பாம்பே ஜெயஸ்ரீ - சாருகேசி Bombay Jayashree Charukesi (என்னா குரல்டா சாமி.. 🙏) | Music Drops

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • அடுத்த பிறவின்னு இருந்தா, பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரலாகப் பொறக்கணும். என்னா குரல்டா சாமி.. கெறங்க வைக்குது.
    சாருகேசி ராக, தமிழ்ப் பதவர்ணத்தை பாம்பே ஜெயஸ்ரீ அவர்களின் குரலில் கேளுங்கள். இது குரலா இல்லை குழலா..!
    இசையை ரசிக்க இந்தப் பிறவி பத்தாது கடவுளே.
    திரு.நா.மம்மது அவர்கள் தொகுத்த பண் களஞ்சியம் என்ற தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
    #பாம்பேஜெயஸ்ரீ #BombayJayashree #vaseegara #vaseegarasong #சாருகேசி #வயலின் #CharukesiViolin #ViolinInstrumental #அடானா #atana #atanaraga #யாழ்மூரிப்பண் #yaazhmoorippan #அம்சத்வனிராகம் #அம்சத்வனி #RaagHamsadhvaniAlapana #hamsadhvani #alapana #neelaambariraga #neelaambari #kapiraga #kapiragasong #musicdrops #kapimusic #ம்யூசிக்ட்ராப்ஸ் #காபிஇசை #நீலாம்பரி #நீலாம்பரிராகம்
    நன்றி,
    ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.
    .

ความคิดเห็น • 11

  • @aaradhananarthanalaya8323
    @aaradhananarthanalaya8323 2 ปีที่แล้ว +1

    குழல் ஊதும் அழகா கண்ணா... குறை தீராயோ....
    கண்ணா... உன்னை நினைத்தாலே இன்பம்... நாளை என்ற நிலையற்ற இந்த உலகில்... உன் சிந்தனை.. என் சிந்தைகுள் இருக்கும் வரை... நிலவாகவும் பிராகாஷிப்பேன்... நக்ஷத்ரமாகவும் ஜொலிப்பேன்...
    ஆருயிரே வா.... கண்ணா

  • @rnatarajan3563
    @rnatarajan3563 9 หลายเดือนก่อน

    Excellent song lyrics by Lalgudi Jayaraman. Soulful singing by Bombay Jayashri. Hearty thanks for uploading this wonderful clip. 🙏🙏

  • @srikau2891
    @srikau2891 7 หลายเดือนก่อน

    Mesmerizing....bhava laden singing...urukkam....pramadham

  • @nalinisridharan8026
    @nalinisridharan8026 7 หลายเดือนก่อน

    Wonderful rendering of a beautiful song

  • @padmanatarajan71
    @padmanatarajan71 6 หลายเดือนก่อน

    Excellent, soulful rendition 🎉

  • @padmanatarajan71
    @padmanatarajan71 6 หลายเดือนก่อน

    Excellent rendition 🎉

  • @joynahjhoo603
    @joynahjhoo603 9 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @nkvoice210
    @nkvoice210 2 ปีที่แล้ว

    Super

  • @ganaganaganapathy526
    @ganaganaganapathy526 2 ปีที่แล้ว

    👌🏻

  • @thangarajapaulraj1516
    @thangarajapaulraj1516 2 ปีที่แล้ว

    Super

  • @user-bt3dd2fw8s
    @user-bt3dd2fw8s 8 หลายเดือนก่อน

    Super