"கப்டன் மில்லர்"யார் என்பது தெரியாமல் பெயரை வைத்திருக்கிறார்கள். கப்டன் மில்லர் ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு அத்தியாயம். நிஜத்தில் வாழ்ந்த மாவீரன்.
@@ratnarajahsundararajah2824 உண்மையாகவே படம் பாக்குற அளவுக்கு பரவாயில்லை.... பெண்கள் ஆபாசம் இல்லை, கதாநாயகியை ஆபாசமாக காட்டவில்லை. போராளியாக காட்சி படமாக்கப்பட்டது... இதற்கு பாராட்டலாமே.... முக்கியமாக அந்த உடுக்கை சத்தம் அருமையாக உள்ளது...
மழையில் மக்கள் அனைவரும் தத்தளித்த போது மக்களுக்கு உதவி செய்த இந்த அனைத்து நடிகர்களின் படங்களை மக்கள் அனைவரும் பார்க்காமல் தோல்வி அடைய செய்தால் தான் மக்களின் அருமை இந்த நடிகர்களுக்கு புரியும் வருடம் முழுவதும் உழைத்தாலும் இரண்டு லட்சம் ரூபாய் கூட கிடைப்பதில்லை நமக்கு ஆனால் இந்த நடிகர்கள் அறுபது நாள் நடித்தால் 25கோடி முதல் 200கோடி வரை பணம் வாங்கும் இவர்கள் மக்களை ஒரு ஏடிஎம் எந்திரமாகவே பார்க்கின்றனர் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏 நடிகர்கள் பின்னால் செல்வதை விட்டுவிட்டு நம் குடும்பத்திற்க்காக உழைத்தால் நம் குடும்பம் வளம் பெறும் 🙏🙏🙏
💪#கப்டன் மில்லர் #💪 ன்னு பெயரை வைச்சிட்டா எல்லாரும் அப்படி ஆயிடுவாங்களா? 🐅மில்லர் மில்லர் தான் 🐅 நடிகன் எப்பவுமே சாதாரண நடிகன்தான்.. 💪💪💪 நாம் தமிழர் 💪🔥🔥🔥
படம் நன்றாக இருக்கிறது இன்று பல நண்பர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் இருந்தாலும் நான் படம் பார்க்க திரையரங்கிற்கு போக மாட்டேன் எங்கள் உறவினர்களுக்கும் கூறிவிட்டேன் போகாதீர்கள் என்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு வந்து பார்க்காது எந்த நடிகன் திரைப்படத்துக்கும் போகாதீர்கள் என்று அதை முதல் முதலில் தனுஷ் திரைப்படத்திலிருந்து கடைபிடிக்கிறேன் தொலைக்காட்சியில் இன்னும் சில மாதங்களில் ஒலிபரப்புவார்கள் அப்போது விருப்பம் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்
திரையரங்கில் வெளியாகும் படங்களில் விட நேரில் பார்த்தாலும் நீங்கள் சொல்ல கதை கதை அனுபவம் மிக்க அருமையாக உள்ளது இதுவரைக்கும் நான் தியேட்டருக்கு உங்கள் கதை தான் கேட்கிறேன போனதில்லே 👌👌
எங்கள் தமிழீழ மாவீரன் கப்டன் மில்லரின் நெல்லியடி கரும்புலி தாக்குதல் ஆக இருக்குமோஎன்றும் அவரது தியாகத்தை கொச்சைப்படுத்திவிடுவார்களே எனகவலையாக இருந்தது. நல்லவேளை இத வேறை.
“கேப்டன் மில்லர்” என்பது தமிழீழ விடுதலைப் போரில் ஓர் வரலாறு. இப்படியான தமிழர் வரலாற்றை மழுங்கடிக்கும் வேலையை எவர் செய்தாலும் வன்மையாக கண்டிக்கிறோம். சொல்ல வேண்டியதில்லை இந்தப் படத்தை லைகா என்ற விலைபோன தமிழ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் உலகத் தமிழர்கள் நீண்ட உறக்கத்தில். சிட்னியிலிருந்து….
