உன்னதரின் சிறகுகளினால் உயரே பறந்திடுங்கள் | Dr Paul Dhinakaran | Today's Blessing

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 147

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 2 วันที่ผ่านมา +3

    இயேசு வுக்கே புகழ் அன்பு சகோதரர் அவர்களுக்கு ஸ்தேஈத்திரம் இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் நல்ல சுகம் தரும் நல்ல தகப்பனே எல்லேஈரையும் ஆசீர்வதியும் தகப்பனை இயேசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஆமென் ஆமென் 🟨🟨🟨🟨🟨🟨🟨🙏📒📒📒📒📒🙏⭐⭐⭐⭐⭐⭐⭐🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇧🇳🇻🇦🇧🇳🇻🇦🇧🇳🇻🇦🇧🇳

  • @LalithambigaiJ
    @LalithambigaiJ 2 วันที่ผ่านมา +1

    Amen 🙏 praise the lord 🙏 parisutha aaviyanavare sthothram swamy 🙏 parisutha aaviyanavare umudaya Kodaikalinal engalai nirapum swamy 🙏 yesappa indraya vasanathin padi aaservathiyum swamy 🙏 yesappa nan epothum umai magimai padutha kirubai thaarum swamy 🙏 yesappa cure my son eye infection and stomach pain my lord 🙏 aandavare bless my husband and kids abundantly my lord 🙏 aandavare nan sontha veetil vaazha kirubai thaarum swamy 🙏 yesuvin ratham jeyam 🙏

  • @VS-nu4lc
    @VS-nu4lc 2 วันที่ผ่านมา +2

    தேவனே நல்ல வேலை கிடைக்க ஆசீர்வாதம் பண்ணுங்க

  • @augustinpaul8635
    @augustinpaul8635 2 วันที่ผ่านมา +3

    என் தனிமை சிறுமை மாற கிருபை செய்ங்க இயேசப்பா❤❤❤

  • @jesusjoy971
    @jesusjoy971 2 วันที่ผ่านมา +3

    இயேசப்பா என்னை ஆசிர்வதியும் ஒரு வீடு தாங்க ❤

  • @anianianiani2680
    @anianianiani2680 2 วันที่ผ่านมา +3

    என் கணவருக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்க ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 அவருக்கு நல்ல சுறுசுறுப்பாக வேலை செய்ய ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பிள்ளைகள் நன்றாக படிக்க கீழ்ப்படிய ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 கடன் பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏 பண பிரச்சினை மாற ஜெபம் பன்னுங்க அண்ணா 🙏

  • @vasanthypaskaran9988
    @vasanthypaskaran9988 2 วันที่ผ่านมา +1

    Father send your hand my daughter life . Every day products your blessing grandchildren good studying Amen 🙏

  • @bakia1226
    @bakia1226 3 วันที่ผ่านมา +4

    இயேசப்பா neer செய்த எல்லா உபகரங்களுக்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி 🙏

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 วันที่ผ่านมา +4

    Please pray for my children education

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 วันที่ผ่านมา +2

    Praise the lord please pray for my financial needs and my family health bless my business

  • @priyadevendra9258
    @priyadevendra9258 2 วันที่ผ่านมา +1

    amen amen ❤❤❤🙌🙌🙌😇😇😇😇❣️❣️❣️😭😭😭😭😭

  • @amirthaselvi1339
    @amirthaselvi1339 3 วันที่ผ่านมา +8

    இயேசுவே என் கடனை அடைக்க உதவுங்கபா😢😢😢😢😢😢

  • @balajibakiyam6629
    @balajibakiyam6629 2 วันที่ผ่านมา +1

    Amen. Yesappa. 2mathama.en.kudubathil.kadumaiyana.sothanaikalamaka.ulladu.en.kudumba.varumai.maranum.yesappa.amen

  • @angelvadanimoorthy82
    @angelvadanimoorthy82 3 วันที่ผ่านมา +3

    He sent out his word and healed them, and delivered them from their destruction. ❤ Tamilnadu 🌪️☔🙏🏼

