TODAY'S VICTORY - JULY -12 |Ep 1470 இது வெற்றியின் நாள் | Dr. JEYARANI ANDREW |BIBLE CALLS

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ค. 2024
  • TODAY'S VICTORY - JULY -12 |Ep 1470 இது வெற்றியின் நாள் | Dr. JEYARANI ANDREW |BIBLE CALLS
    Contact us for further Communications:
    Bible Calls, Paari salai, Mugappair East, Chennai - 600037, India. Contact No: 91-9444498080 (Call) / 9244448080 (WhatsApp) / 7540002030 (Google Pay) E-mail : biblecalls@gmail.com / biblecallsoffice@gmail.com Website: www.biblecalls.com / www.bibletv.tv / www.thejesusmission.orga

ความคิดเห็น • 259

  • @user-cy2nj6jw8p
    @user-cy2nj6jw8p 23 วันที่ผ่านมา +1

    ஆமேன் தேவன் அற்புதமாக என் குடும்பத்தை நடத்தி வருகிறார் நன்றி அப்பா ❤❤❤

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf 23 วันที่ผ่านมา +1

    Yessappa en pal thaana vizhanum Appa udhavi seiyunga Appa Thank you Jesus Amen Amen Amen Amen Amen Amen

  • @SumathiJ-ut8jb
    @SumathiJ-ut8jb 23 วันที่ผ่านมา +2

    Arputhangalin thevanukku sthothiram appa amen en vaalkaiyil neee saitha arputhangalukku sthothiram appa nandri thagappane 😊😊😊😊

  • @varalakshmipriyanka1290
    @varalakshmipriyanka1290 23 วันที่ผ่านมา +4

    🙋‍♂️பாடுகளோடு நமது வாழ்க்கை பயணத்தை கடப்பது இயலாது காரியம் ஆனால் கர்த்தாவே உமது வார்த்தைகளை சுமந்து செல்லும் போது வெற்றி நிச்சயம் அற்புத சாட்சியாகவும் இருக்குமென்பதை சகோதரி மூலம் பேசி வழியை அறிந்து கொள்ள உதவி செய்தீரே உமக்கு கோடி நன்றி அப்பா மேலும் எங்கள் சூழ்நிலைகளை நீர் அறிந்து இருக்கிறீர் என்பது உண்மை தான் தகப்பன் ஆனாலும் சகோதரிக்கு தெரிய வாய்ப்பு குறைவு தான் ஆண்டவரே அவருக்குள் பேச வைக்கிறுர் விடு விக்கிறீர் சகோதரி நன்றி அன்பு தாயே பல தேவையற்ற மாமிச கிரிகளோடு தினமும் என் மகள் பராடி வருகிறாள் இதினால் 70 வயதிற்கு மேற்பட்ட நாங்கள் இதனால் சமாதானம் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறோம் கர்த்தர் இந்த சூழ்நிலையை மாற்றிடுவார் விசிக்கிறோம் உங்கள் வார்த்தை எங்களுக்கு ஆறுதலாய் தேறுதலாய் இருக்கிறது. எங்களை போன்ற நிலையில் உள்ள அவர்களுக்கும் பிரயோஜனமாய் இருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவாசிக்கிறேன் . இயேசுவே நன்றி அப்பா 🙋‍♂️🙆‍♀️🙏

  • @beulahherold3156
    @beulahherold3156 23 วันที่ผ่านมา +1

    Nandri Yesuappa Amen 🙏

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj 23 วันที่ผ่านมา

    எங்களுக்கு வரும் தடைகளை நீக்க போடும் என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்

  • @kramarajkramaraj
    @kramarajkramaraj 23 วันที่ผ่านมา

    ஸ்ஸோத்திரம் ஆண்டவரே கர்த்தாவே இன்றய நாளில் எங்களை காத்து கரம் பிடித்து வழி நடத்தும் தேவனே நன்றி அப்பா இயேசு ராஜா...🙏🙏🙏

  • @amudhagrace9967
    @amudhagrace9967 23 วันที่ผ่านมา

    நன்றி இயேசப்பா இன்று இந்தவசனத்க்கா உமக்கு ஸ்தோத்திரம்

  • @SathiyavathiP-pi8tc
    @SathiyavathiP-pi8tc 23 วันที่ผ่านมา

    என் இயேசுவே சரியான நேரத்தில் சரியாக நடத்தும் என் தகப்பனே உமக்கு கோடான கோடிஸ்த்தோத்திரம்🙏🙏🙏

