எங்கள் வீட்டில் ஐந்து பெண் பிள்ளைகள் எங்க தம்பி கூட எங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு எங்கள் ஐந்து பேருக்கும் சேலை எடுத்து கொடுத்து விடுவான்
பாக்கியத்தை அம்மா ஜெயா அம்மா நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது இவர்கள் வீடியோவை பாருங்கள் சோகங்கள் பறந்து செல்லும் யார் யாருக்கு ஜெயமா பாக்கியத்தை பிடிக்கும் ❤🎉❤🎉🎉
அம்மா காலைல இருந்து அம்மா வா எப்படா பாக்க போறோம்னு எதிர்பார்த்துட்டே இருந்தே மா...எவ்வளவு கவலை இருந்தாலும் உங்க குரல் கேட்டதும் எல்லாத்தையும் மறந்து ஒரு புது வாழ்க்கைகுல்ல போற மாதிரி இருக்கு குலதெய்வமே...❤
உண்மையில் மீரா அம்மா வேற லெவல் எந்த ஒரு விஷயத்தையும் அழகா பக்குவமா எடுத்துச்சொல்லிறிங்க அம்மா love you Amma like you Amma சூப்பர் உங்கல என்னைக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் அன்புக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Padathula vara comedy kuda sirippu varala nagariya mala Akka and Meera amma panra comedy paatha entha kavalai ya erunthalum maranthu poguthu love you both
அப்படி பன்னமாட்டங் அம்மா அந்த குடும்பத்தை எப்படி பிரிக்கலாம் இது தான் நல்ல சான்ஸ் தம்பி அண்ணா கிட்ட அவங்க மனைவி பத்தி தப்பு தப்பா சொல்லி தாருவங்கா அம்மா எனக்கு அப்படி தான் என் குடும்பத்தில் சண்டைக்கு எனது கணவரின் அக்கா தான் காரனம்
Mala anni ku theriyama secret pesringanu ninachitu pesringae meera Amma jaya Amma.....😂intha video mala anni youtube la potu pakamatagala 😮unga secret theriji poidum😂😂😂ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 🤣🤣🤣.....love u meera Amma ...neega soldrathu crt tha ........ Irukum podhu puriyathu.....entha uravum meera amma😢😢.......... everything is temporarily 😢😢😢❤❤❤
உங்க எல்லாரயும் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா திருமாங்கல்யம் அம்மாவ காணோம் அவுங்களயும் காட்டுங்க அம்மா அவங்க கத்தும் போது என்னால சிரிப்பு அடக்க முடியல அம்மா i love you so much amma❤❤❤❤❤❤❤❤❤❤
மீரா அம்மா கூறு வேண்டுகோள் அந்த கேமரா எடுக்கும் எடிட்டிங் பண்றவங்கள காட்டுங்க நாங்க ரொம்ப நாள் வேண்டுகோள் வைக்கிறாங்க அம்மா உங்க வீடியோ எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிக்குது எடிட்டிங் பண்றவங்க தான் எங்களுக்கு ரொம்ப மிக்க
Nan konja nala ah unga video parkuran, muthal muthal ah video parkum pothu திரு நங்கை parkum feel, ahnal ipo ellam amma oru sisy oru aunty ya parkura matherie ye iruku antha pakupaday theriya villai ❤❤happy 🎉😂😂
மீரா அம்மா உங்க எல்லாரையும் பாக்கணும் போல இருக்கு. உங்க குடும்பம் அழகான பூங்காவனம். எவ்வளவு கவலையா இருந்தாலும் உங்கள பார்த்தாலே சந்தோசமா இருக்கும்.
