குஷ்புவுக்கும் ஹிஜாபுக்கும் என்ன சம்பந்தம்.? - சகோதரி சீமா (எ) மலர்கொடி ஆவேசம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் கடலூர் மாவட்டம் மேல்பட்டாம்பாக்கம் கிளை நடத்திய ஹிஜாப் - விமர்சனங்களும் விளக்கமும் பொதுக்கூட்டத்தில் என் பார்வையில் ஹிஜாப் சகோதரி சீமா (எ) மலர்கொடி ஆற்றிய உரை..!!
    குஷ்புவுக்கும் ஹிஜாபுக்கும் என்ன சம்பந்தம்.? - சகோதரி சீமா (எ) மலர்கொடி
    #குஷ்பு #hijab #kushboo
    இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்த்துக்கொள்ள Online Dhava HD 24X7 TH-cam Channel ஜ Subscribe செய்யவும்
    / onlinedhavahd24x7
    ✔LIKE us in Facebook
    / onlinedhavahd
    / adiraithowheed

ความคิดเห็น • 1K

  • @abdulhalike3350
    @abdulhalike3350 2 ปีที่แล้ว +422

    யா அல்லாஹ் இந்த சகோதரிக்கு கொடுத்த அறிவு ஞானந்தய் எங்கள் அனைவருக்கும் தருவாயாக "

    • @fathimas168
      @fathimas168 2 ปีที่แล้ว +4

      நல்ல சரியா சொன்னிங்க

    • @முஹமதுஇஸ்மாயில்
      @முஹமதுஇஸ்மாயில் 2 ปีที่แล้ว

      புத்திஇல்லாத அறிவில்லாஅறிவுகெட்டஜென்ம்மங்களுக்குமிகதெளிவாக எடுதுரைத்த என்அருமைசகோதரியேஆண்டவன்உமக்குநீண்ட ஆயுல்வழங்கிடுவானாக ஆமீன்

    • @thilsadhchithika9793
      @thilsadhchithika9793 2 ปีที่แล้ว +1

      Aameen

    • @abuabu3402
      @abuabu3402 2 ปีที่แล้ว +1

      Ameen

    • @muhamadishanulhabib2345
      @muhamadishanulhabib2345 2 ปีที่แล้ว +1

      Aameen aameen ya Rabulalamin 🤲

  • @jabarullahn.131
    @jabarullahn.131 2 ปีที่แล้ว +223

    சகோதரியின் பதிவுகள் மிகவும் அருமை
    மாஷாஅல்லாஹ்

    • @mohamedsanoos9931
      @mohamedsanoos9931 2 ปีที่แล้ว +3

      Very super speech ma
      Masah Allah Allah ungkalukku nammei tharuvan Aameen

    • @yaamalik9154
      @yaamalik9154 ปีที่แล้ว

      Your speech touch everybody's hart

  • @faryhafawzan7352
    @faryhafawzan7352 2 ปีที่แล้ว +117

    உங்களின் பேச்சு மிக அருமை. நிச்சயமாக அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்க என் பிரார்த்தனை.அல்லாஹ் மிகப் பெரியவன்,கருனணையாலன்

    • @AbdulSalam-pi9ns
      @AbdulSalam-pi9ns ปีที่แล้ว +4

      அருமையான பதிவு.

    • @1982Fathima-hz8yp
      @1982Fathima-hz8yp ปีที่แล้ว

      ஆமீன் ஆமீன் யாரப்பல்ஆலமீன் 🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @rahmansait4208
    @rahmansait4208 2 ปีที่แล้ว +161

    மாஷா அல்லாஹ் இந்த சகோதரியின் ஒவ்வொரு வார்த்தையும் சுவர்க்கத்தின் திறவுகோல் ஆக அல்லவா இருக்கிறது எல்லா புகழும் இறைவனுக்கே அல்லாஹ் மிகப்பெரியவன்

  • @alllaalla7034
    @alllaalla7034 2 ปีที่แล้ว +195

    சகோதரி உங்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும். .... உங்கள் பேச்சுப் மிகவும் அருமையாக உள்ளது

  • @ajmeerpettai4909
    @ajmeerpettai4909 2 ปีที่แล้ว +246

    இன்ஷா அல்லா இன்ஷா அல்லா எல்லாம் மாறும் மாறும் சகோதரியின் கருத்தை காது கொடுத்து கேளுங்கள் எல்லா புகழும் இறைவன்

    • @rahimahabdullah9334
      @rahimahabdullah9334 2 ปีที่แล้ว +2

      Aamiin

    • @abdularifa2522
      @abdularifa2522 2 ปีที่แล้ว +3

      @@rahimahabdullah9334 இறைவன் யாருக்கு ஈமான் அளித்துவிட்டானோ, அவர்கள் கண்டிப்பாக காது கொடுத்து கேட்பார்கள்.

