5 கோடி + ஆடி கார் = இயற்கை பண்ணை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.พ. 2025
  • Thavam Rs.0 - அனைவரையும் ஆரோக்கியமான மனிதர்களாக மாற்றுவதே நமது நோக்கம் - " ஆரோக்கியமான மனிதனே
    உண்மையான பணக்காரன்..!! "
    Follow us on :
    இயற்கையாளன் தவம் (Naturalist Thavam)
    Links :
    iyarkaiyalanthavam
    / @thavam
    naturalist.thavam
    Email : naturalist.thavam@gmail.com
    Whatsapp only Number : 7708356445
    Join this channel to get access to perks:
    / @thavam

ความคิดเห็น • 23

  • @muthumari4384
    @muthumari4384 8 วันที่ผ่านมา +6

    அண்ணன் தவம் அவர்களே நீங்கள் சொல்வது சரிதான் நானும் ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பக்கம் தான் நான் முயற்சி செய்கிறேன் வாழ்க வளமுடன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி

  • @muthukumara1925
    @muthukumara1925 5 วันที่ผ่านมา +1

    ஆடிக்கார் காட்டிலும் ஆரோக்கியமாக வாழ்க்கை மனிதனுக்கு சிறந்தது.நானும் ஆசைப்படுகிறேன்.நிலம் குத்தகை வாங்கி இயற்கை விவசாய செய்ய வேண்டும்.என்று ஆசை அதற்கு நீண்ட காலங்கள் எடுத்து கொள்ள நினைக்கிறேன்‌.இனி வரும் காலங்களில் மனித ஆரோக்கியமாக வாழ்க்கை வாழ்வது கடினமாக மனிதர்கள் உணர்ந்து கொண்டால் நல்லது அண்ணன்

  • @sivanpandi7784
    @sivanpandi7784 8 วันที่ผ่านมา +5

    நன்றி வாழ்க வளமுடன்🙏🙏🙏

    • @Thavam
      @Thavam  7 วันที่ผ่านมา +1

      நன்றி 🙏

  • @Harjith.k
    @Harjith.k 7 วันที่ผ่านมา +2

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @kulanthaisamy5500
    @kulanthaisamy5500 7 วันที่ผ่านมา +1

    அருமை அருமை அருமையான கானோலி ஆரோக்கியமன வாழ்வு அவசியம்

  • @krishhub.3724
    @krishhub.3724 5 วันที่ผ่านมา +1

    நல்ல பதிவு 💐

  • @vishnubaby1694
    @vishnubaby1694 7 วันที่ผ่านมา +4

    எங்க வீட்டுக்கு பக்கத்துல ஒரு காலிபிளாட் இருந்தது பல வருஷமா அது எம்டியாவே தான் இருந்தது ரொம்ப புதை ஏறி போய் கிடந்தது. இப்போ நாங்க அதை சுத்தம் பண்ணி காய்கறி வாலை கீரை எல்லாம் பயிரிட்டு இருக்கும்

    • @Thavam
      @Thavam  7 วันที่ผ่านมา +1

      💚💚💚💚

  • @VELUFARM
    @VELUFARM 7 วันที่ผ่านมา +1

    அருமையான காணோலி🎉

  • @VetriSelvi-eu2gn
    @VetriSelvi-eu2gn 8 วันที่ผ่านมา +4

    வணக்கம் அண்ணா

  • @bala4757
    @bala4757 7 วันที่ผ่านมา +1

    நன்றி

  • @ஜெய்மணிமாறன்
    @ஜெய்மணிமாறன் 7 วันที่ผ่านมา +3

    ஒரு ஏக்கரில் தற்சார்பு பண்ணைக்கு வழிமுறைகளை காட்டாவும்

    • @Thavam
      @Thavam  7 วันที่ผ่านมา +3

      காணொளி விரைவில் போடுகிறேன் ஐயா

  • @poongothaipalanisamy7281
    @poongothaipalanisamy7281 32 นาทีที่ผ่านมา

    🙏👌

  • @hallendavidson7576
    @hallendavidson7576 8 วันที่ผ่านมา +2

    Good morning 🌄

    • @Thavam
      @Thavam  8 วันที่ผ่านมา +2

      Good morning!

  • @balasubramaniyan2332
    @balasubramaniyan2332 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் அரசு அதிக நிதி எதற்கு செலவிடுகிறது என்று சிந்தனை செய்ங்க. அதனால் விளைவு உழைக்காமல் விவசாயம் பாதிப்பு ஏற்படுகிறது

  • @mohammedmeera6037
    @mohammedmeera6037 5 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @m.pranavvarshan2624
    @m.pranavvarshan2624 8 วันที่ผ่านมา +1

    🎉

  • @ashwinimalar1437
    @ashwinimalar1437 8 วันที่ผ่านมา +1

    Anna unka sataiku per supara Tashi erukannka enka solvathai arkiren anaithaiyum evvaru valarka mutiyala oru selavatrai kataiyil sentru vankuvathu pol than ullathu