  • @jayapal8163
    @jayapal8163 3 วันที่ผ่านมา +3

    நன்றி இயேசுவே நன்றி ஆமென் ஆமென் நம்புவோம் எங்கள் தேவனே ❤

  • @margretkvk6357
    @margretkvk6357 3 วันที่ผ่านมา +1

    Amen

  • @danieldevasirvatham196
    @danieldevasirvatham196 3 วันที่ผ่านมา +3

    Brothertoday ps.91.4,godismyrefugegodsmessagesandprayerverynice

  • @SumathiK-c7j
    @SumathiK-c7j 3 วันที่ผ่านมา +1

    Thank You Appa. Amen 🙏

  • @bbabu3992
    @bbabu3992 3 วันที่ผ่านมา +4

    Praise the Lord brother 🙏

  • @ragupathibalakrishnan2982
    @ragupathibalakrishnan2982 3 วันที่ผ่านมา +1

    Amen. Praise the Lord🎉

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 วันที่ผ่านมา +1

    Bless my real estate business

  • @jcsreal-estatecoimbatore3109
    @jcsreal-estatecoimbatore3109 3 วันที่ผ่านมา +5

    ஆமென், உம் சித்தம் என்ன என்பதை எனக்கு வெளிப்படுத்தும் அப்பா

  • @bakia1226
    @bakia1226 3 วันที่ผ่านมา +3

    Poongothai பாவேந்தன் bakialakshmi கவின் yuvan பரிமளா deva பாதுகாப்பு kitaika deva நாமம் மகிமைப்பட prey for me அல்லேலூயா 🙏

  • @raameshkrishnan3634
    @raameshkrishnan3634 3 วันที่ผ่านมา +1

    Appa my wife komathi headache problem cure aganum please pray brother

  • @bakia1226
    @bakia1226 3 วันที่ผ่านมา +1

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏

  • @andrewsandreya3606
    @andrewsandreya3606 2 วันที่ผ่านมา

    Thank you Jesus
    Thank you Jesus
    Thank you Jesus
    Thank you Jesus

  • @priskiladevagar1838
    @priskiladevagar1838 3 วันที่ผ่านมา +1

    Pricilla yesu karbathin kanikaga pry panunga aiya, veedu kattanum vela kedaikanum kadan prlm neenganum, belavenam nenganum pry panunga aiya

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 3 วันที่ผ่านมา +4

    Glory To God ❤

  • @rajesh1767
    @rajesh1767 3 วันที่ผ่านมา +3

    Brother! எனக்கு சிறை இருப்பிலிருந்து எப்பொழுது எனக்கு விடுதலை கிடைக்கும். அதாவது என்னுடைய எல்லா பிரச்சனையிலிருந்து எப்பொழுதும் விடுதலை கிடைக்கும். எனக்காக ஜெபித்துக் கொள்ளவும். Amen.

  • @davidraja5698
    @davidraja5698 3 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம் இயேசப்பா உங்க பிள்ளையாக என்னை பாதுகாத்துங்க என்னை ஸ்திரப்படுத்துங்க பெலப்படுத்துங்க என்னை நிரப்புங்க உங்க வல்லமையால என்ன பாவத்தை கழுவிய என்னை பரிசுத்த படுத்துங்க நித்திய ஜீவனன எனக்கு தாருங்க உமது வழியை எனக்கு காட்டுங்க ஸ்தோத்திரம் இயேசப்பா 🙏🙏🙏

  • @johngnanaprakash7948
    @johngnanaprakash7948 3 วันที่ผ่านมา

    Amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏 amen 🙏

  • @priyarameshpriyaramesh6202
    @priyarameshpriyaramesh6202 3 วันที่ผ่านมา

    அல்லேலூயா, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏

  • @shielastandleystandley5562
    @shielastandleystandley5562 3 วันที่ผ่านมา

    Kadavaluku Sothiram nandri Yesuappa. Amen

  • @leelag6319
    @leelag6319 3 วันที่ผ่านมา

    God Jesus is my strength 🙏 amenappa 🙏 sthothram sthothram sthothram devane umakku kodanakodi nandri nandri andavare 🙏 thank God 🙏 amen appa 🙏 hallelujah hallelujah hallelujah hallelujah 🙏 praise the lord 🙏♥️

