ஆடி வந்தாச்சி | Aadi Vanthachu | Aadi Masam | L.R Eswari, Shakti Shanmugaraja | Amman Songs| அம்மன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • #AadiVanthuduchi #AmmanSongs #LREswari #Veeramanidasan #ShakthiShanmugaraja #MahanadhiShobana #ShaktiDasan #BombaySharadha #PSusheela #BhaktiMaalai
    The album "Aadi Vanthachu - ஆடி வந்தாச்சி " is dedicated to Goddess Amman. This album has 9 songs sung by L.R Eswari, Veeramanidasan, Mahanadhi Shobana, Bombay Sharadha, Shakthi Shanmugaraja, Sakthi Dasan & P. Susheela.
    Music By Kanmani Raja D.V. Ramani, Aravind
    Lyrics by Mugilan, Bharathi Ganesh
    Produced by Unique Recording
    ஆடி முதல் நாள் அம்மன் பாடல்கள்
    Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
    Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
    May Goddess Amman Bless You All! Om Sakthi!
    Do Like, Share, Comment & Subscribe to Bhakti Maalai!
    தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
    அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
    மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
    கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
    கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
    இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
    இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
    சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
    கோவையில் கோனியம்மனாகவும்,
    சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
    மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
    பெரியபாளையம் பவானியம்மனாகவும்
    கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
    இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
    பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
    நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
    ஓம்சக்தி...பராசக்தி...

ความคิดเห็น • 125

  • @johnpetershavarimuthu6016
    @johnpetershavarimuthu6016 3 ปีที่แล้ว +17

    🙏 ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி 🙏🙏

  • @DeepishaRuben
    @DeepishaRuben 29 วันที่ผ่านมา

    Aadi masam vailtukal🙏🙏🙏🌺🌏

  • @periyasamyt2292
    @periyasamyt2292 3 ปีที่แล้ว +3

    எந்தகாலத்திலும் கேட்ககூடிய LR.ஈஸ்வரிபாடல்கள் அருமை அவருடையபாட்டுக்கு நான் என்றும்அடிமை த.பெரியசாமி து.களத்தூர் எலந்தலப்பட்டி பெரம்பலூர்மாவட்டம் சூப்பர் அமகமன்பாடல்கள்

  • @DeepishaRuben
    @DeepishaRuben 29 วันที่ผ่านมา +1

    Om sakthi

  • @DeepishaRuben
    @DeepishaRuben 29 วันที่ผ่านมา

    Aadi masam vailtukal🙏

  • @mgrsivasakthi8719
    @mgrsivasakthi8719 3 ปีที่แล้ว +5

    Super

  • @johnpetershavarimuthu6016
    @johnpetershavarimuthu6016 3 ปีที่แล้ว +4

    🙏 அம்மன் பாடல்கள் அனைத்தும் சூப்பர் 🙏🙏

  • @user-hj7mg6ux6g
    @user-hj7mg6ux6g ปีที่แล้ว +2

    Om sakthi 🙏🏼🙏🏼🙏🏼om sakthi 🙏🏼🙏🏼aadi madham vandhschu

  • @bvarsha7406
    @bvarsha7406 3 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி ஓம் சக்தி தாய் 🙇🙇🙇🙏🏽🙏🏽

  • @DeepishaRuben
    @DeepishaRuben 29 วันที่ผ่านมา

    Aadi masam vailtuka

  • @user-dc8wn2et2o
    @user-dc8wn2et2o หลายเดือนก่อน +5

    🙏🙏🙏ஓம் சக்தி ஓம் ஆதி பராசக்தி தாயே போற்றி🙏🙏🙏

  • @shalinim8977
    @shalinim8977 3 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஸ்ரீ கௌமாரி அம்மன் துணை அருமையான அம்மன் பாடல்கள் மன அமைதிக்கு இதமாக இருந்தது மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏

