கத்தோலிக்கத்தின் சிறந்த விளக்கமான பார்வையை எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி தந்தை அவர்களே. இதையெல்லாம் பிரிவினை சபைகள் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். கேட்டால் நிச்சயம் மனம் திரும்பி நமது கத்தோலிக்கத்திற்கு வருவார்கள். தங்களின் இந்த பதிவுக்கு நன்றி!
அறியாததை அறியச்செய்து எடுத்துரைக்கும் வல்லமையைத் தங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி வரலாறு மரபு விவிலியம் வாழ்க்கைப்பாடம் கீழ்ப்படியாமை கீழ்ப்படிதல் விளக்கம் அருமை நன்றி தந்தையே ஆமென் ஆமென் 🙏🙏🙏❤❤❤
நன்றி தந்தை அவர்களே.வரலாற்று பிண்ணனியோடு ஒவ்வொரு செய்திகளையும் எங்களுக்கு மிகவும் விளக்கமாக புரியும்படி நிறுத்தி நிதானமாக தந்துகொண்டு இருக்கிறீர்கள நன்றி தந்தையே.
Nice Explanation father❤ I loved the reason. Since, you asked about plain crucifix most Protestants use plain crucifix to remember that "Jesus died and resurrected" So in common and public places they keep plain crucifix to portrait that Jesus Christ shed his blood on a cross like this and now he is Ressurected and interceding for us .... Cross is a tool used to by Christ to buy salvation for us and then since Jesus was carried on cross, cross made a Holy and powerful gift for us. So if we see a plain or a hanging crucifix everyone remember Christ sacrifice for us...
Happy feast to you too father......Very well said father... Thank you for all the information🙏......Please pray for us..... We will continue to pray for you 🙏🙏🙏
Good morning father I have seen this vidio 3 times because what you said it's understand but I am getting more doubt 1 old testament Adam and new testament Jesus 2 testament Moses new testament jesus 3 Old testament snake New testament jesus I think hear your trying to say about the work similarity But can we compare jesus with all these three things and how I think I dint understand properly can you explain one more time father 🙏
Father for us catholics The Crucifix is a primary symbol of our faith... But the protestsnts say when the image of cross is on the cross it becomes idolatory and also they say Since Jesus has already Risen there is no need to keep Him on the cross and recrucify Him during every mass..... This is not my view father🙏 i just found out....
@@relynloganathan2836 தொடக்க நூல் 3:15 உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். Not appropriate
Father en magan merick age 3 Avanku blood cancer solranga engala athu thangave mudiyala father pls father avanukaga prayer panuga father Avan jesusku saitchiya varanum father
Will definitely pray for him, please, attend Holy Eucharist daily and offer your kid in the hands of Lord Jesus. He will definitely save him. And don't forget to do a good confession also
யாத்திராகமம் 20:4-5 - நீங்கள் எந்த சிலைகளையும் செய்யக்கூடாது. வானத்தில் உள்ள எதையும் அல்லது பூமியில் உள்ள எதையும் அல்லது தண்ணீரில் கீழே உள்ள எதையும் சிலைகளையோ படங்களையோ உருவாக்க வேண்டாம். எந்த விதமான விக்கிரகங்களையும் வணங்கவோ சேவிக்கவோ வேண்டாம், ஏனென்றால் கர்த்தராகிய நான் உங்கள் கடவுள். அதனால். இயேசுவின் சிலையை சிலுவையில் வைக்கக் கூடாது, சிலையை வணங்கவோ முத்தமிடவோ கூடாது.
@@fr.valanarasu Father as you know Cross is the symbol of the crucifixion of our lord Jesus Christ who died for our sins. It's not a worship idol. If people worship even an empty cross is wrong. But I don't think other demoninations worship the empty cross.
கடவுளுக்கு தரவேண்டிய இடத்தை யாருக்கு தந்தாலும் அது சிலை வழிபாடு தான். நான் கத்தோலிக்க சபையில் இருந்து ஒரு சபைக்கு சென்றேன். அங்கு போதகர்கு தான் முதல் இடம். போக போக தான் அங்கு நடந்தது எல்லாம் பார்த்தேன். அவர்களின் பேராசை துண்டும், பயம்புறுதும் நயவஞ்சக பேச்சு ... அவர்களின் எண்ணம் புரிந்தது, என் கண்கள் திறந்தது. திரும்ப வந்துவிட்டேன். நிம்மதியாக உள்ளேன். இரட்சிப்பு என்பது ஒரு நாளில் கிடைத்து விட்டது, இனி என்ன செய்தாலும் அது போகாது என்ற போதனை அங்கே. நாம் இறகும் வரை அது ஒரு தொடரும் வாழ்க்கை முறை என்ற போதனை இங்கே.... Proud to be a catholic.
கத்தோலிக்கத்தின் சிறந்த விளக்கமான பார்வையை எடுத்து சொன்னதற்கு மிகவும் நன்றி தந்தை அவர்களே.
