உடைந்த அதிமுக - விஜய் கூட்டணி கனவு!! Tharasu Shyam Interview | TVK Vijay vs Edappadi | Udhayanidhi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024

ความคิดเห็น • 25

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 3 ชั่วโมงที่ผ่านมา +5

    குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வாங்கும் பெண்கள் ஓட்டு திமுக வெற்றி பெற போதும். பலம்

  • @Vithya-q9k
    @Vithya-q9k 11 ชั่วโมงที่ผ่านมา +17

    திமுக தலைமையிலான கூட்டணி 234 தொகுதி வெற்றிபெற வாழ்த்துக்கள்

    • @PonrajrajRaj
      @PonrajrajRaj 11 ชั่วโมงที่ผ่านมา +2

      🎉🎉🎉🎉🎉

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 8 ชั่วโมงที่ผ่านมา +3

      🎉🎉🎉🎉🎉

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 7 ชั่วโมงที่ผ่านมา

      வாய்ப்பில்ல TVK 🔥🔥🔥

  • @ShahulHameed-sl5uq
    @ShahulHameed-sl5uq 11 ชั่วโมงที่ผ่านมา +11

    மீண்டும் திமுக.ஆட்சிதான்.

    • @PonrajrajRaj
      @PonrajrajRaj 11 ชั่วโมงที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉🎉

    • @duraithangavelpillai615
      @duraithangavelpillai615 8 ชั่วโมงที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉🎉

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 7 ชั่วโมงที่ผ่านมา

      மைனாரிட்டி திமுக ஆட்சி அமைய வாய்ப்புள்ளது அதற்கு வேண்டுமென்றால் 💐💐💐💐💐💐

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 7 ชั่วโมงที่ผ่านมา

      தளபதியின் உண்மையான இலக்கு என்பது 2031 ஆகத்தான் இருக்கமுடியும் அடுத்த தேர்தலில் அவர் தனித்து நின்று மக்களிடத்தில் தனது பலத்தை நிரூபித்தால் 2031 என்பது தளபதியின் ஆட்சி conform இதுதான் அரசியல் தந்திரம்....

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 3 ชั่วโมงที่ผ่านมา +2

    சினிமா நடிகர் அரசியலுக்கு வருவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.சினிமாவில் நடித்து கோடி கோடியாய் சம்பாரிக்கும் போது உதவி செய்யாத விஜய் ஜோசப்?

  • @soundar4270
    @soundar4270 6 ชั่วโมงที่ผ่านมา +1

    DMK will win 2026.
    TVK & NTK will fight for 3rd & 4th place. BJP 5th place
    Real contest is 2031.

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 11 ชั่วโมงที่ผ่านมา

    ❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @TV-rz3ln
    @TV-rz3ln 6 ชั่วโมงที่ผ่านมา

    NextcmEPS

  • @sekarand4348
    @sekarand4348 12 ชั่วโมงที่ผ่านมา

    You always told Edapadi is the great nowtold fact

  • @777-dy5qf
    @777-dy5qf 10 ชั่วโมงที่ผ่านมา

    கேப்டன் மாவீரன் சொக்கத்தங்கம் மக்கள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @Adhi-fr9ps
      @Adhi-fr9ps 10 ชั่วโมงที่ผ่านมา

      Kudikkara kabodhii...kudiche setthuponan ...Bambi vandha thondarkalai ...nadutheruvula vittutu poittan...😂😜

    • @mohamedrafiq9953
      @mohamedrafiq9953 7 ชั่วโมงที่ผ่านมา

      ஆம் திரு.விஜயகாந்த் மிகச்சிறந்த மனிதர் ஆனால் அவருக்கு அரசியல் 👎👎👎👎👎

  • @rajakumardr.3956
    @rajakumardr.3956 9 ชั่วโมงที่ผ่านมา

    Very bad anchor.