    • @Karthmuth
      @Karthmuth 3 ปีที่แล้ว

      ஊறுகாய் ஊஊஊஊஊஊணூணூணூணூணணணணூணூணூணூணூணணணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணூணநெலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலூலோலூலூலோலௌலூலூலூலௌலௌலோலௌலௌலூலூலூலூலோலௌலூலௌலோலோலூலோலோலோலூலோலௌலோலௌலௌலௌலூலௌலூலௌலோலூலூலோலோலோலோலௌலோலோலோலோலோலோலோலோலௌலூலூலோ

    • @chinnapayanarjun9634
      @chinnapayanarjun9634 3 ปีที่แล้ว

      @@Karthmuth sß

    • @manimudhu9146
      @manimudhu9146 3 ปีที่แล้ว

      B hhhh

  • @natrajanrajan256
    @natrajanrajan256 3 ปีที่แล้ว +4

    ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @sudharamakrishnan1968
    @sudharamakrishnan1968 3 ปีที่แล้ว +15

    Arindhum ariyamalum Seyukindra Ella thavarukaleyum mannithu vidammma

  • @svsenterprise3986
    @svsenterprise3986 3 ปีที่แล้ว +7

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்......மாரியம்மன் துணை.....

  • @amarajothic1071
    @amarajothic1071 3 ปีที่แล้ว +8

    சமயத்தில் வந்து காக்கும் தாயே என் அம்மா!

  • @kasiyanantham274
    @kasiyanantham274 3 ปีที่แล้ว +1

    Amma thaye om shakthi 🙏🙏🙏🙏

  • @user-pi6oy5ob5m
    @user-pi6oy5ob5m หลายเดือนก่อน

    ஓம் சக்தி போற்றி 🙏🙏🙏

  • @janajananny9407
    @janajananny9407 3 ปีที่แล้ว +1

    Nice song

  • @mr.cyclertamil3617
    @mr.cyclertamil3617 3 ปีที่แล้ว +3

    Amma thaaye aathiparasakhti samayapura maariye ennaium en kudumbathaium nimmathiya vaala vaings Amma en Amma nimmathiya irukanum aatha en kanavaruku neenga thunaiya irukanum arokiyama irukanum avaru nantri aatha

  • @sredit9301
    @sredit9301 3 ปีที่แล้ว +2

    மாரியம்மன் துணை...........

    • @natrajanrajan256
      @natrajanrajan256 3 ปีที่แล้ว

      ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி

  • @satishchinnadurai2866
    @satishchinnadurai2866 3 ปีที่แล้ว +3

    OM Shakthi Thayai🙏🙏🙏♥♥♥Agalaparameshawari Amman Thunai

  • @kanthasamykumar1519
    @kanthasamykumar1519 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏

  • @sabarinathan5987
    @sabarinathan5987 3 ปีที่แล้ว +1

    ஒம் சக்தி ஒம் சக்தி தாய்

  • @Muruganmurugan-fc5jv
    @Muruganmurugan-fc5jv 3 ปีที่แล้ว +2

    Super amma

  • @MuruganMurugan-tr2fg
    @MuruganMurugan-tr2fg 3 ปีที่แล้ว +2

    அங்காள பரமேஸ்வரி துணை

  • @rajalathalatha7584
    @rajalathalatha7584 3 ปีที่แล้ว +3

    Om jai sakthi om jai sakthi om muthumaariamman thunai om samayapurathu Amman thunai om

  • @nolimitshavefun5586
    @nolimitshavefun5586 3 ปีที่แล้ว +9

    ஓம் காளியம்மன் துணை
    ஓம் நமச்சிவாய ஓம்.....