  • @samjosewa8722
    @samjosewa8722 23 วันที่ผ่านมา +9

    நன்றி இறைவா சகோதரி மூலம் கொடுத்த ஆசீர்வாதமான வார்த்தைகளுக்காக நன்றி இறைவா ஆமென் அல்லேலூயா.நீர் செய்த அற்புதங்கள் ஆயிரம் நன்றி இறைவா . குடும்பத்தில் சமாதானத்தை தாங்கப்பா ஆமென் அல்லேலூயா.மகள் ஞானத்தோடு குடும்பத்தை நடத்த உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா மருமகன் மனம் மாறி பேரனுக்கு ஞானஸ்தானம் கொடுக்க உதவி செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா மகன் வாலிப வயதில் கர்த்தருக்கு பிரியமான மகனாக வளர உதவும் நன்றாக படிக்கவும் கீழ் படிந்து நடக்க உதவுங்கள் ஆமென் அல்லேலூயா. கணவர்ருக்கு நல்ல உடல்நலம் ஆரோக்கியமான வாழ்க்கையை கட்டளையிடுங்கப்பா ஆமென் அல்லேலூயா.அற்புதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா

    • @simsonrajamoni6747
      @simsonrajamoni6747 23 วันที่ผ่านมา +1

      PRAISE THE LORD AMEN APPA JESUS THANKS JESUS MESSING APPA JESUS HALLELUJAH JESUS 🙌 🙏

  • @vijivijaya3667
    @vijivijaya3667 23 วันที่ผ่านมา

    என் கணவருக்கு கணையம் கல்லீரல் பிரச்சினை முற்றிலும் சரிசெய்ய வேண்டும் அப்பா எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே,என் குடும்பத்தை நோய் நொடிகள் நீக்கி எங்களை பற்றி கொள்ளும் ஆமென்

  • @jayaprabhaprabhakar7529
    @jayaprabhaprabhakar7529 23 วันที่ผ่านมา

    அப்பா என் kudumbathai Asrivathinga Appa🙏

  • @EstherYesodha-vh8jf
    @EstherYesodha-vh8jf 23 วันที่ผ่านมา

    Yessappa en kudumbathinar anaivarum umakul varanum ratchikka padanum Appa udhavi seiyunga Appa Thank you Jesus Amen Amen Amen Amen Amen Amen.

  • @jm.mallikajanarthanan4343
    @jm.mallikajanarthanan4343 23 วันที่ผ่านมา +1

    ஆமென்

  • @sheemackmartsheemackmart8016
    @sheemackmartsheemackmart8016 24 วันที่ผ่านมา +1

    Amen...praise the lord

  • @user-xf8xq1mg9x
    @user-xf8xq1mg9x 24 วันที่ผ่านมา

    Amen 🙌🙌🙌 Thankyou jesus codi codi sothiram Swami AMEN 🙏

  • @sheelachandran4859
    @sheelachandran4859 23 วันที่ผ่านมา +1

    🙏 praise God 🙏 amen amen ❤

  • @pauljayakumars
    @pauljayakumars 24 วันที่ผ่านมา

    இயேசுவின் நாமத்திற்கு ஸ்தோத்திரம் 🙏நன்றி ஆமென் அல்லேலூயா 🙏

  • @josephdurairaj4138
    @josephdurairaj4138 23 วันที่ผ่านมา

    ஆமென் அப்பா நன்றி

  • @dineshk5278
    @dineshk5278 23 วันที่ผ่านมา

    *✨🙇🏻‍♂️✝️🙏🏻YES AMEN THANK YOU JESUS✨🙇🏻‍♂️✝️🙏🏻*

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 23 วันที่ผ่านมา

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH
    AMEN and AMEN HALLELUJAH AMEN........

