சகோ நீங்கள் போடற அனைத்து வீடியோக்களையும் பார்த்து ரசித்து. உங்களின் தீவிர ரசிகன் ஆகிட்டேன். அடுத்து அடுத்து வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்பேன் அனைத்து வீடியோக்களும் சூப்பர் சகோ. மேலும் மேலும் வளர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 😊
நல்ல முயற்சி எடுத்து சிறப்பாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளீர்கள் சகோ மிகவும் சிறப்பு மென்மேலும் வரை வார்த்துக்கள். உங்களது வீடியோ எல்லாம் பார்க்க பார்க்க நன்றாக ஆவலாக உள்ளது சிறுப்பு சகோ
சகோ முதலில் கால்களை கவனியுங்கள் அதிகமாக நடக்கவேண்டாம் கால்களுக்கு ஓய்வு கொடுங்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் மருத்துவரிடம் சென்று ஒரு ஆலோசனை பெறுங்கள் வீட்டில் இருந்தே விடியோ போடுங்கள் அதுவும் நன்றாகதான் இருக்கும் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள் நன்றி வாழ்த்துக்கள் சகோ
Unga manasu yarukkum varadhu bro neenga vera level bro 💯🥰🥰🥰🥰
சகோ நீங்கள் போடற அனைத்து வீடியோக்களையும் பார்த்து ரசித்து. உங்களின் தீவிர ரசிகன் ஆகிட்டேன். அடுத்து அடுத்து வீடியோ எப்போது வரும் என்று எதிர்பார்பேன் அனைத்து வீடியோக்களும் சூப்பர் சகோ. மேலும் மேலும் வளர என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ 😊
நன்றி சகோ
நல்ல முயற்சி எடுத்து சிறப்பாக வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளீர்கள் சகோ மிகவும் சிறப்பு மென்மேலும் வரை வார்த்துக்கள். உங்களது வீடியோ எல்லாம் பார்க்க பார்க்க நன்றாக ஆவலாக உள்ளது சிறுப்பு சகோ
பாட்டியின் கதையும்; கண்ணீரையும் பார்த்ததும்.எனது கண் கலங்கியது. 😢சகோ
எனக்கும் தான் சகோ
அருமை தம்பி...
"பாரதிராஜா" மாதிரி இயற்கையான இடங்களையும்,மக்களையும் படம்பிடித்து பதிவு செய்தமைக்கு வாழ்த்துக்கள்.
நன்றி அய்யா
இது இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறை ❤
அருமையான இடம் இருக்கு மீனு வேற வேற லெவல் உங்கள் காலை பார்த்தால்தான் மனம் கவலை தருகிறது இருந்தாலும் இந்த அளவுக்கு பண்றீங்க பாஸ் பரவால்ல பாஸ்❤❤❤❤❤❤❤❤❤
Okay sako thanks 🤩❤🙏
Please can i get mobile nummer of this ayya?
Elleya makkalin alakana vallkai arumai nanba..
Your videos are very nice,, recently I started watching and i watched most of ur videos... Arumai, arumai, arumai❤
Thanks and welcome
41:35 mins sema interesting ha erudha dhu bro ..
அருமை வாழ்த்துக்கள் தம்பி
அந்தியூர் வரட்டுப்பள்ளம் ஆனை, தாமரகரை தாமரைகுளம்..... ஒப்பனை, ஈரெட்டி, தேவர் மலை, வெள்ளிமலை, பெஜிலட்டி, மடம்.. சிவ கோயில்.....
பர்கூர் சுற்றுலா இயற்கை🌿🍃🌿🍃🌿🍃 அழகு...
மணியாச்சி செங்குளம் கொங்காடை...... வீடியோ போடுங்க ப்ரோ சூப்பர இருக்கும்..... 🐯🌷🌹🐯⚔⚔🔥🔥🔥🦁🦁🦁👑👑🦊🐔🦋💥💥💥
Saringa anna
Super Bro...Patti home haa explore pannathu sema irunchi bro 🧡
அருமை 🌹❤
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
Arumai thalaivare
ப்ரோ இந்த இடம் நம்ம அண்ணார் களிறாடும் காடு ராஜன் ஏரியா
அப்படியா சகோ kkkk
Vera Maari ThaLaa
Alagana Patti Home ❤❤❤ nature always beautiful 😍
It really is!
Super k7 really nice video 👌👌👌👌❤
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா❤🙏
Unga vedio ellam super bro
Anna unga video's lam alaga iruku na ❤
சகோ முதலில் கால்களை கவனியுங்கள் அதிகமாக நடக்கவேண்டாம் கால்களுக்கு ஓய்வு கொடுங்கள் சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் மருத்துவரிடம் சென்று ஒரு ஆலோசனை பெறுங்கள் வீட்டில் இருந்தே விடியோ போடுங்கள் அதுவும் நன்றாகதான் இருக்கும் அனைவரும் விரும்பி பார்ப்பார்கள் நன்றி வாழ்த்துக்கள் சகோ
Kandippaga sako❤🙏
Mass panringa brother
7:30 unamiyana varthai nga na
Erode Balamurugan Hospital
Super Thambi
Super mapla🎉
Antha veetu paiyan kavin... ஹி ஐஸ் மை friend ப்ரோ...