    • @rahmanbeevi8780
      @rahmanbeevi8780 ปีที่แล้ว

      மாஸாஅல்லாஹ்

  • @naseemabegum1571
    @naseemabegum1571 2 ปีที่แล้ว +101

    இன்ஷா அல்லாஹ்,, இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம்,,,,,அதை பாதுகாப்பது நமது கடமை,,,,,,

  • @fathimas168
    @fathimas168 2 ปีที่แล้ว +88

    Masha Allah Masha allah உன் பேச்சி என்னை குலை நடுங்க வைக்கிறது

    • @manasazwer742
      @manasazwer742 ปีที่แล้ว

      Kushbu tevadeya 😅😅😅

  • @samsudeensyedbava-bv5zi
    @samsudeensyedbava-bv5zi ปีที่แล้ว +5

    அன்பு சகோதரிக்கு இறைவன் மென்மேலும் கல்வி ஞானத்தை விசாலமாக்குவானாக.

  • @thouhithoufiq5077
    @thouhithoufiq5077 2 ปีที่แล้ว +355

    குஷ்புக்கு எந்த அருகதையும் இல்ல ஹிஜாபை பற்றி பேசுவதற்க்கு

  • @ariffghouse
    @ariffghouse 2 ปีที่แล้ว +89

    யா அல்லாஹ் சகோதரி
    வாழ்த்துக்கள்.
    அல்லாஹ் தாங்களுக்கும் குடும்ப தார்க்கும். சொர்க்கம் .நசிபு ஆகட்டும் ஆமின்.,

  • @lakshmis417
    @lakshmis417 2 ปีที่แล้ว +93

    What a matured talk and clarity of thought. Semma sissy. Though am a tamil Brahmin I totally appreciate your speech

  • @vanithavelusamy5555
    @vanithavelusamy5555 2 ปีที่แล้ว +598

    மிகவும் அருமையான பதிவு சகோதரி...என்மனதில் உள்ளதை அப்படியே கூறிவிட்டீர்கள்...நானும் இஸ்லாம் எற்றுகொண்டவள்....ஹிஜாப் அணிவதை பெருமையாக நினைக்கிறேன்... அல்லாஹ் ஒருவனே போதுமானவன்...

    • @mohamedkassali8205
      @mohamedkassali8205 2 ปีที่แล้ว +21

      மாஷா அல்லாஹ்

    • @abbasalikhan733
      @abbasalikhan733 2 ปีที่แล้ว +12

      வாழ்த்துக்கள் சகோதரி!

    • @mohammadmeeran6720
      @mohammadmeeran6720 2 ปีที่แล้ว +9

      Alhamdhulillah.

    • @truthsearch2366
      @truthsearch2366 2 ปีที่แล้ว +18

      மாஷா அல்லாஹ். பெண்களுக்கு தேவையான உரிமைகள் அனைத்தும் இஸ்லாம் வழங்கிவிட்டது

    • @syedibrahim7194
      @syedibrahim7194 2 ปีที่แล้ว +5

      Vazhthukal sako

  • @noorjahankadar286
    @noorjahankadar286 2 ปีที่แล้ว +69

    சகோதரி நீங்கள்உண்மையானவர் (ஹக்) பார்வையில் உயர்ந்து இருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ்

  • @rajmahik.rajmahi1943
    @rajmahik.rajmahi1943 2 ปีที่แล้ว +40

    அல்ஹம்துலில்லாஹ் .
    மிகவும் அழகான பதிவு
    ... ....

