என்ன படம் டா சாமி!! வெறித்தனமான மலையாள கதை | Movie Story Review | Tamil Movies| Mr Vignesh

แชร์
ฝัง

ความคิดเห็น • 284

  • @rajevanpernz1482
    @rajevanpernz1482 4 หลายเดือนก่อน +17

    நான் எப்போதும் உங்கள் கனொளியை பார்த்து கொன்டுதான் கதையை கேட்பேன் ❤ அதில் என்ன சிறப்பம்சம் என்றால் முழு படத்தையும் பார்த்த திருப்தி இருக்கும் அது எந்த வகையான மொழி படங்களும் உள்ளடங்கும் 🥰 எதற்காக என்றால் கதைகளில் வரும் ஒவ்வொரு கதா பாத்திரங்கள் ஒரு மிக முக்கியான கரு அவர்கள், படத்தை பார்த்து கதையை கேட்க்கும் போது அது மிக சுவாரசியம் உதாரணம் இந்த படமே 👌🏻👌🏻 போதும் 😊 வாழ்த்துக்கள் நன்பா Viknesh 🤩🤩 Rajevan 🇨🇦

  • @divyar8350
    @divyar8350 4 หลายเดือนก่อน +62

    Nan kadhai matum dhan ga kekuran😁 mostly i will listen while cooking and doing chores at home✌️

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน +2

      Super

    • @rizniyarizyrizy1234
      @rizniyarizyrizy1234 4 หลายเดือนก่อน +1

      Yss me also

    • @rizniyarizyrizy1234
      @rizniyarizyrizy1234 4 หลายเดือนก่อน

      From Sri Lanka

    • @nambirajan5757
      @nambirajan5757 4 หลายเดือนก่อน +1

      ஹரியும் விளக்கெண்ணெய் வியாபாரியும் ....அப்படியே கட் பன்னினா.. டெங்கு கொசு வருது....அப்படியே கட் பன்னினா....லாரி வருது....அப்படியே கட் பன்னினா கோர்ட்டுக்கு போக முடியாது.... ரவியும் ஹரியும் ஒன்னு கதை கேட்டவன் வாயில மண்ணு.....சீன் கட் பன்னினா...சீன் கிடையாது அது வீண்..... கிருஷ்ண மூர்த்தியும் வீண்.... மனித எலி டெஸ்ட் பிசாரினி கத களி..... கட் பன்னினா....கட் பன்னினா...பண்ணி வருது.....நம்ம கீரையும் சரியில்லை.....கீரை கேரளா போகிறார் படம் முடிவு

    • @nambirajan5757
      @nambirajan5757 4 หลายเดือนก่อน +1

      அடுத்த கதை விரைவில்

  • @JordanReegan-rf2wf
    @JordanReegan-rf2wf 4 หลายเดือนก่อน +177

    அண்ணா நான் இலங்கையில் இருக்கிறேன்.... சிற்ப வேலை செய்கிறேன்.. உங்களுடைய கதையை மட்டும் கேட்டுக்கொண்டு என்னுடைய வேலையை செய்வேன்...

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน +19

      அருமை நண்பா உங்களுக்கு என் மிகப்பெரிய நன்றிகள்

    • @karthikeyansrinivasan2838
      @karthikeyansrinivasan2838 4 หลายเดือนก่อน +7

      Please highlight the name of the film in the beginning and at the end. In many of your review name of the film is not at all displayed

    • @shalinibabyshalini3338
      @shalinibabyshalini3338 4 หลายเดือนก่อน +4

      😅😅😅 23:08 😊😊😊😊😊 23:16 😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Azazel432
      @Azazel432 4 หลายเดือนก่อน +3

      enga ayya trico va batti ya jaffna va ?

    • @JordanReegan-rf2wf
      @JordanReegan-rf2wf 4 หลายเดือนก่อน +4

      மன்னார்..

