி கனிமொழி என்று மூன்று முதல்வர்கள் கிடைப்பார்கள்

    • @duraisamy4293
      @duraisamy4293 4 วันที่ผ่านมา +1

      கனிமொழி கிடையாது. இன்பநிதி.

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 8 ชั่วโมงที่ผ่านมา +1

      Correct ella katchiyulumdaan

  • @RasuMadurai
    @RasuMadurai 10 วันที่ผ่านมา +9

    இந்தியாவை இரண்டாக பிரிக்கலாம் நல்ல ஆட்சி நிகழும்.
    1. தென் இந்தியா
    2. வட இந்தியா

    • @AnishaAni-tc5dz
      @AnishaAni-tc5dz 10 วันที่ผ่านมา +1

      😂😂

    • @MrNbas
      @MrNbas 8 วันที่ผ่านมา +1

      ulle poganumaa?

    • @Nimmi-f9t
      @Nimmi-f9t 8 ชั่วโมงที่ผ่านมา

      North people english teriyaama (maximum)
      Naam hindi padikka vendiya nilamai
      Poividum naam yaarum (avargalukkaaga) hindi padikka
      Vendiya nilamai edpadaadu.

  • @SangeethaVetha
    @SangeethaVetha 10 วันที่ผ่านมา +5

    தமிழக அரசு என்றைக்குமே கொங்கு மண்டலத்தை கண்டு கொள்வது இல்லை இந்த கொங்கு மண்டலம் என்பது கடந்த 100 ஆண்டுகளில் தான் விவசாயத்தில் செலுத்து விலங்க ஆரம்பித்து உள்ளனர் ஆனால் பல ஆயிரம் ஆண்டுகளாக விவசாயம் செய்கிறோம் என்று கூறிக்கொள்ளும் தஞ்சை நாடோடிகள் இன்று வரையிலும் தமிழக அரசு நிவாரணம் வழங்குகிறது இது ஏற்புடையது அல்ல நிவாரணம் என்று ஒன்று கொடுக்கும் பொழுது ஆலோசிக்காமல் செய்கிறார்கள் இந்த அரசியல் கேன கிறுக்கர்கள் தஞ்சை விவசாயிகள் இன்று சோம்பேறியான அதற்கான முதல் காரணம் இந்த அரசியல் கிறுக்கர்கள் தான் மானியம் நிவாரணம் இதெல்லாம் கொங்கு மண்டலத்தில் ஒருநாளும் கொடுத்தது கிடையாது எங்களுக்கு கொங்கு மண்டலத்தை தனியா பிரிச்சு குடுங்க அப்படிங்கறதுதான் இந்த கொங்கு மண்டல வாசிக்கக்கூடிய முதல் கோரிக்கை

  • @gkprasath89
    @gkprasath89 7 วันที่ผ่านมา

    In kongu region the adjoining karnataka regions like bangalore kodagu kolar should be added.

  • @JayaramanNs
    @JayaramanNs 11 วันที่ผ่านมา +1

    All development around Madras. So we can divide the state into three separate one south, central and north so to get development all around. New order of social justice ....

  • @nkksundaram8567
    @nkksundaram8567 8 วันที่ผ่านมา +1

    திருச்சியை தலைநகரமாக கொண்டு உடனே மாநிலம் பிரிக்கப்படவேண்டும்.அதில் திருச்சி மாவட்டம், தஞ்சை மாவட்டம்,திருவாரூ‌ர் மாவட்டம்,நாகை மாவட்டம்,புதுக்கோட்டை மாவட்டம்,இராமநாதபுரம் மாவட்டம் மற்றும் மயிலாடுதறை மாவட்டம் ஆகிய பகுதிகள் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் உடனே பிரிக்க வேண்டும்

  • @easwarasubramanianramasamy1500
    @easwarasubramanianramasamy1500 11 วันที่ผ่านมา +2

    கொங்கு மண்டலம் நன்றாக முன்னேறும்.

  • @SoundarKsp
    @SoundarKsp 11 วันที่ผ่านมา +1

    West Tamil Nadu ❌ Kongunadu ✔️

  • @rajeshd6702
    @rajeshd6702 วันที่ผ่านมา

    Chennai thiruvallur kpm Vellore viluppuram ranipet tirupattur DT separate state

  • @championtv6569
    @championtv6569 4 วันที่ผ่านมา

    Three state and one union territorie Chennai is Mandatory for tamilnadu
    And increase constuiancy seats .
    First take caste census.then after is good.