எங்க போனாலும் பாக்கியம் அம்மா அந்த bag ah விடுறதுல 😂😂😂😂😂❤❤❤🎉🎉
ஆமா ஆமா... நானும் அதை தான் நினைச்சு சிரிச்சேன் 😂😂😂
Apdi enna than irukku adhula
Ll
L😊
L😊lll
ஜெயா அம்மா நாகரீகமாலா கோவைமீரா அம்மா நடிப்பு மிகவும் பிடித்தவர்கள் ❤
❤❤❤❤❤
❤
❤❤❤❤❤❤
எங்கள் வீட்டில் ஐந்து பெண் பிள்ளைகள் எங்க தம்பி கூட எங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் கிருஸ்துமஸ் பண்டிகைக்கு எங்கள் ஐந்து பேருக்கும் சேலை எடுத்து கொடுத்து விடுவான்
உங்க வீடியோ பார்த்தாலே மனசுல இருக்குற கஷ்டம் எல்லாம் போய்டுது அம்மா
மீரா அம்மா குரலை கேட்டாலே ஒரு சந்தோஷம் தான்❤❤❤
நாகரிகமாலா. நகைச்சுவை அற்புதம் 😂😂😂😂😂 வாழ்த்துக்கள் மிராதோழி
மீரா அம்மா ❤❤நாகரீக மாலா அக்கா❤❤❤ எங்களைசிரிக்க வைக்க நீங்க அடி வாங்குறீங்க திட்டு வாங்குறீங்க நீங்க எப்பவுமே சந்தோஷமா இருக்கணும் ❤ வாழ்க வாழ்க ❤🙃🥰😍
I'm nagarigamala fan❤
மீரா அம்மாவை வம்புக்கு இழுக்குறதே இந்த சின்ன அன்னிக்கு வேலையா போச்சி😂😂😂😂😂❤❤❤
Engal thalaivi nagarigamala Elastic porvai super comedy super Bhakiya amma Jaya amma 😂😂😂❤❤❤
😍😍😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 😘🥰 ஜெயமா சிரிச்சாலே அழகுதான் ❤❤ தமிழ் வார்த்தைகள் அழகா இருக்கு 😘😘😘😘
உங்களை பார்த்தபிறகு தான் உங்க சமுதாயத்துமேல எனக்கு மிகபெரிய மதிப்பும் மரியாதையும் உண்டாகிறது அம்மா
😂🎉😢
பாக்கியத்தை அம்மா ஜெயா அம்மா நடிப்பு மிகவும் நன்றாக இருக்கிறது இவர்கள் வீடியோவை பாருங்கள் சோகங்கள் பறந்து செல்லும் யார் யாருக்கு ஜெயமா பாக்கியத்தை பிடிக்கும் ❤🎉❤🎉🎉
இன்று நாகரீகமாலா சிஸ்டர் பார்த்ததீள் ரொம்ப சந்தோசமா இருந்தது வீடியோ மிக அருமையா இருந்தது
மீரா அம்மா ஜெயா அம்மா நாகரிகமாலா நடிப்பு அருமை...
என் தலைவி நாகரீகமாலாவ யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும்🙋♂🙋♀செயா அம்மா மீரா அம்மா நாகரீகமாலா சேர்ந்தால் தான் சூப்பர்
அம்மா காலைல இருந்து அம்மா வா எப்படா பாக்க போறோம்னு எதிர்பார்த்துட்டே இருந்தே மா...எவ்வளவு கவலை இருந்தாலும் உங்க குரல் கேட்டதும் எல்லாத்தையும் மறந்து ஒரு புது வாழ்க்கைகுல்ல போற மாதிரி இருக்கு குலதெய்வமே...❤
மாலா அக்கா என் தலைவி வாழ்க 🎉🎉🎉🎉மீரா அம்மா சூப்பர்😂😂😂😂
என்ன கால் பெருசா ayiduchaatukku 😂😂😂❤️❤️❤️மாலா அக்கா love u
சூப்பர் ❤❤❤❤❤❤❤😊😊😊😊😊 மீரா அம்மா நீங்க சொன்ன கருத்து நல்லா இருக்கு
❤❤enga small anni vanthudankala❤❤super comedy amma
Amma அவர்கள் நடிப்பு மிகவும் அருமை... மீரா அம்மா ❤
நாகரிகமாலா உங்க பேச்சே அழகு ❤❤
வீடியோ நல்ல இருக்கு அம்மா.நாகரிகமாலா அக்கா நடிப்பு செம்ம
உண்மையில் மீரா அம்மா வேற லெவல் எந்த ஒரு விஷயத்தையும் அழகா பக்குவமா எடுத்துச்சொல்லிறிங்க அம்மா love you Amma like you Amma சூப்பர் உங்கல என்னைக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் அன்புக்காக காத்திருக்கும் உங்கள் அன்பு மகள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமை என் மீரா அம்மாவின் ஜெயா அம்மாவின் சண்டை நாகரிகாமால சகோதரிக்கும் என் அம்மாவுக்கும்மே வாழ்த்துகள் அருமை செம்ம சூப்பர் 😍😍😍
I love meera amma nagarigamala fan❤
ஐ லவ் யூ மீரா அம்மா ❤❤❤மீரா அம்மா ஃபேமிலி நகைச்சுவையின் தலைவிகள் 😍😍😍
அருமையான பதிவு மீரா அம்மா
மீரா அம்மா நாகரிக மாலா அக்கா ஜெயா அம்மா விடியோ சூப்பர் ❤❤❤❤
நாகரீக மாலா ரசிகர் மன்றம் சென்னை ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அம்மா அழகி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
பாக்கியம் அம்மா Kovai Mera family ரேம்பா பிடிக்கும் அம்மா❤❤
சங்கத்தலைவி நாகரிகமாலா சூப்பர் ❤❤❤❤❤😊😊😊😊மீராஅம்மா சூப்ப்பர் ❤❤❤😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉செமகாமெடி 😂😂😂😂😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மீரா அம்மா குடும்பத்திற்கு காலை வணக்கம் 😊😊😊😊
Engal thalaivi nagarigamala 😊 Elastic porvai super 😂😂😂 comedy super.. Bhakiya amma, jaya amma...😊
❤🎉
I love you Meera amma family ❤❤
தலைப்பு பாக்கெட்டுஆ இல்ல பாக்கியம் அம்மா வா ....🤔🤔🤔🤔
எலாஸ்டிக் போர்வை சூப்பர் 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭
Super Amma ❤❤❤❤🎉🎉
You three are my ❤❤❤ I love the way you three make us to laugh 😂😂😂😅 and specially mala Meera amma Jaya amma 😘👏👍🙌🙏
I lovie nagaregamala❤❤❤❤
எங்க மீரா அம்மா சொன்னா அது நல்ல தான் இருக்கும் ..❤❤❤...மீரா அம்மா நாகரீகமாலா அக்கா தூணி தூவைக்குரது சூப்பர்...