  • @SaravanaKumar-hw4mx
    @SaravanaKumar-hw4mx 4 หลายเดือนก่อน +14

    கதை கேட்டுட்டே படம் பாக்குறது ரொம்ப புடிச்சிருக்கு ஒரு படத்தை பார்க்கிற மாதிரியே இருக்கு சூப்பர் தம்பி என் பெயர் சிங்கம் மாயா ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @srikutty230
    @srikutty230 4 หลายเดือนก่อน +4

    Nanu story mattum tha kepen❤
    Headset potutu vitu wrk pathutu 😅
    Sema relaxation ❤
    Wrk senju mudukurathea theriyathu😅😂🎉❤

  • @sumathiammu3436
    @sumathiammu3436 4 หลายเดือนก่อน +8

    Video and audio super . Nalla iruku sir.

  • @sivapriya1311
    @sivapriya1311 4 หลายเดือนก่อน +10

    நான் கதை மட்டும் தான் கேட்பேன் 😃 நீங்க சூப்பரா சொல்றிங்க 👍🏼

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน +2

      Thank you

  • @gsbkarthik91
    @gsbkarthik91 หลายเดือนก่อน +3

    முழு படம் பார்ப்பதை விட இப்படி விவரித்து சொல்வது கேட்க நன்றாக உள்ளது. வேலை செய்து கொண்டே கேட்கவும் செய்யலாம்

  • @vijayalakshmipraveen1688
    @vijayalakshmipraveen1688 4 หลายเดือนก่อน +1

    Movie super enakku movie story rendume pidichirukka vicky unga explaination super ❤

  • @presilasub118
    @presilasub118 3 หลายเดือนก่อน

    Thanks bro your Tamil is fluent n understandable. A very different storyline interesting. God bless😊❤

  • @sarvaganjeevan2396
    @sarvaganjeevan2396 4 หลายเดือนก่อน +8

    நான் வீடியோவையும் பார்ப்பேன் கதையையும் கேட்பேன்.
    பைத்தியம் பிடித்த வெட்டுக்கிளி , அனைத்து கேட்க முடிந்த வசனம்.

  • @user-pc3uy9ur2y
    @user-pc3uy9ur2y 4 หลายเดือนก่อน +2

    Brooo simpley nice film bro a humble request please upload Korean crime series bro humble request bro keep rocking bro lots of love from srilanka ❤ 😊🇱🇰 🇱🇰

  • @kesavarthini3097
    @kesavarthini3097 4 หลายเดือนก่อน +2

    Na story mattum dha mostly kapa romba rara dha video pakaradhu but unga explanation super

  • @malaryoges7
    @malaryoges7 4 หลายเดือนก่อน

    Super videos brother
    I'm malar fm Malaysia..... always watch all your videos
    All super ...❤😊tq.... explained well with video....
    The best word....
    Paitiyam pidichaa
    Vethukiliii😂

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you 😊

  • @narmadhasathishkumar841
    @narmadhasathishkumar841 4 หลายเดือนก่อน +7

    Na kadhai மட்டும் தான் கேப்பேன் brother

  • @AmluLattu1607-fc2db
    @AmluLattu1607-fc2db 4 หลายเดือนก่อน +3

    யப்பாபாபா.... சாமி கிளைமேக்ஸ் கேட்டவுடனே செம்மையா தலை சுத்த ஆரம்பிச்சிருச்சுப்பா 😇
    நான் கதைய கேட்டுட்டே வீடியோவையும் பார்ப்பேன் ❤🫶

  • @Ammu0707
    @Ammu0707 4 หลายเดือนก่อน

    Nice movie 💚💚 Nan video oda serthu tha papan apotha character puriyum enaku 💚💚kathal engatha pothu nenacha...last oru place la mudujutu anyway gud explaintion

  • @kasturijessykasturijessy7811
    @kasturijessykasturijessy7811 3 หลายเดือนก่อน

    Super movie ji....nice story.....I like so much........and I like the movie 🎥.... ⭐⭐ ⭐ ⭐ ⭐