  • @user-zf2cg2zj6h
    @user-zf2cg2zj6h 23 วันที่ผ่านมา

    Yesappa ennodu ovvoru uzhikkararmulam nalla varthaikalai enakku koduthu ennai nadathuringa yesappa amma muliyamaga kodukkuum intha varthaikku nantri yesappa

  • @Jasylin-s7b
    @Jasylin-s7b 23 วันที่ผ่านมา

    Amen.Thank you Jesus appa for the wonderful Living word of God.🙏🙏🙏

  • @stellasanthosh8643
    @stellasanthosh8643 23 วันที่ผ่านมา

    Amen நன்றி ஆண்டவரே என் குடும்பத்திற்கு ஒரு அற்புதம் செய்வீர் என்று நான் விசுவாசிக்கிறேன் ஆண்டவரே நன்றி ஆண்டவரே ஆமென் அல்லேலூயா ✝️🙇🛐🙋🙏❤️❤️❤️

  • @suyambulingamp9191
    @suyambulingamp9191 23 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா கர்த்தர்க்கு ஸ்தோத்திரம்

  • @jamessingam6622
    @jamessingam6622 23 วันที่ผ่านมา

    Amen amen amen Hallelujah Sthothram Sthothram Sthothram

  • @parameshwarymohan5708
    @parameshwarymohan5708 23 วันที่ผ่านมา

    ❣️ Nanri ❣️ thakappane ❣️ hallelujah ❣️❣️❣️❣️ amen

  • @vijivijaya3667
    @vijivijaya3667 23 วันที่ผ่านมา

    En இரண்டாவது மகள் vincykku உடல் உள்ளம் நலமுடன் வாழ வேண்டும் அப்பா ஆமென்

  • @jayapal8163
    @jayapal8163 23 วันที่ผ่านมา

    இயேசுவே எங்கள் மகளுக்கு பிள்ளையின் ஆசிர்வாதம் தாரும் எங்கள் தேவனே. நம்புவேன் இயேசு வை. Thankyou Jesus Amen Amen K.Jeyabalan chandra ❤

  • @kushpujothi7522
    @kushpujothi7522 24 วันที่ผ่านมา +3

    இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏

  • @sowmigeethasowmigeetha4385
    @sowmigeethasowmigeetha4385 23 วันที่ผ่านมา

    ஆமென் அப்பா 🙏🏼

  • @dhiraviyama5509
    @dhiraviyama5509 23 วันที่ผ่านมา

    Amen Jesus appa hallelujah Thank you appa hallelujah appa young kirupaiappa 🙏🙏🙏🙏🙏

  • @sheila2076
    @sheila2076 23 วันที่ผ่านมา

    Amen Alleluia Yes LORD thank you Lord 💞🤲✨💝🙇🙋

  • @rejinajesudas6064
    @rejinajesudas6064 24 วันที่ผ่านมา +3

    Amen தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏🙏

  • @freedamuthu5831
    @freedamuthu5831 23 วันที่ผ่านมา

    Amen amen amen amen 🙏🙏🙏🙏🙏 amen thank you Jesus thank you sister

  • @jayaprabhaprabhakar7529
    @jayaprabhaprabhakar7529 23 วันที่ผ่านมา

    Enludumbahttirkum arbbhutham seinga அப்பா

  • @a.simisimi2022
    @a.simisimi2022 24 วันที่ผ่านมา +3

    கர்த்தாவே என் தடைகளை உடைத்தெறியும் ஆமேன் கர்த்தாவே

  • @rajkumarrajan7354
    @rajkumarrajan7354 23 วันที่ผ่านมา

    Amen praise God hallelujah thank you Jesus ❤

  • @gayathrig4866
    @gayathrig4866 24 วันที่ผ่านมา +1

    Amen amen

  • @priyaimman7889
    @priyaimman7889 24 วันที่ผ่านมา +1

    Amen 🙏

  • @Jamesh-ue7bp
    @Jamesh-ue7bp 23 วันที่ผ่านมา

    அன்பு சகோதரி ஸ்தேஈத்திரம் ஏசு அப்பா ஸ்தேஈத்திரம் ஆமெண் ஆண்டவரே ஸ்தேஈத்திரம் எல்லாம் நல்லா இருக்க‌‌ வேண்டும் நடக்க வல்லமை தாங்க இயேசு அப்பா ஆமென் ஆமென் 🇳🇷🇳🇷🇳🇷🇳🇷🇳🇷🙏🙏🙏🙏🙏🇳🇷🇳🇷📕📓📔📘📗🇳🇷🇳🇷🇳🇷🇳🇷🇳🇷🇳🇷🇳🇷🇳🇷

