ஒரு சாதியின் நம்பிக்கையை எல்லோர் மீதும் திணிப்பது மிகப்பெரிய வன்முறை!- Aadhavan Dheetchanya
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- #AadhavanDheetchanya #Castesim #EmakkuThozhilKavithai
சிறந்த சமூக சிந்தனையாளர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் - ஆதவன் தீட்சண்யா, தனது கவிதைகள் பற்றியும், அதைச் சார்ந்த சிந்தனைகள் பற்றியும் நம்மோடு பகிர்ந்துகொள்ளும் ஒரு சிறப்பு நேர்காணல்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும்...
பின் தொடருங்கள் -
Facebook : kalaignarnewsofficial/
Twitter : / kalaignarnews
TH-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
குமிந்து இந்த ஊரையே நாறடிக்கும் இந்த நரகல் எல்லாம் நேற்று இரவு நீங்கள் தின்றது தான் தெரியுமா
நீங்கள் எத்தனை அழுக்கானவர்கள் என்பதை பாழ்பட்டுக் கிடக்கும் நீர்நிலைகளில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
அருமை சார் உங்கள் கவிதையைப் போலவே உங்கள் நேர்காணலும் 😍👌
எல்லாத்தையும் விடு வா பூஜியத்திலிருந்து தொடங்குவோம்!!
சார் நெட்டிசன் களும்சிட்டிசன் களும்கவிதை பற்றி சொல்லுங்கள்
SIRAPPU !!!
இப்போ இந்த திமுக ஆட்சிக்கு கீழ இந்த எட்டு வழி சாலை பத்தின விமர்சனம் கலைஞர் tvயில் இடம் பெறுமா
Vanniyar pathi thanthi tv debate la pesa unakku wanna thagudhudhii irrukku.nee periya arivaliya. Nadunillai illa dha nee periya ivan maafhiri pesura. Vanniyar ida odhikidu pathi nee ram pesura. Nee kudukka poriya