சிறு வயதில் அக்கம்பக்க கிராமங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் கூம்பு ஒலிப்பெருக்கியிடமிருந்து, எங்கள் ஊர்நோக்கி வீசும் காற்று கொண்டு வந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று.. இப்போதுதான் முதல் முறையாக படக்காட்சியாக பார்க்கிறேன்.. பகிர்ந்தமைக்கு நன்றி
எனக்கு வயது 46 ஆகின்றது எட்டு வயதில் இந்த பாடலை கேட்கும் போது இருந்த அதே தன்மை இப்போதும் என் மனதில் இன்பமயமாய் ஊற்றெடுத்து ஓடுகின்றது ரொம்ப அருமையான பாடல் ரொம்ப சந்தோசமா இருக்கு
வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பல பாடல்களில் ஒருசில பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அம்மா அவர்களின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.
spb உடம்பு சரி இல்லை என்ற செய்திக்குப்பின் தினமும் அந்த செய்திகளை போட்டு மீடியாக்கள் பரபரப்பாக்கினார்கள் .அவர் இறக்கும்வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர் இருந்த மருத்துவமனைக்கு பெரிய கூட்டம் வந்து போய்க்கொண்டிருந்தது . உலகம் முழுக்க பெரிய செய்தியானது. ஆனால் வாணி அம்மா எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அருகே யாரும் இல்லாமல் திடீரென்று இறந்து விட்டார்.
அப்போது இந்தப் பாடலை நான் விரும்பி விரும்பி பார்த்தேன் இப்ப இந்த பாடல் கேட்கும்போது என்னுடைய பழைய நினைவுகள் எனக்கு மனதில் வருகிறது என்னுடைய நண்பர்கள் எல்லாம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம் ஸ்ரீபிரியாவை பார்க்கும்பொழுது இப்பதான் பார்த்த ஞாபகம் வருகிறது
நான் 8வது படித்து கொண்டிருந்தேன் துளசியாபட்டிணம் கதிரவன் டாக்கீஸில் இந்த படம் திரையிட்டார்கள் நானும் எனது நண்பர்கள் நாலுபேருடன் இரவு இரண்டாவது காட்சிக்கு 4கிலோமீட்டர் ஓடினோம் மங்காட்சி மடை ஆலமரம் என்ற இடத்தில் போகும்போது என்னுடைய கால் சுளுக்கி கொண்டது நொண்டி கொண்டே தியேட்ருக்கு போய் படம் பார்த்தோம்49வருடங்களாகிறது எப்போது இந்த பாடலை கேட்டாலும் அந்த நினைவுகள் நின்றாடுகிது நெஞ்சில்!!!
மழை கால அந்தி சாயும் லேசான இருட்டு நேரம், சிலு சிலு என தூறல், ஊரே குளிரில் சீக்கிரமா அரங்கில் விட்டது. ஆல மரங்கள் நிறைந்த அந்த குளத்தின் கரை ஓரமாக நடந்தேன், அந்த ஆல மரங்களில் கிளிகள் பல சப்தங்கள் எழுப்பி கொண்டு அடையும் பொழுது. அப்போது தூரத்தில் உள்ள கோயிலில் இருந்து இந்த பாட்டு காற்றில் மென்மையாக என் காதுகளில் வருடி சென்றது.... 70 களில் ஒரு நாள் நடந்த நினைவு.... இப்போ அந்த ஆல மரங்களும் இல்லை, அந்த கிளிகளும் இல்லை. கோயில்களில் இந்த பாட்டும் இல்லை.
my fav singer Vani Madam... cant forget maam when you wished on my birthday and sung pongum kadalosai song for me as a gift... gift of my life time madam... Goose bumps when remember that lovely morning when i had a wish and song.. Thank you so much ma...
எனக்கு வயது 60 எனக்கு 17 வயதில் தியேட்டரில் வேலை பார்க்கும் போது படத்தின் போஸ்டரை ஊர் ஊராகச் சென்று ஒட்டினேன் அதுவும் இரவு நல்ல மழையில் பசுமை நினைவுகள் என்னை விட்டு போகவில்லை பழமை என் மனதை நெருடுகிறது பாலா
Bring back all golden memories when listening. Feel missing all those village scenarios of fantastic era. Though I settled in UK, not a single day passed out without remembering our countrywide, people food and culture....
