🔴 EP4. பலவருடங்கள் களித்து நுங்கை ருசித்து வியந்து போன மாமி 😮 | Surprice For Canada Akka | Jaffna

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • 🔴 EP4. பலவருடங்கள் களித்து நுங்கை ருசித்து வியந்து போன மாமி 😮 | Surprice For Canada Akka | Jaffna Thanush
    இக் காணொளியில் எனது கனடாவில் இருந்து வந்த எனது மாமிக்கு எனது ஊரில் பறித்த நுங்கை ருசித்த அனுபவம் பற்றிய காணொளி ஆகும்.
    இவ்வாறான காணொளிகள் தொடர்ந்தும் பார்க்க வேண்டும் ஆயின் எமது சேனல் ஐ Subscribe செய்து உங்கள் ஆதரவை தாருங்கள் ❤️❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️.
    இச் சேனலில் Travel vlogs, Shops explore, Food reviews, Challenge videos, Fun videos, Tech videos போன்ற வீடியோக்கள் இலங்கையில் இருந்து upload செய்யப்படும் ♥.
    Please subscribe our channel & keep support us ❣️
    Follow us on 👇👇
    Facebook (@Jaffna Thanush ) 💙🤍💙
    www.facebook.c...
    Instagram (@Jaffna Thanush) ❤️🧡💜
    www.instagram....
    ******************************************************
    #jaffna #jaffnathanush #jaffnavlog #srilankantamilvlog #canada #surpriceforcanadaakka #nungu #jaffnanungu #jaffnakallu #canadafamilyinjaffna #canadafamilyvlog #villagelife #jaffnavillage #palmyrafruit #jaffnafamilyvlog

ความคิดเห็น • 63

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 3 หลายเดือนก่อน +6

    மாமிக்கு தேவையான எல்லாவற்றையும் வாங்கி கொடுக்கும் அருமை மருமகன் ❤❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அண்ணா ❤️

    • @arulsun2418
      @arulsun2418 3 หลายเดือนก่อน +1

      சின்ன மாமியே உன்,
      சின்ன மகளெங்கே....?❤
      பயல் இந்தப்பாட்ட இனி...
      தாராளமா படிக்கலாம்....!!!❤

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 3 หลายเดือนก่อน +4

    ஊருக்கு வரும்போது எனக்கும் நுங்கு தருவீர்களா?
    வாய் ஊறுகிறது
    அருமையான பதிவு.
    நன்றி தனுஷ்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      நிச்சயமாக அண்ணா ❤️

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 3 หลายเดือนก่อน +2

    வாழ்க வளமுடன் கஜேந்திரன் குடும்பம் 🙏🏻 எல்லோரும் ஒன்று சேர்வது இறைவன் தந்தவரம் வாழ்க வளமுடன் 🙏🏻

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏

  • @anandili8292
    @anandili8292 3 หลายเดือนก่อน +4

    Aunty is blessed to have such a loving nephew❤

  • @gowryratnam6752
    @gowryratnam6752 3 หลายเดือนก่อน +3

    உங்கள் ஊர் பார்க்க ஆசையாக இருக்கு

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      மிக்க நன்றி 🙏 🙏 ♥ ♥

  • @gtarangehoods5074
    @gtarangehoods5074 3 หลายเดือนก่อน +1

    அம்மம்மாவைப்பார்த்தது மிகவும் சந்தோசம். விரைவில் சந்திப்போம்

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      நிச்சயமாக ♥

  • @karanrajah8628
    @karanrajah8628 3 หลายเดือนก่อน +2

    நாங்களும் கனடா தான் Toronto வில் எங்கே இருக்கிறார் ச ந்தோசம் ❤ எங்களுக்கும் தொங்கு நல்லா பிடிக்கும் இங்கு கிடைப்பது இல்லை அருமையாக தான் கிடைக்கும் ந க்கள் இலங்கை வந்தால் உங்களை வந்து சந்திப்போம்❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      மிசிசாகா என்ற இடம். நிச்சயமாக சந்திப்போம் ♥

    • @arulsun2418
      @arulsun2418 3 หลายเดือนก่อน

      தம்பி நீ பனையில தொங்கு
      நான் நுங்கு குடிக்கிறேன்....!!!😢

  • @srisrilanka7087
    @srisrilanka7087 3 หลายเดือนก่อน +1

    🌿வணக்கம் அண்ணா வாழ்க தமிழ் வாழ்த்துக்கள்👏

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 3 หลายเดือนก่อน +1

    மிகவும் அருமையான வீடியோ as usual ❤❤❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி அண்ணா ❤️ ❤️ ❤️ ❤️

