செங்கோட்டை சென்ற செங்கோல்.! வாழும் ஆதாரத்தின் வாக்குமூலம்.!!!| நேர்காணல்| Rangaraj Pandey | Sengol |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มิ.ย. 2023
  • #Chanakyaa #sengol #newparliamentbuilding #jawaharlalnehru #modi #adheenam #bjp #congress
    சாணக்யா!
    அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
    A Tamil media channel focusing on ,
    Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
    Connect with Chanakyaa:
    SUBSCRIBE US to get the latest news updates: / chanakyaa
    Visit Chanakyaa Website -chanakyaa.in/
    Like Chanakyaa on Facebook - / chanakyaaonline
    Follow Chanakyaa on Twitter - / chanakyaatv
    Follow Chanakyaa on Instagram - chanakyaa_t...
    Android App - play.google.com/store/apps/de...

ความคิดเห็น • 356

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +194

    உங்களால் முடிந்தவரை ஆதாரதிற்கு மேல் ஆதாரம் மக்கள் மன்றத்தில் கொண்டு வருகிறீர்கள்...... உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

    • @subramanians6409
      @subramanians6409 ปีที่แล้ว +10

      You are doing agreat service in producing tenable proof for the much debated issue good job to prove truth to the pathological liars

    • @arunadevi6412
      @arunadevi6412 ปีที่แล้ว +13

      நீங்கள் பெற்ற ஆசிர்வாதம் எனக்கு கிடைத்த போல் பெருமையாக இருந்தது. நன்றி சார். நீங்கள் பேச பேச மெய் சிலிர்த்தது

    • @swaminathanradha
      @swaminathanradha ปีที่แล้ว +11

      இதற்கு அடையாளம் வரும் சட்டசபை தேர்தலில் பாஜக ஒட்டு அளிக்க வேண்டும்

    • @venkat-saivapillai178
      @venkat-saivapillai178 ปีที่แล้ว +2

      💥💥💥

    • @vydianathansubramanian3270
      @vydianathansubramanian3270 ปีที่แล้ว

      In 1947 the newspaper The Hindu was real HINDU encouraging patriotism and hinduism. The present Newspaper is communist supported and brahmin hatred. From the year 1970 to 2000 I was a regular reader and subscriber of The Hindu, The Sports & Past time and Business Line. Once the group became contaminated I stopped reading.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 ปีที่แล้ว +137

    தமிழகம் செய்த மொத்தப்
    பா வத்திற்கும் ஒரே பரிகாரம்,
    அண்ணாமலையை முதல்வர்
    ஆக்குவது தான்!🇮🇳🇮🇳
    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    • @ravichandranpt428
      @ravichandranpt428 ปีที่แล้ว +8

      நம்ம ஊரு புண்ணியவான்கள் இதுக்கப்புறமும் புதூசா எதையாவது சொல்லி திசையைத் திருப்புவாய்ங்க.

    • @saradhagopalan7217
      @saradhagopalan7217 ปีที่แล้ว +2

      L Murugan/pon Radhakrishnan sirappaga seyvargal. Annamalai innum saravedi pakkuvappadavendum enbadu en karuthu. Vidandavadangal tevaiyatradu adil nerathai veenadikkiraar

    • @suseelananjan4178
      @suseelananjan4178 ปีที่แล้ว +1

      Happy birthday🎂🎉🎁 annamalai thala fr politics, thala dhoni fr cricket, thala ajith fr acting. May God bless you with good health and prosperity long live with family and friends keep up the great work sir we the ppl always stand by u nd support u in every situation and step u take in ur hard working, long live sir . No doubt u will be our next cm of Tamilnadu hopefully soon. Gif krishna sent u to save Tamilnadu. May God Om muruga always be with u nd protect you from evil eyes. we expect you r the only person can bring change and good governance in Tamilnadu. Hail Lord 🙏Ram🙏🙏🙏🙏🙏.