  • @adhivarathan9071
    @adhivarathan9071 4 หลายเดือนก่อน +1

    Video and audio super Bro😊😊

  • @JollyLollyCreations
    @JollyLollyCreations 4 หลายเดือนก่อน +4

    Hi Vignesh ❤ Very nice❤addicted with your voice and movie selections❤❤❤❤

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน +1

      Thank you

  • @AmmuPerinban
    @AmmuPerinban 4 หลายเดือนก่อน +2

    Am also watching and listening brother

  • @thilaks5666
    @thilaks5666 4 หลายเดือนก่อน +1

    Most of the time I just listen to the story because of work...but when free sure will watch with videos.

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you MV ❤️

  • @priyapriz641
    @priyapriz641 หลายเดือนก่อน +1

    lunch sapudumbothu unga video laptop la play panni vittutu sapta oru padam patha satisfaction. yennala 2-3 hours kuduthu padam pakka mudiyathu. so this is the best way for me.

    • @MrVignesh
      @MrVignesh  หลายเดือนก่อน

      Thank you

  • @gunalanjayaraj6870
    @gunalanjayaraj6870 4 หลายเดือนก่อน +4

    53 நிமிடங்கள் என்பது இந்த கதைக்கு மிகவும் அதிகம் 😮😢

  • @gnanaveln4875
    @gnanaveln4875 4 หลายเดือนก่อน

    Pl lot of ppl in TN r cinema pyithiyangal .u go on telling like these stories .very good

  • @lalithanganinadaraja7372
    @lalithanganinadaraja7372 4 หลายเดือนก่อน +3

    I like both ❤

  • @asiriariyathilakadisanayak5142
    @asiriariyathilakadisanayak5142 4 หลายเดือนก่อน +2

    Nanum mostly kettuppan pakka mattan.. cooking pannittu pappa kuda velayadittu keppan... love and support from srilanka

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you

  • @arockiaraj7881
    @arockiaraj7881 4 หลายเดือนก่อน +1

    வீடியோவோடு கதை கேட்ப்பேன் ஆரோக்கிய ராஜ்

  • @selvarajelitetilespark2634
    @selvarajelitetilespark2634 2 หลายเดือนก่อน

    I want to see with vedio And audio. Very good.

  • @leelaramsathyabama7144
    @leelaramsathyabama7144 4 หลายเดือนก่อน

    Video &Audio super🌹👍

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 4 หลายเดือนก่อน

    Hi bro... support from Malaysia 😊

  • @ManoharT.D-hl1fk
    @ManoharT.D-hl1fk 4 หลายเดือนก่อน +2

    Super. Brother movie. Nice super 🎉🎉🎉🎉🎉🎉

  • @niroangel6772
    @niroangel6772 4 หลายเดือนก่อน +1

    very interesting

  • @devilgodgaming888
    @devilgodgaming888 4 หลายเดือนก่อน

    Policea enna kappathu ,arumai

  • @KarthikaKumar-ni5sg
    @KarthikaKumar-ni5sg 4 หลายเดือนก่อน

    படம் பார்த்துக்கு தான் கதை கேட்பேன் 👌👌👌

  • @simbafluffy2022
    @simbafluffy2022 4 หลายเดือนก่อน +1

    Bro I always watch with video

  • @younismhy3257
    @younismhy3257 4 หลายเดือนก่อน +7

    படம் ரொம்ப சுமார்தான் bro.. இது என்னோட பாயிண்ட்

  • @geethabala3571
    @geethabala3571 4 หลายเดือนก่อน +18

    நான் வேளையை செஞ்சுகிட்டே கேப்பேன் அதிகம் பாக்கமாட்டேன் அப்பப்போ பாப்பேன்

    • @nishadn3611
      @nishadn3611 4 หลายเดือนก่อน

      Me too

  • @anamalaikrishnan5209
    @anamalaikrishnan5209 3 หลายเดือนก่อน +1

    Story vera level thambi

  • @pavi_bts_armypapu143
    @pavi_bts_armypapu143 4 หลายเดือนก่อน +2

    Nanum katha matum tha kepen bro..work panitu unga vedios la keta yapdi tha work la easy mudithunu theriyathu 😸✨..

