Salam walaikum bhai kithni achi baat hai tume bolna bolna sunlaku rannasaka hai aur Allah haise musibathase bachana Allah ka dar dilme bahut ranna tumara bayan sobkubi badulanga duniyame shukriya
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ.... சகோதரரே தொழில் மற்றும் வேலையில் எது ஹராம் என்பதும் ஹலால் என்பதையும் பற்றி விளக்கமாக தயவுசெய்து ஒரு வீடியோவில் விவரமாக விளக்குங்கள்... ஏனென்றால் தற்போது வளையத் தளத்தில் பரவி வரும் ஒரு தொழிலைப் பற்றி நான் அறிவேன் அதில் சிறிய அளவு பணத்தை INVEST செய்து மற்றும் REFER செய்து அதில் வரும் ஷேர் மூலமாக பணம் வருகிறது இதைப்போல் பல நிறுவனங்கள் இணையதளத்தில் இருக்கிறது.... அதில் நிறைய முஸ்லிம் சகோதர்கள் இணை கின்றார்கள்..... தயவு செய்து இது ஹராமா அல்லது ஹலாலா என்பதை விளக்கமாக விவரியுங்கள் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... ஜஸாக்கல்லாஹ் கைரர்.
😓இன்ஷா அல்லாஹ் நம் அனைவரின் பாவத்தையும் அல்லாஹ் மன்னிப்பானாக 🙌
Aameen
Ya Allah eangal pavangalaye mannepanaka 🙌😭
mashalh
அருமையான தகவல் 🤲
Subahaanllah 🤲 awane podumanawan ... 🌼 Ya Allah..
Allahu Akbar 😢😢
"சுபஹானல்லாஹ்"
ya allah annudaiya anaithu pawaggalaium mannippayaha 😢
Masa allaah
Jaskallahu hairan
சுப்கான அல்லாஹ் அல்லாஹு அக்பர்
Hasbunallh
Hazarath avarkhalathui imaniya pani hayath ullavari needikka rabbai vendukiren owwaru varthaikhlum amathu ullathai imanil thilaikach seikihrathu valarkha imaniya pani jazakallah
Insha allah Allah will protect us from any kind of sins .....😭😭😭😭
Aameen
Allahu Akbar
Asslam allaikkum brother... Subhanallah.. Allah namai pathukapanaga
அஞ்சுவதும் அடிபணிவதும் ரப்புக்குகே
Assalamu alaikum allah engalai mannippanaha
Salam walaikum bhai kithni achi baat hai tume bolna bolna sunlaku rannasaka hai aur Allah haise musibathase bachana Allah ka dar dilme bahut ranna tumara bayan sobkubi badulanga duniyame shukriya
Alhamdulillah...sab ko Dawah karo inshallah
Assalamu alaikum karke bolo...
Salam walaikum wrong
@@mohideennijam1268 shukriya
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வ பரக்காத்துஹூ.... சகோதரரே தொழில் மற்றும் வேலையில் எது ஹராம் என்பதும் ஹலால் என்பதையும் பற்றி விளக்கமாக தயவுசெய்து ஒரு வீடியோவில் விவரமாக விளக்குங்கள்... ஏனென்றால் தற்போது வளையத் தளத்தில் பரவி வரும் ஒரு தொழிலைப் பற்றி நான் அறிவேன் அதில் சிறிய அளவு பணத்தை INVEST செய்து மற்றும் REFER செய்து அதில் வரும் ஷேர் மூலமாக பணம் வருகிறது இதைப்போல் பல நிறுவனங்கள் இணையதளத்தில் இருக்கிறது.... அதில் நிறைய முஸ்லிம் சகோதர்கள் இணை கின்றார்கள்..... தயவு செய்து இது ஹராமா அல்லது ஹலாலா என்பதை விளக்கமாக விவரியுங்கள் என்பதை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்..... அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக.. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... ஜஸாக்கல்லாஹ் கைரர்.
இன்ஷாஅல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாதில் உருவம் ஹராம் என்கிறோம் ஆனால் காசு பணம் இதில் உருவம் இருக்கிரதே இது ஹராம் தானே இதுக்கு விளக்கம் கூரூங்கள். எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது
Avasiyamana porul athu haram aaahathu athe mathrii namaku intha dunyavil aadhar card photo, passport phto ithu elame namaku avasiyamanathu athuvum Haram aahathu....
Allahu akbar