  • @spacefacts617
    @spacefacts617 2 ปีที่แล้ว +32

    மாஷாஅ அல்லாஹ்
    அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிந்து … உங்கள் பனிகளை தொடர்ந்து செல்வதில் உங்களை வழிநடத்திச்செல்வானாக .
    ஆமீன் 🤲

  • @mohamedrafeek7229
    @mohamedrafeek7229 2 ปีที่แล้ว +73

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு சகோதரிக்கு இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும் எங்களுடைய பிரார்த்தனை உங்களுக்காக எப்போதும் இருக்கும்

    • @JakirHussain-kr8rj
      @JakirHussain-kr8rj ปีที่แล้ว +1

      MasaAllah Thaparakallah Jajakumullahuhairen

    • @husair
      @husair ปีที่แล้ว +1

      மாஷா அல்லாஹ்

  • @deendunya2024
    @deendunya2024 2 ปีที่แล้ว +63

    மாஷாஅல்லாஹ் 😊❤

  • @abutrainer9735
    @abutrainer9735 2 ปีที่แล้ว +44

    அறந்தாங்கி நிஷா மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவதில்லை

  • @lafeerismail1866
    @lafeerismail1866 ปีที่แล้ว +38

    💯💯💯உண்மைதான் நீங்கள் சொல்வது சகோதரி.

  • @safiraahamad9756
    @safiraahamad9756 2 ปีที่แล้ว +25

    Masha Allah ,அள்ளாஹ் உங்கள் தைரியத்தை அதிகமாக்குவானாக, ஆம் சத்தியத்தை எடுத்துக்கூற தைரியம் அவசியம் வேண்டும்்
    அள்ளாஹ்வுடைய வசங்களுக்கு உறுதி கொடுத்து, சத்தியத்தை உங்கள் தைரியத்தை கொண்டு நிலை நாட்டிய உங்களுக்கு அள்ளாஹ் நிச்சயமாக இன்ஷா அள்ளாஹ் வெற்றியை கொடுப்பான்்
    உங்களுக்கும், உங்கள் பெற்றோர,கனவர், சந்ததிகளுக்கும் உறுதியான ஈமானையும் , ஈருலக வெற்றியையும் இன்ஷா அள்ளாஹ, அள்ளாஹ் த ஆலா கொடுப்பான். ஆமீன்.

    • @sulaimanman2958
      @sulaimanman2958 2 ปีที่แล้ว

      AMIIN YA RABBAL AALAMIIN

    • @safiahaq3462
      @safiahaq3462 2 ปีที่แล้ว

      Aameen aameen ya rabbal aalameen

  • @swissland2423
    @swissland2423 2 ปีที่แล้ว +17

    சகோதரி உங்களுடைய உரை மிகவும் அழகான கருத்துக்களைக் கொண்டிருக்கின்றது.
    இன்னும் அதிகமாக எதிர்பார்த்துக் காத்திருக்கும் சகோதரர்களுள் நானும் ஒருவன்.

  • @araja2224
    @araja2224 ปีที่แล้ว +5

    மறுமையில் வெற்றி பெற்று சொர்க்கம் செல்ல உங்களுக்காகப் பிரார்த்திக்கிறோம். Please duwa for us also.

  • @abdulakhan2945
    @abdulakhan2945 2 ปีที่แล้ว +72

    சகோதரி உங்களை போன்றவர்களின் வருகையால் இஸ்லாம் புத்துயிர் பெறுகிறது

    • @ayshasabika9819
      @ayshasabika9819 2 ปีที่แล้ว +2

      ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வந்தவுடனேயே இந்த பூமியானது இஸ்லாத்தின் புத்துயிர் பெற்று விட்டது என்று தான் தாங்கள் பதிவிட வேண்டும்

    • @raniyammalraniyammal167
      @raniyammalraniyammal167 2 ปีที่แล้ว

      @@ayshasabika9819 உனக்கு ஏன் பொறாம

  • @AkbarAli-nv2jc
    @AkbarAli-nv2jc 2 ปีที่แล้ว +70

    சகோதரி பல்லாண்டு வளமுடன் வாழ்க ஆமீன்

    • @sulaimanman2958
      @sulaimanman2958 2 ปีที่แล้ว

      AMIIN YA ALLAH

    • @manosview4845
      @manosview4845 2 ปีที่แล้ว +1

      Amin ya Rabbil alamin

    • @sareefdeenmohammed1528
      @sareefdeenmohammed1528 2 ปีที่แล้ว

      Masahallah 🇲🇫 Sister 🇱🇰🇱🇰🇱🇰👍🏻

    • @ravikumarr6448
      @ravikumarr6448 ปีที่แล้ว

      எங்க.குரானில்.
      முஸ்லிம்.தான்முஸ்லிம்
      அல்லாதவர்.காபிர்..
      அவனை.வெட்டலாம்
      கழுத்தில்..முட்டிகளில்.
      வெட்டி..சாகடிக்கலாம் எஸ்

  • @hafizimdadullah1682
    @hafizimdadullah1682 ปีที่แล้ว +10

    மாஷா அல்லாஹ்...அருமை சகோதரி அவர்களே...உங்களுடைய ஈமானையும் இறை அச்சத்தையும் இறைவன் பலப்படுத்துவானாக...ஆமீன்..நன்றி....வஸ்ஸலாம்..