சரியாகச் சொன்னீர்கள்..தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு ஏற்றால் போலே கதை வடிவமைக்கப்படுகிறது. ஒரு கதை உருவாக்கும் கதாபாத்திரத்தை கதாநாயகன் நடித்துக் கொடுப்பதில்லை! இந்திய (குறிப்பாக தமிழ்) சினிமாக்களின் மிகப் பெரும் குறையே இதுதான்.
அண்ணா நான் படம் பார்த்துவிட்டேன் படம் அருமை அருமை அருமை 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 ஒரு வரியில் படத்தை மட்டம் தட்டாதீர்கள் அண்ணா தெலுங்கு சினிமாவிற்கு RRR கன்னட சினிமாவிற்கு KGF தமிழ் சினிமாவிற்கு CAPTAIN MILLER
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். தம்பி நீங்கள் ஒரு நல்ல அரசியல் விமர்சகர், திருட்டு திராவிட கும்பலுக்கு சாட்டை அடி கொடுக்க வந்த சீமானின் உண்மை தம்பி என்று தான் நினைத்து இருந்தேன். ஒரு நல்ல திரை பட திறனாய்வாளர் என்பது தெரிகிறது. பன்முக திறமை கொண்ட இளைஞர். பொது வாழ்வில் ஊச்சத்தை தொட வாழ்த்துக்கள்.
எப்போது ஒன்றுக்கும் உதவாத கதைகளை வைத்துக் hero..கண்கள்..நூறு கோடி...நூற்று ஐம்பது கோடி வாங்குகிறார்கள். அதனால், என்னால் ஒரு ரூபாய்க்கூட படம் பார்ப்பது மூலம் கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
கிளாம்பாக்கம், கோயம்பேடு இரண்டு பேருந்து நிலையங்களையும் பயன்படுத்தலாம். அதாவது தாம்பரம், கிண்டி, அடையாறு, திருவான்மையூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். மத்திய மற்றும் வட சென்னை மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை பயன்படுத்தலாம். அதற்குத் தகுந்த மாதிரி விரைவுப் பேருந்துகளை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.
கேப்டன் மில்லர் ஒரு புனித போராளி அவன் ஒரு மாவீரன் தமிழ் மக்களின் இதயத்தில் வாழும் ஒரு தெய்வம் இந்த மாவீரனின் பெயரை தமிழ் படத்திற்கு வைத்தது பெரும் தவறு
முதல் கரும்புலி வீரன் கேப்டன் மில்லர்🔥🔥🔥🔥🔥💪🏻🐅
ஈழ போராளி மாவீரன் கேப்டன் மில்லர் ❤ வள்ளிபுரம் வசந்தன்
கரும்புலி மில்லர், முதல் கரும்புலி மறவன்
NTK POLITICAL. POWER. FULL LEADER. NAAM THAMIZHAR 2026❤🎉🎉🎉
@@uthayasooriyanarul2937🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥💪
Tamil Tiger Millar, Saudi Arabia NTK
நலல
"கப்டன் மில்லர்"யார் என்பது தெரியாமல் பெயரை வைத்திருக்கிறார்கள்.
கப்டன் மில்லர் ஈழத் தமிழர் போராட்ட வரலாற்றில் ஒரு அத்தியாயம்.
நிஜத்தில் வாழ்ந்த மாவீரன்.
உண்மைதான்😢
இல்லை பெயரும் சம்பவமும் தெரிந்துதான் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள்.
But unmaiyana captain Miller ah pathi oru lead kuduthirukalam
சிவா ராஜ் குமார நடிக்காவச்சவன் எவண்டா அவன் ஒரு ஆளு புண்டை
th-cam.com/video/wOOMAtYFhJ8/w-d-xo.htmlsi=nWPUzdaKIshADFn6
படம் முழுக்க வன்முறைகள் அதிகளவில் இருக்கு மற்றபடி படம் நல்ல இருக்கு🎉❤
யா/நெல்லியடி இல் வீரகாவியம் ஆனவன் எங்கள் மில்லர்.
முதல் கரும்புலி மாவீரன்.❤.
