🐄💥எங்கள் வீட்டு மாட்டு பொங்கல் வேலைகள்|Mattu Pongal celebration|Village mattu pongal|Tamil festival
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- Hi Friends
Welcome to Venmai Kitchen
In this video we will see how to celebrate mattu pongal in my amma hometown after 14 years.I am enjoyed this pongal in My village.After watching this video kindly share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
#mattupongal
#pongalcelebration
#festival
#tamil
#villagevlog
#village
Follow
Instagram: / venmai_kitchen
Facebook: / venmaikitchen
Subscribe my channel :
mail id: vkugandavlogs@gmail.com
Thanks
Deepika Kalidoss
அம்மா உங்கள் காட்சியகங்கள் இலங்கையில் எனது சிறிய வயதில் பேரன் பேத்தி இதையே செய்தார்கள் உங்கள் தந்தை உடை அணிந்தது மேலாடை இல்லை சாரம் மடித்து கட்டு கிராமத்தில் அழகான அமைப்பு கிராமத்து வளவு காணி அமைப்பு எல்லாம் மீண்டும் சொந்த ஊர்களுக்கு போக வேண்டும் போல் உள்ளது.ஆனால் யாரும் இப்போது உயிரோடு இல்லை வெறும் நிலப்பரப்பே உண்டு எனது நாட்டில்.கவலையாக உள்ளது உங்கள் காட்சியகங்கள் கானொலி முலம் மனதை தேற்றி ஆறுதல் சொல்ல வேண்டும் நன்றி காட்சிகள்.
எங்க மாட்டு பொங்கல் ஏதோ கிராமம் பாக்கிறதுக்கு நன்றாக இருந்திச்சி மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தங்கச்சி.
அருமை பொங்கல் பண்டிகை நாட்களில் வாழ்த்துக்கள் தங்களின் கானொலி.
"இந்த மாட்டோட அம்மாதான் என்னோட ஃபிரண்ட்டு" உங்களின் மழலையை ரசித்தேன். உற்சாகமான இந்நன்னாளில் உங்களைப் போல உலகினரும் இன்புற வாழ்த்துக்கள்.
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்
மாட்டு பொங்கல் திருநாள் மிக சிறப்பு நாங்கள் கிராமத்து மக்கள் உங்களது வீடியோ அருமை
இனிய வணக்கம் வாழ்த்துக்கள் மகள் இன்ஷா அல்லாஹ்
அம்மா வீடுனா சந்தோஷம் தான் எல்லாருக்குமே
வாழ்த்துக்கள்👍
Today's Mattu Pongal Views Amazing & Beautiful Videography Excellent Wish You Happy Pongal & Mattu Pongal Your Family Members ❤🎉🎉🎉🎉🎉🎉🎉
தங்கை சொல்லுவது அனைத்தும் உண்மை வணக்கம்.❤❤🎉🎉😊😊
அம்மா வீட்டு பொங்கல் வாழ்க...
So wonderful video I love ❤ I feel just like me I miss the pogal now I'm living in city
என்ஜாய் பண்ணிட்டீங்க
வாழ்த்துக்கள்🎉
Happy madhu Pongal 😊
This year am also enjoyed in our native place
I watched Mattu Pongal. This is my first experience
First time I have seen the celebration of Mattu Pongal in a village style.Nice video.Keep it up.Before leaving for Uganda I expect few more videos from you Madam.Best wishes to you and your family.God bless.
.
நன்றி
Natural is beauty
Deepika ji very happy to see this Mattu Pongal being celebrated in Traditional Village style in your Parents House. Happy to see that with the Help of your Appa you bathed the Cow and Calf, Prepared garland using Kanni poo, Aavaram Poo and Neem leaves. Noed from your narration that Perandai is good for Bones, Kanni Poo for Kidney and Aavaram poo for Diabetes. Happy to see your children enjyoying the Pongal festivities. Even in Chennai today the weather ic cloudy. Fully enjoyed this video. All the best to all of you.
Hello Deepika sister. just now Mattu Pongal celebration ah i see that too in village style😊, we will only put Pongal on the first day, singapore here Tamil people will all come together and celebrate well in Pongal akka. nice vlog akka.keep going akka❤...
Vy nice video to watch ur video.. Vy casual one
super💖💖💖💖💖💖💖💖💖💯💯💯💯💯💯💯
ok Madan
.
Your video very useful sister 😊
சூப்பர் நல்லா என்ஜாய் பண்ணு ங்கள் உங்கள் கணவர் வரவில்லை யா சகோதரி 🎉🎉🎉😂❤❤❤
Aaamaa correct my oor Thiruchethur
Vanakkam Sagothati !Ithatku Azhkana Peyar Paddipponkal Enkal Kitaamaththil Vivasayapoomikkum Serththu Ponkuvarkal Maalai Netaththil. Nanry.
Super
Manjal vachi kungumam vaikanum.deepa.pongal cow will be little harsh and joyful. It's nature.. vazthukal.
Super akka
இந்த மாலையுடன் கரும்பு துண்டு வாழைப்பழம் சேர்த்து கட்டுவார்கள்
Sali pidikkama ice sappidu dheebi.Uganda sellumpoluthu healthy ah pohanum. Nice vedio. Thanks ma.
Thanks a lot for your support. 🙏🙏🙏
❤❤❤
நெல்லிக்காய் இலை . மா இலை .கரும்பு தோரணம்
அங்கயும் மாட்டு பொங்கல் கொண்டாடுவீங்களதோழி
குட் நைஸ்....
எதார்த்தமான வீடியோ மிகவும் நன்றாக உள்ளது. வாழ்க வளமுடன். 🙏
Hi da unga brother family yenga
Appa va neenka school padikumpothu parthathu Deepika ...
யாரு வீடியோ எடுக்கறாங்க???
கறி சாப்பாடு காட்டவில்லை
குளிக்க வைக்கிறது சரிங்க மாட்டோட காதுல தண்ணி போயிடாம குளிச்சு விடுங்க இல்லனா முதலுக்கே மோசம் வந்துடும் 😥
பொங்கல் வைக்கிறது காட்டவே இல்லை
Next episode
Manjal vachitu, kunkumam vaikanum Deepika
உங்கள் ஊர் பெயர்💐
மூச்சு வாங்குது உங்களுக்கு....
நீங்க சாரிஸ்.காட்டிஇருக்கலாம்