    • @narasimhanvenkatraman2724
      @narasimhanvenkatraman2724 ปีที่แล้ว +2

      This should be communicate to all T V channels and News papers
      To know the peoples how the
      Opposition for Sengol clarification
      And they realise
      The truth

    • @karuppanmayan6524
      @karuppanmayan6524 ปีที่แล้ว +2

      😂

  • @theuniverseism9305
    @theuniverseism9305 ปีที่แล้ว +94

    கள்ளங்கபடம் இல்லாத பேச்சு. உண்மையின் உரைகல். பெரியவருக்கு அன்பு வணக்கங்கள் . நீடூழி வாழ்க.

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว +77

    கண் கலங்கி போனது, இதெல்லாம் பார்க்க வைத்த பெருமாளுக்கு கோடி நமஸ்காரம்....

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 ปีที่แล้ว +74

    எனக்கு இப்பவே வாய் குளறுது. 96 வயதில் எவ்வளவு தெளிவாக பேசுகிறார். காரணம் உள்ளத் தூய்மை, கடவுள் பக்தி, நேர்மை, உண்மை. | ஆச்சரியம்.

    • @anbarasu10
      @anbarasu10 ปีที่แล้ว +4

      அந்த காலத்து உணவு முறை வாழ்கையில் ஒழுங்குமுறை
      பூஜை புனஸ்காரம் அனைத்தும் காரணம். நாம் நினைத்து பார்க்க முடியாது

    • @suseelananjan4178
      @suseelananjan4178 ปีที่แล้ว +1

      True.

  • @radhikanatarajan1547
    @radhikanatarajan1547 ปีที่แล้ว +51

    ரொம்ப பெருமையாக இருந்தது. பாண்டே அவர்கள் தன்னையும் பெருமை படுத்திக் கொண்டு மிகுந்த பணிவுடன் பெரியவரை அனுசரித்து கேள்வி கேட்டு பதில் பெற்றது தமிழர்களை பெருமை படுத்தி தானும் பெருமை பெற்று வாழ்த்து பெற்றீர்கள் . நமஸ்காரம். ஜய் ஹிந்த். ராதிகா

  • @guruprasad1469
    @guruprasad1469 ปีที่แล้ว +23

    பாண்டே ஜி நீங்கள் பேட்டி எடுத்ததிலே இது தான் THE BEST 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள்

    • @porchelviramr4404
      @porchelviramr4404 ปีที่แล้ว

      நானும் அதை ஏற்கிறேன் ஐயா! 🙏

  • @harisytac
    @harisytac ปีที่แล้ว +21

    இறைவன் தன்னை எப்படி யாரால் காட்டிக்கொள்ள வேண்டுமோ அதன்படி செவ்வனே செய்வான்!!! ❤❤❤❤ கிருஷ்ணா!! ❤❤❤

  • @user-od2oi9ym4d
    @user-od2oi9ym4d ปีที่แล้ว +78

    சன்னிதானத்தின் உதவியாளர் மாசிலாமணி பிள்ளையவர்கள் தொண்ணூத்தி ஆறு வயது பெரியவர் உண்மையைத்தான் சொல்வார் உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை அவர் நீடூழி வாழ வேண்டும் அவர் பாதங்களில் வணங்குகிறேன்

    • @ravichandran261
      @ravichandran261 ปีที่แล้ว +4

      Pandey அவர்கள் சிறப்பா க பேட்டி எடுததிருக்கிறார்கள் வாழ்த்துக்கள்

    • @subramaniankrishnan8611
      @subramaniankrishnan8611 ปีที่แล้ว

      நம: சிவாய

  • @jayashreek2048
    @jayashreek2048 ปีที่แล้ว +40

    தெளிவான, செம்மையான பேச்சு. வயதின் முதிர்ச்சி கூட நினைவு அலைகளை பாதிக்கவில்லை.அருமை❤

  • @senthilvel5447
    @senthilvel5447 ปีที่แล้ว +43

    தமிழகத்தின் பெருமை யே நிலைநாட்டும் ஆதவன் திரு.ஆர் என் ரவி ஆளுநர் ஐயா நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா.ஜெய்ஹிந்த் வந்தேமாதரம் வெற்றி வேல் வீரவேல் வீரவேல்

    • @sundarsundar3157
      @sundarsundar3157 ปีที่แล้ว +3

      இது சம்பந்தமாக விஷயம் தெரிந்து கொள்ள அவர் மடத்திற்கு போய் வரும் போது அவர் மேல் கம்பு கட்டைகளை போராட்டம் என்று எறிந்தார்கள்.