ஆளை பார்த்து பேசும் ஆலமரத்து கிளியிடம் பாடி காட்டும் இசை குயில் வாணி ஜெயராம்.. இவருக்கு இணையாக இசை ராகம் பாடுபவர்கள் குறைவு .. பாவாடை தாவணி அழகில் இரு கன்னங்களில் குழி விழ முத்து முத்தான பனித்துளியில் முகம் பார்க்கும் கட்டழகு ஸ்ரீபிரியா.. குயிலுக்கு இனிமை கலந்த கிளியோசை தந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ். ஆலமரத்து கிளியாக குமரிப்பெண் உள்ளம் பாடிய கவிஞர் வாலி..
பழைய நினைவுகள்........old is gold........ இந்த படத்தை ...5...முறை தியேட்டரில் பார்த்துள்ளேன் ........அருமையான படம் அருமையான பாடல்கள் அந்தக்காலத்தில் நீங்கள் கேட்டவை ஞாயிற்றுக்கிழமை காலையில் ...8.20...ல் ரேடியோவில் கோவை வானொலி யில் அந்த சுகம் இன்று கிடைக்குமா இந்த பாடல்கள் வருமா என்று ஏக்கத்துடன் காத்திருப்பேன் நீங்கள் கேட்டவை யில் கோவை வானொலிக்கு கடிதம் எழுதுவேன் என் பெயர் வருமா இந்த பாடல் வருமா என்று ஏக்கத்துடன் காத்திருப்பேன் என் பெயர் வந்ததும் ஆனந்த சந்தேகம் சந்தேகம் எனது நண்பர்கள் என்னிடம் ஒருசிலர் பாடல் கேட்டவர்கள் ஆய் ராஜூ உங்கள் பெயர் ரேடியோவில் கேட்டேன் என்று என்னிடம் கூறுவார்கள் அதைவிட சந்தோசம் ஏது அந்தக்காலம் ஒரு வசந்த காலம் சந்தோச காலம் சுகமான காலம் பழைய பாடல்கள் என்றால் போனில் சந்தோசமாக கேட்பேன் இரவு தூங்கும் நேரத்தில் தூக்கம் வரும் வரை பழைய நினைவுகள்......... மனநிம்மதி............
My favourite song of vani jayaram..listening the song i remember the olden days with my grandmother watching in the black and white Orson Tv can't get those days back..the last stanza shows the importance of WATER and Farming..
நீர் இருந்தா ...ஏர் இருக்கும்.. ஏர் இருந்தா.... ஊர் இருக்கும்.... மனதை மயில் இறகால் மென்மையாய் வருடிச்செல்லும் பாடல்.....
நல்ல பாடல் வரிகள் வாழ்த்துகள் தங்கயே நீங்கள் சுதந்திர பெற்ற நாடாகவும் உள்ளது நாம் தமிழர்
திருமண பந்தத்தின் பந்தக்காலில் குழை வாழையும் பெண் தாய்மையும் வாழ்க்கையின் அர்த்தமுள்ள வரிகள்.சூப்பர் பாடல் பழையது இன்றும் கோல்டு.