  • @joydeva6385
    @joydeva6385 3 หลายเดือนก่อน +1

    Canada mami right time nongu ,mango,all type of fruits can eat good season .
    Thank you enjoyed

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +1

      Thank you ❤️

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 3 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு.
    நன்றி தனுஷ்.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @vigneswaranmathiaparanam14
    @vigneswaranmathiaparanam14 3 หลายเดือนก่อน +2

    Super Kili

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 3 หลายเดือนก่อน +1

    Canda mamey, video 📷📸, very nice 👍🙂, from France kannan ❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you so much ❤️

  • @vigneswaranmathiaparanam14
    @vigneswaranmathiaparanam14 3 หลายเดือนก่อน +2

    Super ganendran

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @arulsun2418
    @arulsun2418 3 หลายเดือนก่อน +1

    தமிழ் மெல்லென சாகலாமா,
    கற்பக தரு தருவது நொங்கல்ல நுங்கு😮
    ❤நுங்கு❤👈🙏
    இளநுங்கு உடலுக்குக் குளிர்ச்சி.
    வியர்வைக்குருவுக்குமேல் பூசினால் நீங்கும்.
    முற்றிய நுங்கு வயிற்றுவலி உண்டாக்கும் கவனம்.😢

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      தகவலுக்கு நன்றி 🙏

  • @tguna3355
    @tguna3355 3 หลายเดือนก่อน +1

    அருமை😊❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      நன்றி 🙏

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 3 หลายเดือนก่อน +1

    👌👌👌👌👌👌👌👌👌👌

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you so much ♥

  • @theo1828
    @theo1828 3 หลายเดือนก่อน +6

    ஒரு சமூகம் தான் பனை எற வேண்டுமா

    • @Football-GPT
      @Football-GPT 3 หลายเดือนก่อน

      ஆமாம்.. யாழ்ப்பாணத்தில் இவ்வாறான சாதிய படிநிலை எனும் கேவலமான நோய் உச்சத்தில் இருக்கிறது..

  • @PuleynThas
    @PuleynThas 3 หลายเดือนก่อน +2

    தேவையில்லாத வடலியலை எனது வளவுக்குள்தாக்கலாமா?

  • @ravichanrasiah1808
    @ravichanrasiah1808 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @senthur.lavina
    @senthur.lavina 3 หลายเดือนก่อน +1

    👌👌

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @ratnasingamsivaganesh9129
    @ratnasingamsivaganesh9129 3 หลายเดือนก่อน +2

    அப்பாவிற்கு எத்தனை அக்கா ?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +1

      இரண்டு

  • @sivaselva2575
    @sivaselva2575 3 หลายเดือนก่อน +1

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @missadventure7564
    @missadventure7564 3 หลายเดือนก่อน +1

    நீங்கள் எந்த ஊர் அண்ணா ? நானும் வாறன் எனக்கும் நொங்கு வாங்கி தாங்கோ???

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +1

      வடலியடைப்பு

    • @missadventure7564
      @missadventure7564 3 หลายเดือนก่อน

      @@JaffnaThanush நன்றி

  • @PuleynThas
    @PuleynThas 3 หลายเดือนก่อน +2

    நொங்கு நொங்கு என்று சொல்லுறாய் தம்பி
    ஆனால் ஙூஙூங்கு என்று எழுதியிருக்கு.

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +2

      பேச்சு வழக்கு மற்றும் எழுத்து வழக்கு என்று இரண்டு உள்ளது. நன்றி 🙏

  • @user-fn1he4gf3e
    @user-fn1he4gf3e 3 หลายเดือนก่อน +1

    👍🏻👌🏻❤️👋🏻

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️

  • @ushamuraleetharan1695
    @ushamuraleetharan1695 3 หลายเดือนก่อน +1

    which place in Jaffna?

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน +1

      vadaliyadaippu

  • @bettydaniel1462
    @bettydaniel1462 3 หลายเดือนก่อน +1

    👨‍👩‍👦‍👦⚘🙋🏻‍♀️⚘⚘💚🇫🇷

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 3 หลายเดือนก่อน +2

    ❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you so much ❤️

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤

    • @JaffnaThanush
      @JaffnaThanush  3 หลายเดือนก่อน

      Thank you ❤️