வானகரம் மீன் மார்க்கெட் விலை நிலவரம் | 06/02/25 | Vanagaram Fish Market

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #fish #fishmarket #vanagaram #vanagaramfish
    Hi,
    Today I would like to share today's vlog of Vanagaram Fish Market
    இந்த காணொளியில் வானகரம் மீன் மார்கெட் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம் வாங்க.
    Stay Tuned - இணைந்திருங்கள்.
    Location: The Chennai Fish, Vanagaram
    👀 Do watch the video
    👍Like / 👎Unlike, 📝 Comment, 📢 Share
    & 🔔 Don't forget to Subscribe our channel
    SOCIAL MEDIA:
    INSTAGRAM: / manaswini.giftson
    FACEBOOK: / manaswini.giftson
    TWITTER: / manaswinigiftz
    For Queries kindly Contact: manaswinigiftson@gmail.com
    Disclaimer: The content published on this channel is our own which is protected under copyright law.
    Also watch our Previous Videos 👇👇
    "கோயம்பேடு காய்கறி அங்காடி | 27/01/2025 | Sunday | Koyambedu Vegetable Market"
    • கோயம்பேடு காய்கறி அங்க...
    "வானகரம் மீன் மார்க்கெட் விலை நிலவரம் | 23/01/25 | Vanagaram Fish Market"
    • வானகரம் மீன் மார்க்கெட...
    "100 ரூபாய் மட்டுமே.. கொட்டி கிடக்கும் பொருட்கள் தி. நகரில் | T Nagar | 100 Rs Shop | Shopping Vlog"
    • 100 ரூபாய் மட்டுமே.. க...
    "Unboxing - டிரைப்ளை கடாய் | Triply Kadai - தமிழில்"
    • Triply Kadai Unboxing
    "Sowbaghya Twister Bullet Mixer Review in Tamil"
    • Sowbaghya Twister | Bu...
    "Unboxing Kitchen Products"
    • Unboxing Kitchen Produ...
    #wholesalemarket #wholesalefishmarket #kasimedufish #fishmarketinchennai #newvlog #fishmarketvideo #fishmarkets #fishmarketvlog #meenmarket #meensanthai #fishmarketvlog #chennaifish #paraifish #paraimeen #manjalparai #vanjiram #vaval #ayalafishcutting #ayala #vanagarammarket #crab #nandu #semmancherifishmarket #kilichameen #vanagaramfishmarket #fishmarketvlogs #fishmarketinchennai #fishmarkets #squid #kovalam #oosikolafish #arakola #kozhiyamural #mural #meenmarket #mathifish #kanankatha #nethili #nethilifish #marketvlog #market #semmancheri #kovalambeach #tamilvlog #tamilmarketvlog #marketvlog
    vanagaram fish market video
    Vanagaram fish market latest video
    #vanagaramfishmarkettoday #fishmarket #fish #seafood #freshfish #fishing #freshseafood #seafoodlover #fresh #foodie #food #salmon #foodphotography #instafood #fishmarkets #seafoodmarket #market #fishfarming #shrimp #fisherman #freshcatch #sushi #tuna #tunafish #prawns #kanyakumarifood #kanyakumari #nethili #kanyakumarifishmarket #kanyakumarimarket

ความคิดเห็น • 32

  • @Sujithaanandanand
    @Sujithaanandanand 2 วันที่ผ่านมา

    Yellow colour Koduva fish super ah irukkum try panni parunga sis...

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา

      @@Sujithaanandanand Thank you so much Sis 💚..next time kandipa try panlam..☺

    • @Sujithaanandanand
      @Sujithaanandanand 2 วันที่ผ่านมา

      Ok sis❤​@@manaswinigiftson

  • @JesusLoveyou-s1j
    @JesusLoveyou-s1j 2 วันที่ผ่านมา +2

    இந்த வீடியோவில் காட்டும் எல்லா மீனும் பழைய மீன் பார்க்கும் போது தெரிகிறது புது மீன் என்றால் பலபலனு இருக்கும் கண் நல்லா வெள்ளையாக இருக்கனும் அப்பா தான் அது புது மீன் இது எல்லாமே பழைய மீன்

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา

      @@JesusLoveyou-s1j அனைத்து மார்க்கெட்களிலும் மீன் இப்படி தான் இருக்கும் சிஸ்..புது மீன் வேண்டுமென்றால் காசிமேடு,செம்மஞ்சேரி,கோவளம் கடற்கரைக்கு சென்று சிறிய படகுகளில் பிடித்து வரும் மீன்கள் வாங்கலாம்.ஒரு சில சிறிய வகை மீன்கள் மட்டுமே அப்படி வாங்க இயலும்.💚😊

  • @haffisunishanisha7650
    @haffisunishanisha7650 12 ชั่วโมงที่ผ่านมา

    Naliki Pona entha rate ah erukum ah ella... Rate adhigam ah erukum ah

    • @manaswinigiftson
      @manaswinigiftson  12 ชั่วโมงที่ผ่านมา +1

      Nalaiku rate jasthi uh irukum sis..sema kootama vera irukum..Tuesday or Thursday try panunga..