  • @sukkorfarsanfarsan9958
    @sukkorfarsanfarsan9958 2 ปีที่แล้ว +23

    அல் ஹம்துலில்லாஹ உங்கள்மீது அல்லாஹ்வின் அருள் உண்டாகட்டும்

  • @humanity5444
    @humanity5444 2 ปีที่แล้ว +40

    அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,
    உங்கள் வார்த்தைகள், பிறப்பிலே முஸ்லிமாக பிறந்த எங்களை தலை குனிய வைக்கின்றது.நீங்களெல்லாம் இஸ்லாத்தின் சுவையை உணர்ந்து வந்தவர்கள்.அதனால் தான் இவ்வளவு உறுதியாக பேசுகின்றீர்கள்.நீங்கள் போசுவது 💯% உண்மை.இறுதி வரை நீங்கள் சத்திய மார்க்கத்தில் உறுதியாக இருந்து மறுமையில் உயர்ந்த சுவனத்தை அடைய உங்களைப் போன்று உள்ள அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இருகரமேந்திப் பிரார்த்திக்கின்றேன்.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @mriazahamed
    @mriazahamed ปีที่แล้ว +8

    அல்லாஹ் உங்களுக்கும்,குடும்பத்தாருக்கும், உங்களை போன்ற என் சகோதரிகளுக்கும் நல்லருள், நற்கிருபை புரிவானாக

  • @ibrammusha2880
    @ibrammusha2880 ปีที่แล้ว +1

    உணர்வுபூர்வமான பேச்சு. அல்லாஹ் உங்கள் அறிவை விசாலாமக்கி அனைவருக்கும் உங்கள் கருத்துக்களை சென்றடைய செய்வானாக. ஆமீன்

  • @otrumai5524
    @otrumai5524 2 ปีที่แล้ว +28

    ஒவ்வொரு முஸ்லிமும் இந்த பெண்ணைப் போல அறிவுசார் பேச்சாக பேச வேண்டும்!
    வாழ்த்துக்கள் சகோதரி!

    • @HABEEBMOHAMED365
      @HABEEBMOHAMED365 2 ปีที่แล้ว

      Correct

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว +2

      நானும் ஏற்றுக்கொள்கிறேன் உங்கள் கருத்தை...
      Hijab போடவில்லை என்றால் விட்டுவிடுங்கள்... அவர்களுக்கு வேண்டாம் என்ற விருப்பம் இருக்கலாம்....நாம் அதையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் இல்லையா

    • @otrumai5524
      @otrumai5524 2 ปีที่แล้ว

      @@rkavitha5826 "இஸ்லாத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை" : குர்ஆன்
      நல்லதை தேர்ந்து எடுத்துக் கொள்பவர் தனக்கே நன்மை செய்து கொண்டார்.
      தீமையை தேர்வு செய்து கொண்டவர் தனக்கே தீமை செய்து கொண்டார்.

    • @rkavitha5826
      @rkavitha5826 2 ปีที่แล้ว

      @@otrumai5524 பைபிளில் கூட இப்படித்தான் இருக்கிறது...நான் யாரையும் குற்றம் சொல்ல வில்லையே...ஹிஜாப் போடவேகூடாது என்று சொல்வதும் தவறு‌....போட்டுத்தான் ஆகவேண்டும் என்பதும் தவறுதான்...என்னுடைய உறவினர் வீட்டில் கலப்பு திருமணம் நடந்தது.... முஸ்லிம் வீட்டு பெண் தான் சொன்னார்...ஹிஜாப் அணிவது அவரவர் இஷ்டம் என்று.. இல்லையென்றால் நான் எதற்கு மற்றவரை பற்றி கருத்து சொல்லப்போகிறேன்..??அவர் பாரம்பரிய முஸ்லிம்கள்....அவர் சொல்வதிலும் நியாயம் இருக்குமில்லையா