Happy school days memory, pleasant memories, very much happy
இந்த படம் பலாபிசேகம் நான் இந்த பாடல் 1979வில் சிலோன் ரேடியோவில் இந்த பாடல் அடிக்கடி கேட்ப்பேன் வாணிஜெயராம் குறல் இனிமையான குறல்
இருபதிலும் இனிமை தந்தது
அறுபதிலும் இனிமை தருகிறது
காலங்கள் கடந்து சென்றாலும்
கனிச்சுவை மாறாத அற்புதப் பாடல்கள்
உண்மை உண்மை உண்மை
சிறு வயதில் அக்கம்பக்க கிராமங்களில் நிகழும் நிகழ்ச்சிகளில் கூம்பு ஒலிப்பெருக்கியிடமிருந்து, எங்கள் ஊர்நோக்கி வீசும் காற்று கொண்டு வந்த பாடல்களில் இப்பாடலும் ஒன்று.. இப்போதுதான் முதல் முறையாக படக்காட்சியாக பார்க்கிறேன்.. பகிர்ந்தமைக்கு நன்றி
@and
எனக்கு வயது 46 ஆகின்றது எட்டு வயதில் இந்த பாடலை கேட்கும் போது இருந்த அதே தன்மை இப்போதும் என் மனதில் இன்பமயமாய் ஊற்றெடுத்து ஓடுகின்றது ரொம்ப அருமையான பாடல் ரொம்ப சந்தோசமா இருக்கு
Kuzha speeker
Dr compose
Your depiction is still super.. Excellent way of narration
👉தெருக்கூத்தில் பாடிய இந்த பாடலை கேட்டு பின் இந்த ஒரிஜினல் பாடவை தேடி கண்டு பிடித்து கேட்கிறேன்.👍 அருமையான பாடல்🙏
நானும் அதில் ஒருவன் 😊
1990களில் இன்னும் அருமையாக இருக்கிறது எவ்வளவு ஆண்டுகள் சென்றாலும் 1960-1970மிக சிறப்பு
இந்த பாடலை கேட்டு நான் மெய் மறந்து போனேன் இந்தப் பாடலை யார் எல்லாம் இரவில் கேப்பிங்க
KMA
Kma
வாணி ஜெயராம் அவர்கள் பாடிய பல பாடல்களில் ஒருசில பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அம்மா அவர்களின் இறப்பிற்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன்.
spb உடம்பு சரி இல்லை என்ற செய்திக்குப்பின் தினமும் அந்த செய்திகளை போட்டு மீடியாக்கள் பரபரப்பாக்கினார்கள் .அவர் இறக்கும்வரை கிட்டத்தட்ட ஒரு மாதம் அவர் இருந்த மருத்துவமனைக்கு பெரிய கூட்டம் வந்து போய்க்கொண்டிருந்தது . உலகம் முழுக்க பெரிய செய்தியானது. ஆனால் வாணி அம்மா எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அருகே யாரும் இல்லாமல் திடீரென்று இறந்து விட்டார்.
திருமதி,வாணிஜெயராம்அம்மாவின்சங்கீதகுரலில்அற்புதமானபடல்,புரட்சித்தவைவர்எங்கள்தங்கத்தலைவன்எம்ஜியாருக்கும்பிடித்தவாணிஜெயராம்சங்கீதகுரல்,,,அற்புதம்,,பால் அபிஷேகம் தான்,,
1979ல் தமிழகத்தை புரட்டி போட்ட பாட்டு இதுக்காகவே பாலாபிஷேகம் ஒடியது
இப்படம் 1977ல் வெளி வந்தது... குறைந்த முதலீடு....அதிக லாபம் கண்ட வெற்றி படம்.
This movie is a 1977 release
Yes it was released in June 17 1977 Friday. I was 13 years 9 months then.
எனக்கு வயது இப்போது 26..பேருந்தில் இந்த பாடலை கேட்டேன்.. தேடி பிடித்து இந்த பாடலை பார்த்தேன்..மிக மிக இனிமையாக உள்ளது...
எனக்கு தான் சகோ..அவ்வளவு பிடிக்கும்
அப்போது இந்தப் பாடலை நான் விரும்பி விரும்பி பார்த்தேன் இப்ப இந்த பாடல் கேட்கும்போது என்னுடைய பழைய நினைவுகள் எனக்கு மனதில் வருகிறது என்னுடைய நண்பர்கள் எல்லாம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்தோம் ஸ்ரீபிரியாவை பார்க்கும்பொழுது இப்பதான் பார்த்த ஞாபகம் வருகிறது
அறாமுகபாடலாலே இவ்வளவு இனிமையான குரல் இசையில் மனதைகொள்ளை கொண்டவர்களுக்ககு❤❤
அற்புதமான பள்ளி நினைவுகள் அருமையான அந்த நாட்கள் தரும்பாதோ
அய்யா கவிஞர்...... மருதகாசி. பொன் வரிகளை உயிர்வூட்டிய .. அம்மா. வாணிஜெயராம்
கவிஞர் மருதகாசியின் வரிகள் வாதி அம்மாவின் குரலில் இனிமையாக இன்றும் மனிதர்களின் ரசனையில்
இந்தப் பாடலைப் பள்ளியில் பாடிப் பரிசு பெற்றது எனது நீங்காத நினைவில் உள்ளது இன்
அருமை!!! பழைய காலம் என்று மே திரும்பாது!!!!!!!!