இதையெல்லாம் பிரிவினை சபைகள் காது கொடுத்து கேட்க மாட்டார்கள். கேட்டால் நிச்சயம் மனம் திரும்பி நமது கத்தோலிக்கத்திற்கு வருவார்கள்.
தங்களின் இந்த பதிவுக்கு நன்றி!
நன்றிபாதர் இறைவார்த்தைகள்மிக அருமையானவிளக்கம் மேலும்தொடரவா🙏🤽♂🙏ழ்த்துக்கள் ஆமென்அல்லேலுயா
அறியாததை அறியச்செய்து எடுத்துரைக்கும் வல்லமையைத் தங்களுக்குக் கொடுத்த இறைவனுக்கு நன்றி வரலாறு மரபு விவிலியம் வாழ்க்கைப்பாடம் கீழ்ப்படியாமை கீழ்ப்படிதல் விளக்கம் அருமை நன்றி தந்தையே ஆமென் ஆமென் 🙏🙏🙏❤❤❤
மீட்பின் சின்னம் வெற்றியின் சின்னமாம் திருச்சிலுவையின் பெருவிழா குறித்த விளக்கவுரை மிகவும் அருமை அருமை அருமை 💯💯💯👌🏽👌🏽👌🏽👌🏽
நன்றி தந்தை அவர்களே.வரலாற்று பிண்ணனியோடு ஒவ்வொரு செய்திகளையும் எங்களுக்கு மிகவும் விளக்கமாக புரியும்படி நிறுத்தி நிதானமாக தந்துகொண்டு இருக்கிறீர்கள நன்றி தந்தையே.
சிலுவை பற்றியச் செய்தி அழிந்து போகிறவர்களுக்கு மடமையே. ஆனால், மீட்புப் பெறும் நமக்கோ அது கடவுளின் வல்லமை.
1 கொரிந்தியர் 1:18
மிக மிக அருமை வரலாற்று சிறப்புமிக்க பதிவு அருட்தந்தையே நன்றி மரியே வாழ்க ஆமென் 🙏✝️
இயேசுவுக்கே புகழ், இயேவுக்கே நன்றி, மரியே வாழ்க. அல்லேலூயா அல்லேலூயா...பிதா சுதன், பரிசுத்த ஆவியாரின் பெயராலே ஆமென்.
மிகவும் அருமையான விடயங்கள் மாப்ள சாமிி.. என் மாப்ள நீங்க சாமியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்..
திருச்சிலுவையே எங்கள் ஏக நம்பிக்கையே வாழ்க!.
நன்றி பாதர் இயேசுவே எங்கள் எல்லார் மீதும் இர க்கமாக இரும்
Nice Explanation father❤ I loved the reason.
Since, you asked about plain crucifix most Protestants use plain crucifix to remember that "Jesus died and resurrected" So in common and public places they keep plain crucifix to portrait that Jesus Christ shed his blood on a cross like this and now he is Ressurected and interceding for us .... Cross is a tool used to by Christ to buy salvation for us and then since Jesus was carried on cross, cross made a Holy and powerful gift for us. So if we see a plain or a hanging crucifix everyone remember Christ sacrifice for us...
அருமையான விளக்கம் நன்றி தந்தையே. எல்லா புகழும் இறைவனுக்கே
Engalukku migaum mukkiyamanadhu. Thank you father. God with you allweys. God bless you
பாதர்!! பழைய ஏற்பாடு புதிய ஏற்பாடு இவற்றை ஒன்றிணைத்து சிலுவையில் ஆண்டவர் இயேசு பற்றிய விளக்கம் அருமையாக இருந்தது!! நன்றி பாதர்!!
Thankyou father for the historical information, Happy feast to you all the Catholics ❤🎉
Praise the lord Ave Maria thank you fother
Well explained! GOD bless you father
ஆமென் 🙏 நன்றி தந்தையே 🙏
மிகவும் தெளிவான உரை ❤
மிகவும் நன்றி தந்தையே. ❤❤❤. உங்கள் விளக்கமும் செய்திகளும் தெளிவாய் புரிந்தது.
Happy feast to you too father......Very well said father... Thank you for all the information🙏......Please pray for us..... We will continue to pray for you 🙏🙏🙏
அருமையான விளக்கம் யேசுவுக்கே புகழ் 👌👍🙏❤️❤️❤️
ஒவ்வொரு விஷயமும் பற்றிய விளக்கம் அருமை ungalai paarpathum happy ❤
👌👌Fr நான் unga ரசிகை ஆகிவிட்டேன் jesus எனக்கு ரொம்ப பிடிக்கும். Neenga தெளிவாகவும் சுருக்கமாகவும் சொல்றீங்க tq so much
Praise the lord Thank you Jesus 🙏 Thank you Father 🙏
Thanks father, God bless 🙌 🙏 ❤️
Thank you father for explaining.
திரு சிலுவையே! உம்மை தலைவணங்கி ஆராதனை செய்கின்றேன். ஆமென்...
Thank you Father, God be with you 🙏.
Good message ...
informative
Thank you very much Fr.