    • @otrumai5524
      @otrumai5524 2 ปีที่แล้ว

      @@rkavitha5826 முஸ்லிம் பெண்கள் யாரும் குர்ஆனை மறுப்பதில்லை!
      குர்ஆனில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்று கட்டளை உள்ளது.
      முஸ்லிம் பெண்களில் ஹிஜாப் அணிபவர்களும் உண்டு. ஹிஜாப் அணியாத பெண்களும் உண்டு.ஆனால்
      ஹிஜாப் அணியாத முஸ்லிம் பெண்கள் தங்களின் செய்கைக்காக பெருமைப்படுவது இல்லை.
      அடுத்ததாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்கள் எல்லாம் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டது என்று எண்ணிவிடாதீர்கள். ஏனென்றால் முஸ்லிம்களில் மது அறுந்துவோரும், வட்டி வாங்குவோரும் மோசடி செய்வோரும் உன்டு. ஆனால் இதுவெல்லாம் இஸ்லாமில் பெரும் பாவங்களாகும்.

  • @secularman3402
    @secularman3402 2 ปีที่แล้ว +33

    This sister has efficient knowledge and good attitude. I respect this sister. Even thousand kusupus come not equals to this sister.

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +6

    சகோதரி தேவன் உங்களை ஆசிர்வதிப்பர் ஆமென்

  • @HaseenaHaseena-ds2vj
    @HaseenaHaseena-ds2vj 2 ปีที่แล้ว +6

    Mass Allah அருள் மழை பெழிவாய் ரஹ்மானே ஆமீன்

  • @mohamedmihlar9067
    @mohamedmihlar9067 ปีที่แล้ว +31

    மிகவும் உண்மை அருமையான பதிவு மற்றவர்களின் மனதை புன்படுத்தாமல் அழகிய முறையில் பேசிய சகோதரி உங்களை எல்லாம் வல்ல அல்லாஹ் பொரிந்து கொள்வானாக இஸ்லாம் ஓர் இனிய அழகிய மார்க்கம்

  • @thondikitchen3369
    @thondikitchen3369 2 ปีที่แล้ว +5

    அருமையான கருத்துக்களை கூறினீர்கள் சகோதரி.

  • @nisaaseem9985
    @nisaaseem9985 2 ปีที่แล้ว +16

    சிறந்த பக்குவமும் ஒழுக்கமும் நிறைந்த பேச்சு

  • @chandhinirahim7329
    @chandhinirahim7329 2 ปีที่แล้ว +24

    Excellent speech Sr,Allah ungalukku arulpurivaan.

  • @hafsam3904
    @hafsam3904 2 ปีที่แล้ว +12

    மிகவும் சிறப்பான பதிவு மாஷா அல்லாஹ் 🙌👍

  • @sheikhsathar1923
    @sheikhsathar1923 ปีที่แล้ว +2

    Ma sha Allah....!
    لا حول ولا قوة الا بالله العلي العظيم...!
    அருமையான அறிவுரை....!
    வல்ல ரஹ்மான் ஈருலகிலும் உம்மை கண்ணிப்படுத்துவானாக....!
    ஆமீன்...!

  • @vijayabuji2172
    @vijayabuji2172 2 ปีที่แล้ว +19

    Nice speech we support you I am also Hindu only

  • @ShahulHameed-yr3ev
    @ShahulHameed-yr3ev ปีที่แล้ว +4

    மாஷா அல்லாஹ் அருமையான பதிவு 👌👌👍👍👍👍👍👍👍

  • @jabarullahn.131
    @jabarullahn.131 ปีที่แล้ว +9

    மாஷாஅல்லாஹ் உங்கள் பதிவுகள் மிகவும் அருமை சகோதரி வாழ்த்துக்கள்

  • @noorjahankadar286
    @noorjahankadar286 2 ปีที่แล้ว +34

    ஹககானவராக இருக்கிறீர்கள் அல்லாஹ் உதவுவான்

  • @thouhithoufiq5077
    @thouhithoufiq5077 2 ปีที่แล้ว +43

    சகோதரி அழகா பேசுனாங்க.......
    நடிகை குஷ்பு இந்தியா அலவில் ஒரு தாசி அவள் ஒரு மானங்கெட்டவள்

  • @dravidm2506
    @dravidm2506 2 ปีที่แล้ว +33

    கழிசடைகளைப்பற்றி கவலை வேண்டாம் சகோதரி. உங்கள் வழியில் நீங்கள் முன்னேறிச் சென்றுகொண்டே இருங்கள்