I am sathyamangalam ❤
எங்க ஊரு தா ப்ரோ
An amazing experience❤❤
சூப்பர் 💓
K7 squad🙌
Super bro
சூப்பர் ப்ரோ
தம்பி சூப்பர்
PUT VLOG FROM THIRUCHENDUR BRO I AM YOUR BIGGEST FAN
Fulla vai pesuringa thambi😂😂 ana irunthalu Nala iruku
😄😄😄🤪
Super video bro good place
Thank you so much 👍
Chennimalai kovil vlog podunga k7
Very nice thambi
Anna indha maathiri kenaru dam thanni la seekirama kulikadhinga 😢theriyadha idathula ellam erangathinga bayama iruku paka paathu bathrama poaitu enjoy pannitu veettuku ponga anna❤❤❤❤
Okay ma
வாழ்த்துக்கள்
Hi Anna Namma KARUR Pakkam Koncham vanga annna❤❤❤
Enga oorula innum nariya vishayam iruku bro ninga pathi therunju kittinga bro next time vanga bro nariya therunjukula
மலைத் தொடர்கள் சூரிய உதயம்
Thambi I come April we are going to smk
Bro you try to visit Bhavani Sangameshwarar temple 🙏🙏🙏
Already pannirukka bro please check
Good vidieo bro
Kadampur malai
Nice
Anna iniki ungala perundhurai palaiya bus stand la pathen 🤩
Aptiya 😁😁😁
@@K7_kesu Anna marupadiyu perundhurai vandha marakama sollunga na
@@K7_kesu na ungaloda periya fan Anna unga Vedios daily uh marakama papen❤️😌
@@aravindvijay8362 அப்படியா ரொம்ப நன்றி சகோ❤🙏
@@K7_kesu Iniki unga kooda pesura chance ah na Miss pannita Anna ana unnoru time perundhurai side vandha marakama vedio la sollunga anna
TH-cam Makkal Selvan..... K7 Mams....😅
😁😁😁😁
Bro first comment
Super k7🎉🎉
என்ன மக்கள்
Operation pannuna kaal vechitu hills"aa yeri thalluringa.. apparam yepadi elumbu koodum.. oru 2 years kaachum kaal"a strain pannama paathukonga..
Hmmm ga
Bro description la yepati link la ah copy past pantringa?
Normal than sako write option
Karamadai travel unga channel ah
No ga
Bro ethu enga ooru bro
கிளுவன் முள் வேலி போடலாமே
Wrk iruthuchu mapla athan elarum vanthutom😢 Next time we will meet soon
Mama vara Sunday mass pannalaam
@@K7_kesu okngaa mapla we are waiting ❤️
bro neenga use pandrathi camerava mobila . Enna mabil
Google pixel
யானை சாணம் இல்லையா அது பேரு லத்தி இயற்கையையும் அழித்துவிட்டு இந்த கொஞ்ச இயற்கையும் 20 வருடங்களில் இருக்குமா😢😢😢😢😢😢😢
Mmm anna
Pro neega entha ooru
First view
Rameshwaram Vijay
🎉
Kadampur pokaliya
Noo ga next time poora
அண்ணன் தேனிக்கு வாங்க
Bro enna mobile use pandriga
Google pixel bro
Hi bro❤
Peru naari endraal athu pulii🐅
Ohh kk ga
❤❤❤❤❤❤🎉
யோ k7 நீ கொடுமுடியா 🤭
ம்ம்ம் ga
Bus route terium malai la
Bus route kettu solra bro
❤❤
🥰
Hi k7 bro
Thaliva bhavani vantha soluga
எனு ங்க தம்பி ஆங்கிலம் இல்லாமல் நம்ம அட கொங்கு தமிழில் தெளிவாக சொல்லலாமே தொடர்ச்சியான மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்
Kodiveri video bro
Tomorrow varum bro
தம்பி தமிழ் தெரியாதா முடிந்தளவு ஆங்கில மொழி கலக்காமல் தமிழில் தெளிவாக சொல்லலாமே
சரிங்க அண்ணா❤🙏
Dangerous with beauty nature our skill of living forest challange of life of poorsky
8 th comment
Hi bro
Hai sako
Nice vedio Sir ur nomber... And I also want to come with u
Always welcome please check description
Ungalukku urakkam kuraivu, athaan kan வீக்கம், first rest then work paarunga
Okay ga sako❤🙏
Bro enga ooru ......bro ithu❤.....ninga oru tatha kuda poningla avanga enga athyi oda thatha patti bro ❤.....
Aptiya 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩
bro can you put titles in English, from Malaysia tamilan,
தம்பி நான் கரூர் பரமத்தி அடுத்த பயணத்தில் நானும் கலந்துகொள்ளலாம்?
Ohhh kandippa anna
❤❤❤
❤❤❤
❤❤❤
❤❤❤❤