  • @sudhakotteswaran4255
    @sudhakotteswaran4255 23 วันที่ผ่านมา

    Praise the lord 🙏🙏🙏🙏 miracle jesus Daddy 🙏🙏🙏🙏

  • @gibsonking9445
    @gibsonking9445 23 วันที่ผ่านมา +1

    Amen ❤

  • @vijukumar539
    @vijukumar539 23 วันที่ผ่านมา

    Amen hallelujah praise the Lord Jesus glory to God thank you Jesus hallelujah daddy amen Jesus praise the Lord Jesus glory to God

  • @mariaparimalakanthan4444
    @mariaparimalakanthan4444 23 วันที่ผ่านมา

    Amen Amen Amen 🙏🏽 Amen Amen Amen 🙏🏽 Sthothiram Jesappaa Amen Amen Amen 🙏🏽 Thank You Lord Sthothiram Jesappaa Amen Amen Amen 🙏🏽 God Bless you too thank you sister 😊

  • @user-ke6jf8mo4z
    @user-ke6jf8mo4z 23 วันที่ผ่านมา

    Amen Appa Atputham siuikappa sosthitam sosthitam God bless you

  • @sheelaravindran1073
    @sheelaravindran1073 23 วันที่ผ่านมา

    Amen Amen🙏🙏🙏🙏 All Praise and Glory be to the Almighty God🙏🙏🙏🙏🙏 Hallelujah🙏🙏🙏🙏

  • @rubyogesh1435
    @rubyogesh1435 23 วันที่ผ่านมา

    Amen Amen Amen nan viswasikere appa hallelujah...🙏🙏🙏

  • @pushp177
    @pushp177 23 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம் ஆண்டவரே..
    எனது கணவர் பணிபுரியும் பள்ளியில் இருக்கும் பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல முடிவை கொடுங்கப்பா.. மன மகிழ்ச்சியோடு பணிபுரிய கிருபை செய்யுங்கப்பா... ஆமென்

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 23 วันที่ผ่านมา +1

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ நாமத்துக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏

  • @helenvathsala6896
    @helenvathsala6896 23 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤
    எனது தங்கையின் வாழ்வில் பெரிய அற்புதத்தை ஆண்டவர் தர வேண்டும். கணவனின் அன்புக்காக ஏங்கும் அந்த மகளுக்கு இறைவன் இரக்கம் காட்ட தங்கையின் வாழ்க்கைக்காக ஜெபிக்க உங்களிடம் வேண்டுகிறேன்.,🙏🙏🙏