உங்கள் வீடியோ பார்த்தாலே மகிழ்ச்சி ❤
Love u mala and amma ❤
Meera Amma mala Akka Jaya Amma supera... Vedio pannuringa ❤❤❤❤❤❤❤
மீரா அம்மா குடும்பத்திற்கு அனைவருக்கும் நாகரீகமா தலைவி வாழ்க❤🙏
மீரா அம்மா நாகரீகமாலா அண்ணி நடிப்பு சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤
10:03 😂😂😂😂 எங்க சங்கத் தலைவி நாகரிகமாலா வேற லெவல் காமெடி
அம்மாவுக்கு பெரியமனசு நல்ல மனசு 🙏🙏🙏🥰🥰🥰🥰❤❤❤
Padathula vara comedy kuda sirippu varala nagariya mala Akka and Meera amma panra comedy paatha entha kavalai ya erunthalum maranthu poguthu love you both
அம்மா மனசுல எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பாத்தா ஆறுதலா இருக்கு நன்றி அம்மா நன்றி மாலா சிஸ்டர்❤❤❤❤
ஜெயா அம்மா நாகரிகமாலா ரெண்டு பேரும் சேந்த செம்மையை இருக்கும் 😍😍😍😍😍
மீரா அம்மா நாகரிகமாலா அக்கா விடியோவிற்கு நன்றி❤❤❤❤❤❤❤
God bless you ma ❤❤❤❤❤❤
சூப்பர் உங்கள பார்த்தாலே ரொம்ப சந்தோசம்தான் அம்மா பேச்சு அழகு தான் ❤❤❤❤❤
Nagarigamaal அக்க supr avaga than comdey vera level 😂😂😂😂😂
Meera Amma love you ❤mala akka comedy super 😂😂 Jaya Amma ❤
அப்படி பன்னமாட்டங் அம்மா அந்த குடும்பத்தை எப்படி பிரிக்கலாம் இது தான் நல்ல சான்ஸ் தம்பி அண்ணா கிட்ட அவங்க மனைவி பத்தி தப்பு தப்பா சொல்லி தாருவங்கா அம்மா எனக்கு அப்படி தான் என் குடும்பத்தில் சண்டைக்கு எனது கணவரின் அக்கா தான் காரனம்
❤😂 mala cute vara level ❤❤❤❤😊😊😊 love you all🥰😘
பாக்கெட் கிட்டயா, வீடியோ சூப்பர் நாகரிகமாலா நடிப்பே ஒரு நடிப்பு தான். பாக்கியம், ஜெயா, நாகரிக மாலா மூவரின் நடிப்பும் சூப்பர்❤❤❤❤❤❤
அம்மா நீங்க சொல்லும் அனைத்தும் ரொம்ப யூஸ் ஃபுல் irugu ரொம்ப நன்றி அம்மா ❤❤❤❤❤❤
Amma nagariga mala so cute Amma super family ❤❤❤❤❤😅😅
பாக்கியம் அம்மா காலை வணக்கம் ❤❤😊😊😊😊 ஹேன்ட் bag super small a anni❤❤
நகைச்சுவை நாயகி நாகரீக மாலா அம்மா வாழ்க ❤💋💙
Love u amma ❤❤❤
Super amma🙏🙏
Mala anni ku theriyama secret pesringanu ninachitu pesringae meera Amma jaya Amma.....😂intha video mala anni youtube la potu pakamatagala 😮unga secret theriji poidum😂😂😂ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 🤣🤣🤣.....love u meera Amma ...neega soldrathu crt tha ........ Irukum podhu puriyathu.....entha uravum meera amma😢😢.......... everything is temporarily 😢😢😢❤❤❤
Super nagariga mala sister ❤❤❤❤
பாக்கியம்மாவ ,ஒரு வழி பண்ணாம செயம்மாவுக்கும், நாகரிகமாலாவுக்கும் பொழுது போகாது போல... 😂😂😂😂😂 நீங்க எல்லாரும் இல்லாம, எங்க பொழுது ஓடாது!!❤❤❤
Amma ungala yellam nerla pakkanum❤❤❤
Super advice ma
மீரா அம்மா சூப்பர் ❤❤❤❤
Neeinggal neekkal paru aduthuttu ❤
