குறைந்த செலவில் தீவன தட்டு தயாரிக்கும் வீடியோ - AJS GOAT FARMS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2023
  • Hii Viewers,
    In this video I am uploaded the cattle feeding tray making. This model is very simple design, also cost of making was very low compared with other market brands. I think this will be useful to our cattle farmers. If this video will be useful for you, Please subscribe, like, comment also share our videos to your knowns. Thank you.
    பார்வையாளர்கள் அனைவருக்கும் (வணக்கம்) அஸ்ஸலாமு அலைக்கும்.
    AJS GOAT FARMS TH-cam சேனலுக்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்.
    இந்த சேனலானது முக்கியமாக ஆட்டு பண்ணைகள் மற்றும் புதிததாக ஆட்டு பண்ணை துவங்குவதற்கான உண்மையான விஷயங்களை தெளிவாக சொல்வது மேலும் வணிக நோக்கத்திற்க்காக நஷ்டமில்லாமல் ஆடுகளை எப்படி நல்லமுறையில் வளர்ப்பது இன்னும் தமிழ்நாடு மற்றும் இன்னபிற மாநிலஙகளில் உள்ள ஆட்டுச்சந்தை நிலவரங்களை நேரில் சென்று நேயர்களுக்கு நமது சேனல் மூல்யமாக தெரியப்படுத்துவது போன்ற பல்வேறு உபயோகமான விஷயங்களை தொடர்ந்து உங்களுக்கு வழங்கும்.
    இன்ஷா அல்லாஹ், ஆட்டு பண்ணைகள் மற்றும் அது சார்ந்த பகுதிகள் பற்றிய உண்மையான தகவல்களை நீங்கள் விரும்பும் வகையில் கொடுக்க முயற்சிக்கிறேன்.
    வேலூர் மாவட்டம் மற்றும் எங்கள் அருகிலுள்ள மாவட்டங்களுக்கு வளர்ப்பு மற்றும் கறிக்கடைக்கு கடைகளுக்கு தேவையான நாட்டு வெள்ளாடுகள், நாட்டு செம்மறி ஆடுகள் மற்றும் வடஇந்திய (ராஜஸ்தான்) ஆடுகள் போன்றவற்றை ஆர்டாரின் பெயரில் சப்ளை செய்து வருகிறேன்.
    குறிப்பாக 4 முதல் 5 மாத வயதுடைய செம்மறி கிடாய் ஆட்டு குட்டிகளை ஆட்டு பண்ணையாளர்களுக்கு விற்பனை செய்வதிலும், வட இந்திய கர்ப்பிணி ஆடுகளை இனப்பெருக்க நோக்கத்திற்காக விற்பனை செய்வதிலும் மேலும் புதிததாக ஆட்டு பண்ணைகள் அமைத்துக்கொடுத்தல் போன்ற விஷயங்களில் அதிக கவனம் செலுத்திவருகிறேன்.
    எங்கள் நிறுவனத்தின் பெயர் AJS Cattle Feeds & Farming Co. இந்த நிறுவனத்தில், நாங்கள் கால்நடை தீவனங்களைத் தயாரித்து தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்துவருகிறோம்.
    உங்களில் யாருக்காவது நாட்டு செம்மறி மற்றும் வெள்ளாடுகள் ஆடுகள், கறிக்கடைக்கு தேவையான ராஜஸ்தான் வட இந்திய ஆடுகள் மற்றும் கால்நடை தீவனங்கள் வாங்க வேண்டும் என்றால், எங்கள் தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளவும்.
    நன்றி வணக்கம்,
    AJS GOAT FARMS TH-cam CHANNEL,
    For Advertisement/Businesses Enquiries Please Contact Us Through WhatsApp: +91 6369194392
    Email: ajsgoatfarms@gmail.com
    This Video Link: • குறைந்த செலவில் தீவன த...

ความคิดเห็น • 52

  • @shamhai100
    @shamhai100 5 หลายเดือนก่อน +5

    சொல்லிக்கொடுக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 6 หลายเดือนก่อน +3

    நன்றி

  • @YASIGOADFARM.MADURAI
    @YASIGOADFARM.MADURAI 7 หลายเดือนก่อน +3

    Valthukal bro

  • @MrSam19908
    @MrSam19908 7 หลายเดือนก่อน +2

    Thank you so much for ur valuable information bro. ❤

  • @user-mo3fz3wn7n
    @user-mo3fz3wn7n 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் ❤

  • @sahulkani5604
    @sahulkani5604 7 หลายเดือนก่อน +2

    Valthukalbro

  • @arulprakash4830
    @arulprakash4830 7 หลายเดือนก่อน

    Thank you sir your message super...