  • @mahendranmahendran7703
    @mahendranmahendran7703 ปีที่แล้ว +63

    சாமியார்கள் சொன்னால் ஓட்டு போட்டுவிடுவார்களா..., பணம் கொடுத்து ஓட்டு கேட்பவன்..., சாமியார்கள் மீது பழி போடறான்;
    எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்!
    வணங்குகிறோம் ஐயா.

    • @suseelananjan4178
      @suseelananjan4178 ปีที่แล้ว +1

      Very much true.

    • @kaviyanjaya7522
      @kaviyanjaya7522 ปีที่แล้ว

      திராவிடத்தை பெரியவர் கிழித்தெறிந்து விட்டார்

  • @trichisivasankaran1611
    @trichisivasankaran1611 ปีที่แล้ว +35

    மிகச்சிறப்பான கலந்துரையாடல் அன்பு பாண்டே அவர்களே!
    வாழ்த்துகள்!

  • @balatambaram
    @balatambaram ปีที่แล้ว +22

    வாழ்த்துக்கள் பாண்டே சார்.. அருமையான பேட்டி.. 96 வயதிற்கு ஏற்றவாறு பாசமுடன் ஒரு உரையாடல்... ❤❤❤

  • @muruganannamai9738
    @muruganannamai9738 ปีที่แล้ว +13

    ஐயா வின் நினைவுகள் மிகவும் வியக்க தக்கதாகவும் மதிப்பு மரியாதை யும் கல்லம் கபடம் அல்லாமல் மிக எதாற்தமாக உள்ளவரை நினைக்கும் போது இவர் மூலம் இருபதாவது சன்னி தானத்தை பார்த்தது போல் உள்ளது இந்த பெருமை பாண்டே ஜியோ சேரும் ஜெய் ஹிந்த்

  • @ramakrishnaraokowluri8408
    @ramakrishnaraokowluri8408 ปีที่แล้ว +17

    மிக முக்கியமான இந்தப் பதிவை தந்த சானக்யா டீவிக்கு நன்றி.🙏

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 ปีที่แล้ว +14

    அண்ணா கோடி நன்றிகள். மனதிற்கு நிறைவான உரையாடல்.

  • @ravichandrankrishnarao9443
    @ravichandrankrishnarao9443 ปีที่แล้ว +104

    செம்மையாக அரசாட்சி செய்ய வேண்டும் என்று செங்கோல் கொடுத்தால் நேரு எப்படி ஏற்றுக்கொள்வார் அதுதான் வாக்கிங் ஸ்டிக்கா மாத்திட்டாரு

    • @akisjohn9280
      @akisjohn9280 ปีที่แล้ว +4

      Seriya chonneeenga

    • @srinivasanchellapillais418
      @srinivasanchellapillais418 ปีที่แล้ว +2

      Parampariyam,panpadu, mathikka theriyathavar Nehru.Enave athai nehruvidam ethirparka mudiyathu.Kadavul Nambiar illatha manithan Nehru.

    • @senthilvelan49
      @senthilvelan49 ปีที่แล้ว

      😊😊😊😊

    • @suseelananjan4178
      @suseelananjan4178 ปีที่แล้ว

      Absolutely✔.

  • @muruganp9006
    @muruganp9006 ปีที่แล้ว +25

    என்ன சொல்வது என்று தெரியவில்லை பாண்டே சார் நன்றி இறைவன் அருள் கூர்ந்து கவனித்து வந்தார் என்பது என் கருத்து நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @krishindia1800
    @krishindia1800 ปีที่แล้ว +19

    Pandey is one of the good person in Tamilnadu. Keep it up bro.