Nainggal sarthal paru sarka vandium than ❤
Speech hilet 😂😂😅😅
Meera amma speech nice ma mala akka Jaya amma unga comedy super ❤👌👌❤️❤️❤️❤️😍😍
உங்க எல்லாரயும் பார்த்தா ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா திருமாங்கல்யம் அம்மாவ காணோம் அவுங்களயும் காட்டுங்க அம்மா அவங்க கத்தும் போது என்னால சிரிப்பு அடக்க முடியல அம்மா i love you so much amma❤❤❤❤❤❤❤❤❤❤
சாந்தி அக்காவுக்கு ஆறுதல் சொல்லுங்க.மா
மீராம்மா ஜெயாம்மா நாகரிகமாலா உங்க நடிப்பு அதில் ஒரு கருத்து சொல்லரது சூப்பர் அருமை
திருநங்கை களுக்கு மரியாதை கிடைத்தது
மிகவும் அருமையான. கரு த்து. மீரா அம்மா சூப்பர் லவ்யூ❤❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
Bakiya Amma ungha video super ❤ neenghe pesradhu rombha pudikum love you ma ..God bless you all..
😅😅😅😅செம்ம சூப்பர் காமெடி 😂😂😂
மீரா அம்மா கூறு வேண்டுகோள் அந்த கேமரா எடுக்கும் எடிட்டிங் பண்றவங்கள காட்டுங்க நாங்க ரொம்ப நாள் வேண்டுகோள் வைக்கிறாங்க அம்மா உங்க வீடியோ எல்லாம் எங்களுக்கு ரொம்ப பிடிக்குது எடிட்டிங் பண்றவங்க தான் எங்களுக்கு ரொம்ப மிக்க
நாகரிக மாலா சிஸ்டர் வந்த சோ ஹேப்பி த❤
Super meera ma mala akka shawl vera leval❤😂😂❤
உங்கள நேர்ல பாக்கணும்னு ஆசையா இருக்கு அம்மா ❤❤
Meera Amma video mutirappa neenga solra Ella message romba nalla irukku amma ❤❤❤❤
எங்க போனாலும் உங்களுக்கு அந்த பேக் தா அம்மா அழகு உங்களுக்கு மட்டும் தா எல்லா டிரஸ் ககும் ஹேன்ட் பேக் நல்லாருக்கு 😅😅😅😅😅 எங்கள் தலைவி நாகரிக மாலா 😂😂😂😂 ஜெய அம்மா உங்க மூணு பேரும் சேம ஜூர் பொங்க
மாலா அக்கா என்ன இது 😂😂😂😂 பாக்கியம் அம்மா ஹேன்ட் பேக்கு 😂😂😂😂🤣🤣 சூப்பர் அம்மா ❤❤❤❤❤❤💕💕💕💞💞💞💞💞💞
Love you too Meera Amma family ❤❤❤
Rejina beauty 😍 nitthu 😊
Amma ❤❤❤
Ennoda nadhunarku saree vanki kuduthuten amma kovai bus patha unga napagam thanvarudhu kovaimeera amma😂😂😂😂😂😂😂❤❤
💞💞Meera ❤amma💛💛family💙💙❤❤l love you❤❤Jaja Amma super🥰🥰🥰🥰🥰🥰🥰👌👌👌👍💞💛👍👍👍👍
Nalla combination super ❤
மீரா அம்மா பார்க்கரதே சந்தோஷம் தான்
மீரா அம்மா அருமையான பதிவு நல்லதாக உள்ளது வார் த்தைகள் அம்மா
Nan konja nala ah unga video parkuran, muthal muthal ah video parkum pothu திரு நங்கை parkum feel, ahnal ipo ellam amma oru sisy oru aunty ya parkura matherie ye iruku antha pakupaday theriya villai ❤❤happy 🎉😂😂
Super message 🎉🎉🎉❤❤
Unga ellaraiyum enakku romba pudikkum ma❤❤
நாகரிகமலா வந்தது யாருக்கெல்லாம் ஹாப்பி ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊
அம்மா இன்று என் தங்கைக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க அம்மா❤
மீரா அம்மா மாலா அக்கா காலை வணக்கம் 😄😄🎉🎉