  • @ranid900
    @ranid900 23 วันที่ผ่านมา

    Amen praise God 🙏 Hallelujah 🙋‍♀️

  • @jeddiefitch3468
    @jeddiefitch3468 23 วันที่ผ่านมา

    Praise The Lord Amen 🙏 🙏 🙏 🙌 Hallelujah Amen 🙏 🙏 🙏 🙌

  • @freedadevakumarim9717
    @freedadevakumarim9717 23 วันที่ผ่านมา

    Amen amen amen thank you Jesus thank you sister

  • @AlvinGeorgePaul007
    @AlvinGeorgePaul007 23 วันที่ผ่านมา +1

    PRAISE BE TO GOD

  • @arulmozhipremkumar1188
    @arulmozhipremkumar1188 23 วันที่ผ่านมา

    Amen amen nandri yeasappa

  • @ramararun
    @ramararun 23 วันที่ผ่านมา

    ஆமென்🙏🏻🙏🏻🙏🏻

  • @reganp5283
    @reganp5283 23 วันที่ผ่านมา

    ஆமென் அல்லேலூயா❤❤❤🙏🙏🙏

  • @shreedevisdinesh5207
    @shreedevisdinesh5207 23 วันที่ผ่านมา

    Amen and Amen. Thank you lord

  • @beulajansi3434
    @beulajansi3434 24 วันที่ผ่านมา

    Thank you Jesus for this wonderful message and wonderful new day...❤

  • @mkiruba9365
    @mkiruba9365 23 วันที่ผ่านมา +1

    கர்த்தர் நல்லவர்

  • @laranslaransdpt9850
    @laranslaransdpt9850 23 วันที่ผ่านมา

    ❤❤❤ Amen thank you Jesus ❤❤❤ thank you God ❤❤❤

  • @SamuelGladson-o8v
    @SamuelGladson-o8v 23 วันที่ผ่านมา

    ஆமென்
    இயேசு அப்பா நீர் என்னோடு இருந்து எனக்கும் பெரிய அற்புதங்களை செய்கிற தேவன் ஆகவே என்னையும் எல்லா சூழ்நிலைகளிலும் அற்புதங்களை காண கிருபை செய்யும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்.
    கர்த்தருக்குள் ஸ்தோத்திரம் என் அன்பு சகோதரி.

  • @rajeswarileethiyal4623
    @rajeswarileethiyal4623 23 วันที่ผ่านมา

    ஆமேன் அல்லேலூயா நனறி❤❤❤

  • @nirmalabai2011
    @nirmalabai2011 23 วันที่ผ่านมา

    Praise the lord thank you God bless us amen amen 🙏

  • @samuelarulmani3850
    @samuelarulmani3850 23 วันที่ผ่านมา

    I believe on the miracle done God I believe I n my son's PhD and his wife's permanent job and his permanent job hallelujah and also schools

  • @jaincythilagarajah7081
    @jaincythilagarajah7081 23 วันที่ผ่านมา

    ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻

  • @user-oj7cq4bw6l
    @user-oj7cq4bw6l 23 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏 praise the Lord amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-zl2pw4fi2g
    @user-zl2pw4fi2g 23 วันที่ผ่านมา

    Bless my family jesus Amen Appa

  • @michellemuthu1209
    @michellemuthu1209 23 วันที่ผ่านมา +1

    Kalai vannakam shalom Peace be with you in Christ and Praises Lord Jesus Christ Amen 😊🙏❤

  • @user-gf8on8xj6q
    @user-gf8on8xj6q 23 วันที่ผ่านมา

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏🙏🙏🙏

  • @2507amal
    @2507amal 23 วันที่ผ่านมา

    Thank u lord for speaking through Aunty. ❤❤❤ we have the promise given by you. Amen Hallelujah 🙏

  • @sivee5403
    @sivee5403 23 วันที่ผ่านมา

    Amen appa❤ yen magalin padipil oru arpudham seinga pa.sosthiram pa

  • @melrosewilliams1809
    @melrosewilliams1809 23 วันที่ผ่านมา

    Amen. Thank you Lord🙏🙏🙏

  • @premalathar1297
    @premalathar1297 23 วันที่ผ่านมา

    இயேசப்பா நீர் கொடுத்த இந்த நாளுக்காகவும் ஆசீர்வாத்திற்காகவும் கிருபை களுக்காகவும் நன்றி அப்பா இயேசுவின் வார்த்தைகளை நான் சொல்லும் போது எல்லாம் எதிரான பிசாசின் குரல் கேட்கிறேன் என்னால் ஆண்டவரிடம் சரியாக ஜெபம் செய்ய முடியவில்லை இந்த நிகழ்வு நீண்ட காலமாக இருக்கிறது இன்று நான் உபவாச ஜெபம் செய்யலாம் என்று நினைக்கிறேன் சோர்வு இல்லாமல் உற்சாகத்துடன் ஜெபிக்கவும் பதில்கள் பெறவும் எனக்காக ஜெபியுங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் 🙏

  • @Mr_Rhythms_Jothi
    @Mr_Rhythms_Jothi 23 วันที่ผ่านมา

    Ameen 🙏 hallelujah glory 🙏 praise the lord

  • @user-js5mw5eu3x
    @user-js5mw5eu3x 23 วันที่ผ่านมา

    Hallelujah Amen ❤Amen Amen 🙌 🙏🏻

  • @sandraanthony9963
    @sandraanthony9963 23 วันที่ผ่านมา

    Amen amen amen amen amen amen amen hallujia hallujia thank you my lord glory for u given wonderful word of god amen thank you my father given one more day with ur hands with cover d wings 💸 God give salvation 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elangom7214
    @elangom7214 23 วันที่ผ่านมา