இப்படிப்பட்ட பாடல் வரிகள் கேட்க கேட்க மெய் சலிர்கிறது
பாடும்குயில்வாணிஜெயராம்
மட்டுமல்ல கூவும் கிளியையும் கூவவைத்தூ இசைவித்தகர்கள் தாண்
இசைசக்ரவர்த்திகள்
சங்கர் கணேஷ்
என்றும் மனதில் நீங்காத கிராமத்து மனம் வீசும் பாடல்
'கறுப்பு - வெள்ளை' காலத்திலும் திரையில் தாவணி போர்த்திய தீபாவளியாக வாலைக் குமரிப் பருவத்தில் கவர்ந்திழுக்கும் அழகியாக மிளிர்கின்றார் ஶ்ரீபிரியா. 💗
ஶ்ரீபிரியா அழகு அற்புதம். சூப்பர் ❤
Angel, dream girl, evergreen heroine , kannakkuzhi alaghi, beauty queen Sripriya super ❤❤❤
மனமதுமகிழும் நேரமதில் ஏக்கமும் ஒரு பக்கம்🤔👌👏
வணக்கம்
Enna alagu sri priya enna style super
Super Sripriya
நமது மண் மணக்கும் பாடல்...அருமை
எனது பத்துவயசு முதல் கேட்டுகொன்டு உள்ளேன் 🌹🌹
நான் 7 ம் வகுப்பு படிக்கும் பொது அந்த அறியா வயசிலே என்னை கவர்ந்த பாடல் !!!
Meka,arputhamana,songs,rt
Selvam Sir, இந்த படம் பார்த்தப்ப நானும் ஏழாம் வகுப்பில்தான் படிச்சிட்டிருந்தேன்....
Samipaattu
இந்த படம் வரும்போது எனக்கு 5வயது
நான் பிறப்பதற்கு முன்பே இந்த படம் ரிலீஸ் ஆனாலும் இந்த பாடல் வரிகள் அருமை 2023 ஆன்டின் நினைவாக
நான் 8வது படித்து கொண்டிருந்தேன் துளசியாபட்டிணம் கதிரவன் டாக்கீஸில் இந்த படம் திரையிட்டார்கள் நானும் எனது நண்பர்கள் நாலுபேருடன் இரவு இரண்டாவது காட்சிக்கு 4கிலோமீட்டர் ஓடினோம் மங்காட்சி மடை ஆலமரம் என்ற இடத்தில் போகும்போது என்னுடைய கால் சுளுக்கி கொண்டது நொண்டி கொண்டே தியேட்ருக்கு போய் படம் பார்த்தோம்49வருடங்களாகிறது எப்போது இந்த பாடலை கேட்டாலும் அந்த நினைவுகள் நின்றாடுகிது நெஞ்சில்!!!
பாடியவர் இல்ல,நடித்தவர் இல்ல.ஆனாலும் இனும் பாடல் ஒளித்து கொண்டு இருக்கிறது.அருமையான பாடல்
நடித்த ஸ்ரீப்ரியா அருமையாக உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். பாடிய வாணி ஜெயராம் தான் இயர்கை எய்தினார்.
@@JK-mv7crசூப்பர்
நடித்த ஶ்ரீபிரியா அவர்கள் என்றும் இளமையுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் ❤ எவர்கிரீன ஹீரோயின் ஶ்ரீபிரியா ❤
மனதுக்கு இதமான பாடல். என்றும் இனிமையான பாடல் கேட்க கேட்க அற்புதமான பாடல்
காந்த குரல் நாயகியின் தெளிவான வார்த்தை கள் சூப்பர்
தென்னை மரத்தையும் வாழைமரத்தையும் எவ்வளவு அழகாக ரசிச்சு எழுதிஇருக்காங்க. ரொம்ப அழகா இருக்கு பாடல் வரிகள் (சூப்பர்)
Lllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll
I ALSO LIKE THIS SONG.