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Super

  • @enochjoshua-zu7mj
    @enochjoshua-zu7mj 3 หลายเดือนก่อน

    Enoch Joshua {Banglore}
    I listen only the audio bro ( in my office while working full yor video (audio ) only bro the whole 9 hours
    all the best do well i am eagerly waiting for more of your narration

    • @MrVignesh
      @MrVignesh  3 หลายเดือนก่อน

      Thank you

  • @Lakshmi-du5lz
    @Lakshmi-du5lz 3 หลายเดือนก่อน

    என் பெயர்🌹 லெட்சுமி📱 உங்கள்🎧 கதையும்👌👏👏 வீடியோவும்🎥 பார்ப்பேன் ❤❤

  • @user-vi1pv7eh9w
    @user-vi1pv7eh9w 27 วันที่ผ่านมา +1

    படமும் கதையும் சூப்பர் கிட்

  • @blinkblink5984
    @blinkblink5984 4 หลายเดือนก่อน

    Super annaa ❤️❤️❤️❤️

  • @mikeru4leemikeruli927
    @mikeru4leemikeruli927 4 หลายเดือนก่อน

    Super story & movie

  • @srinivasan264
    @srinivasan264 4 หลายเดือนก่อน +2

    நான் உங்க video பார்த்து தான் வீட்டு வேலைகளை செய்வேன்

  • @maheshkarthi8941
    @maheshkarthi8941 4 หลายเดือนก่อน +2

    Na house wife tha anna. 2 nd baby eruku 3 mnth achu unga vedio pathututha saptuva kutty thunkama rombha adam petikum pothu high level la tension akum appa mattu vedio pakka mutiyathi just unga voice mattu kettuppa.lonly ah depressed feel pannum pothu unga vedios papa

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you

  • @estherpriyanga5118
    @estherpriyanga5118 4 หลายเดือนก่อน

    Only story while traveling 😊
    If at home will watch and hear

  • @svrakitamil
    @svrakitamil 4 หลายเดือนก่อน

    Super ❤

  • @syedmurtuza964
    @syedmurtuza964 3 หลายเดือนก่อน

    Excellent👏💯👍

  • @srigane4719
    @srigane4719 หลายเดือนก่อน

    I am always watching video with audio then only lmi can feel like watching entire movie

  • @kollakuttyvoiceoverchannel2215
    @kollakuttyvoiceoverchannel2215 4 หลายเดือนก่อน +1

    Anna first comment panalam vanthaaa athukulaa yarooo pannitangaa Anna😢😢.... Movie pakka start pannitom mv family❤❤❤❤❤

    • @shanblood2318
      @shanblood2318 4 หลายเดือนก่อน +3

      Ninge Yen muttal mathiri comment pannerenge anna

  • @pandithammultilingualcompu1552
    @pandithammultilingualcompu1552 หลายเดือนก่อน

    Awesome 👍👍👍

  • @abiprasanth8615
    @abiprasanth8615 4 หลายเดือนก่อน +2

    😊

  • @telakawathykrishnan3482
    @telakawathykrishnan3482 4 หลายเดือนก่อน +1

    Good story pa.