  • @sethu5782
    @sethu5782 2 วันที่ผ่านมา

    ஆண்டவர்க்கு ஸ்தோத்திரம் ஆமென் 🙏🌹

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 วันที่ผ่านมา +1

    Please pray for my diabetes

  • @antonkarunaagar157
    @antonkarunaagar157 3 วันที่ผ่านมา +3

    Amen 🙏

  • @AnithaAni-x6q
    @AnithaAni-x6q 3 วันที่ผ่านมา

    Amen nantri yessapa 🙏🙏🙏🙏🙏

  • @therasagopi2261
    @therasagopi2261 3 วันที่ผ่านมา +1

    ஆம் ஆண்டவரே நீர் என்னை உமது கரத்தில் வைத்து மூடி வைத்து பாதுக்காப்பு தருகிறீர் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 🎉🎉🎉🎉

  • @SelviSelvi-om8oy
    @SelviSelvi-om8oy 3 วันที่ผ่านมา +5

    இயேப்பா என் மகன் மணிகண்டன் இந்த வருஷம் பத்தாம் வகுப்பு படிக்கிறன் படிப்பதை மறந்துவிடுகிறன் எழுத்து பிலைசெய்கிறன் அப்பா அதிகம டிவி பார்கிறன் செல்போனை பார்கிறன் இயேப்பா என் மகனை ஒப்பு கேடுத்து ஜெபம் செய்கிறேன் அப்பா அதிகாலை எழுந்து ஜெபம் செய்து படிக்க கிருபையை தாரும் என் மகனை சாட்சியக நிருத்துங்கள் அப்பா இந்த தேசத்தில் உல்லே மக்களை ஆசிர்வதியுங்கள் அப்பா என் அம்மாவையும் ஆசிர்வதியுங்கள் அப்பா என் கணவர் மின்வாரியத்தில் பணிபுரிந்து இறந்து பத்து வருஷம் எனக்கு வேலை கிடைக்கவில்லை அப்பா எனக்கு வேலை கிடைக்கமல் தடைசெய்யும் காரியத்தை உடைத்து எனக்கு வேலையை ஆசிர்வதியுங்கள் இயேப்பா என்பவங்களை மன்னித்து எனக்கு வேலையை ஆசிர்வதியுங்கள் டிசம்பர் மாதம் எனக்கு ஒரு அற்புதம் நடக்க உதவி செய்யுங்கள் அப்பா நான் சாட்சி செல்ல உதவி செய்யுங்கள் என் ஜெபதை கேட்டு எனக்கு அற்புதம் செய்யுங்கள் அப்பா ஆமேன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @PadmavathiUdayakumar
    @PadmavathiUdayakumar 2 วันที่ผ่านมา

    என் நெருக்கத்தை மாற்றுங்கப்பா நான் மிகவும் நெருக்கமான சூழ்நிலையில் இருந்து வருகிறேன்

  • @JaiJaiKumar-fe7fp
    @JaiJaiKumar-fe7fp 3 วันที่ผ่านมา +2

    நன்றி இயேசுவே 🎉🎉🎉

  • @AnuGeetha-pk1fd
    @AnuGeetha-pk1fd 3 วันที่ผ่านมา +2

    அப்பா என் கணவர்கு 1 மாதமகா வேலையே இல்லாமல் ரொம்ப கஷ்டப் பட்டு கொண்டிருக்கிறோம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அப்பா ஆமென் அல்லேலூயா

  • @ranimani9907
    @ranimani9907 3 วันที่ผ่านมา

    Praise the Lord 🙏😇😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏😇

  • @saraaaronmedia7173
    @saraaaronmedia7173 3 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா

  • @pappupappu203
    @pappupappu203 2 วันที่ผ่านมา

    You are my belief my Lord Jesus. Please remember me Jesus.