  • @irshadkhan5453
    @irshadkhan5453 7 หลายเดือนก่อน

    Mashallah, Nice Video

  • @Crunchtamilgaming
    @Crunchtamilgaming 4 หลายเดือนก่อน +1

    Super sir

  • @tamilselvantamilselvan9286
    @tamilselvantamilselvan9286 7 หลายเดือนก่อน

    Great thinks ❤ 👌

  • @pandiyanthpl7556
    @pandiyanthpl7556 7 หลายเดือนก่อน

    Super vedio bro

  • @Parapathi.
    @Parapathi. 6 หลายเดือนก่อน +2

    Super anna❤❤❤❤❤❤❤🎉🎉🎉❤❤❤❤

  • @user-gx6mg3gq8u
    @user-gx6mg3gq8u 4 หลายเดือนก่อน +1

    Nice

  • @mahalakshmimahalakshmi4706
    @mahalakshmimahalakshmi4706 7 หลายเดือนก่อน +1

    Super

  • @mohanmohanmp5210
    @mohanmohanmp5210 7 หลายเดือนก่อน

    Super bro

  • @selvakumar-qf8ir
    @selvakumar-qf8ir 7 หลายเดือนก่อน

    ❤super

  • @murukeshs3457
    @murukeshs3457 7 หลายเดือนก่อน +4

    இது மாதிரி பேரல் டிரம் நிறைய வாங்கி ஆட்டுக்கு தீவனம் வச்சு போட்ட பாத்தாச்சு.ஆடு உள்ளே ஏறி யூரின் போகுது புழுக்கை பொழுது தீவனம் வீணாகுது..இந்த மாதிரி பார்லர் ரெடி பண்ற தொட்டி வந்து ஒரு கெடாவுக்கு ரெண்டு கெடாவுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்..ஒரே ட்ரம் ல வந்து மேல கம்பி இல்லாம அஞ்சாறு கெடா குட்டிகள் சாப்பிட முடியாது நல்ல சண்டை போட்டுக்கு உள்ளே ஏறி படுத்துக்கும் உள்ள ஏறி வாக்கிங் போகும் நடக்கும் படுக்கும் தூங்கும் இந்த தொட்டி வேஸ்ட் சுத்தியும் கம்பி இருந்துச்சுன்னா நல்லா இருக்கும்

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  7 หลายเดือนก่อน

      Kambi poduralam brother. Thanks for your suggestion.

    • @nisam1002
      @nisam1002 7 หลายเดือนก่อน +2

      நல்ல யோசனை

  • @srinivasan-zz3is
    @srinivasan-zz3is 7 หลายเดือนก่อน

    Thanks sir
    Well explained

  • @sureshkumar-it2df
    @sureshkumar-it2df 6 หลายเดือนก่อน

    Sembari aadu buy back scheme la neenga aadu kudukingringala?

  • @arunprakash3961
    @arunprakash3961 5 หลายเดือนก่อน

    Sir you are doing good service keep it up. Small suggestion if you do powder coating for iron it will be much better & less maintenance.

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  5 หลายเดือนก่อน

      Ok sure will do powder coating to all our iron products.

  • @muthulingam-lo7ov
    @muthulingam-lo7ov 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @krsvanan
    @krsvanan 6 หลายเดือนก่อน +1

    Good explanation, nice video. Please share your location or Farm details

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  6 หลายเดือนก่อน

      Ajs Goat Farms, Kalavai, Ranipettai District.

  • @vgovindasamyvgsamy1758
    @vgovindasamyvgsamy1758 3 หลายเดือนก่อน

    First use red oxide primer or yellow metal primer paint

  • @pandian.g
    @pandian.g 7 หลายเดือนก่อน

    Mela kutti arama angal podunga bro

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  7 หลายเดือนก่อน

      Ok thanks bro, will do

  • @RuvcFjvc-up5ws
    @RuvcFjvc-up5ws 7 หลายเดือนก่อน

    Vannakam sir. Aadu valarkalaam enru aasai.entha mathiri kutigal valarkalaam.neengal entha ooru.. solungal please. Thank u.

    • @maniradha6812
      @maniradha6812 7 หลายเดือนก่อน

      கொடி ஆடு நல்லது.

  • @kaleemullakaleemulla9548
    @kaleemullakaleemulla9548 7 หลายเดือนก่อน

    Thanks..bro..price.podunka

  • @sureshtts590
    @sureshtts590 6 หลายเดือนก่อน

    Bro price

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  6 หลายเดือนก่อน

      Same model 1500 each. Mela pipe vachu kotukanumna 1800. Minimum 5 prices order pannanum bro.

  • @dhasajillu8997
    @dhasajillu8997 7 หลายเดือนก่อน

    Unga farm address

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  7 หลายเดือนก่อน +1

      Ranipettai 2km from Arcot highway

  • @benjoammu0801
    @benjoammu0801 5 หลายเดือนก่อน

    Ennaku 10 Venum bro

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  5 หลายเดือนก่อน

      Ok please call me 6369194392

  • @muthusamy6334
    @muthusamy6334 หลายเดือนก่อน

    ஒன்னும் இல்லாததற்கு பெரிய விளக்கம் இந்தத் தொட்டியில் ஆடுகள் ஏரி கால் போடும் புழுக்கை போடும் இது ஒரு தயாரிப்பு இதுக்கு ஒரு வீடியோ

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  หลายเดือนก่อน

      சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
      சொல்லிய வண்ணம் செயல்.

  • @sahulkani5604
    @sahulkani5604 7 หลายเดือนก่อน

    Feedmanacemand.video.poadunga

  • @sahulkani5604
    @sahulkani5604 7 หลายเดือนก่อน

    Feedmanace.mand.podunga

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  7 หลายเดือนก่อน

      Sure Inshallah coming Monday I will upload it

  • @thangavelchinnasamy1466
    @thangavelchinnasamy1466 6 หลายเดือนก่อน

    Cell number please?

  • @event7284
    @event7284 6 หลายเดือนก่อน

    Brother ungaludaya cell phone number kodunga please🙏

    • @ajsgoatfarms
      @ajsgoatfarms  6 หลายเดือนก่อน

      Description la irukku