  • @avmrajan8730
    @avmrajan8730 ปีที่แล้ว +16

    நல்ல பேட்டி. வாழ்த்துக்கள் ரங்கராஜ் பாண்டே

  • @k9lover819
    @k9lover819 ปีที่แล้ว +21

    திரு ஹண்டே அவர்களும் இவரைப்போல் இளமையானவர்தான் அவருக்கும் விவரம் தெரிந்திருக்கும் ஆனால் அவர் பாஜக்காரர் அவர் சொல்வதை குதர்க்கமாக விமர்சிப்பார்கள்

  • @mahendrachandchordia4575
    @mahendrachandchordia4575 ปีที่แล้ว +9

    அருமை அருமை பாண்டே சகோதரரே தங்களை நான் தலை வணங்குகிறேன் உண்மையை வெளி கொண்டு விட்டீர்கள் பொய்கள் தர்மத்தினால் தானே அழியும் உண்மையை உணர்ந்து சொல் உரக்கச்சொல் நேர்மையாக நன்றி ஐயா ❤

  • @mohanramsmr9501
    @mohanramsmr9501 ปีที่แล้ว +17

    அருமையான பேட்டி , பயனுள்ள தகவல்கள். உண்மையான, நேரடியான சான்று. இதற்கு அப்புறம் குரைக்கும் நாய்கள் வாய் மூட வேண்டும்.

  • @ssuvan
    @ssuvan ปีที่แล้ว +14

    Biggest service to the future of this great nation. May God bless you always dear Shri Rangaraj Pandey ji.

  • @sudhakarloganathan1858
    @sudhakarloganathan1858 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்
    ரங்கராஜன் பாண்டே அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @barathibarathi9252
    @barathibarathi9252 ปีที่แล้ว +5

    திரு ரங்கராஜ் பாண்டே அவர்கள் தெளிவான சிந்தனை உள்ள வயது முதிர்ந்த தாத்தாவிடம் பேட்டி எடுத்து எங்களுக்கு கொடுத்தமைக்கு நன்றி

  • @giriravi64
    @giriravi64 ปีที่แล้ว +8

    அற்புதம் Pandey Ji
    You are Blessed

  • @jayanarayanans7650
    @jayanarayanans7650 ปีที่แล้ว +15

    Thank you Pandeyji for bringing out the truth

  • @babur7247
    @babur7247 ปีที่แล้ว +23

    A treasure..... You have done a great interview...

  • @rameshsivamani7761
    @rameshsivamani7761 ปีที่แล้ว +9

    Pandey sir
    Thanks for this interview
    God bless you

  • @Ganpat108
    @Ganpat108 ปีที่แล้ว +15

    I love this remarkable interview. Pandey ji too would remember this special interview for a long time to come.

  • @venugopalan2694
    @venugopalan2694 ปีที่แล้ว +13

    பாண்டே வாழ்க! பாரதம் வாழ்க! சிவ.திரு மாசிலாமணி பிள்ளையை காண்பதில் தன்யன்ஆனேன்.
    நல்லாரைக்காட்டிய சாணக்கியாவிற்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம்.
    வந்தே மாதரம். வாழிய பாரத மணித்திரு நாடு.

  • @ranjanbabur2642
    @ranjanbabur2642 ปีที่แล้ว +10

    பழுத்த மனிதரிடம் சிறப்பான நேர்காணல், முக்கிய பதிவு.

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 ปีที่แล้ว +64

    நேற்று தி ருடர் பிறந்த நாள்!
    இன்று போலீஸ் பிறந்த நாள்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

    • @r.b6349
      @r.b6349 ปีที่แล้ว +5

      😅😅😅😅

    • @r.b6349
      @r.b6349 ปีที่แล้ว +3

      😂😂😂😂

    • @usharamamurthy3541
      @usharamamurthy3541 ปีที่แล้ว +2

      Super 🎉🎉

    • @jayashreek2048
      @jayashreek2048 ปีที่แล้ว +5

      Thief .is born.before police

    • @palanik1960
      @palanik1960 ปีที่แล้ว +2

      அருமை.