தமிழீழத்தின் முதல் உயிராயுதம் கப்டன் மில்லர்
ஈழத்தமிழன்....சட்னட💝💜💝💜💜
தமிழீழ போராட்ட களத்தின் முதல் தற்கொலைப்படை போராளி ...மில்லர்
கூத்தாடிகள் அவருக்கு நிகராக முடியாது..
அண்ணா படம் நல்லா இருக்கு.ந பாத்துட்டன்.படம் கேஜிஎப் விட நல்லா இருக்கு.
இப்போதுதான் படத்தை பார்த்து விட்டு வந்தேன்...
செம மாஸ் 🙏👍👍👍
Unka maathiti makkal irukkum varai cinema kaaran Rich life
@@ratnarajahsundararajah2824 உண்மையாகவே படம் பாக்குற அளவுக்கு பரவாயில்லை.... பெண்கள் ஆபாசம் இல்லை, கதாநாயகியை ஆபாசமாக காட்டவில்லை. போராளியாக காட்சி படமாக்கப்பட்டது... இதற்கு பாராட்டலாமே.... முக்கியமாக அந்த உடுக்கை சத்தம் அருமையாக உள்ளது...
th-cam.com/video/wOOMAtYFhJ8/w-d-xo.htmlsi=nWPUzdaKIshADFn6
மழையில் மக்கள் அனைவரும் தத்தளித்த போது மக்களுக்கு உதவி செய்த இந்த அனைத்து நடிகர்களின் படங்களை மக்கள் அனைவரும் பார்க்காமல் தோல்வி அடைய செய்தால் தான் மக்களின் அருமை இந்த நடிகர்களுக்கு புரியும் வருடம் முழுவதும் உழைத்தாலும் இரண்டு லட்சம் ரூபாய் கூட கிடைப்பதில்லை நமக்கு ஆனால் இந்த நடிகர்கள் அறுபது நாள் நடித்தால் 25கோடி முதல் 200கோடி வரை பணம் வாங்கும் இவர்கள் மக்களை ஒரு ஏடிஎம் எந்திரமாகவே பார்க்கின்றனர் மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏🙏🙏 நடிகர்கள் பின்னால் செல்வதை விட்டுவிட்டு நம் குடும்பத்திற்க்காக உழைத்தால் நம் குடும்பம் வளம் பெறும் 🙏🙏🙏
படம் பார்க்க காசு இல்லாமல் கதை கேட்க வந்தவர்கள் சார்ந்தவன்😅
Pongal kasu vangirupingale
😂
😅😅
Enga v2la thara mattanga bro adippanga
@@Meganathan-fo5jo neenga indha padam pakkarathukku bathila +2 fail nu oru Hindi padam , tamilaum irukku. Kandippa Ella studentsum pakkavendiya padam. Adha parunga
💪#கப்டன் மில்லர் #💪 ன்னு பெயரை வைச்சிட்டா எல்லாரும் அப்படி ஆயிடுவாங்களா?
🐅மில்லர் மில்லர் தான் 🐅 நடிகன் எப்பவுமே சாதாரண நடிகன்தான்.. 💪💪💪 நாம் தமிழர் 💪🔥🔥🔥
Why are tamil people glorifying violence and wasting money and time on these Actors and silly films
Satai nowhas become movies promoter.😅
நம் அண்ணனை (நடிகர் சீமான்) நாமே விமர்சிக்க கூடாது....
@@vkarthik7696 உன்னைப்போல் கொத்தடிமையா இருப்பதை விட நடிகன் எவ்வளவோ மேல்.200 வந்திச்சா🦴🦴
@@Kannansuba7581 நான் கொத்தடிமைனு உனக்கு தெரியுமா? உண்மை, நேர்மை, ஒழுக்கம், எளிமையின் மொத்த உருவமாக இருக்கும் அண்ணன் சீமானின் தம்பி நான்.....
❤......anbu......Priya......❤
மிகவும் சாியாண தெளிவாண
திரை விமா்சனம் இது
வாழ்த்துக்கள் அண்ணா....