    • @peaces4013
      @peaces4013 2 ปีที่แล้ว +2

      Well said true

    • @அங்குஸ்திஇங்குஸ்தி
      @அங்குஸ்திஇங்குஸ்தி 2 ปีที่แล้ว +1

      ஆமாம் . ஜிகாத் என்று பாம் வைப்பா .
      அல்லாஹ் சொர்க்கத்தில் 72 கருப்பு வாழைப்பழங்கள் கொடுப்பார்

    • @sharuk98ala
      @sharuk98ala ปีที่แล้ว

      ​@@அங்குஸ்திஇங்குஸ்தி sangi payalgala bomb vachu konna thappa illa

    • @5Abdul
      @5Abdul ปีที่แล้ว

      ​@@அங்குஸ்திஇங்குஸ்திeppadi thasathavaram ku 150000 pontati vaapiti maari ilai 😂😂😂 unaya vida enku pesa therium

  • @nilafarnisha4874
    @nilafarnisha4874 ปีที่แล้ว +3

    அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை அடைய செய்வாயாக ஆமீன் அருமையான படிப்பினை எல்லாரும் படித்து பயன் பெறுங்கள்

  • @shiekthastagir5470
    @shiekthastagir5470 2 ปีที่แล้ว +6

    மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு வழங்கிய ஈமானின் உறுதி மற்ற முஸ்லிம் பெண்களுக்கும் தரவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் அல்ஹம்துலில்லாஹ்.

  • @shamerabegum5963
    @shamerabegum5963 2 ปีที่แล้ว +20

    Masha allah speech very nice semma

  • @anwaralimuthu194
    @anwaralimuthu194 2 ปีที่แล้ว +16

    நல்லா பதிவு மாஷா அல்லாஹ் 👌🏻

  • @tamilarsan9839
    @tamilarsan9839 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள் 💐 சகோதரி ! உங்கள் பதிவு மிக சிந்திக்க வைக்கிறது.

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 ปีที่แล้ว +2

    Good speech madam from Sri Lanka

  • @noormohamed6977
    @noormohamed6977 2 ปีที่แล้ว +17

    Wow masha Allah what a wonderful meaning full speech

  • @basheermarusha6346
    @basheermarusha6346 2 ปีที่แล้ว +14

    ماشاء الله. அருமை

  • @meerabeeve6134
    @meerabeeve6134 2 ปีที่แล้ว +21

    You hv given very logistics speech n very true. May Allah bless u with gud health n wealth.

  • @dilshath2432
    @dilshath2432 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அம்மா சூப்பர் நல்லதெள்ள தெளிவான பேச்சு.. உங்கள் கருத்துகள் கேட்கும் அனைவரும் எழுச்சி பெற்றுநல் வழிபெற வேண்டும்

  • @malarr2354
    @malarr2354 2 ปีที่แล้ว +6

    Very decent speach without hurting anybody

  • @AkbarAli-jv9zm
    @AkbarAli-jv9zm ปีที่แล้ว +5

    இந்த சொற்பொழிவு ஆற்றிய சகோதரிக்கு ஹிதாயத் கொடுத்த அல்லாஹுக்கே எல்லா புகழும். இந்த சகோதரிக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நல்லருள் வழங்குவானாக. ஆமீன்

  • @zarinashabi8600
    @zarinashabi8600 2 ปีที่แล้ว +27

    அல்லாஹு அக்பர் ♥️♥️♥️♥️

  • @hb2k266
    @hb2k266 ปีที่แล้ว +2

    என் உடன் பிறவா சகோதரிக்கு எல்ல வல்ல ஏகனாய அல்லாஹ் வின் அருள் உண்டாவட்டும் ஆமின்

  • @ttfgang2846
    @ttfgang2846 2 ปีที่แล้ว +15

    சகோதரி அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி நான் இஸ்லாமியன் இஸ்லாமிய மார்க்கத்தில் முழுமையாக செயல்பட முடியவில்லை சகோதரி முயற்சியை கண்டு பெருமை கொள்கிறேன் சுல்தானா பர்வீன் அறந்தாங்கி நிஷா இவர்கள் நமது இஸ்லாமியசகோதரிகள் கருத்து சொல்ல கேட்கக் கூடியவர்கள் குஷ்பூ அவர்கள் இஸ்லாமியர்களும் சேர்க்க முடியாது இந்துக்களிலும் அவர் இஸ்லாமிய சகோதரி அல்ல இந்து சகோதரியின் அல்ல உங்கள் ஆலோசனையை புரியாது 🙏🙏🙏 மிகவும் நான் றி

