பெல்ஜியத்தில் தமிழர் திருவிழா | பெனு மாதா ஆலயம் | Banneux Church | Belgium | KARTHIK Highlights

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ก.ย. 2024
  • (Watch our videos at 4K quality for a better experience)
    பெல்ஜியத்தில் உள்ள பெனு மாதா ஆலயத்தில் அண்மையில் தமிழர் திருநாள் பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது. நெதர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஏராளமான தமிழர்கள் கலந்து கொண்டார்கள். ஏழைகளின் பெண்மணி என்றும் அழைக்கப்படும் பெனு மாதா பெனு கிராமத்தில் வசித்த ஒரு பெண்மணிக்கு 8 தடவைகள் தோற்றம் அளித்தார். நமது பிரார்த்தனையை நிறைவேற்றும் சக்தி பெனு மாதாவிற்கு இருக்கிறது என்று நம்பப்படுகிறது. நாங்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பெனு மாதாவை பிரார்த்தித்தோம், மேலும் எமது தமிழ் மக்களுடன் உரையாடி மகிழ்ந்தோம்.
    Our Lady of Banneux Tamil's festival in Belgium was grandly celebrated by a huge number of Tamils from Netherlands, Belgium, France and United Kingdom recently. Our Lady of Banneux, also called Our Lady of the Poor appeared 8 times to a woman living in the Banneux village. It is highly believed that she has the power to make our prayer to come true. We have also participated in the event and prayed her and also enjoyed the conversations with our Tamil People.
    Last Year Video :- • இரண்டாம் உலக யுத்தத்தி...
    For Ads Contact:-
    Whatsapp:- +31685570569
    Email :- karthikhighlights2022@gmail.com
    Follow me on...
    Facebook :- / sivamkarthik
    Instagram :- / kskarthiksiva
    Telegram :- t.me/karthikhi...
    TikTok :- / karthikhighlights
    WhatsApp Chanel :- whatsapp.com/c...
    Twitter :- / kskarthiksiva
    TH-cam :- / @karthikhighlights
    TH-cam :- / @ksmediaproduction
    Linked In :- / karthik-siva-3b0072153
    Viber Channel :-invite.viber.c...
    My Films Links...
    FEMALE, 15 International Awards, Starring Nakchathra Nages, A Karthik Siva Film :- • Video
    KALAI, 5 International Awards, A Karthik Siva Film :- • Ganja Trafficking | Ga... oe

ความคิดเห็น • 51

  • @sajis2347
    @sajis2347 3 หลายเดือนก่อน +2

    Anbu uravugalukku vanakkam! Subscribed from USA !

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிகள்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @logen7
    @logen7 3 หลายเดือนก่อน +2

    beautiful church thanks for sharing god bless you and your family 🙏🙏🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      Thank you so much ❤️❤️❤️❤️❤️❤️

  • @RjPiriya07
    @RjPiriya07 3 หลายเดือนก่อน +2

    மிகவும் அழகான அமைதியான வழிபாடு ❤❤❤❤சூப்பர் அக்கா and அண்ணா ❤❤❤

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      மிக்க மிக்க நன்றிகள்❤️

  • @7165king
    @7165king 3 หลายเดือนก่อน

    AVE MARIA 🙏❤️❤️❤️❤️❤️
    GOD BLESS.
    Love from CA USA.

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @mykailmichael4580
    @mykailmichael4580 3 หลายเดือนก่อน

    Avemaria

  • @jul3202
    @jul3202 3 หลายเดือนก่อน

    பெனு மரதரவின் ஆசியும் அருளும் உலகமக்களினமேலும்விஷேஷமாகநாட்டுமக்களுக்கும்அமைதிவேண்டிநிற்கிறேன் வாழ்கமரியே வாழ்க

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @German-Traveller
    @German-Traveller 3 หลายเดือนก่อน +1

    நல்ல வீடியோ தம்பி🎉

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி❤️

  • @sugasorupa2827
    @sugasorupa2827 3 หลายเดือนก่อน

    Have mercy on our family members and with Prayers

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @vicknaseelanjeyathevan4161
    @vicknaseelanjeyathevan4161 3 หลายเดือนก่อน

    அருமையான காணொளி...
    மெழுகு திரியை ஏற்றுங்கள்.....
    காட்டை வீட்டைத் தான் காெழுத்தமுடியும்❤

  • @FrancisAnthony-h2x
    @FrancisAnthony-h2x 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @uthayaranirobin6703
    @uthayaranirobin6703 3 หลายเดือนก่อน +1

    Amen 🙏 🙏 🙏 🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @jothikula8729
    @jothikula8729 3 หลายเดือนก่อน +1

    மேள தாளங்கள் சிறப்பு

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி❤️

  • @sivamalarsiva5483
    @sivamalarsiva5483 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @anjelansid
    @anjelansid 3 หลายเดือนก่อน

    Ave Maria ❤

  • @ParisTamilan1
    @ParisTamilan1 3 หลายเดือนก่อน +3

    Nice one! Thavil Natheswaram vera lvl!