  • @rineshds16339
    @rineshds16339 3 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி பராசக்தி

  • @johnpetershavarimuthu6016
    @johnpetershavarimuthu6016 3 ปีที่แล้ว +4

    🙏 ஓம் ஸ்ரீ பாகம் பிரியாள் அம்மன் துணை போற்றி
    ஓம் ஸ்ரீ காளியம்மன் துணை போற்றி 🙏🙏

  • @verykumar4073
    @verykumar4073 3 ปีที่แล้ว +5

    🙏🙏🙏🙏🙏 Amma 🙏🙏🙏🙏

  • @vkksgaming5430
    @vkksgaming5430 3 ปีที่แล้ว +2

    nice

  • @kavipriya2449
    @kavipriya2449 10 หลายเดือนก่อน

    ᴀᴍᴍᴀ ᴇɴɴᴀᴋᴜ ᴏʀᴜ ᴋᴜʟᴀɴᴛʜᴀɪ ᴠᴀʀᴀᴍ ᴠᴀɴᴜᴍ ᴀᴍᴍᴀ 🙏

  • @madhim1252
    @madhim1252 3 ปีที่แล้ว +1

    super kings

  • @devotionalvibes1724
    @devotionalvibes1724 3 ปีที่แล้ว +3

    Ohm sakthi

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @jayakalahvimala8657
    @jayakalahvimala8657 3 ปีที่แล้ว +2

    Amma kalliya ma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SivaKumar-fe7eo
    @SivaKumar-fe7eo 3 ปีที่แล้ว +2

    அம்மன் துணை

  • @VickyVignesh-ys4um
    @VickyVignesh-ys4um 3 ปีที่แล้ว

    Atha shakthi💔💔💔💔💔💔💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔💔💔💔💔💔💔

  • @yogesmuthooyoges2782
    @yogesmuthooyoges2782 3 ปีที่แล้ว +1

    Mari yama

  • @bibijanb2723
    @bibijanb2723 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️👌👌👌👌

  • @rajanaraja6185
    @rajanaraja6185 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏 a 👍

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @tamizhelakkiya9034
    @tamizhelakkiya9034 3 ปีที่แล้ว +2

    Oom sakthi maariyamma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @annaduraiazhaguraj8090
    @annaduraiazhaguraj8090 3 ปีที่แล้ว +3

    Ammma 🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏🤲🙏💓

  • @op.siva.yt.2223
    @op.siva.yt.2223 3 ปีที่แล้ว +1

    Hi

  • @ASR-xg2mi
    @ASR-xg2mi 2 ปีที่แล้ว +1

    ஆடி வந்தாச்சு

  • @sundaramgovindharaj5740
    @sundaramgovindharaj5740 3 ปีที่แล้ว +1

    Om,sakthi

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @vjmedia2908
    @vjmedia2908 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @alaiprakashprakash757
    @alaiprakashprakash757 3 ปีที่แล้ว +2

    Hearing song

  • @sudharamakrishnan1968
    @sudharamakrishnan1968 3 ปีที่แล้ว +2

    Om Sakthi Om,adiprasakthi Om, Amma thaye kappathamma

  • @dhivyaravi1742
    @dhivyaravi1742 3 ปีที่แล้ว +3

    ஓம் சக்தி

  • @sudharamakrishnan1968
    @sudharamakrishnan1968 3 ปีที่แล้ว +1

    Mariyyamman thunnai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalkkr951
    @nirmalkkr951 3 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @kumaransumathi2761
    @kumaransumathi2761 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sethuramasubramaiam585
    @sethuramasubramaiam585 3 ปีที่แล้ว +3

    Thanseer angalaparameshwari loooooooooooooo

  • @p.p.s..872
    @p.p.s..872 3 ปีที่แล้ว +4

    ✨அருமை

  • @MohanKumar-dd6ej
    @MohanKumar-dd6ej 3 ปีที่แล้ว +2

    Om sakthy amma Om om

  • @user-qu5nb2re4c
    @user-qu5nb2re4c 3 หลายเดือนก่อน

    🙏🏾🌹🌼🌼🙏🏾🙏🏾🌼🙏🏾🙏🏾🙏🏾🏵️🌹

  • @bandarabandara5123
    @bandarabandara5123 3 ปีที่แล้ว

    S

  • @saresvathigunasegaran7107
    @saresvathigunasegaran7107 3 ปีที่แล้ว +2

    lovely song amman tunai

  • @selvam3861
    @selvam3861 3 ปีที่แล้ว

    super❤️❤️

  • @sugubharathi8770
    @sugubharathi8770 3 ปีที่แล้ว +1

    Amma varungal

  • @kowsalyakowsi2287
    @kowsalyakowsi2287 3 ปีที่แล้ว +5

    இனிமேல் அனைவருக்கும் நல்ல காலம் தான் 🙏

  • @geethasashvin8485
    @geethasashvin8485 3 ปีที่แล้ว +2

    sweet

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @navaneethakumar8087
    @navaneethakumar8087 3 ปีที่แล้ว +4