இந்த பாடல் எனக்கு புடிக்கும்
Enakkum 😍😍😍
ஏதோவொரு ஈர்ப்பு
பழைய பாடல்களில்
வாணி ஜெயராம் குரலில் இதுவும் அருமை
APPADA ...IPPADI ORU PAADAL KETKAVE MUDIYATHU...WOW WHAT A SONGS❤️❤️❤️😉😉😉😁😁😁😘😘😘😘KISS KODUKKANUM HEROINE KU❤️
Yes.
மிகவும் அருமையான அழகான பாடல்
மழை கால அந்தி சாயும் லேசான இருட்டு நேரம், சிலு சிலு என தூறல், ஊரே குளிரில் சீக்கிரமா அரங்கில் விட்டது. ஆல மரங்கள் நிறைந்த அந்த குளத்தின் கரை ஓரமாக நடந்தேன், அந்த ஆல மரங்களில் கிளிகள் பல சப்தங்கள் எழுப்பி கொண்டு அடையும் பொழுது. அப்போது தூரத்தில் உள்ள கோயிலில் இருந்து இந்த பாட்டு காற்றில் மென்மையாக என் காதுகளில் வருடி சென்றது.... 70 களில் ஒரு நாள் நடந்த நினைவு.... இப்போ அந்த ஆல மரங்களும் இல்லை, அந்த கிளிகளும் இல்லை. கோயில்களில் இந்த பாட்டும் இல்லை.
Super
Super
சங்கர்கணேஷின் இனீமையானப்பாடல்! 👸
💃🏽💃🏽🌹🙋♂️✍️
Shankar Ganesh mastreo magic musician legend proud of you super mellody magic song 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤
my fav singer Vani Madam...
cant forget maam when you wished on my birthday and sung pongum kadalosai song for me as a gift...
gift of my life time madam...
Goose bumps when remember that lovely morning when i had a wish and song..
Thank you so much ma...
B e
கிருஷ்ணகிரியில் டூரிங் டாக்கிஸில் என்அம்மாவுடன் பார்த்தேன்.வாணியம்மா குரலுக்கு நான் சிறு வயதிலே அடிமையாகிவிட்டேன்.
Sss
Sss
I AM ALSO SIR.
Enda theater ???? தரா k raja
Amazing Singing by Vaniamma. Pure Karaharapriya ragham in village based Song.,.
பிள்ளையில் உசந்த பிள்ளை பூமியில என்ன பிள்ளை அது வள்ளலாட்டம் உள்ளதெல்லாம் வாரி வழங்கும் தென்னம்பிள்ளை
P😍
P
நயிணார்பேட்டை பாப்பா டுரிங் திரைஅரங்கத்தில் 9வயதில் அய்ய அப்பத்தா மாட்டு வன்டியில் ஊரில் இருந்து சென்று பார்த்தது சிவகங்கை மாவட்டம் அம்பலத்தாடி
எனக்கு வயது 60 எனக்கு 17 வயதில் தியேட்டரில் வேலை பார்க்கும் போது படத்தின் போஸ்டரை ஊர் ஊராகச் சென்று ஒட்டினேன் அதுவும் இரவு நல்ல மழையில் பசுமை நினைவுகள் என்னை விட்டு போகவில்லை பழமை என் மனதை நெருடுகிறது பாலா
😘😘💌. Thank you bala for sharing. Ellame oru sinna valkaiku than. From 💋 Batticaloa
Nm
Nm
தயவு
நன்றி ஷ
*அன்றைய பாடல்கள் படத்தின் கதையோட்டத்துடன் இணைந்து வரும் -தவிர்க்க தோனாது... தியேட்டரை விட்டு வெளியே சென்று தம் அடிக்க தோனாது...