  • @Udai_zahra
    @Udai_zahra 2 ปีที่แล้ว +3

    Alhamdullilah.... Excellent speech

  • @Kumari154
    @Kumari154 ปีที่แล้ว +5

    என்.மனதிலும்.. இந்த.கேள்வி.தான்.நான்.தமிழ்தான்.இருந்தும்.நீங்க.சொல்லுவது.💯.உண்மை.வாழ்த்துகள்.

  • @smrkeerai
    @smrkeerai 2 ปีที่แล้ว +1

    மிகவும் அற்புதமான ஆதங்கம் நிறைந்த பிறர் மனதைப் புண்படுத்தாதப் பேச்சு. இதில் உங்கள் மன வலியையும் மன உறுதியையும் உணர்கிறேன். ஏக இறைவன் எல்லோருக்கும் ஹிதாயத் தந்தருள்வானாக.

  • @PraveenKumar-gy1oy
    @PraveenKumar-gy1oy 2 ปีที่แล้ว +11

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲🤲🤲

  • @mohamedgazzaly1448
    @mohamedgazzaly1448 ปีที่แล้ว +4

    Masha allah
    அல்லாஹ் உங்களுடன் இருக்கிறான்

  • @usmantkmoideen1402
    @usmantkmoideen1402 2 ปีที่แล้ว +12

    Masha Allah 👌👌👌

  • @malarhabi4418
    @malarhabi4418 ปีที่แล้ว +5

    மாஷா அல்லாஹ், அருமை சகோதரி 👌 அல்லாஹ் உங்களுக்கு ஈருலக வெற்றியைத் தருவானாக

  • @shifana3472
    @shifana3472 2 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம் சகோதரி👌👌

  • @ajisazizajisaziz7380
    @ajisazizajisaziz7380 ปีที่แล้ว +8

    மிக அருமை இறைவன் உங்களுக்கு மறுமயில் பூங்கவனத்தில் வைப்பான் உங்களை இறைவன் ஒருவனே வாழ்த்துக்கள் சகோதரி

  • @Sreena9505
    @Sreena9505 2 ปีที่แล้ว +6

    Mashallah wonderful speech 👌👌

  • @hadhiyahaaniya4281
    @hadhiyahaaniya4281 2 ปีที่แล้ว +48

    ஹிஜாப் எங்கள் உரிமை

  • @tn65shortz
    @tn65shortz 2 ปีที่แล้ว +8

    அருமையான உரை...அருமை சகோதரி...👌👌👌

  • @abumeeza3260
    @abumeeza3260 2 ปีที่แล้ว +4

    Mashaa Allah
    அருமையான பதிவு

  • @fajilkhan1
    @fajilkhan1 ปีที่แล้ว +2

    Well said sister 👏
    From Sri Lanka 🇱🇰 😊

  • @mohamednazeem5312
    @mohamednazeem5312 2 ปีที่แล้ว +19

    Alhamdhulillah

    • @jamaludain6709
      @jamaludain6709 2 ปีที่แล้ว

      allah ungalukku than arul vasalai thiranthu vaithu vittan kushppoovirkku athai adaithu vaithu vittan avalaippatri pesi nerathai veenaakka vendaam kazhuthaikku yethu. .madham aval oru penne alla kaasukku malam thinnum vipachari naragam kaathirukkirathu avalukku...

  • @abdullahmalabar1815
    @abdullahmalabar1815 2 ปีที่แล้ว +56

    குஷ்புவுக்கும் ஹிஜாப் அல்ல பிரச்சனை. அவளுக்கும் இஸ்லாத்திற்க்கும் என்னசம்பந்தம்

    • @shifana3472
      @shifana3472 2 ปีที่แล้ว +5

      அவளை முஸ்லிம் என்று சொல்வதே தவறு

  • @thameemmohamedshahulhameed9495
    @thameemmohamedshahulhameed9495 ปีที่แล้ว +6

    A unique speech by a sister who reverted to Islam. It is categorically a comaparative research and submission. Weldone sister. Jazakallahu Khair.