  • @vjlovely2926
    @vjlovely2926 4 หลายเดือนก่อน

    Hi bro I am Ramya Nan video pape kadhe kepe ♥️♥️♥️♥️

  • @gopalsamy5839
    @gopalsamy5839 4 หลายเดือนก่อน

    Vaaaa thaliva vaaaa thaliva

  • @user-mq4rz3ti3t
    @user-mq4rz3ti3t 2 หลายเดือนก่อน

    நண்பா நான் Video பார்த்துகிட்டே நீங்க பேசுறதையும் கேட்டேன். கதைக்கு ஏற்ற மாதிரி Super ஆக பேசுனீங்க bro

  • @kumarseansinnathevan8479
    @kumarseansinnathevan8479 4 หลายเดือนก่อน +1

    I'm also listening you story kumarsean

  • @nirusanselvarajah5469
    @nirusanselvarajah5469 4 หลายเดือนก่อน

    With video nirusan from Toronto 👍

  • @chitrajagadeesan3851
    @chitrajagadeesan3851 4 หลายเดือนก่อน +2

    I watch bothaudio n video

  • @Kaveri-jf4ix
    @Kaveri-jf4ix 4 หลายเดือนก่อน

    Super story

  • @lensiya2483
    @lensiya2483 4 หลายเดือนก่อน

    Hi ... I'm lensiya. Sila channel la character name solli soluvanga apo video pathalu puriyathu other language movie explain pannum bothu... but na pothuva TH-cam pakumbothu free ya eruntha mobile pathutea keapa, but most of the time na story (content)matutha keapa ,ninga explain pandrathu video pathutu pathalu, ella audio mattu keatalu oru full movie patha feel varu, example ku unga channel la keata movie sa tv ella na mobile la first time pakumbothu already patha movie tha enkira feel varu....❤ keep rocking bro...ungala mathiri nalla ulangal erukarathala la nangala theater pogalanalu tv pakalanalu movie pakamalaiea patha thirupthi kidaikuthu....🎉

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you Mv❤️

  • @rajamohamed5580
    @rajamohamed5580 4 หลายเดือนก่อน

    Nice pro 🎉

  • @saraswati3476
    @saraswati3476 4 หลายเดือนก่อน +1

    Super

  • @shivanitailoring1669
    @shivanitailoring1669 4 หลายเดือนก่อน

    Hi nan story matum than kepen , picture paka pidikama ella enoda kitchen work Eve Mela than parpen so earphones potutu kepen

  • @RiyaRiya-rs9oz
    @RiyaRiya-rs9oz 4 หลายเดือนก่อน

    Nan srilanka enoda works ellam pannum pothu kathai ah kettute than ella work um seiven ella explanation uhm 😍😍🔥

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน +1

      Super thank you MV ❤️

    • @RiyaRiya-rs9oz
      @RiyaRiya-rs9oz 4 หลายเดือนก่อน

      Thank you for your reply annaww 😍🫣

  • @chocolateponnu
    @chocolateponnu 4 หลายเดือนก่อน

    Sprr movie😍❤️💚anna

  • @Ravikumar-pj9fl
    @Ravikumar-pj9fl 4 หลายเดือนก่อน

    Hi naa srilanka colombo ungada channel ungada voice super.all the best ❤

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you

  • @ThaniyoruAndril
    @ThaniyoruAndril 4 หลายเดือนก่อน

    😃Paravala நம்ம இலங்கை la irunthu kuda watch pannuranka
    Enka naan maddum than srilanka la irunthu pakkirano endu nessu comment pakka vanthan😂😂😂
    By the way naan video paththu கொண்டே audio உம் கேட்பேன்
    அப்போதுதான் முழு படமும் பார்த்த திருப்தி கிடைக்கும்

  • @meenaramneenaram5543
    @meenaramneenaram5543 4 หลายเดือนก่อน

    Hai Vignesh brother 💜💜💜💜💜💜

  • @najiyajamil6785
    @najiyajamil6785 4 หลายเดือนก่อน +1

    Bro rompa length ah irukku 😢 konjam shorten pannunga

  • @mr.pm.j8768
    @mr.pm.j8768 4 หลายเดือนก่อน +1

    Super movie bro 🔥❤

  • @simbafluffy2022
    @simbafluffy2022 4 หลายเดือนก่อน

    Super bro

  • @selvakumararumugam8765
    @selvakumararumugam8765 4 หลายเดือนก่อน

    தம்பி விக்கி.. இந்த மாதம் இப்போது தான் துவங்குகிறது...

