Sengottaraayar Malai Ooty | Hidden place in ooty | Ooty view Point |
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- #sengottaraayar_malai
#ooty_vlog
#ooty_hiddenplace
❤செங்கோட்டைராயர் மலை ஊட்டியில் உள்ள ஒரு அருமையான இடம்.
❤நிறைய சுற்றுலா பயணிகளுக்கு இப்படி ஒரு இடம் இருப்பது தெரியாது.
❤இந்த மலை ஊட்டியில் இருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
❤போகும் வழியில் அருமையான கிராமங்களை காணலாம்.
❤இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு ஒரு அருமையான அனுபவம் கிடைக்கும்.
❤இந்த மலைக்கு செல்லும் கடைசி சாலையானது அடர்ந்த வனத்துக்குள் செல்வது போன்று இருக்கும்.
❤இறுதியில் ஒரு தேவாலயம் ஒன்று வரும்.அந்த இடம் வரைதான் வாகனம் செல்லும்.
❤அங்கிருந்து சிறுது தூரம் நடந்து செல்லவேண்டி யிருக்கும் .
❤போகும் வழியில் அருமையான பச்சை பச்சையாக தேயிலை தோட்டங்களை காண்பது கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.
❤போகும் போது கவனமாக செல்லவேண்டும் அட்டை பூச்சிகள் இருக்கலாம் மற்றும் வனவிலங்குகள் வர வாய்ப்புகள் உண்டு கவனமாக இருப்பது அவசியம்.
❤சிறிது தூரம் சென்ற பின் செங்கோட்டைராயர் மலையின் காட்சி முனையின் அழகை ரசிக்கலாம்.
❤ஊட்டியில் இப்படி ஒரு அழகான இடத்தை இதுவரை பார்த்திருக்க மாட்டிர்கள்.
❤அந்த காட்சி முனையில் ஒரு சிறிய மலை ஒன்று இருக்கும் அதுதான் அந்த இடத்தின் அழகை கூட்டிக்காட்டும்.
❤நண்பர்களுடன் புகைப்படங்கள் எடுக்க ஒரு அருமையான இடம்.
❤ஊட்டியில் மற்ற சுற்றுலா இடங்களுக்கு செல்வதை விட இந்த மாறி இடங்களுக்கு வந்து இயற்கையை ரசியுங்கள்.
Thank you🌹❤...
TRAVEL HACKER Creator காலமானார் 😭 th-cam.com/video/JjlEsT5tmSY/w-d-xo.html
Super
Congratulations macha.... ne periya vlogger tha veruva
Jack 😍😍😍😍
@@__TRAVEL_HACKER__46 🤩🤩🤩🤩
🤩🥶🥶🙋🙋🙋🙋
Hi bro
Unga insta id sollunga.. Na