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord love you Jesus from the bottom of our heart in Jesus name Amen 🙏

  • @selviveluselvivelu3307
    @selviveluselvivelu3307 2 วันที่ผ่านมา

    Nanderi yesuve 🛐🛐🛐🛐

  • @tanandihablasi1626
    @tanandihablasi1626 3 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏⛪⛪⛪👏👏👏❤️❤️❤️

  • @JDPROF96
    @JDPROF96 วันที่ผ่านมา

    Amen and Amen i believe and receive it in Jesus name

  • @houlderalasterglen8911
    @houlderalasterglen8911 2 วันที่ผ่านมา

    Praise the Lord God bless you all 🙏.Lord full fill this promise according to your holy word Amen Amen Amen Amen 🙏.

  • @PadmavathiUdayakumar
    @PadmavathiUdayakumar 2 วันที่ผ่านมา

    நிலம் விற்று கடன் அடைக்க உதவி செய்யும் ஆண்டவரே கடன் என்ற பாவத்தில் இருந்து விடுதலை உண்டாக வேண்டும் ஆண்டவரே 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @jothiravi2359
    @jothiravi2359 3 วันที่ผ่านมา

    Aandavarkku KodanaKodi Sthothiram Sthothiram

  • @Ashamykidszone
    @Ashamykidszone 3 วันที่ผ่านมา

    Thank you my loving lord Jesus Christ for this graceful promise verse. Thank you for all your precious blessings. Thank you for giving us one day to praise you. All the glory always only to you. In the mightiest name of our lord Jesus Christ. Amen.

  • @PremaDavid-m9k
    @PremaDavid-m9k 2 วันที่ผ่านมา

    Praise the lord Brother 🙏🏻 Amen appa 🙏🏻

  • @MukeshMukesh-k2c
    @MukeshMukesh-k2c 2 วันที่ผ่านมา

    இயேசுவே எங்க அத்தை செல்விக்கு மூன்று அணுக்கள் மிக குறைந்து கொண்டே போகிறது சென்னை MMC Hospital la irukkanga கர்த்தர் பூரண சுகத்தை நீங்க கொடுப்பதற்காக உமக்கு நன்றி அப்பா 🙏 அதற்காக ஜெபித்து கொள்ளுங்க

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 2 วันที่ผ่านมา

    Pray for pastor Sunil Hembrom soshan Hembrom Sharon Hembrom sunemit Murmu

  • @VianRohit
    @VianRohit 2 วันที่ผ่านมา

    Amen Hallelujah 🙏 ❤❤❤❤

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord pray for annamary good health and make her strong and healthy let all her health issues worries tension weakness financial problems go away in Jesus name Amen 🙏

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord pray for Melwin good health and make him strong and healthy let him study and work hard and be a successful person in his life in Jesus name Amen 🙏

  • @sobiabidegu
    @sobiabidegu 2 วันที่ผ่านมา

    இயேசப்பா என் மகன் தேகாஷ்க்கு சுத்தமா அவனுக்கு படிப்பே வரல 6ஆம் படிக்கிறான் அவனுக்காக ஜெப செய்யுங்கள் ஐயா கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக

  • @Anjali-g5j8y
    @Anjali-g5j8y 3 วันที่ผ่านมา

    இயேசப்பா என் பெட்டி கடையில் வியாபாரமே இல்ல ராஜா வேற ஏதாவது ஒரு சிறு தொழில் செய்ய எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே என்னோடு இருங்க தகப்பனே எனக்கு உதவி செய்யுங்கப்பா அதற்கான ஞானத்தை எனக்கு தாங்க ஆண்டவரே❤❤❤❤❤

  • @PrasanthPrasanth-x7q
    @PrasanthPrasanth-x7q 2 วันที่ผ่านมา

    Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @santhichacko3114
    @santhichacko3114 3 วันที่ผ่านมา