    Om sakthi mariamman thunai 🙏 erode

  • @kumaransumathi2761
    @kumaransumathi2761 3 ปีที่แล้ว +2

    Om sathi

  • @santhamanimani5023
    @santhamanimani5023 3 ปีที่แล้ว +3

    Om seeri mariyammal thunai

  • @allwinswamy9779
    @allwinswamy9779 3 ปีที่แล้ว +2

    Om Shakti parashakti

  • @radhakrishnaramachandran9414
    @radhakrishnaramachandran9414 3 ปีที่แล้ว +1

    V

  • @thevarasakirishan3063
    @thevarasakirishan3063 3 ปีที่แล้ว +3

    Mudijathu amma engalala thaje engalukka poruppu vendam amma

  • @bpsy2964
    @bpsy2964 3 ปีที่แล้ว

    அம்மா இந்த கொரானாவை அழித்திடுங்கள்.🙏🙏🙏🌹🌹🌹🙏

  • @vigneshrock7394
    @vigneshrock7394 3 ปีที่แล้ว +2

    🙏🧭⚖️🔥🌿🌹💝📒🖥️👨‍👩‍👧‍👦🙏
    EN AMMA👁️👁️ 🌷🌷🌷

  • @nalliyappank4104
    @nalliyappank4104 3 ปีที่แล้ว +3

    O

  • @karpakamvalli9799
    @karpakamvalli9799 3 ปีที่แล้ว +1

    p

  • @mecksvelmecksvel8716
    @mecksvelmecksvel8716 3 ปีที่แล้ว +3

    Kulasai
    Mutharaman
    Arul
    Thunai

  • @simbum6399
    @simbum6399 3 ปีที่แล้ว

    P

  • @murugeshanmurugeshan713
    @murugeshanmurugeshan713 3 ปีที่แล้ว

  • @rajamanekakm7479
    @rajamanekakm7479 3 ปีที่แล้ว +1

    🙏ஓம்உஜ்ஜினிமாககாளிஅம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @DeepishaRuben
    @DeepishaRuben 29 วันที่ผ่านมา

    Aadi masam vailtukal🙏🙏🙏🌺🌏🇲🇾

  • @yuvarajyuva2168
    @yuvarajyuva2168 3 ปีที่แล้ว +8

    ஓம் சக்தி ..... சமயபுரம் மாரியம்மன்.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RajashriRajashri-tc7ws
    @RajashriRajashri-tc7ws หลายเดือนก่อน

    ஓம் சக்தி தாயே போற்றி

  • @RasathiMani-jb1kp
    @RasathiMani-jb1kp หลายเดือนก่อน

    ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி ஓம் ஓம் சக்தி

  • @sppandi9325
    @sppandi9325 ปีที่แล้ว

    🙏 ஓம் சக்தி தாயே 🙏

  • @vaijayantimala3673
    @vaijayantimala3673 3 ปีที่แล้ว +2

    Om sakthi

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏🙏🙏

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

    • @bhaktimaalai
      @bhaktimaalai  3 ปีที่แล้ว +1

      Thanks! Please SUBSCRIBE to our Channel BHAKTI MAALAI to listen to more devotional songs. th-cam.com/channels/MzjucRH1QJ63_C7JdG2Cvw.html

  • @natarajstudio5093
    @natarajstudio5093 หลายเดือนก่อน +7

    ஓம் சக்தி ஓம் ஆதிபராசக்தி தாயே போற்றி 🙏🙏🙏

  • @RamanSettu-wj2fj
    @RamanSettu-wj2fj หลายเดือนก่อน

    ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

  • @johnpetershavarimuthu6016
    @johnpetershavarimuthu6016 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