  • @sriharanindiran2252
    @sriharanindiran2252 ปีที่แล้ว +6

    ஈழத்தமிழனாக எனக்கும் பெருமையாக இருக்கிறது 👍👍👍👍

  • @thillainatarajan3000
    @thillainatarajan3000 ปีที่แล้ว +10

    பாண்டி சார் மிகவும் பெருமையாக இருக்கிறது உங்களுடைய சேனலுக்கு இந்தப் பேட்டி ஒரு மணி மகுடம் நீங்கள் சிகரத்தை தொட்டு விட்டீர்கள் வாழ்த்துக்கள் சார் மெய் சிலிர்க்கிறது சார் அருமை அருமை மிகவும் அருமை

  • @rajasomansupporte4679
    @rajasomansupporte4679 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா. ஐயாவின் ஒவ்வொரு வார்த்தைகளும் வரலாற்றில் அழியாவண்ணம் நீங்கள் பதிவு செய்து விட்டீர்கள். அதற்காக நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமை பட்டு உள்ளோம்.

  • @nathansmedia
    @nathansmedia ปีที่แล้ว +7

    நல்ல பதிவு சாணக்யா

  • @baskarana.r.7985
    @baskarana.r.7985 ปีที่แล้ว +8

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு 🙏🙏

  • @mangala1952
    @mangala1952 ปีที่แล้ว +4

    நல்லதொரு பாராட்டுக்குரிய முயற்சி இந்த நேர் காணல். முடிந்தால் ஹிந்து ராமிற்ககு பகிரவும். சில தினங்களுக்கு முன் அவர்தான் பெரியவர் நேரே பார்த்தவர் செல்வதற்கு நேர்மாறாக பரை சாற்றியவர்.

  • @sowmya7648
    @sowmya7648 ปีที่แล้ว +14

    Incredible memory!! He is able to recall all the details! Such clarity of speech!! Pranams to him.

    • @sowmya7648
      @sowmya7648 ปีที่แล้ว +1

      May Bhagawan bless Pandey for this interview. This is a treasure!
      Pandey has received his blessings towards the end of the interview.

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k ปีที่แล้ว +8

    What a blessing for this person to be with Adheenam throughout his life.

  • @theman6096
    @theman6096 ปีที่แล้ว +6

    அருமை அருமை அருமை அருமையிளும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    உண்மை என்றும் உறங்காது......... 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian ปีที่แล้ว +7

    Best interview from Pandey...
    How innocent he is... ❤❤❤❤

  • @keerthivasan_indian
    @keerthivasan_indian ปีที่แล้ว +7

    I love the way Pandey interacted with him...
    Elders blessings may pour to him...❤

  • @palanik1960
    @palanik1960 ปีที่แล้ว +8

    This interview is your lifetime achievement mr Pandey ji

  • @rajaasam
    @rajaasam ปีที่แล้ว +13

    Epic of all interview 🎉🎉🎉🎉 Thanks for your efforts to publish the truth 😊

  • @padmagopal1348
    @padmagopal1348 ปีที่แล้ว +9

    அற்புதம் பாண்டே சார்!

  • @mahadeva5264
    @mahadeva5264 ปีที่แล้ว +20

    சிவன் படைப்பில் ஒரு மகனை கண்ட பாக்கியம் எனக்கு இதை எனக்கு காட்டிய ஆண்டாள் தாயார் தலைமகன் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

    • @purushothamangopu291
      @purushothamangopu291 ปีที่แล้ว +1

      அருமையான படைப்பு. சகோதரர் பாண்டே
      அவர்களுக்கு பாராட்டுக்கள்.
      🙏🙏🙏

  • @rajasekaran7346
    @rajasekaran7346 ปีที่แล้ว +1

    வயதானவர்களுடனான உங்கள் இந்த கலந்துரையாடல் வியக்கத்தக்க வகையில் உள்ளது....
    பெரியவரின் அன்பும் பக்தியும் மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @RAVISharma-ch8mp
    @RAVISharma-ch8mp ปีที่แล้ว +10

    V great interview and ur respect to the elderly citizen, is good.