    Amen Father Lord thank you very much for sharing this sermon

  • @venkateshjansi4328
    @venkateshjansi4328 2 วันที่ผ่านมา

    Please pray for my wife my Daughter my Son and for me and our family Business

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord pray for Edwin good health and make him strong and healthy let all his financial problems health issues worries tension weakness go away in Jesus name Amen 🙏

  • @LallyTholath
    @LallyTholath 3 วันที่ผ่านมา

    Thankyou Jesus

  • @selviveluselvivelu3307
    @selviveluselvivelu3307 2 วันที่ผ่านมา

    Amen halluiejh 🙌🏻🙌🏻🙌🏻🛐

  • @harshithaammu5752
    @harshithaammu5752 2 วันที่ผ่านมา

    Jesus amen🙏⛪

  • @sheelasheela6300
    @sheelasheela6300 2 วันที่ผ่านมา

    Glory. Amen

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord pray for annamary business should be in prayer and protection of Jesus Amen 🙏

  • @susiladevi5036
    @susiladevi5036 2 วันที่ผ่านมา

    Amen, hallelujah, Amen 🙏 praise the Lord brother 🙏 Amen, please pray for me and my daughter family, and my grandchild study, brother Amen 🙏

  • @dannyenemy2413
    @dannyenemy2413 3 วันที่ผ่านมา

    Nantri

  • @Jennifer-up1lg
    @Jennifer-up1lg 2 วันที่ผ่านมา

    Praise the lord brother 🙏
    Please pray for my younger brother Martin Joseph, Mathew and Robert Manuel 🙏🙏🙏

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord pray for Edwin job Mount mary cushion work should be in prayer and protection of Jesus Amen 🙏

  • @thara6671
    @thara6671 3 วันที่ผ่านมา

    Please 🙏 pray 🙏 for my son preetham my son preetham is in Australia Sydney

  • @thara6671
    @thara6671 3 วันที่ผ่านมา

    Please 🙏 pray 🙏 for my son preetham salvation and peace of mind

  • @priyasenguttuven9151
    @priyasenguttuven9151 2 วันที่ผ่านมา

    Please pray for kudiyilirunthu anaivarum Viduthalai adaiya vedum brother amen thank you sir today messages

  • @ShobhaNanthan
    @ShobhaNanthan 2 วันที่ผ่านมา

    Praise the lord 😢 brother pls for my daughter Sonia santhosh Kumar they are looking for a child and pls pray for my job and pls pray for my grandson vivinpaul memory power

  • @MarryLucia-3336
    @MarryLucia-3336 2 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு மகிமை

  • @anbupraveena9086
    @anbupraveena9086 2 วันที่ผ่านมา

    Amen. Praise God brother. My. Family. Ka. My. Son. Venkatesh. 1year. Collage. Prayer.

  • @Shivagami_R
    @Shivagami_R 2 วันที่ผ่านมา

    GLORY TO GOD
    PRAISE THE LORD BROTHER
    I TRULY
    BELIEVE ,AGREE AND RECEIVE THIS PRAYER AND ALL THE BLESSINGS IN OUR LORD JESUS CHRIST ALMIGHTY NAME
    AMEN AND AMEN

  • @dannyenemy2413
    @dannyenemy2413 3 วันที่ผ่านมา

    Asuvay entha matham muluvathum engalai christy and danny erruvarim kudaerruinum pathukaval thainthr

  • @Arowana-s9n
    @Arowana-s9n 2 วันที่ผ่านมา

    All the glory to God 🙏🙏🙏 God bless you abundantly brother 🙏 please pray for all the children of God 🙏 God bless your ministry abundantly brother 🙏