  • @shekarn5379
    @shekarn5379 2 วันที่ผ่านมา +1

    Super and useful

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา

      @@shekarn5379 Thank You..💚😊

  • @sridharnagarajan5612
    @sridharnagarajan5612 22 ชั่วโมงที่ผ่านมา

    Kaalaa meen (Indian Salmon) romba nalla irukum.. Taste better than Vanjiram.. Good for both fry and curry... try panni paarunga... Omega 3 content irukka fish...

    • @manaswinigiftson
      @manaswinigiftson  22 ชั่วโมงที่ผ่านมา

      @@sridharnagarajan5612 Thank you so much for the Info..💚😊..kandipa once try panitu solren brother .👍

    • @sridharnagarajan5612
      @sridharnagarajan5612 22 ชั่วโมงที่ผ่านมา

      @@manaswinigiftson Kandippa try pannitu sollunga sis.. kids kum kodukalam... will have only center bone... fresh ah mattum paathu vaangunga...

  • @MD_CHIROPRAVEEN
    @MD_CHIROPRAVEEN 2 วันที่ผ่านมา

    Excellent mam thank you

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา

      @@MD_CHIROPRAVEEN Thank you so much bro💚..

  • @anandanand7354
    @anandanand7354 2 วันที่ผ่านมา +1

    வணக்கம் மேடம் எப்போ பார்த்தாலும் வாநகரமே போடுறீங்களே எங்களுக்காக ஒரு வாட்டி புரசைவாக்கத்தில் இருக்கும் பட்டாளம் மீன் மார்க்கெட்டை ஒருவாட்டி வீடியோ பதிவு போட வேண்டும்

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา

      @@anandanand7354 கண்டிப்பாக முயற்சி செய்கிறேன் சகோ..💚

    • @sudhaepsi4096
      @sudhaepsi4096 2 วันที่ผ่านมา

      Antha market la yemathuvanga pazhaya fish kuduthuduvanga pathu vanganum

    • @dillirani3004
      @dillirani3004 2 วันที่ผ่านมา

      S you are correct now a days fish is not fresh in that market quality officer check pananum ​@@sudhaepsi4096

  • @samson942
    @samson942 วันที่ผ่านมา

    Koduva kulambukku romba nalla irukkum athoda mullu kadikka mudiyathu avlo tough ah irukkum

    • @manaswinigiftson
      @manaswinigiftson  วันที่ผ่านมา

      Oh..Thank you bro..mullu neraya irukuma?

  • @ranjithav2362
    @ranjithav2362 2 วันที่ผ่านมา

    Sister epayumey thursday than poringa anniki than rate kammiya irukuma..entha day and time la pona rate kammiya and meen fresh ah irukum nu oru video podunga sister

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา +1

      @@ranjithav2362 Ama Sis..Thursdays la kasimedu meen um varum..kootam irukathu..pathu vangarathuku vasathiya irukum.. rate um parava ilama irukum.kandipa itha pathi detailed video podren Sis..Thank you..💚😊

  • @haffisunishanisha7650
    @haffisunishanisha7650 13 ชั่วโมงที่ผ่านมา

    Innipa vanjaram vida taste ah eruko koduva

    • @manaswinigiftson
      @manaswinigiftson  12 ชั่วโมงที่ผ่านมา +1

      Thank you Sis💚😊..oru vaati vangi try pandren..

  • @sriraman5506
    @sriraman5506 2 วันที่ผ่านมา +1

    இன்று தை கிருத்திகை என்பதால் விலை கம்மி கூட்டமும் கம்மி

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา +1

      அதனால் தான் வெறிச்சோடியிருந்தது போலும். தகவலுக்கு நன்றி சகோ..💚

  • @vigneshr1382
    @vigneshr1382 วันที่ผ่านมา

    Soorai meen nalla illa sister suthama …. Today tha vangunom vanagaram la worst taste

    • @manaswinigiftson
      @manaswinigiftson  วันที่ผ่านมา

      Normal uh kuzhambu vacha nalla irukathu sis.masala vum ottathu.but taste pudicha sapdlam.neraya sathukkal iruku.💚

  • @jesussoul3286
    @jesussoul3286 2 วันที่ผ่านมา

    என்னடா இந்த வீடியோல சத்தமே வரல எனக்குத்தான் காது கேக்கலையா ?🤔

    • @manaswinigiftson
      @manaswinigiftson  2 วันที่ผ่านมา

      @@jesussoul3286 நான் பேசறது கேக்கலயா சிஸ்?😟

    • @jesussoul3286
      @jesussoul3286 2 วันที่ผ่านมา

      இப்ப தான் சவுண்ட் வருது வீடியோ நீங்கள் பேசறது தெளிவாக உள்ளது 👍முதலில் ஏன் சத்தமே இல்லாத அமைதியான வீடியோ போட்டிங்க எடிட்டிங் பன்னி பார்த்து சரியா போடுங்கள்​ 👍 @@manaswinigiftson