மீண்டும் நடிப்பு அசுரன் தனுஷ் வின்னர் கேப்டன் மில்லர் நிறுபித்துள்ளார் பொங்கல் ரேஸில் வின்னர் ஆக வாழ்த்துக்கள்
வின் பண்ணக்கூடாது
🤣🤣🤣😂
Super na saria questions,super super speech
அருமையான... உண்மையான விமர்சனம்... சட்டைக்கு வாழ்த்துக்கள்...
தமிழ் நாட்டை அதானிக்கு விற்பனை செய்கிறார் ஸ்டாலின் அதை பற்றியும் பேசுங்க அண்ணா 🥺
Good
கேப்டனை கொண்டாடாத திரையுலகை இனி நாம் தவிர்க்கணும் அவர்கள் திரையிலும் நடிகர் தரையிலும் நடிகர்
நாம் இனி அண்ணனை கொண்டாடுவோம் விவசாயி வெல்லனும்
எந்த அண்ணன் பா? ஓ.... சீமான் ஆ... அவரும் திரை உலகில் பயனிப்பவர் தானே
அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏👋👋👋👋👋
கேப்டன் என்றால் விஜயகாந்த் மட்டும். தான் 👌
Captain prabhakaran avarala valli puram vasanthanku kudutha pathavi Captain miller
Padam parthan rombha nall irukku 💯
மிகவும் சிறப்பான விமர்சனம்👌👌👌
படம் நன்றாக இருக்கிறது இன்று பல நண்பர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் இருந்தாலும் நான் படம் பார்க்க திரையரங்கிற்கு போக மாட்டேன் எங்கள் உறவினர்களுக்கும் கூறிவிட்டேன் போகாதீர்கள் என்று கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்கு வந்து பார்க்காது எந்த நடிகன் திரைப்படத்துக்கும் போகாதீர்கள் என்று அதை முதல் முதலில் தனுஷ் திரைப்படத்திலிருந்து கடைபிடிக்கிறேன் தொலைக்காட்சியில் இன்னும் சில மாதங்களில் ஒலிபரப்புவார்கள் அப்போது விருப்பம் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம்
நானும்
கேப்டன் மல்லர் அருமை 🔥
Mallar illaya it's Miller😂😂🤦
🔥🔥🔥 pongal winner thalaivan dhanush than 🔥🔥
திரையரங்கில் வெளியாகும் படங்களில் விட நேரில் பார்த்தாலும் நீங்கள் சொல்ல கதை கதை அனுபவம் மிக்க அருமையாக உள்ளது இதுவரைக்கும் நான் தியேட்டருக்கு உங்கள் கதை தான் கேட்கிறேன போனதில்லே 👌👌
நடிப்பு அசுரன் ❤❤
நெல்லியடி 1985 முதலாவது கரும்புலி, நெல்லியடி மாக வித்தியாலயம்
GV is underrated…Veyyil.. Angadi theru… Aadukalam… Madarasapatnam… Asuran…. are his masterclass👌👌
Soorarai pottru ❤
Bro VC Sana odathhu😂😂
@@Bharathrajafa oh sorry bro i thought it was GV.. Good to know 🙏
I watched this movie 1st show in Bangalore. Awesome work by team hat's off to director an our Danush loved with family
ஷாட்டை கருத்துக்கள் யாவும் அற்பு த ம் உண்மை வாழ்க நாம்தமிழர்
Bro bro ... Padam vera level la iruku
எங்கள் தமிழீழ மாவீரன் கப்டன் மில்லரின் நெல்லியடி கரும்புலி தாக்குதல் ஆக இருக்குமோஎன்றும் அவரது தியாகத்தை கொச்சைப்படுத்திவிடுவார்களே எனகவலையாக இருந்தது. நல்லவேளை இத வேறை.
கேப்டன் விஜயகாந்த் ❣️
ஷாட்டை always💯 super speech👌 and👌 நாம்தமிழர்
“கேப்டன் மில்லர்” என்பது தமிழீழ விடுதலைப் போரில் ஓர் வரலாறு. இப்படியான தமிழர் வரலாற்றை மழுங்கடிக்கும் வேலையை எவர் செய்தாலும் வன்மையாக கண்டிக்கிறோம். சொல்ல வேண்டியதில்லை இந்தப் படத்தை லைகா என்ற விலைபோன தமிழ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆனால் உலகத் தமிழர்கள் நீண்ட உறக்கத்தில்.