  • @thara6671
    @thara6671 3 วันที่ผ่านมา

    Please 🙏 pray 🙏 for my son preetham marriage life

  • @menakamenaka3599
    @menakamenaka3599 2 วันที่ผ่านมา

    Please pray for my son pray pannuga please brother

  • @ThangamAnandharaj
    @ThangamAnandharaj 2 วันที่ผ่านมา

    JESUS

  • @dannyenemy2413
    @dannyenemy2413 3 วันที่ผ่านมา

    Ruth and nell family manam mara kirubai ganam puthi yhanga

  • @kjsurya7071
    @kjsurya7071 2 วันที่ผ่านมา

    (men) please pray for my marriage

  • @jothiravi2359
    @jothiravi2359 3 วันที่ผ่านมา

    My Husband Paptisam peravendum So Jebiyungal Please, My Family members Ratchikkapada Jebiyungal Please

  • @sarojinissuper9307
    @sarojinissuper9307 2 วันที่ผ่านมา

    Brother தீபா 5th month. Blood test panniythil sugar iruppatha vanthullathu seekaram normal aganum. Kulanthaium deepa vum arokiyamaga irukuavum prayer pannavum. Sumanraj muttikaluku keel paguthil veekam pain iruku athargavum prayer pannuvum pls.yesappa sugathai tharum sugam koduthamaiku nandri🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sunilhembrom5628
    @sunilhembrom5628 2 วันที่ผ่านมา

    Pray for shashi mahto dhini tudu shanit Murmu silvani tudu Elias Murmu premlata murmu rozelin hansda kripa marandi bahamuni Soren minita murmu

  • @estherlakashmi-ut1dw
    @estherlakashmi-ut1dw 2 วันที่ผ่านมา

    ,,,,,"" [2nd Corinthians 3 _ 17 ] Now the LORD is that Spirit,,,,,And where the Spirit of the LORD is there is Liberty,,,,,,!! AMEN,, AMEN,,!! Special GOD's WORD Comes to you dear Paul dinakaran family { 2nd Corinthians 4 _ 1,,2 } There fore seeing We have this Ministry as we have received Mercy,,,,We Gaint Not,,,But we renounced the Hidden things of dishonesty,,Not walking in craftyness Nor handling the WORD of GOD deceitfuly But Manifestation of TRUTH,,,! Thank you for ur efforts,,,

  • @msjeyamani
    @msjeyamani วันที่ผ่านมา

    HAPPY CHRISTMAS 🎅 Jesus said in Luke 14:13 When thou makest a feast, call the poor, the maimed, the lame, the blind:(Especially in my birthday 😒😢😷😭🤒👨‍🦯 please)

  • @mohamedsaitmohamedsaitgodb3952
    @mohamedsaitmohamedsaitgodb3952 2 วันที่ผ่านมา

    Thank you Jesus praise the Lord pastor my family members kaka Devathi devanudaiya kerubai yodu Wala j.shakilabanu j.sathamhussian marege life Deva kerubai yodu Wala mahal udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika ramjani abeeba Amma mohamed ahamedkhan mohamed sait fairose samsudeen Anish Raj Kapoor Abbas afith udalil ulla ella prachanai kalum ninga mujubu flat prachanai kal ninge flat meedum kedaika j.mohamedsait meethu shakthi finance potulla gas ondrum ella Mal poga George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada court til salary attachment order podamal erukka George manam erange uthavi seaiya vakeal Deva nanathodu seyal pada j George koduka vendeya panathai endru koduka Pana uthavi kedaika praiyar pannavum pastor

  • @RoYeL5798ApPu
    @RoYeL5798ApPu 2 วันที่ผ่านมา +1

    Amen hallelujah praise the lord amen🙏🙏🙏

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 วันที่ผ่านมา +1

    Please pray for my mother health

  • @kirankumar-pv6cv
    @kirankumar-pv6cv 2 วันที่ผ่านมา

    இயேசப்பா உமக்கு நன்றி 🙏🙏🙏

  • @stanleyraj7293
    @stanleyraj7293 3 วันที่ผ่านมา +1

    Please pray for my diabetes

  • @terencel2589
    @terencel2589 2 วันที่ผ่านมา

    Prays the lord thank you daddy for your love support and blessings in Jesus name Amen 🙏