  • @AkbarBasha-r4g
    @AkbarBasha-r4g ปีที่แล้ว

    என் சகோதறியே அல்லாஹ்வின் ரஹமத் உண்டாகடட்டும் ஆமீன்

  • @mohamedfarhaan365
    @mohamedfarhaan365 2 ปีที่แล้ว +10

    Masha Allah .... very good explanation...

  • @deenul099
    @deenul099 ปีที่แล้ว +4

    மாஷா அல்லா தங்களுடைய பதிவு மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்கிறது தங்களுடைய பணி மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவன் தங்களுக்கு ஒரு உறுதுணையாக இருப்பான்

  • @Risingstar12354
    @Risingstar12354 2 ปีที่แล้ว +7

    Mashaallah.. Good explanation 100%

  • @sjainulabudeen9669
    @sjainulabudeen9669 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோத்திரி குஷ்பூ நிஷா பர்வீன். அவர்கள் அல்லா நகரத்தை கெடுப்பான் அவர்களே தண்டனை வழங்கப்படும்.நிச்சயமாக அல்லாஹ பார்த்து கொண்டிர்கிறன்

  • @reenawreehana2218
    @reenawreehana2218 2 ปีที่แล้ว +5

    Thank you aappa I am also new muslim

  • @dailychoicefromhsg--tamiln6500
    @dailychoicefromhsg--tamiln6500 ปีที่แล้ว +2

    மாஷா அல்லாஹ் ... இறுதி உலக நாள் வரை பெண்களின் கண்ணியத்திர்க்காக சரி சம உரிமை தந்து ராணி அதிகாரம் தந்த இஸ்லாம் ... தேடுவோருக்கு ஹிஜாப் இதில் அல்லாஹ் வின் அத்தாட்சியும் நன்மைகளும் உள்ளது (ஒரு கூட்டம் உள்ளது அந்த உடையவே அழகுக்காக போடும் கூட்டம் .. ( நவூது பில்லாஹ்.)

  • @666666saleem
    @666666saleem 2 ปีที่แล้ว +11

    Excellent speech
    Allah blessing you

  • @ayshasafa5937
    @ayshasafa5937 2 ปีที่แล้ว +8

    Masha allah🤗🤗🤗

  • @jj-kn6gq
    @jj-kn6gq 2 ปีที่แล้ว +5

    Wow superb speech

  • @jaffarali443
    @jaffarali443 ปีที่แล้ว +2

    Masha Allah. Very proud of you sister

  • @abutrainer9735
    @abutrainer9735 2 ปีที่แล้ว +11

    Masha Allah ❤️

  • @barkathali6666
    @barkathali6666 2 ปีที่แล้ว +7

    Masha allah! Super speech!

  • @thahamaricar9442
    @thahamaricar9442 2 ปีที่แล้ว +6

    Masha Allah.

  • @ashfaqtangaraj6782
    @ashfaqtangaraj6782 2 ปีที่แล้ว +7

    Masha allah👍 sister Alhamdulillah🤲

  • @mumtajmumtaj9842
    @mumtajmumtaj9842 2 ปีที่แล้ว +5

    Alhamdulillah. Ya Allah yellorukum arulpurivayaga.ameen.

  • @Evr.baseer9286
    @Evr.baseer9286 2 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு அல்லாஹு அக்பர்

  • @divinepath7417
    @divinepath7417 2 ปีที่แล้ว +29

    பாஜக வுக்கும் ஹிஜாப்புக்கும் உள்ள தொடர்புதான் குஸ்புக்கும்

  • @ShafkaShafka-g7i
    @ShafkaShafka-g7i ปีที่แล้ว +1

    Ma sha allah

  • @abdhurrahman5631
    @abdhurrahman5631 2 ปีที่แล้ว

    My dear Sister, நெஞ்சம் நிறைந்த வாஷ்(ZH)த்துகள்.யா அல்லாஹ் இந்தத் தங்கைக்கும் இவர் இல்லறத்தினர்க்கும், தலைமுறையினர்க்கும் இம்மை மருமையில் நன்மை செய்வாயாக. ஆமீன். ABDUR RAHMAN ---- ( MAHENDRAN )

  • @thilsadhchithika9793
    @thilsadhchithika9793 2 ปีที่แล้ว +14

    அல்லாஹ் அக்பர்.

  • @naleemnaleem3502
    @naleemnaleem3502 ปีที่แล้ว

    மென்மேலும் உங்கள் சேவை தொடரட்டும் சகோதரி