அருமையான விளக்கம்.தங்களின் பதிவு தொடர் வாழ்த்துக்கள்.
Thank you father 🙏🙏
Congratulations
Amen🙏🙏🙏
மிகவும் அருமையாக உள்ளது
நன்று தந்தை யே
Keep it up, Father
வணக்கம் பாதர் நீங்கள் திருச்சிலுவை யின் விளக்கங்களை தெரிவித்ததற்காக நன்றி பாதர்
Arummai fr.
Amen. Jesus Christ 🙏🙏🙏👏👏👏👌👌👌💓
Thanks you farther
Great father.
திருசிலுவை நாதா. வந்தனம் 🙏🙏🙏.
Happy feast day
Thank you father
Amen 🎉
amen father
பணி சிறக்க வாழ்த்துக்கள் 👍
Amen
🙏🙏🙏
Praise to be the Lord!!AVE MARIA!
Jesus is no more on holy cross, he has risen
Yes! What r u trying to say ?
Yes, but the cross didn't bring salvation. Jesus on the cross did .that's why we revere the crucifix
THANK YOU FATHER PRAISE THE LORD AVE MARIA AMEN ....✝🙏
Father, recently I met my relative who has been converted to Protestants. He describes me as a catholic and himself a Christian. What's the difference
Good morning father I have seen this vidio 3 times because what you said it's understand but I am getting more doubt
1 old testament Adam and new testament Jesus
2 testament Moses new testament jesus
3 Old testament snake
New testament jesus
I think hear your trying to say about the work similarity
But can we compare jesus with all these three things and how I think I dint understand properly can you explain one more time father 🙏
Father for us catholics The Crucifix is a primary symbol of our faith... But the protestsnts say when the image of cross is on the cross it becomes idolatory and also they say Since Jesus has already Risen there is no need to keep Him on the cross and recrucify Him during every mass..... This is not my view father🙏 i just found out....
Father , can you explain why there is a snake under the foot of Mother Mary
Genesis 3:15
பாம்புக்கும் பெண்ணுக்கும்(மாதா) பகை.- தொடக்க நூல் 3:15
@@relynloganathan2836 தொடக்க நூல் 3:15
உனக்கும் பெண்ணுக்கும், உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன். அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும். நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்றார். Not appropriate
Father en magan merick age 3
Avanku blood cancer solranga engala athu thangave mudiyala father pls father avanukaga prayer panuga father Avan jesusku saitchiya varanum father
Will definitely pray for him, please, attend Holy Eucharist daily and offer your kid in the hands of Lord Jesus. He will definitely save him. And don't forget to do a good confession also
We will pray for Merrick. He will be a witness to the Blessings of our Lord Jesus.
இயேசுவின் காயங்களால் நாம் குணமானோம்.
My sincere prayers! Tdy I’ll offer the Sunday Mass for him specially
இயேசு இல்லாத சிலுவை கள்வர்கள் அறையப்பட்ட சிலுவை.
யாத்திராகமம் 20:4-5 - நீங்கள் எந்த சிலைகளையும் செய்யக்கூடாது. வானத்தில் உள்ள எதையும் அல்லது பூமியில் உள்ள எதையும் அல்லது தண்ணீரில் கீழே உள்ள எதையும் சிலைகளையோ படங்களையோ உருவாக்க வேண்டாம். எந்த விதமான விக்கிரகங்களையும் வணங்கவோ சேவிக்கவோ வேண்டாம், ஏனென்றால் கர்த்தராகிய நான் உங்கள் கடவுள். அதனால். இயேசுவின் சிலையை சிலுவையில் வைக்கக் கூடாது, சிலையை வணங்கவோ முத்தமிடவோ கூடாது.
What about ur empty cross ? Is it not the idols worship? 😂
@@fr.valanarasu Father as you know Cross is the symbol of the crucifixion of our lord Jesus Christ who died for our sins. It's not a worship idol. If people worship even an empty cross is wrong. But I don't think other demoninations worship the empty cross.
கடவுளுக்கு தரவேண்டிய இடத்தை யாருக்கு தந்தாலும் அது சிலை வழிபாடு தான். நான் கத்தோலிக்க சபையில் இருந்து ஒரு சபைக்கு சென்றேன். அங்கு போதகர்கு தான் முதல் இடம். போக போக தான் அங்கு நடந்தது எல்லாம் பார்த்தேன். அவர்களின் பேராசை துண்டும், பயம்புறுதும் நயவஞ்சக பேச்சு ... அவர்களின் எண்ணம் புரிந்தது, என் கண்கள் திறந்தது. திரும்ப வந்துவிட்டேன். நிம்மதியாக உள்ளேன். இரட்சிப்பு என்பது ஒரு நாளில் கிடைத்து விட்டது, இனி என்ன செய்தாலும் அது போகாது என்ற போதனை அங்கே. நாம் இறகும் வரை அது ஒரு தொடரும் வாழ்க்கை முறை என்ற போதனை இங்கே.... Proud to be a catholic.
Amen
Thank you Father 🙏🙏
Amen