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน +1

      Thank you so much brother 🙏🏼

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 3 หลายเดือนก่อน +1

    🙏🏾🙏🏾🙏🏾

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 3 หลายเดือนก่อน +2

    🇮🇳👍🏼 சனாதன இந்து மத கலாச்சாரம் தான் தாய்.. இசை ராகம் மேளம் தாளம் நர்த்தனம் நாட்டியம் இவற்றின் இலக்கணம் சனாதன வேதத்தில் உள்ளது

  • @logen7
    @logen7 3 หลายเดือนก่อน

    🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

  • @rajkumaremmanuel5357
    @rajkumaremmanuel5357 3 หลายเดือนก่อน

    முதலாவது ஒருவன் இயேசுவுக்குள் பிறக்க வேண்டும் அடுத்தது பரிசுத்த ஆவிக்குள் பிறக்க வேண்டும் யோவான் 3:3 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.ரோமர் 6:3 கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்ற நாமனைவரும் அவருடைய மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெற்றதை அறியாமலிருக்கிறீர்களா?ரோமர் 6:4 மேலும் பிதாவின் மகிமையினாலே கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுப்பப்பட்டதுபோல, நாமும் புதிதான ஜீவனுள்ளவர்களாய் நடந்துகொள்ளும்படிக்கு, அவருடைய மரணத்திற்குள்ளாக்கும் ஞானஸ்நானத்தினாலே கிறிஸ்துவுடனேகூட அடக்கம்பண்ணப்பட்டோம்.ரோமர் 6:5 ஆதலால் அவருடைய மரணத்தின் சாயலில் நாம் இணைக்கப்பட்டவர்களானால், அவர் உயிர்த்தெழுதலின் சாயலிலும் இணைக்கப்பட்டிருப்போம்.கலாத்தியர் 2:20 கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது மாம்சத்தில் பிழைத்திருக்கிறதோ, என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரனைப்பற்றும் விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.இது குழந்தை ஞாணஸ்நானம் இல்லை அது பிழை, அடுத்து பரிசுத்த ஆவிக்குள் ஞாணஸ்நாணம் பெறாமல் பைபிள் எடுத்து பிரசங்கிக்கக பிடாது இது கடவுளின் கட்டளையை மீறிய பாவம் அப்போஸ்தலர் 1:5 ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப் போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்.அப்போஸ்தலர் 2:4 அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத் தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள். அபிஷேகம் பெற்றதின்அடையாளமாக ஒரு விதமான அன்னிய பாஷை வெளியடையாளமக இருக்க வேண்டும், கத்தருடைய அபிஷேகம் இல்லாமல் பிரசங்கிப்பிடாது பாதர்மார் நீங்கள் செய்வது பாவம், கத்தோலிகத்தை பின்பற்றுவது மகாபாவம், ஒரு மனிதனோ மனிசியோ கத்தோலிக் மகா பிளை என்றும் சாத்தான் கத்தோலித்தை ஒரு மதமாக்கி🥲 பிளையாண வேதபுரட்டுகளை உள் நுளைத்து உள்ளான் என்று விளங்கி அதை விட்டு வெளியே வந்து இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்று கொள்ளாதவன், மற்றும் பைபிளை, வாசிக்காமல் வேத வசனத்துக்கு நடுங்கி கீழ்படியாதவன் எல்லாரும் நரகம் போவார்கள்.

    • @Singa-vv5fk
      @Singa-vv5fk 3 หลายเดือนก่อน +1

      டேய் நீ வைத்திருக்கும் பைபிளை உருவாக்கியது கத்தோலிக்க திருச்சபை தான்.அத போதகர் சொல்லித்தர வில்லையா.அவங்க உண்க்கு சரியானது சொல்ல மாட்டாங்க.ஏனென்றால் அவங்களுக்கு பணம் கிடைக்காது.அதையும் நம்பி இங்க வந்து புலம்பிகிட்டு இருக்க.

  • @baarathan1431
    @baarathan1431 3 หลายเดือนก่อน

    மாதா முன்சன் வெள்ளபெருக்கை தடுப்பாவா முள்ளிவாய்காலில் மாதா என்ன செய்தவா

  • @HollandPonnu
    @HollandPonnu 3 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @antonsantharaja8824
    @antonsantharaja8824 3 หลายเดือนก่อน

    Amen🙏🙏🙏🙏🙏🙏

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @SubramaniamSivatharan
    @SubramaniamSivatharan 3 หลายเดือนก่อน +1

    🌹🙏🙏🙏🌹

    • @KarthikHighlights
      @KarthikHighlights  3 หลายเดือนก่อน

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