இப்போது...??*
படமே பாக்க முடியல தலைவரே,பாட்டெங்கங் சார் பாக்குறது.தூ...
ஆகா அருமை
Old songs are like time traveller machine.This brings us back to our golden Era.
Bring back all golden memories when listening. Feel missing all those village scenarios of fantastic era. Though I settled in UK, not a single day passed out without remembering our countrywide, people food and culture....
மணதை நெகிழும் மெண்மையாண பாடல்
❤❤❤❤என் SSLC பரீட்சை சமயத்தில் வெளிவந்த இந்தப்பாடல்... வாணி ஜெயராம் குரலால் நான் மயங்கியே " இசைத்தட்டு" தேயும் வரை கேட்டவன்❤❤❤❤
இந்த அழகிய பாடலுக்கு சொந்தக்காரர் கீழ்க் குடிக்காடு அ.மருதகாசி.மிகவும் பழைய பாடலாசிரியர் ஆயினும் சமீபத்தில் வெளியான படத்திலும் எழுதியிருந்தார்.
நீர் இருந்தால் தான் ஊர் இருக்கும்
இனிமையான பாடல்
Amma kalaivani vanijayaram kural . Evergreen song with best and simple sweet dance by sripriya.....
Sripriyavuku intha mathiri dance மிக சாதாரணமாக அல்வா சாப்பிடுவது போல சிறப்பாக ஆடி அசத்தல் செய்து விடுவார் ❤
எங்கள் ஊர் கவிஞர் அ.மருதகாசியின் அற்புதமான பாடல்.
Voice is super Vani amma
இது போன்ற அற்புதமான பாடல்களை தற்காலத்தில் வரும் படங்களில் கேட்க முடியாது
தினமும் இரவில் கேட்பேன்
Hi9888i
Very beautiful songs and village village thaan!!!!! ithuponra location ini kanpathu kanavil kooda nadapatharithu.....
ஆளை பார்த்து பேசும் ஆலமரத்து கிளியிடம் பாடி காட்டும் இசை குயில் வாணி ஜெயராம்..
இவருக்கு இணையாக இசை ராகம் பாடுபவர்கள் குறைவு ..
பாவாடை தாவணி அழகில் இரு கன்னங்களில் குழி விழ முத்து முத்தான பனித்துளியில் முகம் பார்க்கும் கட்டழகு ஸ்ரீபிரியா..
குயிலுக்கு இனிமை கலந்த கிளியோசை தந்த இரட்டையர்கள் சங்கர் கணேஷ்.
ஆலமரத்து கிளியாக குமரிப்பெண் உள்ளம் பாடிய கவிஞர் வாலி..
Song by Kavingar A.Maruthakasi
கன்னக்குழி சிரிப்பு அழகி ஸ்ரீபிரியா கட்டழகி தாவணியில் சூப்பர்.
தேவிகுளம் சிரீ மூலம் கிளப்பில் 77 "78 களில் பார்த்தபடம் நெஞ்சில் நிழழாடுகிறது
Every word is crystal clear....one of very few singers who pronounces many languages as her own accent.....
wish you all health madam
எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பாடல்
பழைய நினைவுகள்........old is gold........ இந்த படத்தை ...5...முறை தியேட்டரில் பார்த்துள்ளேன் ........அருமையான படம் அருமையான பாடல்கள் அந்தக்காலத்தில் நீங்கள் கேட்டவை ஞாயிற்றுக்கிழமை காலையில் ...8.20...ல் ரேடியோவில் கோவை வானொலி யில் அந்த சுகம் இன்று கிடைக்குமா இந்த பாடல்கள் வருமா என்று ஏக்கத்துடன் காத்திருப்பேன் நீங்கள் கேட்டவை யில் கோவை வானொலிக்கு கடிதம் எழுதுவேன் என் பெயர் வருமா இந்த பாடல் வருமா என்று ஏக்கத்துடன் காத்திருப்பேன் என் பெயர் வந்ததும் ஆனந்த சந்தேகம் சந்தேகம் எனது நண்பர்கள் என்னிடம் ஒருசிலர் பாடல் கேட்டவர்கள் ஆய் ராஜூ உங்கள் பெயர் ரேடியோவில் கேட்டேன் என்று என்னிடம் கூறுவார்கள் அதைவிட சந்தோசம் ஏது அந்தக்காலம் ஒரு வசந்த காலம் சந்தோச காலம் சுகமான காலம் பழைய பாடல்கள் என்றால் போனில் சந்தோசமாக கேட்பேன் இரவு தூங்கும் நேரத்தில் தூக்கம் வரும் வரை பழைய நினைவுகள்......... மனநிம்மதி............