சிட்னியிலிருந்து….
Captain miller,🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
நல்ல கதை.
4.35 varaikum moochu vidama pesitu athuku apram thaan saatai adi aarambam.
sema comedy review sir
Captain miller Vera level movie hatss of team ❤❤❤
பள்ளர் பறையர் பின்புலத்தை வைத்தே தனுஷ் கதை களத்தை தேர்ந்தெடுக்கிறார்.
Just now watched the movie it's a life time experience to watch in theatre don't miss it
தம்பி சாட்டை சொல்லுவதை பார்த்தால் இந்த வருட சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கும் போல் தெரிகிறது .
எவனா கொடுத்தா அவன் நா துப்பாக்கியால சுடுவேன். கொடுத்த காசு தண்டம்
Thumbnail Kum video la pesrathukum appadiye opposite ah irukku
Gv ku oru national award parcel..
ஈடிணையற்ற பேர்கள் எல்லாம் கொச்சைப்படுத்தப் படுகிறது.
Iam watching Pune 💐💐💐🌹🌹
🔥🔥killer killer caption miller 🔥🔥
GV Prakash Kumar Sambavam 🔥🥵
Dhanush 🔥
நான் நினைத்தேன் தமிழீழ கதை என்று .நன்றி
நன்றிகள் தம்பி.
இனி கூத்தாடிகள் படத்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்...டிவி ல போடும் போது பார்த்துக்கலாம்.😮
சரியாகச் சொன்னீர்கள்..தமிழ் சினிமாவில் கதாநாயகனுக்கு ஏற்றால் போலே கதை வடிவமைக்கப்படுகிறது. ஒரு கதை உருவாக்கும் கதாபாத்திரத்தை கதாநாயகன் நடித்துக் கொடுப்பதில்லை! இந்திய (குறிப்பாக தமிழ்) சினிமாக்களின் மிகப் பெரும் குறையே இதுதான்.
“கப்டன் மில்லர்” என்ற பெயர் ஈழவிடுதலை போராட்ட வரலாற்றில் புனிதமான பெயர். எந்த மடையன் சினிமாவில் இந்த பெயரை வைக்க முடிவுசெய்தவன்.
கேப்டன் பிரபாகரன் என்று ஒரு படம் இருக்கு.அதற்கு என்ன சொல்ல போரா
ஆ ஊ நா இப்படி கிளம்புங்க 😂
ஆதார பூர்வமாக வழக்கு தொடர்ங்கள்
நெல்லிஅடி மாவீரன் மில்லர்(தமிழிழ விடுதலை புலி இராணுவவீரன்)
Super hit movie i am wahatching 12.40 srmma
Ippotha pathuttuvarenn.....movie on fire aha irukkuuu
சாட்டை துரைமுருகன்❤நாம் தமிழர்💪💪💪💪
Anna 💯🙏🏻🔥💪🏻💪🏻💪🏾💪🏾💪🏾💪🏿💪🏿
அண்ணா நான் படம் பார்த்துவிட்டேன் படம் அருமை அருமை அருமை
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
ஒரு வரியில் படத்தை மட்டம் தட்டாதீர்கள் அண்ணா
தெலுங்கு சினிமாவிற்கு RRR
கன்னட சினிமாவிற்கு KGF
தமிழ் சினிமாவிற்கு CAPTAIN MILLER
Nandri Anna
Eppodhum ungal pechuku rasigan naan...
ராமஸ்வாமி பார்த்தசாரதி :வணக்கம். தம்பி நீங்கள் ஒரு நல்ல அரசியல் விமர்சகர், திருட்டு திராவிட கும்பலுக்கு சாட்டை அடி கொடுக்க வந்த சீமானின் உண்மை தம்பி என்று தான் நினைத்து இருந்தேன். ஒரு நல்ல திரை பட திறனாய்வாளர் என்பது தெரிகிறது. பன்முக திறமை கொண்ட இளைஞர். பொது வாழ்வில் ஊச்சத்தை தொட வாழ்த்துக்கள்.