  • @ganesanram8457
    @ganesanram8457 ปีที่แล้ว +2

    96 age periyavarku namaskar.angal. clear reply at this age. Thanks Mr. Pandey.

  • @alamari7882
    @alamari7882 ปีที่แล้ว +4

    மாசிலாமணி பிள்ளையவர்களே சிறந்த ஆவணமாகத் திகழ்கிறார்.
    நமஸ்காரம் ஐயா!
    பாண்டேயின் தேடுதல் அற்புதம். நன்றி.
    ஜெய் பாரத்

  • @padmagopal1348
    @padmagopal1348 ปีที่แล้ว +9

    Love your reactions for his narration😊

  • @mahadevanramasamy3798
    @mahadevanramasamy3798 ปีที่แล้ว +7

    தெளிவான பதில்.
    நிதர்சனமான நிலையான உண்மை.
    ஆழ்ந்த அறிவு
    சிரித்த முகத்துடன் காட்சி.
    நன்றி பாண்டே அவர்களே.
    சமகால அரசியல் பற்றிய பார்வை மற்றும் நையாண்டி.
    மிகவும் அற்புதம்.
    அவரின் ஆசிகள் இந்த தேசம் வளர உறுதுணையாக இருக்கும்.
    இந்த பதிவை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும்.

    • @chandramoulirama6463
      @chandramoulirama6463 ปีที่แล้ว

      N. ராம் போன்ற கேவலமான பத்திரிகையாளரை நான் பார்த்ததில்லை.

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k ปีที่แล้ว +8

    I am touched when he said - "My wife is a God's Gift to me". He justifies it by explaining how she took care of him despite her age.

  • @pvasanthi7623
    @pvasanthi7623 ปีที่แล้ว +2

    Great very great Pandey Sir. Goosebumps moments throughout the interview.

  • @sairenur9768
    @sairenur9768 ปีที่แล้ว +9

    வாழும் வரலாறு!

  • @ganesankarupia9273
    @ganesankarupia9273 ปีที่แล้ว +1

    நன்றி .கேட்ட கேள்வியும் .வந்த பதிலும் நல்லவை யாக அமைந்தது

  • @naveenm7386
    @naveenm7386 ปีที่แล้ว +10

    Good job sir, going to the root and the bringing out important things, rather than looking for sensation.. Fan for this reason sir

  • @shivani6thdkml940
    @shivani6thdkml940 ปีที่แล้ว +4

    மிக👌👌👌👌👌👌👌❤️🙏

  • @k.sathyamurthikandasami6678
    @k.sathyamurthikandasami6678 ปีที่แล้ว +5

    Good one Pandey sir❤

  • @logansubramaniam7327
    @logansubramaniam7327 ปีที่แล้ว +16

    பாண்டே சானலின் வாசகனாக இருப்பதற்கும் கொடுப்பனவு இருக்கவேண்டும், அந்தவகையில் நான் புண்ணியவான்.

  • @vaangapesalam4288
    @vaangapesalam4288 11 หลายเดือนก่อน +1

    Innum 100 years la youtube ilama kooda pogalam... Indha channel ilama pogalam.. But chanakya team indha video oda many backups eduthu vaikanum... Indha history romba mukiyam.. Inum 1000 years ku indha registration irukanum 🙏 Made me emotional ❤️

  • @paravallipuram5628
    @paravallipuram5628 ปีที่แล้ว +3

    Vanakam very proud to be Tamilan 💞 💕👏

  • @jayshriram4649
    @jayshriram4649 ปีที่แล้ว +1

    அற்புதமான பேட்டி ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றி ஐயா அவர்களுக்கும்

  • @veluvelu9732
    @veluvelu9732 ปีที่แล้ว +6

    Shri Pandey Ji, thank you very much for this interview with a living petsonality like Shri Masilamani Pillai Great Sir Ji at least now people who critisize about SENGOL should hold their igbnorance about sengol. Jai Hind🙏🙏

  • @user-uh1di7de6k
    @user-uh1di7de6k ปีที่แล้ว +5

    My father is from kumbakonam. He has told our family that he has seen Gandhjji. He told us that they were asked to wait on either side of Arasilaaru. This thatha is also said exactly the same. My dad had said that Gandhi was having pinkish white complexion and glittering and that he waved at the crowd.