    Ames Jesus Amen Jesus Amen Jesus

  • @ArulMary-yq7jg
    @ArulMary-yq7jg 23 วันที่ผ่านมา

    Thank you Jesus Christ amen hallelujah

  • @user-lo4gx1zm2e
    @user-lo4gx1zm2e 23 วันที่ผ่านมา

    Amen thank u lord 🙏

  • @rajeswaritr3183
    @rajeswaritr3183 23 วันที่ผ่านมา

    Praise the Lord. Thank you Jesus. Amen. 🙏

  • @user-wb2ef8kx5m
    @user-wb2ef8kx5m 23 วันที่ผ่านมา

    Amen Thank you Jesus 🙏🙏🙏🙏🙏

  • @ashadevi5139
    @ashadevi5139 23 วันที่ผ่านมา

    Amen. Praise and glory to our Lord and Saviour Jesus Christ. Thankyou for the truthful word of God that the Word of God alone can save us and help us to overcome every adverse situations. May the word of God be the lamp to our feet Anda light to our path and may the Word be engraved on the walls of our hearts. Thankyou Lord Jesus. Halleluiah. Amen.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @hepsibaiebinazer9724
    @hepsibaiebinazer9724 23 วันที่ผ่านมา

    தடைகளை மாற்றுகிறவரே ஸ்தோத்திரமப்பா,

  • @user-bm9ri2qb3u
    @user-bm9ri2qb3u 23 วันที่ผ่านมา

    Yeasappaa, enn Magan, Jeremiah Felix Davidson kku Government job permanent postum, thirumananum nadakkavum uthavi seiyum Jesus Christ. Amen. Hallaluia. Thanks sister for the wonderful message. ❤❤❤❤❤

  • @selvakumar-og1dt
    @selvakumar-og1dt 23 วันที่ผ่านมา

    Amen hallelujah thanks appa

  • @jebarathinamnadar6999
    @jebarathinamnadar6999 23 วันที่ผ่านมา

    என்னுடைய மகள் மற்றும் மகன் திருமணம் முடிந்து வருடங்கள் கடந்து கொண்டு யிருக்கிறது கர்ப்பத்தின்கனி இல்லை இயேசப்பாவிடம் ஜெபித்துகொண்டுயிருக்கிறேன் ஜெபித்துக் கொள்ளுங்கள்

  • @vanithashivakumar9559
    @vanithashivakumar9559 24 วันที่ผ่านมา

    Praise God !! Thank you Jesus!!

  • @arunkrishanthan9193
    @arunkrishanthan9193 24 วันที่ผ่านมา

    ஆமென்❤❤

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 24 วันที่ผ่านมา

    Hallelujah praise the Lord Jesus

  • @prashanthipriya5181
    @prashanthipriya5181 23 วันที่ผ่านมา

    Amen praise the lord Amma

  • @androwshijin2216
    @androwshijin2216 23 วันที่ผ่านมา

    Amen ❤ amen ❤ amen ❤
    Hallelujah 🙌 hallelujah 🙌 hallelujah 🙌
    Sthothiram 🙏 sthothiram 🙏 sthothiram 🙏
    Praise the lord 👏
    God bless you 👍
    Prayer for my family members 🙏

  • @anandan-starmusic5213
    @anandan-starmusic5213 23 วันที่ผ่านมา

    Amen Jesus hallelujah 🅰️🌹🙏🌹

  • @DevaKumar-mr1nd
    @DevaKumar-mr1nd 23 วันที่ผ่านมา

    Amen AMEN AMEN 🙏🏼🙏🏼🙏🏼❤❤❤

  • @yabeshyabesh5747
    @yabeshyabesh5747 23 วันที่ผ่านมา

    Amen praise the Lord Jesus

  • @Santhosh-wn6li
    @Santhosh-wn6li 24 วันที่ผ่านมา

    Amen praise the lord 🙏

  • @marythamboo8573
    @marythamboo8573 23 วันที่ผ่านมา

    Amen Amen.Thank you Jesus

  • @velarajj877
    @velarajj877 24 วันที่ผ่านมา

    Praise the lord Jesus and amma 🙏🏻🤍🤍 amen alleluia 🙏🏻🙏🏻🤍

  • @jpjohnmeshack1078
    @jpjohnmeshack1078 23 วันที่ผ่านมา

    Praise the Lord, Amen❤🙏