  • @anusri8898
    @anusri8898 วันที่ผ่านมา

    பெருமை மிகு திருநெல்வேலியை தலைநகராக கொண்டு தென் மாவட்டங்களை இணைத்து ஒரு மாநிலம் தேவை . தென் மாவட்டங்கள் முன்னேற்றம் அடையும் . வற்றாத ஜீவ நதி தாமிரபரணி நதி நீராதாரம் உள்ளது.

  • @rangavesa2016
    @rangavesa2016 11 วันที่ผ่านมา +2

    Some people thinking UP and Gujarat alone are India.

    • @nandakumarkrishnamurthy9104
      @nandakumarkrishnamurthy9104 11 วันที่ผ่านมา +2

      Gujarat decides the economic activity of India while UP decides the PM of India.
      Tamilians are all over India contributing to its progress.
      TN politicians drive TN into despair, and popular for all the wrong seasons.

    • @sgroni713
      @sgroni713 11 วันที่ผ่านมา +1

      @@rangavesa2016 some politicians in Tamil Nadu is thinking that Chennai, thiruvallur and kancheepuram are alone Tamil Nadu and development is taken place only in these three districts only.

  • @mauryan01
    @mauryan01 10 วันที่ผ่านมา

    State Governors must be made more powerful, with state police reporting to the governor instead of the state politicians.

  • @shamyaprasav612
    @shamyaprasav612 8 วันที่ผ่านมา

    While smaller States will facilitate quick development as against unwieldy states it will also open up the pandora's box of claims and counter claims of borders and resources by the emerging states and generate bitterness/agitations among people . As long as political leaders seek to amass. wealth at the cost of the poor the fruits of carving out smaller States will go to only the politicians and the poor will continue to suffer. What will remain for them is bitterness flowing from the splitting of states . 14.11.24 Jai Hind

  • @babykrishnanbabykrishnan1488
    @babykrishnanbabykrishnan1488 3 วันที่ผ่านมา

    மூன்று மாநிலமாக தமிழகத்தை பிரிப்பது மிகவும் அவசியம் ஏன் என்றால் ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சி நோக்கி செல்ல நல்ல வாய்ப்பு உள்ளது இதை நான் வரவேற்கிறேன்

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d 7 วันที่ผ่านมา +1

    இந்தியாவை 8 நாடுகளாக பிரிக்க வேண்டும் .அப்போது தான் வளர்ச்சி அடைய முடியும் .இது உறுதியாக நடக்கும் .இதற்கு முதல் பலியாக என் உயிரை குடுக்கிறேன்

  • @ganapathym1192
    @ganapathym1192 วันที่ผ่านมา

    Tamil Nadu's bifurcation isn't a widely discussed topic, but I can provide some insights on its history and potential divisions. Historically, Tamil Nadu was part of the Madras Presidency during the British colonial era. After India gained independence in 1947, the Madras State was formed, which was later renamed Tamil Nadu in 1969
    There have been no significant bifurcations of Tamil Nadu since its formation. However, the state has undergone some administrative changes, such as the creation of new districts. Currently, Tamil Nadu is divided into 38 districts, which are further grouped into five divisions.
    Some of the potential divisions or regions within Tamil Nadu include:
    - *North Tamil Nadu*: Comprising districts like Chennai, Tiruvallur, and Vellore.
    - *South Tamil Nadu*: Encompassing districts like Madurai, Tirunelveli, and Kanyakumari.
    - *West Tamil Nadu*: Including districts like Coimbatore, Nilgiris, and Erode.
    - *Central Tamil Nadu*: Covering districts like Trichy, Thanjavur, and Nagapattinam.
    - *Coastal Tamil Nadu*: Along the Bay of Bengal and the Indian Ocean.
    These divisions are not official but rather geographical and cultural regions within the state. Tamil Nadu's diversity and rich history make it a unique and fascinating state ¹.

  • @HE_IS_HERE_TO_REDEEM_ALL
    @HE_IS_HERE_TO_REDEEM_ALL 11 วันที่ผ่านมา

    INCORRECT THUMB NAIL

  • @IamOrdinaryFool
    @IamOrdinaryFool 11 วันที่ผ่านมา +1

    India is going to have 90States. Thats in agenda.