  • @gomathimurugaiyan3933
    @gomathimurugaiyan3933 4 หลายเดือนก่อน

    Enakku padam pathute kathai ketta dan pidikum appa dan oru padam partha satisfaction irukkum :gomathi Murugaiyan

  • @user-ey6zs2mz2y
    @user-ey6zs2mz2y หลายเดือนก่อน

    தம்பி. கதை மிகவும் அருமையாக இருந்தது.இதுவே படமாக பார்த்திருந்தால். இன்னும். சிறப்பாக இருந்திருக்கும்.

  • @chuchutv5361
    @chuchutv5361 4 หลายเดือนก่อน

  • @ramyavionth5745
    @ramyavionth5745 4 หลายเดือนก่อน

    கதையும் விடியூவும் பிடிக்கும் வி. ரம்யா

  • @Sabi_tha_kayal
    @Sabi_tha_kayal 4 หลายเดือนก่อน

    Super movie bro thank for your review bro❤

  • @Pokerface-123
    @Pokerface-123 4 หลายเดือนก่อน

    Good 👍

  • @MsKishor888
    @MsKishor888 3 หลายเดือนก่อน

    Karadi,Raja story voice mathiri😂 erukkuthu Anna 😂😂😂😂

  • @arulprema6895
    @arulprema6895 4 หลายเดือนก่อน +1

    Hi bro ❤

  • @senthiln9983
    @senthiln9983 4 หลายเดือนก่อน +1

    கதை மட்டும் தான் கேட்பேன்

  • @safwankaja5533
    @safwankaja5533 18 วันที่ผ่านมา

    ஸூப்பர்

  • @cookwithcaring4156
    @cookwithcaring4156 4 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @user-dp9ul4wc3f
    @user-dp9ul4wc3f 4 หลายเดือนก่อน

    Annakku padam pathathu kathai Kekka pudikum

  • @thajudeenthajudeen5726
    @thajudeenthajudeen5726 4 หลายเดือนก่อน

    Taj K S A irukken padamum pathu than kathai keppen brother ❤

  • @divyaravichandran6911
    @divyaravichandran6911 4 หลายเดือนก่อน

    Anna
    Ranganayaka Kannada movie ippo vanthurukku la atha podunga anna please

  • @manilatha8116
    @manilatha8116 3 หลายเดือนก่อน

    Mani ...Anna na video oda tha pakara

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 4 หลายเดือนก่อน

    Good

  • @sridaarkannan9987
    @sridaarkannan9987 4 หลายเดือนก่อน

    movie name

  • @subaharshith2356
    @subaharshith2356 4 หลายเดือนก่อน

    Bro naa full story um videos la than pakkara super oru chinna sence kudam vida matta my name suba

  • @sathishctech
    @sathishctech 4 หลายเดือนก่อน

    Dailyum travel time la. , headset pottu Story mattum ketpen bro

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Super

  • @iniyag3408
    @iniyag3408 4 หลายเดือนก่อน

    I'm Iniya from Dharmapuri na...kadha dan keppan...becoz wrk panra apo kettutae wrk panvan...when I was free vdeo pappan...bt mostly keppan pakka matan

  • @seerasseeras6696
    @seerasseeras6696 4 หลายเดือนก่อน

    I'm Watching from Sri Lanka

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Thank you

  • @stalinm5639
    @stalinm5639 4 หลายเดือนก่อน +1

    I only listen to the stories

  • @annepatricia1053
    @annepatricia1053 4 หลายเดือนก่อน

    Super movie ❤❤❤

  • @user-bg4wd2bs5k
    @user-bg4wd2bs5k 4 หลายเดือนก่อน

    Hi na sri Lanka onga story ya kettu kittu work pannuve

    • @MrVignesh
      @MrVignesh  4 หลายเดือนก่อน

      Super

  • @anandhanraja4830
    @anandhanraja4830 4 หลายเดือนก่อน

    Super movie 🎥🍿