  • @venkat-saivapillai178
    @venkat-saivapillai178 ปีที่แล้ว +2

    Good one by Rangaraj Pandey 💥💥

  • @ChandraSekar-pg4yw
    @ChandraSekar-pg4yw ปีที่แล้ว +21

    Hidu ராம் என்பவர் இந்து ராம் அல்ல. அதாவது அவர் இந்து சமுதாயம் அல்ல. அவரது உண்மையான பெயரை வெளியே
    சொல்லி பப்ளிக் மத்தியில் பொது
    கருத்துகளை பேசலாமேயொழிய
    எதாவது போர்வையில் ஒழிந்து
    கொண்டு பொது கருத்துகளை
    பேச கூடாது.

    • @hemaparthasarathy6977
      @hemaparthasarathy6977 ปีที่แล้ว

      Hindu என்று பெயர் வைத்த முன்னர்களுக்கு துரோகம் செய்த கருங்காலி ராம்

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 ปีที่แล้ว +1

      அவர் க்ரிப்டோ ரோம் 😮😮😮

  • @porchelviramr4404
    @porchelviramr4404 ปีที่แล้ว

    இந்தப் பதிவிற்காக சகோதரன் ரங்கராஜ் அவர்களுக்கு உளமார்ந்த நன்றி உரித்தாகுக! பொக்கிஷம் ஐயா! மாசிலாமணி ஐயா சென்றதற்கும் இப்போது இருப்பதற்கும் இனி வரப்போவதற்கும் இணைப்புப் பாலமாக உள்ளார். தங்கள் தாள் பணிகிறேன் ஐயா! ❤🙏

  • @chitraraman8372
    @chitraraman8372 ปีที่แล้ว +1

    பெரியவர் மாசிலாமணி பிள்ளை அவர்களுக்கு எங்கள் குடும்பத்தின் அனைவரின் நமஸ்காரம்.

  • @motoristspraypainting5071
    @motoristspraypainting5071 ปีที่แล้ว +2

    நன்றி

  • @mathraveeran6668
    @mathraveeran6668 ปีที่แล้ว

    அற்புதமான தகவல் , அருமையான பேட்டி . தாமரையாய் தடாகத்தில் பெரியவரின் சிரித்த முகம் மலர்ந்த பேச்சு. அருமை, அருமை ஐயா.❤❤❤❤❤

  • @gokulj7299
    @gokulj7299 ปีที่แล้ว +10

    எத்தனை ஆதாரங்களை கொண்டு ‌ சேர்த்தாலும்.நாத்தீகர்கள்‌ புரட்டத்தான்‌‌ செய்வார்கள்.நாமள்‌ நல்லது‌ எதுவோ‌ அதைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.தளர்ந்து‌ துவண்டு விடக்கூடாது அண்ணா!

  • @harikrishnanranganathan9268
    @harikrishnanranganathan9268 ปีที่แล้ว +4

    Panday Sir 👍👍👍👍🙏🙏👌👌👌

  • @t.g.kumarankumaran13
    @t.g.kumarankumaran13 ปีที่แล้ว +1

    Mikka nandri ayya

  • @s.revathy5163
    @s.revathy5163 ปีที่แล้ว +1

    வணக்கம் தாத்தா நல்ல ஞாபக சக்தி

  • @kramrajesh
    @kramrajesh ปีที่แล้ว +1

    இந்த பேட்டி எடுத்து உண்மை சொன்ன உங்களுக்கு கோடி புண்ணியம்.... வாழ்க வளமுடன்

  • @rajagopv
    @rajagopv ปีที่แล้ว +4

    Very pleasing to listen to search aged ripe elders... Blessed.. Namaskarams🙏🙏🙏🙏

  • @thothadrikrishnan6657
    @thothadrikrishnan6657 ปีที่แล้ว +1

    Very nice work Thanks to Pandey

  • @krishindia1800
    @krishindia1800 ปีที่แล้ว +2

    Today June 4. It is very important because one great person's birthday that our Tamil Tiger Annaamalai bro ji. Happy birthday to our brother Annamalai ji

  • @gentlemangentleman4771
    @gentlemangentleman4771 ปีที่แล้ว +2

    மிக சிறப்பு...