எப்போது ஒன்றுக்கும் உதவாத கதைகளை வைத்துக் hero..கண்கள்..நூறு கோடி...நூற்று ஐம்பது கோடி வாங்குகிறார்கள்.
அதனால், என்னால் ஒரு ரூபாய்க்கூட படம் பார்ப்பது மூலம் கிடைக்க கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்.
கிளாம்பாக்கம், கோயம்பேடு இரண்டு பேருந்து நிலையங்களையும் பயன்படுத்தலாம். அதாவது தாம்பரம், கிண்டி, அடையாறு, திருவான்மையூர், வேளச்சேரி, மடிப்பாக்கம், மேடவாக்கம், கேளம்பாக்கம், திருப்போரூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தலாம். மத்திய மற்றும் வட சென்னை மக்கள் கோயம்பேடு பஸ் நிலையத்தை பயன்படுத்தலாம். அதற்குத் தகுந்த மாதிரி விரைவுப் பேருந்துகளை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம்.
இரணியன் படத்தை copy Edit erukkoma
Dhanush ❤🎉🎉🎉
படத்தின் பெயர் கப்டன் மில்லர் என்பதால் ஈழம் சார்ந்து இருக்கும் என்று எதிர்பார்த்தேன்
Good movie making good effort watch for worth
The real "Captain Miller" is 1st suicide black tiger 🐅 in Tamil Eelam.😢😢😢
Tnpsc Group 2,2A results kularupadi patri pesunga...pls .. by Tnpsc aspirants...
Movie is superb 🔥🔥🔥
மிகவும் அருமை வாழ்த்துகள்
என்னென்ன சொல்றான் பாருங்க😂😂😂
Sir apo nega captain Miller orignal story va vachu oru movie panuga audiyancesa apdaya okra vaiga
படம் தரமான தான் இருக்கு
Captain Miller movies super
தலைவா என்ன இப்படி இரங்கிடிங்க❤
Captain Millar blockbuster movie 🍿🎥
தயவுசெய்து படத்தை விமர்சனம் பண்ண வேண்டாம் உங்கள் மீது நிறைய மரியாதை உள்ளது
Captain Miller is a mega hit movie
கேப்டன் மில்லர் ஒரு புனித போராளி அவன் ஒரு மாவீரன் தமிழ் மக்களின் இதயத்தில் வாழும் ஒரு தெய்வம்
இந்த மாவீரனின் பெயரை தமிழ் படத்திற்கு வைத்தது பெரும் தவறு
Seeman anna videoclip eppo varum
Review amount how much...
Miller Miller captain Miller
Bro intra kadha inum mudiyala bro part 2 and 3 iruku
பொங்கல் வின்னார் கேப்டன் மில்லர் 🎉
😮எத்தனை காலத்திற்கு இவனுங்க கோயிலுக்கு நுழைய முடியவில்லை என்று படம் எடுப்பானுங்க இதில் மீல்லரின் பெயரையும் கெடுத்து விடுவானுங்க
கதையே அது மட்டும் தான்.கோவிலுக்குள் நுழைய முடியவில்லை..எங்கள் வீட்டில் இருக்கும் கோவிலுக்கு நான் தான் பூசாரி...
Captain Miller super
Captain Miller ❌ Captain Vijayakanth ✅
Captain miller ❤
Captain miller super hit blakbostar hit
👍🏻👍🏻👌👌
Millar முதல் கரும்புலி
சாதி வெறி பிடித்த தற்குறிகளுக்கு கேப்டன் மில்லர் படம் சமர்ப்பணம்🔥
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்னும் எத்தனை நாளுக்கு தான் இப்படியே பேசி பேசி எங்களை வெறுப்பு அரசியல் பன்னப்போற்றிங்க....mr பீம்
Oscar gv bro tharanum
Moththama ltte karumpuli millar anna name a nasamakitanha