வறுமை நிரந்தரமல்ல Happy deepavali 🚀🚀🚀🚀

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 31

  • @kirubakaranulaganathan5855
    @kirubakaranulaganathan5855 2 หลายเดือนก่อน +8

    உங்களுடைய பொருளாதாரம் உங்கள் கல்வியால் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற கல்வி அனைவருக்கும் கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

  • @ganesanr736
    @ganesanr736 2 หลายเดือนก่อน +6

    ஒரு தீபாவளி முதல் நாள் இரவு 10 மணிக்கு மேல் என் அம்மா என்னை (15 வயது) கூட்டிகொண்டு ஒரு ரெடிமேட் கடையில் மிக விலை குறைந்த சட்டை ஒன்று எடுத்து கொடுத்தார்கள். தனக்கு ஒன்றும் அம்மா எடுத்துகொள்ளவில்லை. ஒரு பாக்கெட் வெடி வாங்கி கொடுத்தார்கள். மிகவும் வறுமை. என் அக்கா தம்பி தங்கைகளுக்கு எதுவும் வாங்கிதர வசதியில்லை. ஓரளவு வருமானம் இருந்தாலும் தேவையில்லாத பலபல செலவுகள் செய்ததால் பண கஷ்டம். கையிருப்புக்குள் குடும்பத்திற்கு எதெது மிக அவசியமான செலவு என்ற தெளிவு தாய் தந்தையர்க்கு இல்லாததால் வறுமை.

  • @mrjollywalk44
    @mrjollywalk44 2 หลายเดือนก่อน +2

    🧨🧨🧨🧨🧨இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும், நம் அனைத்து இந்திய சொந்தகளுக்கும்...

  • @joshuajames3145
    @joshuajames3145 2 หลายเดือนก่อน +3

    You're journey is inspiring anna 🥺❤️💯, you deserve all this great life in japan. Happy Diwali anna 🎉

  • @selvakumaranpalanisamy7258
    @selvakumaranpalanisamy7258 2 หลายเดือนก่อน +1

    Deepavali valthukkal 🎉🎉🎉

  • @seshafarmspalmarosa1267
    @seshafarmspalmarosa1267 2 หลายเดือนก่อน +1

    Just remembered one diwali celebrated with new undergarment ... As you said poverty is not a permanent thing... Happy diwali bro for you and little masters.... Being grounded is a key....

  • @boopathig8465
    @boopathig8465 2 หลายเดือนก่อน +2

    Dawali valthukal annaee🎉

  • @ramachandrancl3221
    @ramachandrancl3221 2 หลายเดือนก่อน +2

    Very true
    Great video

  • @mohammedjasim7826
    @mohammedjasim7826 2 หลายเดือนก่อน +1

    Thanks for the message and happy deepavali

  • @lingaraaj159
    @lingaraaj159 2 หลายเดือนก่อน

    Me too, bro. I faced the exact situation when I was a child and thinking on those days brings tears to my eyes.

  • @DhanushNkts2008
    @DhanushNkts2008 2 หลายเดือนก่อน

    💯 true 😌

  • @MD_MASHOOD
    @MD_MASHOOD 2 หลายเดือนก่อน +1

    Unga voice la antha emotional nalla theriyuthu ❤ happy Diwali bro
    But chinna doubt Japan la pattasu vedikka mudiyuma

    • @japantamilbros
      @japantamilbros  2 หลายเดือนก่อน

      Yes but in beach 🏖️

  • @jayachandarshankar9367
    @jayachandarshankar9367 2 หลายเดือนก่อน +1

    I am from pillaipakkam bro, thanks for the video

  • @tarunrecreations9278
    @tarunrecreations9278 2 หลายเดือนก่อน +1

    Advance Happy Diwali Anna ✨️❤️

  • @ramsundar6610
    @ramsundar6610 2 หลายเดือนก่อน

    Great inspiration

  • @publicmediatv1
    @publicmediatv1 2 หลายเดือนก่อน

    Happy dipawali brother

  • @Abdullah_20k
    @Abdullah_20k 2 หลายเดือนก่อน +1

    anna onga life jerny ya detail la oru video podunga ❤

  • @jagannathan7816
    @jagannathan7816 2 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @vijayragav1865
    @vijayragav1865 2 หลายเดือนก่อน

    Happy diwali

  • @newlifetamizhan3889
    @newlifetamizhan3889 2 หลายเดือนก่อน

    Advance happy diwali bro❤

  • @Yang95vlogs
    @Yang95vlogs หลายเดือนก่อน

    Namaste

  • @Yang95vlogs
    @Yang95vlogs หลายเดือนก่อน

    Hii sir

  • @TheSathishkumar98
    @TheSathishkumar98 2 หลายเดือนก่อน

    Tokyo vs dubai which is futuristic city ??

    • @user-0ilze3zjfz
      @user-0ilze3zjfz 2 หลายเดือนก่อน +1

      Wrong comparison, but I would say Dubai

    • @TheSathishkumar98
      @TheSathishkumar98 2 หลายเดือนก่อน

      @@user-0ilze3zjfz why dubai?

    • @feelvlog8458
      @feelvlog8458 2 หลายเดือนก่อน

      Building city in desert and leading extraordinary life was not easy. ​@@TheSathishkumar98

  • @LksM-od7fm
    @LksM-od7fm 2 หลายเดือนก่อน

    Iam kannan

  • @user-0ilze3zjfz
    @user-0ilze3zjfz 2 หลายเดือนก่อน +1

    Not sure why educated mentals oppose bjp policies. All these mentals deserve family politics only.

  • @Hahaha-po2zj
    @Hahaha-po2zj 2 หลายเดือนก่อน +2

    That is why Modi bring farmers law but some mentals oppose that