Lovingly memories Sri Priya & Jai Sankar
My favourite song of vani jayaram..listening the song i remember the olden days with my grandmother watching in the black and white Orson Tv can't get those days back..the last stanza shows the importance of WATER and Farming..
Vanijayaramsong(+_+)
அருமை
Mesmerizing Vani Amma... I Love it
It
I'm
Vani amma renders like a breeze... Wow SG has some real gems...
Vazanth
Entha Pattu epothan naan pakuraen , 2021.
அருமையான பாடல்
Sripriya very well supported with simple dance and very nice and cute expression on her face for the voice of kalaivani amma.....
Super
Yes....Bhasky Sir, You are Correct....Sri Priya's slite movements we're so cute....she also so cute.......... Beautiful Sri Priya Mam.............
@@SenthilKumar-wo5gg super beauty Sripriya
@@gs1880 yes...
@@SenthilKumar-wo5gg Thank you
Enkum romba pudicha song❤
I don't know Tamil but i like this song
அழகான பாடல்
ஐயா மருதகாசி எழுதிய முத்தான வரிகள்
Not only thennampullai kannipullai also is in earth
My favourite song super voice vani jeyaram
Beautiful song with nice location and cute looking Sripriya
vinay shanka r prasad pillai
nicesong
அழகான😍💓 ஜாங்ஸ்
வாணிஜெயராமன்ன் மிகவும் அற்புதமன பாடல்
Semm sen
VERY NICE SONG TO HEAR. THANKS TO VANI JAYARAM. I HAVE BEEN HEARING THIS SONG SO MANY TIMES IN MY LIFE.
என்ன.படமோ..தெரியல
Old is gold super
Really very nice song. My favourite .
இந்தப் பாட்டு எனக்கு பிடிக்கும்
சிரி ப்ரியா செம அழகு கொடுத்துவைத்தவர்கள்
தலைவர் ரஜினி கமல்
தேவா அவி சூப்பர்
தேவா சார், இந்த பாட்டுக்கு நான் மேல கமெண்ட் போட்டிட்டு அப்படியே கீழ இறங்கி வந்தா..... நீங்களும் சிரீ பிரியா மேடத்தை ரசிச்சு பார்த்திட்டு கமெண்ட் போட்டிருக்கீங்க.......கமல், ரஜினி கொடுத்து வைத்தவர்கள்னு அங்கலாய்ப்பு டன் கமெண்ட் போட்டிருக்கீங்க..... ஆமாம்..... உண்மைதான சார்......
ஸ்ரீபிரியா அழகு ஜொலிக்கிறது
@@SenthilKumar-wo5ggஶ்ரீபிரியா அழகு, ஸ்டைல் சூப்பர் ❤. எவர்கீரின் ஹீரோயின் ஶ்ரீபிரியா அழகு தேவதை. கனவுக்கன்னி ❤
I am the huge fan of vani jayaram madam from karnataka.
Super
Lovely song. Well picturised. Village scenes look very pleasant and sripriya looks charming too.
sriperiya good performance super hit song
5b+
Alagu Sripriya ❤
பாடல் அருமை
Vani amma unga voice veenayin natham
🎉🎉🎉❤❤❤
Old songs takes away our heart golden periods of evergreen.
1975 இனிமையான வருசம்
என்றும் இனியவை...
When I studying eight standard record player song 🙏♥️💗💯☑️💐👍
Sri priya what a beauty so smart ❤️❤️❤️❤️❤️❤️👍
Juz 6 vayasu adukumy nga but paathaa urchagam varum srpriya
Sripriyava parthukondey irukkalam.