  • @gnanavelarunachalam3055
    @gnanavelarunachalam3055 ชั่วโมงที่ผ่านมา

    உங்களுடைய political analysis மற்றும் பழைய பஞ்சாங்க கதைபை கொஞ்சம் ஓரம் கட்டி வைத்து விட்டு யதார்த்த நிலைக்கு வந்து கீழே உள்ளற்றை கொஞ்சம் படியுங்கள்.
    1.திரு.ஷியாம்சார் உங்கள் கவனத்திற்கு சில வரிகள்
    2.M.G.R.பற்றுடன் கருத்துக்களை கூறுவது அனைவரும் அறிவோம்.
    3.M.G.R. ஆரம்பித்த உன்னதமான கட்சி ஜெயலலிதா காலத்தில் தரம் தாழ்ந்து போனது.
    4.இரும்பு பெண்மணி, one man army என்பதெல்லாம் மாயை, 1000 பேர்கள் கொண்ட கூட்டத்தை கொள்ளை அடிக்க வைத்தவர், அவர். என்ன law and orders மெயிண்டெயின் பண்ணாங்க?
    5.அந்த ஊழலுக்கு இவரும் மறைமுக உடந்தை இல்லையா?
    6.முதல்வர் ஆனபிறகும் M.G.R.தன் சொந்த வீட்டிலிருந்து அலுவலகம் சென்றார். ஆனால் ஜெயா கொட நாட்டு பங்களாவில் ஆட்சி செய்தவர்.
    7.அப்போதே உன்னதமான கட்சியை களங்கப்படுத்திவிட்டார்.
    8.அவருக்குப் பிறகு வந்த எடப்பாடியார் பல சிக்கல்களில் மாட்டி டெல்லியையும் மானசீகமாக எதிர்க்க திராணி இல்லாமல் போய்விட்டார்.
    9.தி.மு.க.வையும் வலிமையாக எதிர்க்க முடியாமல் போய்விட்டார்.
    காரணம் உள்ளடி உறவுகள்.
    10.கட்சியை காப்பாற்ற முடியாமல் கூட இருப்பவர்களால் தத்தளிக்கிறார்.ஊழல் பேர்வழிகளை கண்டும் காணாமல் இருக்கிறார்.
    11.இவர் சிக்கலில் மாட்டாமல் இருந்திருந்தால் அண்ணாமலையை தூசியாக தட்டி வெளியேற்றி இருப்பார்.
    ,12.பாவம் நல்ல பல காரியங்களை செய்தவர் சின்னா பின்னமாக போய் விட்டார். இந்த நிலையில் அ.தி.மு.க.தேவையா?
    13.நீங்கள் எப்படியாவது மயக்கி விஜையை எடப்பாடி பக்கம் சாய வைக்க ஓட்டு கணக்கு காட்டுவது அருவருப்பாக உள்ளது.
    14.ஏறக்குறைய 55% உள்ள படிக்காத, உழைக்கின்ற, மக்களில் 35%இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம், மாற்று வேண்டும் என்று நினைப்பது உண்மை.
    15.அவர்கள் யார் பக்கம் சாய்வார்கள்?
    ஒருவேளை அனைத்து செயல்பாடுகளும் மன நிறைவு தந்தால் விஜை பக்கம் சாய்வது உண்மை.
    16.இரண்டு கட்சிகளுமே ஆட்சியில் பங்கு கொடுக்க மாட்டார்கள், மெள்ளமாக பேசி கூட்டணி அமைத்து ஜெயித்தவுடன் த.வெ.க.வை சமாதி ஆக்கி விடுவார்கள் எமகாதர்கள்.
    17.அதைவிட விஜை தனியாகவோ அல்லது நல்ல கூட்டணியுடனோ 2024 தேர்தலை சந்திக்கலாம். மக்கள் விரும்பினால் 40% ஓட்டுக்களை வாங்கி த.வெ.க.ஆட்சி அமைக்கட்டும். இல்லாவிட்டால்
    18.தி.மு.க.ஆட்சி அமைக்கட்டும், பொறுப்புள்ள எதிர்கட்சியாக செயல்படட்டும். 29ல் ஆடசி மாற்றம் நிச்சயம் நடக்கும், அதிமுக காணாமல் போய் தவிக்க ,திமுகவும் தவெகவும் எதிரெதிர் கட்சிகளாக மாறும், 29ல் தவெக ஆட்சி மலரும்.
    19.அதிமுகவை மறந்து எதிர்கால அரசியலை, உண்மையான மக்களாட்சியை மலர வழி செய்யுங்கள், அதைவிட்டு ஏதோ கணக்கு போட்டு குழப்பவது நல்லதல்ல.
    20.உங்கள் கணக்கு தவறு, அது உங்களுக்கே தெரிந்தது.
    21.கள நிலரத்தை புரிந்து நேர்மையாக செயல்படுங்கள்.
    M.G.R.உருவாக்கிய உயர்ந்த கட்சி தீயவர்களால் சிதைந்து போய் விட்டது.
    அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், என் மனமும் வேதனை படுகிறது.

  • @pcsridharbe
    @pcsridharbe 8 ชั่วโมงที่ผ่านมา

    Enda koottani neenga thaaanda paesuneeng 😂😂😂😂avanga sollavae illayae 😂… allaince formation will happen only during election time … 😂😂😂

  • @RamamoorthyM-l6x
    @RamamoorthyM-l6x 11 ชั่วโมงที่ผ่านมา

    Next admk no dought at all

    • @maruthamuthu7543
      @maruthamuthu7543 9 ชั่วโมงที่ผ่านมา +2

      no chance mr. 10 mla only