  • @lakshmiprabhakar5532
    @lakshmiprabhakar5532 ปีที่แล้ว +3

    Super Pandey sir.

  • @krishnamurthym9055
    @krishnamurthym9055 ปีที่แล้ว +1

    Many more Thanks to Maha periver. God given gift.Vazthukkal.

  • @barathikumar4995
    @barathikumar4995 ปีที่แล้ว +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻வாழும் பெரியவர். இன்னமும் பொய் சொல்லி கொண்டு அலைந்தால் பொசுங்கி விடுவார்கள்.

  • @suseelananjan4178
    @suseelananjan4178 ปีที่แล้ว +1

    Wow what a mesmerizing interview pandey sir God bless you with good health and prosperity long live with family and friends keep up the great work of service sir.may u get all the blessings in life. May God Om muruga always be with you and protect you from evil eyes. Hail God 🙏Ram🙏🙏🙏🙏🙏.

  • @daily_life1983
    @daily_life1983 ปีที่แล้ว

    மதிப்பிற்குரிய ரங்கராஜ் பாண்டே அவர்களே நீங்கள் பத்திரிக்கை துறையில் முன்னணியாக இருப்பதற்கு இது மற்றுமொரு சான்று செங்கோல் வைக்கும் நிகழ்ச்சியை தமிழக அரசு புறக்கணித்தது எனக்கு சற்று கவலையாக இருந்தது இந்த பேட்டியை பார்த்தபின் செங்கோல் வைக்கும் நிகழ்ச்சி நாம் கோலாகலமாக கொண்டாட அமல் விட்டுவிட்டோம் என்று நினைத்து என் மனம் கவலையாக இருக்கிறது நன்றி

  • @SakthiVel-he6yf
    @SakthiVel-he6yf ปีที่แล้ว +1

    Great work sir

  • @Jayasruthi786
    @Jayasruthi786 ปีที่แล้ว +1

    Excellent interview,நல்ல தெளிவான விளக்கம் பதிவுகள்

  • @subramaniyan4120
    @subramaniyan4120 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் பாண்டேஜி... தொடரட்டும் உங்கள் பணி....

  • @mskeid1
    @mskeid1 ปีที่แล้ว

    இறைவன் கருணை,பாண்டே அவர்களின் உண்மை தேடல், ஐயா அவர்களின் வாக்கு, உண்மையான பத்திரிகை தர்மம், வாழ்த்துக்கள் பாண்டே அவர்களுக்கு.

  • @gbalachandran166
    @gbalachandran166 ปีที่แล้ว +1

    Great

  • @nandhakumar-bw7sr
    @nandhakumar-bw7sr ปีที่แล้ว +1

    அருமை

  • @shanmugamvelliangiri933
    @shanmugamvelliangiri933 ปีที่แล้ว +1

    Nalla pathivukal varalaatru shirappu petrathu vaaltthukkal ❤

  • @sundarrajan7241
    @sundarrajan7241 ปีที่แล้ว +2

    சிறப்பாக இருந்தது

  • @shanmugamvel7028
    @shanmugamvel7028 ปีที่แล้ว

    அருமையான பதிவு சார் அய்யா அவர்கள் வாழக பல்லாண்டு 🙏🙏🙏

  • @Karthik_Bjp_Karur
    @Karthik_Bjp_Karur ปีที่แล้ว

    ரங்கராஜ் பாண்டேஜி கண் கலங்க வைத்து விட்டீர்கள் ❤

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 ปีที่แล้ว +3

    Special thanks to pandey ji....it is divine intervention and benevolence that this interview has happened😢❤